Dr Mahendran R Profile Banner
Dr Mahendran R Profile
Dr Mahendran R

@drmahendran_r

Followers
69,682
Following
177
Media
2,485
Statuses
7,882

Dravidian Tamil Nadu. Joint Secretary @DMKITwing . Doctor, Farmer, Businessman. People’s Welfare, Equal Rights, Environment & Animal Welfare. Family Man.

Joined November 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@drmahendran_r
Dr Mahendran R
3 years
பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும், அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவையும் தொடர்ந்து சுமந்து சென்ற சுயமரியாதை சூரியன் கலைஞர் அவர்களின் பாதையில், கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. @mkstalin அவர்களின் தலைமையில்... இனி பெருமையுடன் தொண்டனாக நானும்.. #DMK
Tweet media one
Tweet media two
759
2K
10K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
இறையின் துகள்களாய் இரட்டை தேவதைகள்.... என் வாழ்வின் வரமாய் கிடைத்த தினம். எனதருமை மகள்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Tweet media one
445
392
10K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
சுய மரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும், திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன்,5 முறை தமிழகத்தை ஆண்ட, ஐயா திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்! @mkstalin #KalaignarForever #கலைஞர்
Tweet media one
190
1K
6K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
தாயான என் மகள் தந்த பேரனை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்! தாத்தாவாக புதியதொரு உறவுடன், வாழ்க்கைப் பயணத்தைப் பாசமுடன் தொடர்கிறேன்!
Tweet media one
298
274
6K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
‘திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் @mkstalin தலைமையில் மக்கள் பணி தொடரும்’ - Dr R.மகேந்திரன் #DMK @arivalayam
Tweet media one
Tweet media two
288
576
6K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தை இயக்கி வந்த இல்லத்தின் உடன்பிறப்பாக, உறவாக இன்று நான் சென்று மரியாதை செலுத்தினேன். @arivalayam #DMK
Tweet media one
158
306
5K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
அன்புத் தலைவர், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் என் மீது பெரும் நம்பிக்கை கொண்டு திமு கழகத்தின் @DmkITwing இணைச் செயலாளராக நியமித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றி. தலைவரும்,கழகமும் பெருமைப்படும் படி பணியாற்றுவேன் என நான் உளமார உறுதி கூறுகிறேன்.
273
429
4K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
"ஆறிலிருந்து அறுபது வரை" யிலான வயதினரையும் கவரும் வசீகர மனிதர். 45 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாகவே நீடிக்க அவர் கடந்து வந்த பாதை மலர்களால் ஆனது அல்ல. சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Tweet media one
32
981
3K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
வால்பாறையில் உதித்தது உதயசூரியன். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க..! #DmkWins 🌄
42
363
3K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
பழையன கழிதலும், புதியன புகுதலும்! பொள்ளாச்சி இனி திமுகவின் எஃகு கோட்டை. #DmkWins 🌄
63
374
3K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
திராவிட முன்னேற்றக் கழகத்தின் @DMKITwing இணைச் செயலாளராக என்னை நியமித்த மரியாதைக்குரிய தலைவர் திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
Tweet media one
Tweet media two
105
287
3K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய, #PSBB பள்ளி ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! இணைய வழி கல்வியில் மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோல் இன்னும் வெளிவராமல் இருக்கும் பாலியல் குற்றங்களை அரசு தீவிர விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டும்.
51
385
3K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
பல கோடி தம்பிகளின் லட்சிய வேட்கைக்கு வித்திட்ட எங்கள் அண்ணாவிற்கு வணக்கம்! @arivalayam #DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
74
199
3K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Dravidian Stocks 🖤❤️ #CMStalinInUAE
Tweet media one
67
417
3K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
அன்புச் சகோதரர் திரு. சபரீசன் அவர்களின் பிறந்த நாளான இன்று,அவர் நீடூழி வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Tweet media one
94
154
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாக்கிய நிஜ நாயகன் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களுக்கும்,அம்மக்கள் அடைந்த துன்பத்தை படமாக மிக நேர்த்தியாக எடுத்த @Suriya_offl மற்றும் இயக்குநர் @tjgnan படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் #ஜெய்பீம்
Tweet media one
7
595
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
As a result of legal battle waged by DMK, 27% #reservation for #OBC students in medical studies is achieved #AIQ . Kalaignar toiled then for #SocialJustice in our state and now Honourable CM @mkstalin stands as a bulwark for social justice in our nation. #ThankYouMKS @PWilsonDMK
39
401
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
கழக தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @ptrmadurai அவர்களுடன் ஒரு மகிழ்வான சந்திப்பு. @DMKITwing - ன் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களையும் இணைந்து சீரிய பணியாற்றுவோம் என்றும் அவர் அன்புடன் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!
