RAMESH-MURUGESAN Profile Banner
RAMESH-MURUGESAN Profile
RAMESH-MURUGESAN

@rameshibn

Followers
38,933
Following
2,214
Media
19,337
Statuses
32,269

Deputy Chief of Bureau - Chennai @pttvonlinenews Views here are my own not my Employer's

chennai
Joined July 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@rameshibn
RAMESH-MURUGESAN
4 years
மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் செல்கிறார் அரியலூர் அனிதாவின் தங்கை சௌந்தர்யா!
Tweet media one
82
961
6K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற உதவியாளர் அவர்களை மதிப்பிற்குரிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆட்சியரின் கணவர் இருவரும் மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் அமர வைத்து உதவியாளர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
36
535
5K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
கோவைக்கு விமானத்தில் பயணம் செய்த ஆஸ்கர் கதாநாயகர்களான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் & பெள்ளிக்கு இன்டிகோ விமானத்தில் பயணிகள் முன்னிலையில் பாராட்டு
8
406
4K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்ற பிறகு தானாகவே சென்று வண்டியில் ஏறும் காளை.. பாயயும் தெரியும்.. பணிவும் தெரியும்..
23
506
3K
@rameshibn
RAMESH-MURUGESAN
5 months
இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது - வி பி சிங்கின் பேத்தி
Tweet media one
23
558
3K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
முதலமைச்சர் தொடங்கி உள்ள சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைந்தது சோனியா காந்தி அறிவித்தார்
Tweet media one
31
428
3K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கோயம்புத்தூர் மேயர் – கல்பனா ஆனந்தகுமார் மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவர் . வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் @mkstalin சந்திக்க பேருந்தில் சென்னைக்கு வந்து சென்றவர்
48
401
3K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
தந்தை பெரியார் சுதந்திர போராட்ட வீரர் என்று அப்போதைய மத்திய அரசால் தாமரை பதக்கம் கொடுக்கப் பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளார்
Tweet media one
201
658
3K
@rameshibn
RAMESH-MURUGESAN
4 years
பசி, கொரோனாவை விட கொடியது @CMOTamilNadu
114
798
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
நேர மேலாண்மைக்கு சிறந்த உதாரணம்... காலம் பொன் போன்றது..
22
366
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
கடந்தகால முதலமைச்சர்கள் போல் இல்லாமல் வேறு மாதிரியாக இந்த படம் உள்ளது
Tweet media one
64
278
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
சென்னையில் நடைபெற்று வரும் விழா ஒன்றில் திருமாவளவன் மற்றும் விஜய் சேதுபதி
Tweet media one
16
121
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
41
297
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
தென்காசி மாவட்டத்தில் இளம் பஞ்சாயத்து தலைவர் 22 year Sarulatha, an ME student could be the youngest Panchayat President in Tamil Nadu.
Tweet media one
46
166
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
வயது முதிர்ந்த பறவை ஒன்றுக்கு சிறிய பறவை உணவை ஊட்டுகிறது ஏனென்றால் இந்த முதிர்ந்த பறவைக்கு முதியோர் இல்லங்கள் இல்லை மனிதர்கள் கற்க வேண்டிய பாடம்
37
486
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
தமிழ்நாடுங்குற பெயரை அதிகம் உச்சரிச்சீங்களே ஏன் ..?? - நானும் தமிழன்தானே - ராகுல் காந்தி Raghul ❤
26
386
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
முதலமைச்சர் செய்தியாளர், சந்திப்பு சம்பந்தப்பட்ட துறை, அமைச்சர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பேச அனுமதித்த விதம் புதிய மாற்றம்
21
302
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மிஷாவை பார்த்தவன்- @mkstalin
80
606
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
மகள் டிஎஸ்பி, அவருக்கு கீழ் பணியாற்றும் போலீஸாக தந்தை @ ஆந்திரா மகள் தந்தைக்காற்றும் உதவி
Tweet media one
27
203
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
4 months
சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்திற்கு ஜோடியாக நடித்த சுகன்யா.. கடைசி நேரத்தில் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினார் தீவுத்திடலில்..ஹ
3
224
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
11
140
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
தாய்க்கு நிகரானவை மரங்கள்.. #அன்னையர்தினவாழ்த்துக்கள்
Tweet media one
18
144
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மற்றொரு மனதின் குரல்
Tweet media one
6
303
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மாநில சுயாட்சி மாநாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள அமைச்சர் நேரில் அழைப்பு ...
Tweet media one
8
214
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
ஆவினில் இனிப்புகளை வாங்க கோரி ஆவின் பால் மூலம் விளம்பரம்
Tweet media one
28
248
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
ஒருநாள் டெல்லியில் வரவேண்டிய ஊர்தி... குடியரசு தினத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுமாம்!!
Tweet media one
34
260
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள்- @mkstalin at UAE
Tweet media one
17
190
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கலப்புத் திருமணம் செய்தால் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...
