Vignesh Theni Profile Banner
Vignesh Theni Profile
Vignesh Theni

@Vignesh_twitz

Followers
15,366
Following
1,185
Media
3,742
Statuses
20,516

Tweets are Personal #தேனிக்காரன்

Chennai, India
Joined July 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
6
172
2K
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
மகாலட்சுமி பிறந்திருக்கிறாள். இறைவனுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி #GirlBaby 🥳
293
145
4K
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
இந்த ஸ்ரீகாந்த், ஆர்.ஜே பாலாஜி பேசுறத கேக்க முடியாம 23 ரூபாய் எக்ஸ்ட்ரா செலவு செஞ்சு Star Sports English ஆக்டிவேட் பண்ணிருக்கது நான் மட்டும் தானா ? #PbksVsDc #Ipl
294
359
3K
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
HBD Captain 💞
21
608
3K
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
1st Wedding Anniversary 💞
Tweet media one
172
53
2K
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
தம்பி @RJ_Balaji நீங்க கிண்டல் பண்ணி உருவகேலி பண்ணி பேசுனவங்க எல்லாம் இன்னும் நல்லாத்தான் விளையாடிட்டு இருக்காங்க உங்களத்தான் பேசுனது போதும்னு வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாங்கனு தகவல் வருது உண்மையா ?
39
211
2K
@Vignesh_twitz
Vignesh Theni
7 months
சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஆசிரியர்களின் நிலை. ஆட்சியையும் கட்சியையும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் துறைசார்ந்த அமைச்சர் @Anbil_Mahesh பார்வைக்கு...
83
795
1K
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
திமுக தலைவர் @mkstalin நாளை காலை கோபாலபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
54
89
998
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
திருமாவுக்கு என்ன அடையாளம் ? திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற வேண்டுமென்றால் இத்தனை ஆண்டு கால அவரின் போராட்டத்திற்கு என்ன அடையாளம் திமுகவிற்கு உதயசூரியன் தான் அடையாளம் என்றால் திருமாவளவனுக்கு அவரே மிகப்பெரிய அடையாளம் அது போதும் அவரின் வெற்றிக்கு
20
189
948
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
4000 பேருக்கு கொரனா பரிசோதனை முடிவை பாசிட்டிவ் என மாற்றி வழங்கிய மெடால் ( Medall ) நிறுவனம் செய்தது சாதரண தவறல்ல மிகப்பெரிய குற்றம். 4000 குடும்பங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த நிறுவனத்தையே மூட தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் @mkstalin @chennaicorp @DoHFWTN
9
275
890
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
சென்னை மெரினா கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பார்த்து மகிழ தற்காலிக நடைபாதையை திங்கள் கிழமை @GSBediIAS தொடங்கி வைக்கிறார் @chennaicorp
Tweet media one
Tweet media two
16
115
881
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
பிரச்சாரத்தின் போது தனக்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர் மன்ற நண்பருக்கு @EPSTamilNadu நன்றி தெரிவித்தார் @actorvijay #VijayTheMaster
35
306
855
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
திமுக ஆட்சியமைந்து 100 நாட்கள் நிறைவடைய உள்ளது. இந்த நாட்களில் தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய அதிருப்தியை சம்பாதிருப்பது மின்சாரத்துறை தான் @V_Senthilbalaji
28
128
760
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
தமிழக முதலமைச்சர் @EPSTamilNadu அவர்களின் தாயார் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது..