Tweet media one
47
270
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
தோளிற்கு மேல் வளர்ந்து என் தோழனாகி நிற்கும் அன்பு மகனே, உனக்கு உலகின் சகல சந்தோஷங்களும், செல்வமும், அன்பும், மரியாதையும், நீ வேண்டுவன கிடைக்கும் ஆசியும் உனக்கு கிடைத்திட வாழ்த்தும் அன்பு அப்பா! Wishing you a very Happy Birthday my Son @keerthen_m !
Tweet media one
147
135
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
தேமுதிகவின் தலைவரும் பொதுச்செயலாளருமான அன்புச் சகோதரர் திரு. @iVijayakant அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
Tweet media one
14
123
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Tamil Nadu leads India Today’s survey as the best performing State. This credible recognition is testimony to the good governance of our beloved Leader, Chief Minister @mkstalin as he marches on relentlessly to provide the best administration this State has ever seen!
Tweet media one
368
502
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
தமிழகத்தில் நடைப்பெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை நமது கழகம் பெற்றுள்ளது, இவ்வெற்றி நமது கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. அதற்காக இன்று தலைவரை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கூறி ஆசிப்பெற்றேன்.
Tweet media one
42
211
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
ஓய்வறியாச்சூரியனுக்கு அவரது இயக்கத்து தொண்டனாய் வணக்கம்! @arivalayam #DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
92
177
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
எனது உயிராகவும், உணர்வாகவும், உறவாகவும், எனது ஒவ்வொரு சொல்லாகவும், அதை முழுமைப்படுத்தும் செயலாகவும், வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், தாங்கி எனது வாழ்வின் அனைத்துமாகவும், என்றும் எப்போதும் என்னுடன் துணைநிற்கும் என் அன்பு மனைவிக்கு @AbhiramhiM பேரன்புப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
Tweet media one
218
133
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் எனது அன்பு சகோதரருமான திரு. @TRBRajaa அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினேன்.
Tweet media one
46
188
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Wishing my Twin Stars a very Happy Sixteenth Birthday... You have always brought immeasurable Happiness and Love in my life! Wishing you all the Joy and Prosperity my Paapus 🥰
Tweet media one
127
88
2K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காத்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு எனது நன்றிகள். ஆளுநரின் எல்லை மீறிய செயல்பாட்டுக்குப் பேரறிஞர் அண்ணா என்ன செய்திருப்பாரோ - முத்தமிழறிஞர் கலைஞர் என்ன செய்திருப்பாரோ அதைவிட ஒரு படி மேல் சென்று ச��றப்பாகச் செய்துவிட்டார். #GetOutRavi
Tweet media one
124
791
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
திமுக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு-அன்று தமிழ்நாட்டிற்கான சமூக நீதி காத்தார் கலைஞர்.இன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சமூக நீதிக்கு அரணாய் நின்றிருக்கிறார் தலைவர் @mkstalin என வடக்கில் இருந்து தெற்கு வரை வாழ்த்து நீள்கிறது
Tweet media one
52
309
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
பெரிய மனுஷன் 👌
@Makizh_nan
மகிழ்நன் பாம
2 years
எவ்ளோ அன்புடா எப்பா? எவ்ளோ அழகான குழந்தை ❤️
193
3K
14K
29
250
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கால்களில் துரிதமும் கண்களில் கனலும் மனதில் மக்களும் #fitnesslife
Tweet media one
198
135
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கொள்கைப் பேசி கட்சியை வளர்க்கச் சொன்னால், பொய்யைப் பேசி கட்சியை வளர்க்கப் பார்க்கிறார்கள்!
