NTK IT Wing
@_ITWingNTK
Followers
34K
Following
1K
Media
9K
Statuses
12K
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
Chennai, India
Joined February 2023
Our Tamil Nadu is the proud ancient land — the child that stood with a sword even before the stone appeared! 🗡️ #தமிழ்நாடுநாள்_2025
0
32
39
We Tamils must protect our borders, natural wealth, culture, language, and rights. Tamil Nadu Day reminds us of that sacred duty! 🌾 #தமிழ்நாடுநாள்_2025
0
15
25
Tamil Nadu Day is the day we Tamils should celebrate more than India’s Independence Day — the day of Tamil pride, culture, and sacrifice! 🔥 #தமிழ்நாடுநாள்_2025
0
34
39
Nov 1 marks the day when all Tamilians united under one rule, one government, one border, one emblem — Tamil Nadu! Let’s celebrate our unity and identity! ✊ #தமிழ்நாடுநாள்_2025
0
20
27
Even though Tamil was a separate linguistic state, it was still called Chennai State until our hero Sankaralinganar fasted 78 days and gave his life for the name Tamil Nadu! 🙏 #தமிழ்நாடுநாள்_2025
0
37
48
On July 18, 1967, the resolution to rename Madras State as Tamil Nadu was passed! In 1968, Parliament approved it, and on Jan 14, 1969, our land officially became Tamil Nadu! ❤️ #தமிழ்நாடுநாள்_2025
0
34
54
"தலையை கொடுத்தேனும் எம் தமிழ்நாட்டை காப்போம்" #தமிழ்நாடுநாள்_2025
3
47
87
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் எழுச்சிப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி நாள்: ஐப்பசி 15 | 01-11-2025 மாலை 3 மணி இடம்: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரில், சென்னை. திரள் நிதி அளிக்க 👇: https://t.co/4VRGMHyMew
0
59
80
ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாற்றானும் தாயினும் சிறந்தது என்பதால்தான்! - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை #தமிழ்நாடுநாள்_2025
0
50
60
மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்! – தண்டியலங்காரம் #தமிழ்நாடுநாள்_2025
0
44
59
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது! – பாவேந்தர் #தமிழ்நாடுநாள்_2025
0
54
65
தமிழ் என்று தோள் தட்டி ஆடு - நல்ல தமிழ் வெல்க வெல்கவென்றே தினம் பாடு – பாவேந்தர் #தமிழ்நாடுநாள்_2025
1
42
45
கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப்போல் தாழவில்லை – பெருஞ்சித்திரனார் #தமிழ்நாடுநாள்_2025
2
78
97
உலகின் தலைச்சிறந்தனவாகக் கருதப்படும் ஆறு செம்மொழிகளுள் உயிர்ப்போடும், ஊட்டத்தோடும், ஒட்போடும், நீடி நின்று, நிமிர்ந்தெழுந்து நடை சிறந்து இயங்கி வருவது நம் செந்தமிழ் மட்டுமே! - சொல்லாய்வறிஞர் அருளியார் #தமிழ்நாடுநாள்_2025
0
37
43
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் – பாவேந்தர் #தமிழ்நாடுநாள்_2025
0
53
69
வீறுடைய செம்மொழி தம��ழ்மொழி! உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி! – பெருஞ்சித்திரனார் #தமிழ்நாடுநாள்_2025
1
67
75
காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும் அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர் – பாவாணர் #தமிழ்நாடுநாள்_2025
2
71
80
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்! – பாவேந்தர் #தமிழ்நாடுநாள்_2025
0
55
63
சங்கரலிங்கனார் மறைவுக்கு பின் அனைத்து தரப்பிலும் ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டதை தொடர்ந்து 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மா��ாணம் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது!! #தமிழ்நாடுநாள்_2025
2
94
121
தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு மக்கள் எழுச்சியுடன் போராடிய போது துப்பாக்கி சூடு நடந்தது இதில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தினால் தான் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது!! #தமிழ்நாடுநாள்_2025
3
50
62