@arulramaswamy
Arul Ramasamy
3 years
ரிப்பன் பில்டிங்கில் “தமிழ் வாழ்க” பலகை எதற்கு..? - தினமலர் இந்தா நீ காண்டாவுரல்ல அதுக்குத்தான்..
7
36
289

Replies

@FAlaudeen
Speak4Justice
3 years
@arulramaswamy நம்மள கேவலப்படுத்தி அதை நம்மிடமே விற்று காசு பார்க்கிறான் என்பது தெரிந்தும் அந்த தினமலத்தை சூடு சுரணை ரோஷம் எதுவும் இன்றி வாங்குபவர்கள் இருக்கும்வரை அவா இப்படித்தான் செய்வான் #BoycottDinamalar இதே கர்நாடகாவில் பதிவிட்டு இருந்தா இந்நேரம் அந்தப் பத்திரிக்கை காணாமல் போயிருக்கும்
1
1
3
@KINGSZIA
Kings Zia
3 years
@arulramaswamy "சமஸ்கிருதம் வாழ்க" அப்டீன்னு வச்சிருந்தா உனக்கு இனிச்சிருக்கும் அப்புடிதானே?
0
0
3
@Mohanmani2014
Mohan Kumar
3 years
@arulramaswamy பார்பனர்களால் நடத்தப்படுகின்ற தினமலர் பத்திரிக்கையின் பெயரை தினமலம் என மாற்றம் செய்வதே பொருத்தமானது. வன்முறையை தூண்டும் வகையில் மோடியின் அடிமை ஊடகம் இனியும் தமிழ் நாட்டில் செயல்பட அனுமதிக்கலாமா?
0
0
3
@maruthakkaaran
மார்க் வாஹ்
3 years
0
0
0
@SadiqBa32048684
Sadiq Basha
3 years
@arulramaswamy தமிழ்நாட்டுல தமிழ்ல இல்லாம englishlaya இருக்கும்
0
0
0