Tweet media one
60
432
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இன்று (24.01.2022), மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி திரு. @mkstalin அவர்களை, அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் சந்தித்து, எனது மகன் டாக்டர்.கீர்த்தன் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர வேண்டுமென திருமண அழைப்பிதழை அளித்தோம்.
Tweet media one
Tweet media two
55
153
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
லட்சக்கணக்கான ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து இன்றும் திரைத்துறையில் ஆளுமை செலுத்தும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே" விருது பெறுவதை அவரைப் போல் நானும் மகிழ்ந்து வாழ்த்து கூறுகிறேன்.
Tweet media one
18
456
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
என் மேல் அன்புச் சகோதரர் திரு @Udhaystalin வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் உரியவனாக இருப்பேன். தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைத்திடும் திராவிட முன்னேற்றக்கழகத்தில், தலைவர் திரு @mkstalin அவர்களின் தொண்டனாய் சீரிய முறையில் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கின்றேன்.
@Udhaystalin
Udhay
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் @drmahendran_r அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.கழகத்தில் இணைந்த நிகழ்வில் பங்கேற்றேன்.தமிழ் நாட்டின் மேன்மைக்கு உழைக்கும் கழகத்தில் இணைந்துள்ள அவர்களை அன்போடு வரவேற்போம். இணைந்து பயணிப்போம். வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
100
624
3K
114
202
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
எங்கள் இல்லத் திருமண விழாவைத் தலைமையேற்று நடத்தி வைத்த மாண்புமிகு முதல்வர் தலைவர் @mkstalin அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகள் 🙏.
Tweet media one
25
115
2K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
ஒற்றைப் பேனாவால் ஓராயிரம் சாதனைகள் செய்தவர் கலைஞர். ஒட்டுமொத்த சமூகத்தையே உயர்த்தி விட்டது அவரது பேனா... ஆயிரம் ஆயிரம் சதிகளைத் தாண்டி வள்ளுவனுக்கே கடலுக்குள் சிலை வைத்த தலைவரின் பேனாவைத் தகர்க்க நினைக்கும் எவர் ஒருவரும் அதன் நிழலைக் கூட தொட முடியாது... #கலைஞரின்_பேனா
389
463
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இது எல்லோருக்குமான ஆட்சி; அதற்கு இதுவே சாட்சி !!
Tweet media one
107
266
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
அன்புச் சகோதரரும், ஆற்றல் மிகு உடன்பிறப்புமான, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @dmk_raja அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.
Tweet media one
17
118
2K
@drmahendran_r
Dr Mahendran R
30 days
தமிழ்நாட்டின் 'உதயசூரியன்'கும் இந்தியாவின் நம்பிக்'கை'கும் திரண்ட கூட்டத்தை பாரீர்! கடலில்லா எங்கள் கோவையில் மக்கள் கடலில் இன்று உதித்தது உதய சூரியன்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!
26
406
2K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும், நம் மரியாதைக்குரிய தலைவர் திரு. @mkstalin அவர்கள் மீதும், நமது கழகத்தின் மீதும் இலட்சியங்களின் அடிப்படையிலும்,தனிப்பட்ட முறையிலும், அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருக்கின்ற திரு. @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
25
200
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அன்பு சகோதரரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான நண்பர் திரு. @TRBRajaa வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் இணைந்து கழகப் பணியாற்ற ஆவலோடு இருக்கின்றேன்.
32
134
2K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
பவளவிழா காண இருக்கும் தி.மு.கழக உதயசூரியனின் இளைய சூரியன், இளைஞர்களுக்கு முன்னுதாரணமான இளைஞரணி செயலாளர், மக்கள் மனம் கவர்ந்த சட்டமன்ற உறுப்பினரான அன்புச் சகோதரர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Tweet media one
20
137
1K
@drmahendran_r
Dr Mahendran R
10 months
Happy Birthday to my Babies! You are the sunshine that brightens my life every single day. The happiness and peace you bring into my life are immeasurable. May the journey ahead of my Paapus be filled with wonderful experiences and countless beautiful memories. Always remember…
Tweet media one
78
74
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன்! நீங்களும் உங்கள் குடும்பம், நண்பர்களோடு ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்! ஒன்றிணைந்து வாக்களித்தால் நாளை நமதே! Please cast your vote for the betterment of Tamil Nadu.
