
Commissionerate - Welfare of Differently Abled, TN
@Tn_Diff_abled
Followers
3K
Following
23
Media
695
Statuses
969
Maintained by State Commissionerate for Welfare of Differently Abled, Chennai.
Joined October 2019
What excites you the most about Tech4All 2025?. 🌟 Tech4All 2025 – Coming Soon! An exclusive Assistive Tech Expo for Differently Abled Persons. 📅 June 12 & 13, 2025. #DWDA #differentlyabled #Tech4All #FreeEntry #AssistiveTech #DisabilityInclusion #InnovationForAll.
1
1
6
மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு – தமிழ்நாடு முழுவதும்!.38 மாவட்டங்களில் சமூக தரவுகள் சேகரிப்பு நடைப்பெறுகிறது. #dwda #differentlyabled #tamilnadu #tnpeople #tngovt #rehabilitation #welfareschemes.
3
3
12
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. #DWDA #differentlyable #crwcf #TNRights #survey #tngovt #tamilnadu
0
1
3
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓர் நல்வாய்ப்பு. உள்ளாட்சியில் பிரதிநிதிதுவம் பெற இன்றே விண்ணப்பியுங்கள்!. #DWDA #DifferentlyAbled #TNRights #Chennai #TNGovt #Tamilnadu
1
7
19
உங்கள் இல்லங்களை தேடி. சமூக தரவுகள் கணக்கெடுப்பு - 2025. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கும் பணி. அனைவரும் ஒத்துழையுங்கள்.!.மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவோம்.!. #DWDA #UDID #NIDC #TNRights #DifferentlyAbled
1
10
16
'புதிய உதவி உபகரணங்களால் எங்கள் வாழ்க்கை.அடுத்த கட்டத்திற்கு செல்லும்".- மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த.மாற்றுத்திறனாளி பயனாளிகள். #DWDA #axillarycrutches #differentlyabled #TNrights #tngovt #thiruvallur
0
0
3
இந்த வீல் சேர் மூலம் எனது மகள் அவள் விரும்பிய இடத்திற்கு போய் வர முடியும். - செந்துரி (பயனாளி பெற்றோர், திருவள்ளூர் மாவட்டம்). #DWDA #Wheelchair #differentlyabled #TNrights #tngovt #thiruvallur
0
0
6
நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய கால்களுக்கு இந்த உதவி உபகரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. - செல்வி .தனலட்சுமி (பயனாளி,திருவள்ளூர் மாவட்டம்). #DWDA #Wheelchair #differentlyabled #TNrights #tngovt #Califer #thiruvallur
0
0
5
இந்த உதவி உபகரணத்தின் மூலம் என்னுடைய .குழந்தையை நடக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. - திருமதி.ப்ரீத்தி. #DWDA #Wheelchair #differentlyabled #TNrights #tngovt #childrens
1
0
3
வீட்டுக்குள் முடங்கி இருந்த எங்களது வாழ்க்கை இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. - திரு.சதாசிவம் (பயனாளி, திருவள்ளூர் மாவட்டம்). #DWDA #Wheelchair #differentlyabled #TNrights #tngovt
0
0
1
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (OSC) செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கோயம்புத்தூரில்.ஐந்து நாட்கள் (07.07.2025 முதல் 11.07.2025 வரை) நடைபெற்றது. #DWDA #TNrights #OSC #tngovt #Coimbatore #OneStopCentre
0
2
11
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (OSC) செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கோயம்புத்தூரில்.ஐந்து நாட்கள் (07.07.2025 முதல் 11.07.2025 வரை) நடைபெற்றது. #DWDA #TNrights #OSC #tngovt #Coimbatore #OneStopCentre
2
4
16
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் live of Caterpillar India Pvt Ltd (Freedom Trust) நிறுவனம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் 27.06.2025 அன்று நடைபெற்றது. #DWDA #DifferentlyAbled #Thiruvallur #FreedomTrust #AssistiveDevices
0
0
5
மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு முக்கியத்துவங்கள் என்னென்ன. ?. விளக்குகிறார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திருமதி. லக்ஷ்மி, இ.ஆ.ப. #DWDA #LakshmiIAS #differentlyabled #crwcf #TNRights #survey #tngovt #tamilnadu #frontlineworkers #datas
3
4
18
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான விருது பெற விண்ணப்பியுங்கள்!. விண்ணப்பிக்க கடைசி நாள் 30-6-2025 . #DWDA #August15 #MKStalin #TNGovt #awards #differentlyabled #TamilNadu #volunteers
1
0
2
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான விருது பெற விண்ணப்பியுங்கள்!. #DWDA #August15 #MKStalin #TNGovt #awards #differentlyabled #TamilNadu #volunteers
0
0
1
Tech4All 2025 - ACC-RED நிறுவன கண்காட்சியாளரின் விளக்க காணொளி. #DWDA #MKStalin #tech4all #exhibitor #differentlyabled #tngovt #DifferentlyAbledSupport #newtechnology
0
0
1
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான விருது. இப்போதே விண்ணப்பியுங்கள்! .விண்ணப்பிக்க கடைசி நாள் 30-6-2025 . #DWDA #August15 #MKStalin #TNGovt #awards #differentlyabled #TamilNadu #volunteers
0
0
1
Tech4All 2025 - SYMBIONIC TECHNOLOGY PRIVATE LTD நிறுவன கண்காட்சியாளரின் விளக்க காணொளி. #DWDA #MKStalin #tech4all #exhibitor #differentlyabled #tngovt #DifferentlyAbledSupport #newtechnology
0
0
0