
Greater Chennai Corporation
@chennaicorp
Followers
301K
Following
6K
Media
23K
Statuses
77K
Official Twitter Page of Greater Chennai Corporation.
Chennai, Tamilnadu
Joined October 2009
வணக்கம் #Chennaiites 🙏. அடையாறு காமராஜ் அவென்யூ வில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் உணவுக் கழிவுகளிலிருந்து உயிரி எரிவாயு உருவாக்கி பயன்பாடு. #ChennaiCorporation | #HeretoServe | #சிஎன்ஜிப்ளேண்ட்| #NammaChennai | #NammaChennaiSingaraChennai | @PriyarajanDMK | @MMageshkumaar |
2
4
33
வணக்கம் #Chennaiites 🙏. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, சந்திரயோகி சமாதி
1
0
0
வணக்கம் #Chennaiites 🙏. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, சந்திரயோகி சமாதி
0
0
4
வணக்கம் #Chennaiites 🙏. சூளைமேடு பஜனை கோயில் தெரு, கல்யாணபுரம், அண்ணா நெடும்பாதை பகுதிகளில் 660 மீட்டர் நீளத்தில் டிரஸ்ட் புரம் நீர்வழி கால்வாயுடன் இணைக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 180 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள
0
0
1
வணக்கம் #Chennaiites 🙏. கொசு ஒழிப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் புகை பரப்பும் வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர் வழிக் கால்வாய்களில் ட்ரோன்கள் மூலம் கொசுப் புழு நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ச்சியாக
3
0
5
வணக்கம் #Chennaiites 🙏. பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் அரசுநிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தினை சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai |
2
0
13
📹🐶 Greater Chennai Corporation is enhancing surveillance at Animal Birth Control Centres!. பெருநகர சென்னை மாநகராட்சி நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையையாக மொத்தம் 5 மையங்களில் புதிய CCTV கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. #ChennaiCorporation | HereToServe
0
0
3
வணக்கம் #Chennaiites 🙏. மணலி பகுதியில் உள்ள ஏ.வி.எம். நகர் மற்றும் டி.பி.பி. சாலையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 180 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 390 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 📍மண்டலம் 2, வார்டு 15 & 21
1
0
2
வணக்கம் #Chennaiites 🙏. எம்.ஆர்.எச் சாலையில், மொத்தம் 68,997 சதுர அடியில் அமைந்துள்ள பாண்டா குளத்தில் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் சுற்றுச்சுவர், நடைபாதை, கரைச்சுவர், மின்சார வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. #ChennaiCorporation
0
0
1
வணக்கம் #Chennaiites 🙏. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் பின்னர் குடும்ப நல
3
0
3
வணக்கம் #Chennaiites 🙏. உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய
0
0
1
வணக்கம் #Chennaiites 🙏. சென்னை நகராட்சி நிருவாக இயக்குநரக கூட்டரங்கில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், அனைத்து மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக), நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்
0
0
0
வணக்கம் #Chennaiites 🙏. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு- 151க்குட்பட்ட எஸ்.வி.எஸ். நகர் குளத்தில் ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று
0
1
3
வணக்கம் #Chennaiites 🙏. மாதவரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் அறை, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஹட் கட்டுமானம், பேருந்து நிறுத்த இடங்களில் ACP பேனல்கள் அமைக்கும் பணி, மேல் தள வெப்பத் தடுப்பு மற்றும் 21 தூண்களின்
3
3
13
(3/3). #CleanChennai | #ConstructionWaste | #SafeFootpaths | #UrbanCleanliness | #GCCInitiative | #SmartCityChennai | #ChennaiCorporation | #HereToserve | #PublicAwareness |
2
1
3
(2/3). #CleanChennai | #ConstructionWaste | #SafeFootpaths | #UrbanCleanliness | #GCCInitiative | #SmartCityChennai | #ChennaiCorporation | #HereToserve | #PublicAwareness |
1
1
1
🚧 Let’s keep our city safe and walkable!. சாலை ஓரங்கள் மற்றும் பாதை விளிம்புகளில் கட்டட மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை பயன்படுத்துவதற்கான தடுப்பு வழிகாட்டிகள். சென்னையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நம் பொறுப்பு!. (1/3). #CleanChennai | #ConstructionWaste |
2
3
10