Tweet media one
Tweet media two
23
217
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
நமது பேரியக்கத்தின் ஆதார சுதியாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுச்சிமிகு இளைஞர் அணி துவங்கப்பட்ட நாள் இன்று. தலைவர் தளபதி @mkstalin அவர்களின் வழியில் இளையசூரியன் @Udhaystalin அவர்கள் இளைஞர் அணியினை பன்மடங்கு பலமுள்ள அணியாக முன்னெடுத்து வருகிறார்.(1/2)
Tweet media one
72
168
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
அனைத்து மக்கள் நீதி மய்ய உறவுகளுக்கும் வணக்கம். தெளிவான சிந்தனையுடனும்,மன உறுதியுடனும் கட்சியை விட்டு விலகுகிறேன். அதற்கான காரணத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்! எனக்கு அரசியல் ஆர்வம் தந்து ஊக்கப்படுத்திய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கும் அனைத்து மய்ய உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
170
317
1K
@drmahendran_r
Dr Mahendran R
29 days
பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையே உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குகிற வகையில் எங்கள் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து உரையாடிய தருணத்தில்...
Tweet media one
21
245
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கோவை இயல்பு நிலைக்குத் திரும்பியது... #DMKwins 🌄
Tweet media one
26
158
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
கட்சிபேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் மன்றமாக சட்டமன்றம் கண்ணியத்துடன் நடைபெற்றிட முன்னுதாரணமாக திகழும் நமது மரியாதைக்குரிய முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.திரு. @vijaysethuoffl அவர்களின் நேர்மையான பாராட்டிற்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். @abpnadu
29
269
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Our Hon'ble CM Thalaivar @mkstalin 's visit to UAE is part of his vision for the comprehensive development of TN. I sincerely hope his hard work & charismatic leadership brings valuable foreign investments to our state & I wish him a resounding success in this trip. #CMStalinInUAE
Tweet media one
37
228
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
கோயிலாக நினைத்து கட்சிக்கு நிதி அளித்தேன், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. @News18TamilNadu
@News18TamilNadu
News18 Tamil Nadu
3 years
#Exclusive | 'தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறை மாறவில்லை. மாற்றம் வரும் என்றும் நான் நம்பவில்லை' மனம் திறக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக இருந்த மகேந்திரன். #Mahendran | #MakkalNeedhiMaiam | #KamalHaasan
13
14
104
176
221
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Tweet media one
34
92
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
தமிழ்நாட்டை பாஜக ஒருபோதும் ஆள முடியாது சென்னையில் இருந்தும் சரி டெல்லியில் இருந்தும் சரி. #StalinFightsNEET @mkstalin | @Udhaystalin | @arivalayam | @DMKITwing
33
229
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 months
In a despicable move to stoke hatred, BJP Union Minister @ShobhaBJP has shamelessly accused Tamil Nadu's people of planting bombs in Karnataka. Their attempt to tarnish Tamil Nadu's reputation and sow discord between states reeks of desperation and divisiveness. This…
@arvindgunasekar
Arvind Gunasekar
2 months
Union Minister Shobha Karandlaje says “people from Tamil Nadu come here, get trained there and plant bombs here. Placed bomb in cafe”. What evidence does she have to accuse Tamilians of planting bombs in Karnataka ?
879
2K
6K
24
521
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவி! உன் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற அன்புடன் வாழ்த்தும் அப்பா! Happy Birthday to my daughter Pavithra!
Tweet media one
86
118
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
கழகத் துணைப் பொதுச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான அண்ணன் திரு. @KPonmudiMLA அவர்களை இன்று சந்தித்தேன்.