Tweet media one
2
21
760
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
நாளை தமிழகம் வருகிறார் நம்ம @Natarajan_91 சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது #WelcomeNattu
3
49
761
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
மதுரையில் அரசு சார்பில் வழங்கப்படும் மருந்து பெட்டகங்கள்
Tweet media one
49
116
696
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன #TNElectionResults
4
88
649
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விலையில்லா "அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்" கிராமப்புற பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது #TNElections2021
11
89
628
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
Pallikaranai Ecological Park 👌
Tweet media one
8
14
639
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
செய்தியாளர் சந்திப்பின் சுருக்கம் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் ஆனா நான் தான் கட்சித் தலைவன் மாற்று அரசியலை கொண்டு வருவேன் ஆனா முதலமைச்சரா இருக்க மாட்டேன் தேர்தல் நடக்கும் போ���ு பதவி கொடுப்பேன் ஆனா அந்த பதவி நிரந்தரமல்ல - தலைவர் ரஜினி #Rajinikanth
31
133
620
@Vignesh_twitz
Vignesh Theni
1 month
நாங்க சிரிச்சா தப்பு - நீங்க சிரிச்சா சரியா ? - தூத்துக்குடி பிரச்சாரத்தில் @EPSTamilNadu
Tweet media one
Tweet media two
39
172
634
@Vignesh_twitz
Vignesh Theni
1 year
பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணமில்லை. பேனா வைக்க எங்கருந்து காசு வருது - பேனா நினைவுச் சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் @SeemanOfficial பேச்சு
6
155
604
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
ஊடகங்களின் தொடர் வேண்டுகோளை மீறி செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் @Vijayabaskarofl அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்திருக்கிறது @news7tamil கொரனா விவரங்களை அறிக்கையாக வெளியிடுவதில் அமைச்சருக்கு என்ன பிரச்னை ? @DrBeelaIAS
26
126
596
@Vignesh_twitz
Vignesh Theni
5 months
அடுத்து ஒரு வாரத்துக்கு ஆபாசமா திட்ட ஆள் கிடைச்சுட்டாங்கனு சந்தோசப் படுறதா ? உண்மையான நிலையை மக்கள் மூலமாவே கொண்டுவந்த கோபியை சுத்து போட்டு திட்டுறதானு ? ஆபாச கும்பல் ஆலோசனை பண்ண தொடங்கிடுச்சா ?
79
209
603
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் என்கிறார் சீமான் சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் அதற்காக @SeemanOfficial சொல்லும் காரணங்கள் ஏற்கக்கூடியவை 💥 #TNElections2021
11
138
585
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தபிறகு ஏற்கனவே உள்ள தமிழகத்தின் கடனுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் கடனை கேட்டுவந்தால் என்கிட்ட கொடுத்தியானு கேட்பேன். புதிய கடன் கேட்பேன் அதற்கான வட்டியை நான் கட்டுவேன் - @SeemanOfficial
45
108
567
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
💞💞
Tweet media one
2
48
573
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
நடிகர் ரஜினி நிதியுதவி தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள் பாதுகாப்பு கருதி கொரனா தடுப்புக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் @rajinikanth 10 கோடி நிதியுதவி ! அப்படினு ட்வீட் போட ஆசையா இருக்கு. ஆனால் இன்னும் நடக்கலயே ! சீக்கிரமே எதிர்பாக்குறோம் ரஜினி சார்
62
62
562
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
சிறந்த செய்தியாளருக்கான விருதை மீண்டும் ஒருமுறை எனக்கு வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது @news7tamil தொலைக்காட்சி. உடன் பயணிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி @TChemmel #8YearsOfNews7Tamil 🎉
Tweet media one
52
12
577
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
என்னை கட்டிப்பிடிக்கிறது ஆங்கில மொழி என்னை தொடாதே என்கிறது சமஸ்கிருத மொழி - அ.ராசா @dmk_raja
9
80
555
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை 🎉🎉🎉
Tweet media one
6
48
529
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