42
348
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கெஜ்ரிவால் & தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படங்களை வரைந்த மாணவி
Tweet media one
10
162
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
4 years
கடல் போல காட்சி தரும் புழல் ஏரி
17
353
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
இனி திருக்குறள் விளக்கத்துடன் பேருந்துகளில் வைக்கப்படும்
Tweet media one
32
288
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
வாகனங்களில் செல்லும் நண்பர்களுக்கு பொதுவான வேண்டுகோள். மழை நேரத்தில் கார் மற்றும் பிற வாகனங்களை ஓட்டும் போது சற்றே கவனித்து செல்வோம். வாகன வசதி இல்லாதவர்களும் ரோட்டில் நடமாடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வோம்.
Tweet media one
23
569
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
முதல்வர் & முன்னாள் முதல்வர் என யார் படமும் இல்லை #பொங்கல்பை
Tweet media one
33
218
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
jai beem...
Tweet media one
11
171
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதலமைச்சர் @mkstalin மற்றும் ஏ ஆர் ரகுமான் @arrahman
Tweet media one
22
89
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில் சுகிசிவம் பேசியது
25
339
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
6 months
#Shami Elon Musk change the Like button For Mohammad Shami ❤️🇮🇳 Try it...
4
13
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
4 months
நேற்று இருந்து .. #Vijayakanth விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யும் முறை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்..ips👏
Tweet media one
7
148
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
வெயில் காரணமா�� புறாக்களுக்கு குளிப்பாட்டி விட்ட முதியவர்..ஹ பூமி எல்லோருக்கும் ஒன்னுதானே
11
220
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
3
194
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
விக்ரம் பட நாயகன்... நடிகர் கமலஹாசன் முதலமைச்சருடன் சந்திப்பு..
28
149
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
90% திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்கு.. தமிழக அமைச்சர்கள் பதில் @BJP4TamilNadu @annamalai_k அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்த நிலையில்
55
520
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
பட்டாளத்துக்காரன்!!! குன்னூர் விமான விபத்தில் உதவியவர்கள் மத்தியில் லெஃப்டினன்ட் ஜெனரல் அருண் பேச்சு : "இந்த மாதிரி குடிமக்கள் இருந்தால், நாங்கள் ��ருமுறை அல்ல, ஐந்தாயிரம் முறை இதே சீருடை அணிந்து பனியாற்றத் தயார் !" - என உருக்கம்.
Tweet media one
14
266
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
11
188
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
திமுகவில் எளிய பின்னணி கொண்ட பலருக்கும் மேயர் துணை மேயர் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறது...
26
183
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியாளர் என்ற பொறுப்பிலிருந்து சென்னை செய்தியாளர்கள் அணியின் துணை தலைமை செய்தியாளர் (Deputy bureau chief) என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது வாய்ப்பு வழங்கிய @karthickselvaa சாருக்கும் உடன் பணிபுரியும் அனைவருக்கும் நன்றிகள்...
168
72
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Good move...
Tweet media one
24
185
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
Picture of the day
Tweet media one
26
219
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கேரளாவில் மலை உச்சியில் சிக்கி மீட்கப்பட்ட நபர் அவரது வீட்டிற்கு சென்றபோது...
Tweet media one
17
127
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிசெட்டிபாளையம் நகராட்சி திமுக கைப்பற்றியது Kongu..
5
189
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Ztamil சேனலில் பெரியார் குறித்து பேசிய சிறுவர்களை அழைத்து முதலமைச்சர் பாராட்டினார்
Tweet media one
10
196
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
13
222
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு! வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் செயல்படவேண்டும்!- @mkstalin
Tweet media one
26
343
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் சோப்தார்...
Tweet media one
25
120
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
21
220
2K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
இந்த மாணவியை இன்று தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்...
Tweet media one
20
138
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
4 years
சென்னை வாசிகளின் நிலை !
Tweet media one
46
350
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
புதிய தலைமுறை சார்பாக திமுக தலைவர் @mkstalin ஸ்டாலின் இடம் முன்வைக்கப்பட்ட கேள்வியும், அவரது பதிலும்
22
569
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
இரண்டு அமைச்சர்கள் ஒரு எம்பி ஒரு ஆட்டோவில்... @Anbil_Mahesh @PKSekarbabu
Tweet media one
37
149
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மீட்பு பணியில் காவல்துறையினர்
39
341
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தபோது முதல் அமைச்சர் பேசியது #FarmLaws
8
411
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
11
207
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
சென்னையில் சின்னக் கலைவானர் விவேக் சாலை...
Tweet media one
10
123
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
முதிர்ச்சி... வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை; வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்” - சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
11
271
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
14 days
எப்படியாவது படித்து மேல் வந்துருனுமுடா என்ற ஏதோ குரல் உள்ளுக்குள்... யாரும் திருட முடியாத சொத்து கல்வி...