Tweet media one
18
92
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அன்புச்சகோதரி @KanimozhiDMK அவர்களை இன்று நேரில் சந்தித்தேன்!
Tweet media one
15
91
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இன்று மணநாள் காணும் கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் என் அருமைச் சகோதரர் திருமிகு. @TRBRajaa MLA அவர்களும் அவரின் துணைவியாரும் எல்லா வளங்களும் பெற்று மேலும் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ்ந்திட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Tweet media one
43
160
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் என் அன்புச் சகோதரர் முனைவர். @ptrmadurai அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
Tweet media one
13
155
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
Took the COVISHIELD vaccine. As a frontline healthcare worker, I join my colleagues in the medical field in taking the vaccine and ensuring we take all the steps to eradicate COVID-19 from our country/world. FOLLOW YOUR GENERAL PHYSICIAN’S ADVICE FOR YOUR VACCINATION.
Tweet media one
49
282
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Dravidian Model is for all. It empowers the oppressed; gives voice to the voiceless. Our government led by Hon. CM @mkstalin is taking an inclusive & holistic approach in its pursuit of social justice. My warmest wishes to the youngest Chennai Mayor candidate Mrs Priya Rajan.
Tweet media one
36
234
1K
@drmahendran_r
Dr Mahendran R
5 years
I’ve done my duty. Please do yours.
Tweet media one
46
152
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் மகத்தான வெற்றிக்கு நமது முதல்வர் @mkstalin அவர்களின் வழியில் முக்கிய பங்காற்றிய கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் @Udhaystalin அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
23
115
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
DubaiExpo2020 கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை நமது தமிழக முதல்வர் தலைவர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். #CMStalininUAE
Tweet media one
Tweet media two
Tweet media three
9
146
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
"எல்லோரும் நம்முடன்" என்று தெரியும். ஆனால் இதை நான் எதிர்பார்க்கவில்லை !! #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி
Tweet media one
27
210
1K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
மகிழ்வித்து மகிழும் பாசத் தலைவர்🖤❤️
Tweet media one
61
165
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இன்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து என் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்.
Tweet media one
23
87
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்,திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,உண்மையான அன்பும் மனித நேயம் கொண்ட அன்புச் சகோதரர் @Anbil_Mahesh அவர்களின் உள்ளமும் வாழ்க்கையும் எந்நாளும் நிறைந்த மகிழ்ச்சியோடும்,நலமோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Tweet media one
21
110
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நெகிழ்ச்சி அடையச் செய்த 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் ஐம்பதாண்டு கால மக்கள் பணியும், உழைப்பும், தியாகங்களும், சாதனைகளும் உள்ளன. இவர் நம்மில் ஒருவர், நமக்கான ஒருவர். #NammilOruvarMKS
48
286
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
As a cricket player & ardent fan of the game it gives me so much joy to see my Leader Shri @mkstalin & our CSK Captain @msdhoni on the same stage. We hope our team wins more seasons & provides all of us much happiness as they always do. A #WhistlePodu moment indeed.
Tweet media one
12
114
1K
@drmahendran_r
Dr Mahendran R
23 days
இன்று நடைபெற்று வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்களித்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன். சூரிய உதயத்தில் துவங்கியிருக்கும் வாக்குப்பதிவு சூரியன் உள்ளவரை நடைபெறும்! அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்! #Elections2024
Tweet media one
Tweet media two
13
149
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
திராவிடத்தால் வளர்ந்தோம் , திராவிடத்தால் வளர்வோம் ❤️🖤
Tweet media one
27
215
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழ‌க்கு மாவட்டச் செயலாளருமான ஐபி. செந்தில் குமார் அவர்களை நானும் @TRBRajaa அவர்களும் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினோம்.