பிகில் - 2 பிகில் படத்துல எனக்கு பிடிச்ச 3 விசயங்கள் 1. விஜய் அழகா இருக்காப்ள 2. விஜய் அழகா இருக்காப்ள 3. விஜய் அழகா இருக்காப்ள #Bigil
4
42
498
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
மான ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ.வாக 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை @SVESHEKHER திருப்பித்தருவாரா ? - அமைச்சர் ஜெயக்குமார்
21
112
485
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்னை EMI அதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் @mkstalin
18
82
453
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் @EPSTamilNadu பிரச்சாரம் Source - @AIADMKOfficial #Tnelections2021
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
108
454
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
சற்று நேரத்திற்கு முன்பு நானும் அந்த வீடியோ காட்சிகளை பார்த்தேன். அதில் பாஜக தொண்டர்கள் தான் பியூஸ் மானுசை தாக்குகின்றனர். @DrTamilisaiBJP
@DrTamilisai4BJP
Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் )
5 years
முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும்
794
431
2K
20
130
441
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
என்னங்க சார் உங்க சட்டம் ? முதல்வரை மாற்ற ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை அதிமுக ��ரசுக்கு எதிராக சட்டப்பேரவையிலே வாக்களித்தவர்களில் ஒருவர் மீது கூட நடவடிக்கை இல்லை... @OfficeOfOPS
23
129
434
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
முதலமைச்சர் @mkstalin அலுவலகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை - அரசாணை வெளியீடு தகுதிவாய்ந்த இளைஞர்களை தேர்ந்தெடுத்து 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கி அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை பணி வழங்கும் "முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்" தொடக்கம் @TChemmel
8
80
442
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
படம் 1 - வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர் படம் 2 - சாதாரண விவசாயியாக வயலில் இறங்கி வேலைசெய்யும் முதல்வர் வெளிநாடுனாலும் சரி, உள்ளூராக இருந்தாலும் சரி களத்துல இறங்கி விளாடுறாரு நம்ம @CMOTamilNadu
Tweet media one
Tweet media two
21
71
426
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
ஐயா வைரமுத்துவை இன்று சந்திக்க நேர்ந்தது. எந்த ஊர் என்றார் நம்ம மாவட்டம் மதுராபுரி தான் ஐயா என்றேன். உடனடியாக 1950- ல் வரலாற்று சிறப்புமிக்க மதுராபுரியில் சிவாஜிகணேசன் தலைமையில் நடைபெற்ற நாடகத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். சந்திப்பு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது
Tweet media one
5
10
435
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
TN @CMOTamilNadu was campaigning for PMK Candidate SAM Paul in Ayanavaram while an ambulance was Heading towards his speech point CM Stopped his speech and gave way to the ambulance . and made sure the ambulance crossed safely @AIADMKOfficial @madhavpramod1
17
173
378
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Then and Now
Tweet media one
Tweet media two
4
49
399
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
தமிழக முதலமைச்சர் @mkstalin உடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு @TChemmel
Tweet media one
5
37
392
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
சென்னை கிண்டியில் ரூ.250 கோடி மதிப்பில் அமையவுள்ள பன்னோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் @mkstalin இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் சில விவரங்களை தெரிந்து கொள்வோம்
3
42
384
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
தனக்கு கொரனா வருவதைவிட அது வந்துவிட்டால் பக்கத்து வீட்டார் தெருவில் வசிப்பவர்கள் நம் மீது தீண்டாமையை எப்படி வெளிப்படுத்துவார்களோ ? என்பதில் தான் பெரும்பாலானோரின் பயம் இருக்கிறது @rameshibn
12
40
377
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