19
248
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவிற்கு மரக்காணம் சென்ற முதலமைச்சருக்கு வழியெங்கும் தோரணம் இல்லை மூன்றடுக்கு பாதுகாப்பு இல்லை முதலமைச்சர் விழாவில் அவரின் புகைப்படம் இல்லை
Tweet media one
22
330
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
அப்படி என்னவா இருக்கும்..
44
187
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கோவை மேயர் பதவியை கைப்பற்றியது திமுக...
7
138
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
may 26- தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை பிரதமர் இருக்கும் மேடையில் முதலமைச்சர் @mkstalin கோரிக்கை.. may 31- 9000 crore ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்படுகிறது...
42
227
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
இசையமைப்பாளர் ஜி‌.வி.யுடன் இசை வாசித்த கனிமொழி எம். பி @KanimozhiDMK
Tweet media one
6
101
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
5
208
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
மெட்ரோ ரயிலில் பயணித்த நிதியமைச்சர்...
Tweet media one
8
65
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
மின்வாரிய ஊழியர் வயலில் கால் பட்டால் கம்பம் ஏறும் போது, சேறு வழுக்கி விடும் என்பதால் ... சக ஊழியரால் தூக்கிச் செல்லகிறார்... இது போன்ற பணியாளர்களால் தான் நாம் மின்சாரத்தை பயன்படுத்துகிறோம்
14
151
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
7
150
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்....- வள்ளலார்
Tweet media one
30
176
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
அரசினர் மாணவர் விடுதிக்கு சென்ற முதலமைச்சர் அங்கு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார் பொறியல் எதுவும் இல்லையா? சமையலிரிடம் முதலமைச்சர் கேள்வி
23
345
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மரியாதை செலுத்தாமல் போனதற்கு வழக்கு #RepublicDay
Tweet media one
25
231
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை - @mkstalin
Tweet media one
17
216
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
திமுக ஐடி அணியில் இருந்து விலகியது ஏன் @ptrmadurai விளக்கம்
Tweet media one
20
115
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
விரைந்து செயல்பட்ட முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி
Tweet media one
2
168
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு , நான்கு ஆண்டுகள் காத்திருந்து முதலமைச்சராகி தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் cm @mkstalin - cavin care ரங்கநாதன்
6
215
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
இதற்கு முன் இது போன்ற வார்த்தைகளை முதலமைச்சர் பயன்படுத்தியதில்லை...
Tweet media one
24
219
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Good initiative ...
Tweet media one
10
132
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
முதல்வன் பட பாணியில் ��ிடீர் ஆய்வு.. @Subramanian_ma மதுரை அய்யன்கோட்டை மருத்துவமனையில் திடிர் ஆய்வு பணியில் இல்லாத மருத்துவர் மீது விசாரணை நடத்த உத்தரவு
24
317
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்வதற்கு காரணமே நீட் தேர்வு தான் இங்கு அதிக கட்டணம் என்பதால் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
38
258
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Tweet media one
0
139
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
தெலுங்கானா முதலமைச்சரை வாசலில் நின்று வரவேற்ற @CMOTamilnadu முதலமைச்சர்
Tweet media one
8
84
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
Tweet media one
7
98
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் ‌...
Tweet media one
7
120
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மதிமுக பொதுச் செயலாளருடன் பேரறிவாளன் சந்திப்பு
Tweet media one
8
67
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
கவர்னர் வருகை தந்தபோது மொழிகள் திராவிட நாடு பாடல்
14
191
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
மூன்றாம் பாலினத்தவர் முதல் வெற்றி
Tweet media one
8
104
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
Ohh- neet bill reflection
Tweet media one
10
158
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
9 months
விழுப்புரத்தில் சாதாரண கிராமத்தில் பிறந்து ... நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரமுத்துவேல்... சந்திராயன் திட்ட இயக்குனர்...
Tweet media one
7
176
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
சோனியா காந்தி தலைமையில் அகிலேஷ் யாதவ் தமிழக முதலமைச்சர் @mkstalin உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை @டெல்லி
Tweet media one
30
153
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்தார்
Tweet media one
16
52
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
2 years
ஆங்கில சேனலில் ...தமிழில் பேசிய செய்தி வாசிப்பாளர்...
@Akshita_N
Akshita Nandagopal
2 years
What’s in a மொழி?
426
5K
17K
1
194
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
கோவை மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை (2021 சட்டமன்ற தேர்தலில்) ஆனால் பதவியேற்று 23 நாட்களில் இரண்டு முறை கோவை பயணம் கவச உடை அணிந்து நோயாளிடம் விசாரிப்பு
Tweet media one
22
359
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
1 year
அக்கா.... மற்றொரு....அம்மா...
2
70
1K
@rameshibn
RAMESH-MURUGESAN
3 years
ஆவின் நிறுவனத்திடம் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தனியாரிடம் வாங்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் - @mkstalin போக்குவரத்து துறையில் தீபாவளிக்காக தனியாரிடம் அதிக விலைக்கு இனிப்புகள் கொள்முதல் செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அதிரடி
25
212
1K