Tweet media one
18
138
1K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
With the just appointed 10th PM of Malaysia @anwaribrahim at his residence. Congrats to him, a reward for his character,courage & persistent hardwork. Let it be the beginning of greater times for Malaysia, where many Tamils have also contributed with decades of hardwork to build.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
352
1K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
பொய் பேசுவது, அவதூறு கிளப்புவது, மக்களை ஏமாற்றுவது, மதத்தின் பெயரால் கலவரம் செய்வது... இதில் எதுவும் சரி வரவில்லை என்றால், நான் தேசியவாதி என்று புலம்புவது. #RafaleWatchScam
165
426
1K
@drmahendran_r
Dr Mahendran R
10 months
தொழில் புரிய மிகச் சிறந்த மாநிலங்கள் வரிசையில் - 1வது இடம். இந்தியாவிலேயே தரமான கல்வி வழங்குவதில் - 2வது இடம். ‘இந்தியா டுடே’ வெளியிட்ட மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் பட்டியலில் - 1வது இடம். சுற்றுலாத் துறையில் - 1வது இடம். எனத் தொட்ட துறையெல்லாம் முன்னோடியாக இருக்கும்…
Tweet media one
81
537
1K
@drmahendran_r
Dr Mahendran R
1 year
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து நல்வாழ்த்துகளைத் தெரிவித்து வணங்கிய நெகிழ்வான தருணத்தில்... #தமிழ்நாடு_வாழ்க
Tweet media one
28
172
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
விடிய விடிய மழை பெய்தும் இயல்பு வாழ்க்கை பாதிக்காத ஓர் விடியலைக் கண்டுவிட்டது சென்னை. மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் சீரிய திட்டமிடலும், நடவடிக்கையும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ளது.
Tweet media one
112
341
1K
@drmahendran_r
Dr Mahendran R
3 years
With a heavy heart but a clear mind, I am resigning from the post of Vice President and as a Primary Member of the Makkal Needhi Maiam party. I have listed down all the reasons that have compelled me to take this tough yet moral decision.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
151
192
1K
@drmahendran_r
Dr Mahendran R
2 years
💯
Tweet media one
31
178
998
@drmahendran_r
Dr Mahendran R
3 years
குழந்தை மித்ரா போன்று தமிழ்நாட்டில் ஆண்டிற்கு ஏறத்தாழ 90 - 100 குழந்தைகள் #SpinalMuscularAtrophy என்கின்ற அரிய வகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான மருத்துவச் செலவு மட்டுமே ரூ.16 கோடி அளவில் உள்ளது. அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளும் அதிகம் (1/2)
Tweet media one
15
123
969
@drmahendran_r
Dr Mahendran R
2 years
மாநிலங்களவை உறுப்பினர் திருமிகு. @pudugaiabdulla MP அவர்களுக்கு வாழ்த்துகள் 👏🏾
Tweet media one
17
143
984
@drmahendran_r
Dr Mahendran R
1 year
My dearest Abhi, Today, as you celebrate your Birthday, I want to express my deep gratitude and admiration for the incredible woman you are. You have stood by me through thick and thin, and your unwavering love, support, and strength have been a constant source of inspiration…
Tweet media one
70
68
986
@drmahendran_r
Dr Mahendran R
3 years
விடியலுக்காக காத்திருந்த மக்களுக்கு திராவிட சூரியனாய் உதித்து மக்கள் பணியில் இடம் பொருள் பாராமல் இரவு பகலாய் களம் கண்டு உழைக்கும் நம் தலைவர் வழியில் நடைப்போடும் சகோதரர் திரு. @Udhaystalin திராவிடர்களின் நம்பிக்கை துளிர்.
Tweet media one
Tweet media two
12
114
963
@drmahendran_r
Dr Mahendran R
2 years
தமிழினத்தை தலைநிமிரச்செய்யும் சமூகநீதி தலைவன்! #MKS4SocialJustice
17
160
968
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கழக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான @IPeriyasamymla அவர்களை நானும் @TRBRajaa அவர்களும் திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினோம்
Tweet media one
18
122
956
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Keep calm and follow Tamil Nadu. - Experts
Tweet media one
58
274
940
@drmahendran_r
Dr Mahendran R
1 year
அடிப்பேன், உதைப்பேன் என சொகுசாக மேடையில் வீரவசனம் பேசி சிலர் தமிழ்நாட்டு இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி தங்கள் கட்சியை வன்முறைக் கூடாரமாக மாற்றியிருக்கிறார்கள். இப்படி இளைஞர்களின் இளமைக்காலத்தைச் சிதைத்து, அவர்களை வன்முறைவாதிகளாக உருமாற்றி வருவது தமிழ்நாட்டுக்குக் கேடு தரும்.