கலைஞர் டிவியில அண்ணன் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதுலயும் இப்போ அந்த மேடைப்பேச்சு சீன் வேற லெவல் @Siva_Kartikeyan
2
47
366
@Vignesh_twitz
Vignesh Theni
1 year
தமிழ் சினிமாவின் வருங்காலம் அண்ணன் @Siva_Kartikeyan தான் #Sivakarthikeyan
14
127
365
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
அறிமுக டெஸ்ட் தொடரிலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த காரணமாக இருந்த இந்தியாவின் இளம் வீரர் @Sundarwashi5 க்கு உற்சாக வரவேற்பு
0
48
353
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தமைக்கு துணை முதல்வரை அவரது இல்லத்தில் மாலை 6 மணிக்கு சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் @CMOTamilNadu
0
19
353
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
எங்க பாஸ் போறீங்க ? இடம் - பாடி மேம்பாலம் #CoronaUpdatesInIndia
Tweet media one
37
103
337
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
போர் வேண்டும் என சொல்லும் முட்டாள்களின் கவனத்திற்கு... ஒரு போர் வந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியாவது மட்டுமல்ல பொதுமக்கள் சோத்துக்கு பிச்சையெடுக்கும் நிலை கூட உருவாகலாம்.. #SayNoToWar #BringBackAbhinandan
12
82
338
@Vignesh_twitz
Vignesh Theni
1 month
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு ? #Theni #Elections2024
அமமுக டிடிவி தினகரன்
3306
அதிமுக வி.டி.நாராயணன்
1437
திமுக தங்கத் தமிழ்செல்வன்
867
நாம் தமிழர் மதன் ஜெயபால்
278
99
201
340
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
திருமணம் எனும் உன்னதமான பந்தத்தில் 3 ஆண்டுகளை கடந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் 💞 #WeddingAnniversary
Tweet media one
54
4
330
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
ஆவின் பாலும் அக்கப்போரும் ஆன்லைன் மூலமாக பால் விற்பனை என அறிவித்தது தமிழக அரசு குறைந்தது ரூ150க்கு ஆர்டர் செய்தால் தான் பால் வரும் என்கிறது அரசுடன் ஒப்பந்தம் போட்ட Zomato நமது தேவையோ ஒரே ஒரு பால் பாக்கெட். நாளுக்கு 13 பால் பாக்கெட்டுகளை வாங்கும் அளவிற்கு வசதியில்லயே எனக்கு
17
52
332
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
"சிறந்த பெண் பத்திரிகையாளர்" விருதை பெற்றிருக்கும் தங்கை @Nandhini_Twits க்கு அன்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 💞
Tweet media one
12
17
321
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
ஆவடியில் ரூ.230 கோடியில் புதியதாக கட்டப்பட உள்ள டைட்டல் பார்க்கிற்கு @CMOTamilNadu இன்று காலை அடிக்கல் நாட்டினார் @mafoikprajan
Tweet media one
Tweet media two
9
41
322
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
கள்ள ஓட்டு போட முயன்றவர் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அதனை தடுக்க முயன்றவர் சிறையில் இருக்கிறார் - @EPSTamilNadu
8
36
318
@Vignesh_twitz
Vignesh Theni
1 year
ஒன்றிய அரசு இந்திய அரசாக மாறுகிறது @mkstalin
Tweet media one
88
74
317
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
Professional Update An Elevation. Promoted as Principal Correspondent in @news7tamil . Sincere thanks to my Managing Editor @TChemmel for the continuous appreciation. Also special thanks to my colleagues for the support and love 💞
70
3
311
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
அனைத்து தொகுதிகளுக்கும் 20ரூபாய் டோக்கன் கொடுக்க முடியுமா ? - தமிழிசை நோட்டாவுடன் போட்டி போடும் பாஜகவுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது - தினகரன் @TTVDhinakaran @DrTamilisaiBJP
7
74
292
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
புத்தக பிரியர்களின் கவனத்திற்கு ! ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் @mkstalin தொடங்கி வைக்கிறார்
1
37
302
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
தமிழகம் பெருமை கொள்ளும் நேரம் !! வைகோ எம்.பி திருமாவளவன் எம்.பி கனிமொழி எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி ஜோதிமணி எம்.பி ரவிக்குமார் எம்.பி தமிழக மக்களின் குரல் குரலாக மட்டும் இல்லாமல் இடியாகவும் முழங்கும் நாடாளுமன்றத்தில்...
