நான் தமிழ் மக்களின் ஆதரவுடன் போட்டியிடுகிறேன் மற்றவர்களின் தோளில் நின்று நான் உயரமாக இருக்கிறேன் என்று அறிவிப்பதற்குப் பதிலாக, என் சொந்தக் காலில் நின்று எனது உண்மையான உயரத்தைக் காட்ட விரும்புகிறேன்..💪🔥
3 மாதங்கலாக திட்டமிடவில்லை
மூன்று முறை திகதி மாற்றப்படவும் இல்லை
ஒரே ஒரு நாள் திட்டமிடலில் கூடிய மானத் தமிழர் பெரும் கூட்டம்
பி.கு:
நான் இந்த நாட்டை வென்றெடுப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாதுனு அ.சீமான் எங்கேயோ பேசிய அந்த வார்த்தையை நினைவூட்டிச் செல்கிரது காலம்❣