K.A Sengottaiyan
@KASengottaiyan
Followers
267K
Following
2K
Media
1K
Statuses
2K
Former Minister for School Education, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
Joined August 2017
இந்திய தேசத்தின் விடுதலை வீர வரலாற்றின் தியாக செம்மல் வ.உ.சி என்று அழைக்கப்படும் மாமனிதரை நினைவு கூறும் நன்னாளில், சுதந்திரம் பெற ஆயுத போராட்டம் தான் சரி என்று ஒரு சாராரும், அகிம்சை தான் சிறந்த வழி என ஒரு சாரார் போராடிய காலத்தில், பொருளாதார முன்னேற்றம் தான் சிறந்த மாற்று வழி
8
36
240
சக்தி மசாலா நிறுவனம் 1977 ஆம் ஆண்டு மனிதநேயமிக்க உயர்திரு. பி.சி. சக்தி துரைசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. ஊனமுற்றோருக்காக வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறார். சக்தி மசாலா அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில்வதற்கு
19
140
1K
நாட்டின் வருங்கால தூண்களான குழ��்தைச் செல்வங்கள் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று சிறப்பான எதிர்காலம் அமைய இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #HappyChildrensDay
9
24
217
14 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் தந்தி தொலைக்காட்சி, உலக நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள் முதல் இந்திய நாடு, குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக கொண்டு சேர்த்து, நடுநிலையாளர்கள் பாராட்டும் வகையிலும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி
10
11
68
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழர் என்று அன்போடு அழைக்கப்படும், அன்புச் சகோதரர், உயர்திரு. @Seeman4TN அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், தொடர்ந்து
22
369
2K
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இந்த வெற்றி, விளையாட்டுத்துறையில் இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய
29
36
364
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களெனப் போற்றியவர், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், சுதந்திரப் போராட்ட வீரப்பெருமகனார், பெரும் வள்ளல், தெய்வீகத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளில், அவர்களின்
45
137
1K
இந்திய சுதந்திரப் போராட்ட மாமன்னர்கள், மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தில், அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
2
24
176
Our Indian nation is grateful for the visionary leadership and courageous efforts that ensure our nation's security and well-being. The determination, integrity and selfless service guiding our nation towards peace and prosperity. My heartfelt birthday wishes to the Honourable
6
23
297
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, இன்பம் பொங்கட்டும் .
19
43
413
பல உயிர்களைக் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் என்கின்ற சிறப்புமிக்க திட்டத்தை இந்திய நாடு முழுவதும் அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பாமக கட்சியின் தலைவர் மதிப்பிற்க்குரிய மருத்துவர் @draramadoss அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை
22
165
1K
The first Prime Minister in Indian history has made India one of the leading and super power nations of the world. A visionary leadership has inspired a generation of Indians. Warmest felicitations to our Honorable Prime Minister Shri @narendramodi ji on 25 years of remarkable
32
238
2K
மக்கள் உள்ளங்களிலே நிலைத்திருக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மாமியாரும், தேமுதிக பொதுச் செயலாளருமான அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk, தேமுதிக பொருளாளர் அன்புச் சகோதரர் திரு. L.K. சுதீஷ் ஆகியோரின் தாயாருமான மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களுக்கு நேரில் சென்று
1
2
32
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர், புரட்சிப் புயல், பெருமதிப்பிற்க்குரிய அண்ணன் உயர்திரு. வைகோ அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். அண்ணன் உயர்திரு. வைகோ அவர்கள் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
1
17
208
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக நீதிக்காவலர், பா.ம.க. நிறுவனர், மருத்துவர் பெருமதிப்பிற்க்குரிய அய்யா உயர்திரு. @drramadoss அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். மருத்துவர் அய்யா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
11
71
903