15
71
289
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
மதுரை மாவட்டம் மேலூரில் @EPSTamilNadu பிரச்சாரம் Source - @AIADMKOfficial #TnElections2021
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
67
289
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
சென்னையில் வந்து வேலைபார்த்து ஊரில் வாங்கிய கடனை அடைத்து விடலாம் என நம்பி வந்தவர்கள் கூடுதல் கடனோடு மீண்டும் சொந்த ஊருக்கே புறப்பட்டு செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது பல உயிரை மட்டுமல்ல இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்து விட்டது இந்த கொரனா ! #corana
5
45
289
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது #OmicronVarient #lockdown
6
20
284
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் - தமிழக அரசு
8
26
280
@Vignesh_twitz
Vignesh Theni
5 months
களம் 2 - ஆபாசகும்பல் சீக்கிரமே மொத்தமா கதறிட்டு போங்க. இன்னும் நிறைய இருக்கு. அடுத்தடுத்து போடனும்ல 😅
48
86
288
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் இரண்டு புதிய மையங்களை ( கோவை, சென்னை ) முதல்வர் @mkstalin இன்று திறந்து வைத்தார் சர்வதேச நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலீட்டு மாநிலமாக திகழ்வதாகவும் முதலமைச்சர் பெருமிதம் @TThenarasu
1
38
283
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
மகிழ்ச்சியான தருணம் 108ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுசெயலாளர் தொலைபேசியில் என்னை அழைத்து உயிரை கொடுத்து வேலைபார்க்கும் எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று @CMOTamilNadu விடம் கேள்வி எழுப்பியதற்கு நன்றி தெரிவித்தனர் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும்
6
33
275
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
பிப்ரவரில கட்சி தொடங்கி மார்ச்ல வேட்பாளர அறிவிச்சு ஏப்ரலில் பிரச்சாரம் செஞ்சு மே மாதத்துல ஆட்சிய பிடிச்சுருவாருனு ரசிகர்கள் நம்பிட்டிருக்க ரஜினி, தான் சொந்த மண்டபத்துக்கான சொத்து வரிய கூட கட்ட மாட்டிங்கிறார் மக்களே #Rajinikanth
10
49
276
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
இனியும் நாம் அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை நம்மீது திணிக்கப்படும் - நடிகர் சூர்யா @Suriya_offl @KASengottaiyan @Vijayabaskarofl
2
50
271
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Tweet media one
10
3
273
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
சோனியா அருண்குமாரின் @rajakumaari பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் மனு.. @BJP4TamilNadu
Tweet media one
85
110
261
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
Sorry My Dear @SilambarasanTR_ enaku Ippo than Time Kidaichathu. #MaanaaduBlockbuster #Maanaadu
Tweet media one
Tweet media two
4
54
269
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில்லை வளர்ச்சி... நோயே வராத அளவிற்கு சுகாதாரத்தை மேம்படுத்துவதே வளர்ச்சி... - சீமான் #TNElections2021
5
74
256
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
பழசானாலும் தரமான சம்பவம் கிருஷ்ணசாமி ; பி.இ. முடிச்சா வேலைக்கு போகாம பத்திரிகையாளர் வேலைக்கு ஏன் வந்தீங்க ? செய்தியாளர் ; டாக்டருக்கு படிச்சுட்டு மருத்துவம் பாக்க வேண்டியது தானே. ஏன் அரசியலுக்கு வந்தீங்க கி.சாமி ; 🚶🚶🚶 #ShameOnKrishnasamy
5
53
244
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு ?
