
Thanthi TV
@ThanthiTV
Followers
2M
Following
111
Media
365K
Statuses
631K
Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
Chennai
Joined January 2013
கடலூர் ரயில் விபத்து - உண்மை கண்டறியும் குழு தீவிர விசாரணை. #cuddaloreaccident #cuddaloretrainaccident #schoolvan #students #train #ThanthiTV.
0
0
0
பல கோடியை சுருட்டிய தம்பதி. கேட்டு வந்தவர்களை கத்தியை காட்டிய மிரட்டல் - போட்டு பொளந்தெடுத்த மக்கள். #kanniyakumari #pudukottai #ThanthiTV.
0
1
1
குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய போலீஸ் - சுற்றி வளைத்து அடிக்க பாய்ந்த மக்கள். #pudukottai #police #ThanthiTV.
0
1
2
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா - குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். #KaraikkalAmmaiyar #temple #templefestival #ThanthiTV.
0
0
1
உலகிலே மிக உயரமான முருகன் கோயிலுக்கு சென்ற ஈபிஎஸ்க்கு கிடைத்த பரிசு. #edappadipalanisamy #muthumalaimurugantemple #admk.
0
0
2
கடலூர் கோர விபத்து - கண்ணீர் மல்க மாணவர்கள், ஆசிரியர்கள் அஞ்சலி. மனதை நொறுக்கும் காட்சி. #cuddalore #trainaccident #cuddaloretrainaccident #schoolvan #students #ThanthiTV.
0
1
5
கடலூர் ரயில் கோரம் - ஆஜராகாத வேன் டிரைவர், கேட் கீப்பர். ஆஜரான லோகோ பைலட். #cuddaloreaccident #cuddaloretrainaccident.
0
0
1
சென்னையில் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர். #chennai #train #ThanthiTV.
0
0
1
செங்கல்பட்டு வழித்தடத்தில் 2 ரயில்வே கேட் கீப்பர்கள் உடனடி டிஸ்மிஸ். #chengalpattu #cuddaloreaccident #Gatekeepers.
0
0
4
16 வயது சிறுமியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த 35 வயது நபர். #nilgiris #pocsoact #police #childmarriage #ThanthiTV.
0
0
2
மகள் காந்திமதிக்கு கட்சி பதவியா? - ராமதாஸ் பதில். "தற்சமயம் பாமகவில் காந்திமதிக்கு எந்த .பதவிகளும் இல்லை, அப்புறம் சொல்கிறேன். போகப் போக தெரியும். " என பாடல் .பாடி புன்சிரிப்போடு பதிலளித்த ராமதாஸ். #PMK #Ramadoss #gandhimathy #AnbumaniRamadoss
0
0
6
ரங்கசாமிக்கும், ஆளுநருக்கும் மோதல் - சமாதானம் செய்ய விரையும் பாஜக புள்ளி. #rangasamy #bjp #puducherrygovernor.
0
0
1
இரவில் வினோதமாய் கத்தி எச்சில் துப்பி இளைஞர் மரணம் - 30 பேருக்கு தடுப்பூசி. #Vaccination #Hosur #Dogbite #ThanthiTV.
0
0
2
பூமிக்கடியில் அதிசய புதையல்கள். உலக `எதிர்காலத்தை’ பிடித்த இந்தியா. #indianamibia #modi #minerals #thanthitvpodcast.
0
1
0