Mythily
@Mythily_Barathi
Followers
251
Following
909
Media
119
Statuses
268
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
0
0
2
3
37
220
9710247434 9941378804 வில்லிவாக்கம் பகுதி சிட்கோ நகர் குறைந்த பட்சம் உடனடியாக தண்ணீர் கேன்களாவது வழங்குங்கள் என கோரிக்கை @TRBRajaa @OfficeOfTRBR @chennaicorp @CMOTamilnadu @RAKRI1
0
4
2
துர்கை பூஜை நடக்கும் பந்தலிலேயே பரிமாறப்படும் அசைவு உணவு ஒருவர் சாப்பிடும் உணவை கொண்டு மிக மோசமான, அருவறுப்பூட்டும் மத அரசியல் நடத்தப்படும் இன்றைய கால கட்டத்தில் இந்த காணொளி மிக அவசியம் என உணர்கிறேன் இந்த வீடியோ பலரது முகத்தில் ஓங்கி அறையலாம், அதற்கு காரணம் அவர்களுக்குள்
49
541
2K
சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும் விற்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி
0
1
3
இருவருமே எதிர்பாராத விதமாக 57 ஆவது வயதில் மாரடைப்பால் மறைந்தவரகள ஜோதிடத்தையும் நம்பாமல் அதற்கு எதிராக பேசினார்… முந்தைய நாள் இரவு கோவிலுக்குச் சென்று விடிகாலையில் இறந்து போனவருக்கு எவ்வாறு பதிவிடுவார்கள்? இம்மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும்..
3
54
263
கணக்கீடு செய்வதற்கு ஆள் இல்லாததால் 6வது மாதம் கட்டிய மின் கட்டணத்தையே 8வது மாதமும் கட்டுங்கள்; திருவாரூர் , வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் செய்திதாளில் விளம்பரம் @rameshibn @mathavanguru19
0
4
5
மலையாள மொழியில் முதலமைச்சர் ஓணம் வாழ்த்து
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ. പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ! #HappyOnam #HappyOnam2023 #Onam
0
2
5
காலம்தான் எத்தனை கொடுமையானது. வேலைக்குச் சென்ற அப்பா,திரும்பி வருவார்,அவருடன் பிறந்தநாளைக் கொண்டாடலாம் என காத்திருந்த மகனின் கனவுகளில் கல்லெறிந்திருக்கிறான் காலன் புதிய தலைமுறைக்காகவே தன்னை அர்ப்பணித்த சங்கருக்கு நேர்ந்த இந்த கோரம் பெருந்துயரம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு #RIP
3
5
15
#MadrasHC dismisses the case filed by @arivalayam @RSBharathiDMK petition against @AIADMKOfficial @EPSTamilNadu regarding a complaint in #DVAC in the yr 2018 @PTTVOnlineNews @thiruppathyk @karthikeyannews
@reportersridhar
@arunkumar_rti
@Mythily_Barathi
@imranhindu
@IInbadurai
0
2
5
தி.நகரில் உள்ள சோமசுந்தரம் மைதானத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோமசுந்தரம் மைதானத்தில் நாள்தோறும் விளையாடும் இளைஞர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2
3
11
கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக தகவல் @rameshibn @hemaPT @SeemanOfficial
0
4
23
#bigbreaking Chandrayaan 3 takes off 🚀🚀🚀 India Shoots For The Moon With Chandrayaan-3 #isroindia #ISROTeam #Chandrayaan3 @thiruppathyk
0
3
12