443
192
923
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Tweet media one
22
205
911
@drmahendran_r
Dr Mahendran R
3 years
காவிரி தந்த தலைமகன்,திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த கலைத்தாயின் புதல்வன்,நிஜத்தில் தன்னிகரற்ற,தனித்துவமான மனிதர் எங்கள் சிவாஜிப்பா அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடன் இருந்த இனிய நினைவுக்களோடு அவர் என் குடும்பத்தினர் மேல் கொண்ட அன்பை என்றும் என்நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்கிறேன்
Tweet media one
8
46
906
@drmahendran_r
Dr Mahendran R
2 years
கோவை மாவட்ட பொறுப்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. @V_Senthilbalaji அவர்கள் இன்று ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பூத் கமிட்டி உறுப்பினர் ஆலோசனை கூட்டம் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @Udhaystalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (1/2)
Tweet media one
Tweet media two
12
116
912
@drmahendran_r
Dr Mahendran R
3 years
Wishing our Fin.Minister @ptrmadurai the Best for TN’s 1st #PaperlessBudget in a model Govt led by our Hon’ble CM @mkstalin as we race towards a historic #100days . Pro-active, Pro-progress & Pro-people is the Path outlined by our dear Leader. Onwards & Upwards. @DMKITwing
13
112
893
@drmahendran_r
Dr Mahendran R
3 years
Thank you for your wishes @ckknaturals I will strive to uphold the belief of my Leader & our beloved CM @mkstalin in me and will do my best in every possible way to strengthen the DMK party’s stronghold across Tamilnadu.
@ckknaturals
CK Kumaravel
3 years
Just when the caterpillar thought her life was over, she began fly. Hearty congratulations @drmahendran_r on UR new beginning. The appreciation by @mkstalin on your joining is not only recognition of the past work but most importantly his expectations on your future contribution
Tweet media one
Tweet media two
Tweet media three
46
45
767
30
53
901
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Tweet media one
26
138
897
@drmahendran_r
Dr Mahendran R
1 year
மக்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து,மாண்புமிகு முதலமைச்சர் கழகத்தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் மாண்புமிகு அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் அன்புச்சகோதரர் @UdhayStalin MLA அவர்கள் எப்போதும் போல் இதிலும் வெற்றிகளைக் குவித்து வெற்றிநாயகராகத் திகழ மனமார வாழ்த்துகிறேன்.
Tweet media one
74
186
898
@drmahendran_r
Dr Mahendran R
2 years
இன்று மதுரையில் கழகத்தின் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் கழக தொழில்நுட்ப அணிச் செயலாளர் @TRBRajaa அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பல மதிப்புமிகு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு வலு சேர்த்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
207
889
@drmahendran_r
Dr Mahendran R
2 years
தமிழ்நாட்டில் நஞ்சை விதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் #FAKENEWS , அவதூறுகளைப் பரப்பிவரும் சமூக விரோதிகளின் மீது இனி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி அவதூறு பதிவுகளை @DMKITwing கவனத்திற்கு எடுத்து வர @ITWreports என்ற IDஐ tag செய்யவும்.
Tweet media one
52
313
879
@drmahendran_r
Dr Mahendran R
1 month
கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இன்று எங்கள் கோவைக்கு வருகை தந்த கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி. @KanimozhiDMK எம்.பி., அவர்களை கோவை மக்கள் சார்பாக வரவேற்று மகிழ்ந்த போது... நாற்பதும் நமதே! நாடும் நமதே!…
Tweet media one
21
196
902
@drmahendran_r
Dr Mahendran R
3 years
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான தளபதியார் திரு. @mkstalin அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அன்புச் சகோதரி திருமதி. கலைவாணி சிலம்பரசன் அவர்களுக்கு வாக்களித்து பெரு வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி.(1/2)
Tweet media one
22
125
875
@drmahendran_r
Dr Mahendran R
2 years
Tweet media one
21
115
874