TNFD
@TNFD_2020
Followers
449
Following
426
Media
40
Statuses
59
Tamil Nadu Federation of the Deaf Deaf Organisation
Tamil Nadu
Joined May 2020
தமிழ்நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தை தமிழ் நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ந.ரமேஷ்பாபு பாராட்டினார். வணங்கான் படத்தைப் பார்த்துவிட்டு ’வணங்கான் அருமையான படம்’. @arunvijayno1 @bbctamil @ThanthiTV @news7tamil @dinathanthi @DinakaranNews
1
1
4
29.12.2024 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் வந்திருந்த பொழுது அவரிடம் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.@CMOTamilnadu @KanimozhiDMK @geethajeevandmk @Udhaystalin @Tn_Diff_abled @DinakaranNews @dinathanthi
0
2
3
Indian Sign Language Week and International Day of the Deaf will be organized by the TNAssociation of the Deaf, Chennai. Meikandan, V.P of Tamil Nadu Federation of Deaf People presented the request to the CM to TN Social Welfare and Women's Rights Minister Mrs. P. Geetha Jeevan.
0
1
2
@geethajeevandmk #CMMKStalin மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காகித தாழ் வடிவமைப்பில் இருந்து QR Code, Digital Smart Card முறைக்கு கொண்டு வர வழங்க வேண்டி தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறோம்.
5
10
25
@DMK @india_nad @DEAF தமிழகஅரசு காதுகேளாதோருக்கு இலவச கைப்பேசிகளை 7.7.21அன்று சமூக நலம் அமைச்சர் பி.கீதாஜீவன் & தூத்துக்குடி தி.மு.க எம்.பி. கனிமொழி வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார் உடன் தூத்துக்குடி காதுகேளாதோர் சங்க தலைவர் S.மெய்கண்டன் உள்ளார்.
1
11
18
@DMKThoothukkudi தூத்துக்குடி IASஇடம் TDDDWA தலைவா் மெய்கண்டன் கொடுத்தமனுவில் அத்தியாவசியப்பொருட்களை DEAFக்கு வழங்கியதற்கு நன்றியும் &Deaf இருசக்கர வாகன வீரா்களின் சாதனைப்பற்றி தூத்துக்குடி வரும்பொழுதுபாராட்டுமாறு வேண்டியும் கேட்டுள்ளாா். https://t.co/7rAdujYiW2 via @YouTube
8
36
58
@ishnews_tv @ishafoundation @News18TamilNadu @B @bbctamil @PTI_News @sunnewstamil @polimernews Two Deaf bike riders achieved by riding across India for Corona Awareness and TNFD conducted appreciation ceremony for them in Chennai https://t.co/ldc9C5uHwp via @YouTube
1
23
37
@ishnews_tv 2 Deaf Bike Riders Dinakaran(Tamilnadu) & Muthukumar(Bangalore)created CoronaAwareness for deaf people starting from TN on28.4.21&Reached Ladakh on15.5.21.They arrived in Chennai on10.6.21 TWO DEAF BIKE RIDER'S ACHIEVEMENT2021 https://t.co/sRxL8MZnEV via @YouTube
5
28
44
#CMMKStalin @CMOTamilnadu @mkstalin @dinakaranonline @geethajeevandmk அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உள்ளூா் பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் என தமிழக முதலமைச்சா் அறிவித்ததற்கு தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பு சாா்பில் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
61
120
187
#CMMKStalin #CMReliefFund #SunNews #kalaignartv #dinakarannews #dinamalar #TheHindu #news7 கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைஇல்லாத ஏழை எளிய மாற்றுத்தினாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்க வேண்டி தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறோம்.
23
91
138

#CMMKStalin #CMReliefFund #SunNews #kalaignartv #dinakarannews #dinamalar #TheHindu #news7 கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைஇல்லாத ஏழை எளிய மாற்றுத்தினாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்க வேண்டி தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறோம்
6
50
87

#deaf #PMModi #indiadeafnews #AIFD AIFD GS in Delhi appreciated and gave awards to 2 deaf bike riders for their achievement in corona awareness from TN to Ladakh. MR.GOPALAKRISHNAN GENERAL SECRETARY |ALL INDIA FEDERATION OF THE DEAF https://t.co/u1apundytZ via @YouTube
4
42
79

#News7 #puthiyathaimurai #PMModi #CMMKStalin #TamilNews #News18 Tamilnadu Federation of the Deaf appreciates Deaf Bike Rider Divakaran (Vellore) and Muthukumar (Bangalore) for creating Corona Awareness for Deaf people from Tamilnadu (28.04.21) to Ladakh (Leh) (15.05.21).
24
42
89
#ChiefMinisterMKStalin தமிழகஅரசு மே6 முதல் மே20 வரை அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு செல்லவேண்டாம் என அறிவித்துள்ளது. ஆனால் மின்சார வாாியம் இவ்வறிக்கையை ஏற்காததால் மாற்றுத்திறனாளிக்கு சிரமமாக உள்ளது. எனவே விரைவில் தீா்வு காணவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
1
46
73
#MKStalin #senthilbalaji #TNGovt தமிழகஅரசு மே6 முதல் மே20 வரை அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு செல்லவேண்டாம் என அறிவித்துள்ளது. ஆனால் மின்சார வாாியம் இவ்வறிக்கையை ஏற்காததால் மாற்றுத்திறனாளிக்கு சிரமமாக உள்ளது. எனவே விரைவில் தீா்வு காணவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
0
17
31