ரஜினி
2273
கமல்
86
விஜய்
1879
அஜித்
521
49
227
248
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மதியம் 1 மணிக்கு சந்திக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் @CMOTamilNadu @Murugan_TNBJP
2
10
243
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
ஊடகத்துறையில் நான் பணியாற்ற அடிப்படை காரணமாக அமைந்த புதியதலைமுறைக்கு அன்பு வாழ்த்துக்கள் @PTTVOnlineNews 💞 #10YearsOfPT
Tweet media one
3
8
255
@Vignesh_twitz
Vignesh Theni
5 months
வீட்டுக்குள்ள மழை நீர் புகுந்துடுச்சுனு பாதிக்கப்பட்ட பலர்ல ஒருத்தரா சென்னை மாநகராட்சிக்கு வரி கட்டுற ஒரு மனுசன் புகார் சொல்றாரு. தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்துறாரு. இணைய திமுக பலர் அவர தகாத வார்த்தையில பேசிருக்காங்க. மழையே பெய்யலனு சொல்லனும்னு எதிர்பாக்குறாங்களோ ? #Vishal
@VishalKOfficial
Vishal
5 months
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have…
2K
6K
23K
10
60
252
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
ஒரே ஒரு ட்வீட் தான் போட்டேன். மொத்தமா ப்ளாக் பண்ணிட்டாரு @RJ_Balaji தம்பி
Tweet media one
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
தம்பி @RJ_Balaji நீங்க கிண்டல் பண்ணி உருவகேலி பண்ணி பேசுனவங்க எல்லாம் இன்னும் நல்லாத்தான் விளையாடிட்டு இருக்காங்க உங்களத்தான் பேசுனது போதும்னு வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாங்கனு தகவல் வருது உண்மையா ?
39
211
2K
15
19
240
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Tweet media one
4
1
244
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
புகைப்படம் 1 - மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம் புகைப்படம் 2 - சசிகலா பயன்படுத்தி வரும் வாகனம் இரண்டுமே ஒரே வாகனம் என்பது கூடுதல் தகவல் #sasikalarelease
Tweet media one
Tweet media two
8
42
240
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Tweet media one
2
51
238
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Just Fun 😇
Tweet media one
4
20
243
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
பத்திரிகை துறையின் உயரிய விருதான "ராம்நாத் கோயங்கா" விருதை பெற்று ஒட்டு மொத்த தென்னிந்திய ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்த முதன்மை ஆசிரியர் குணசேகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌻🌻🌻 @GunasekaranMu
9
27
237
@Vignesh_twitz
Vignesh Theni
1 year
நேற்று : பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் - @narayanantbjp இன்று : அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு - @EPSTamilNadu
Tweet media one
@Vignesh_twitz
Vignesh Theni
1 year
அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு
Tweet media one
Tweet media two
0
4
41
3
25
235
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
Tweet media one
3
0
233
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
குடை பிடித்து வந்தால் மட்டுமே மது வாங்க அனுமதி - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் @Vijaykarthikeyn
12
17
230
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
Tweet media one
11
1
226
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
அமைதியை விட உயர்வான சந்தோசம், இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை - புத்தர்
3
18
222
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் எதிர்க்கட்சி தலைவர் @EPSTamilNadu பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்
0
36
224
@Vignesh_twitz
Vignesh Theni
1 month
தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரின் மனைவி பிரச்சாரம். @TTVDhinakaran
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
23
227
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு நான் பணியாற்றும் சென்னையிலிருந்து என் சொந்த ஊரான எழில்மிகு தேனி மாவட்டம் மதுராபுரி கிராமத்திற்கு செல்கிறேன் எல்லை கடந்த மகிழ்ச்சியுடன்... #Theni
20
8
217
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
முழு ஊரடங்கு அறிவிப்பை மறுபரிசீலனை செய்து காய்கறி, மளிகைக் கடைகளை மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்து வைப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் @mkstalin #lockdown2021
21
28
218
@Vignesh_twitz
Vignesh Theni
2 years
2019 ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
Tweet media one
7
5
219
@Vignesh_twitz
Vignesh Theni
4 years
அருவருப்பு மிகுந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்
6
20
207
@Vignesh_twitz
Vignesh Theni
3 years
அண்ணன் ஜி.பி.முத்துவுடன்...
Tweet media one
8
1
219
@Vignesh_twitz
Vignesh Theni
5 years
"உன்ன நம்பி தானே வந்தேன். ஏன் இப்படி பண்ற " "அண்ணா பெல்ட்ல அடிக்காதிங்க, கழட்டுறேன்" இத்தனை குரலுக்கு பின்னரும் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த காமக்கொடூரன்களை தூக்கிலிடுவதை தவிர வேறு தீர்வெதுவும் இருக்காது #ArrestPollachiRapists
5
134
206