mugeshinmedia Profile Banner
News Dappa Profile
News Dappa

@mugeshinmedia

Followers
3K
Following
3K
Media
2K
Statuses
6K

https://t.co/kDGrxld42d

Tamilnadu, India
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
@mugeshinmedia
News Dappa
1 year
மலர்வனம் இல்லாவிட்டாலும் பனிவிழும் வல்லம், தஞ்சாவூர் #GoodMorning #morningvibes #foggy #MugeshMind #Photography #mobilephotography
0
0
2
@mugeshinmedia
News Dappa
2 hours
#mdmk candidates list #vaiko @duraivaikooffl மதிமுக வேட்பாளர் பட்டியல் மொடக்குறிச்சி - செந்தில்நாதன் சீர்காழி - செந்தில்செல்வன் கடையநல்லூர் - ராஜேந்திரன் மதுரை தெற்கு - பூமிநாதன்
1
1
1
@mugeshinmedia
News Dappa
4 hours
#dmdk candidate list @PremallathaDmdk announced
0
0
0
@mugeshinmedia
News Dappa
4 hours
IUML (DMK கூட்டணி) வாணியம்பாடி - சையது பாருக் பாபநாசம் - ஏ.எம்.சாஜகான் @iuml4thepeople @IUMLTNOfficial @arivalayam
0
0
0
@mugeshinmedia
News Dappa
7 hours
@arivalayam candidate list @mkstalin 164 தொகுதிகள் #tnelection #election2026 2/2
1
0
0
@mugeshinmedia
News Dappa
7 hours
குமரியில் தொடங்கி கொளத்தூரில் முடித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @arivalayam candidate list @mkstalin 164 தொகுதிகள் #tnelection #election2026 1/2
1
0
1
@sunnewstamil
Sun News
8 hours
#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு #SunNews | #TNElectionWithSunNews | #DMKAlliance
50
248
791
@mugeshinmedia
News Dappa
2 days
தேர்தல் ஆணையத்தை அணுகும்படி ராமதாஸ் தரப்புக்கு உத்தரவு வழக்கில் இணைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் வைத்த கோரிக்கை ஏற்பு மூன்று நாட்களில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இரண்டே நாட்களில் தீர்வு கண்டார் நீதிபதி தர்மபிரபு
0
0
0
@mugeshinmedia
News Dappa
2 days
மாம்பழம் : டாக்டர் ராமதாஸ் மனுக்கள் தள்ளுபடி மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுப்பு #pmk @draramadoss
1
0
0
@LegalTimesOffl
Legal Times
2 days
"தேர்தல் விதிகள் பக்திக்குத் தடையல்ல!" - கோயில் திருவிழா இசை நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து முழு தகவலுக்கு - https://t.co/rnZ6y9Fa0t #MadrasHighCourt #JusticeVictoriaGowri #TNElection2026 #ModelCodeOfConduct #Thanjavur #TempleFestival #SpiritualMusic #CulturalRights
0
1
1
@Im_kannanj
Kannan Jeevanantham (JK)
3 days
தமிழக சட்டமன்ற தேர்தல் எட்டு நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் அறிவிப்பு
1
5
17
@mugeshinmedia
News Dappa
4 days
தொகுதி எண்ணிக்கை போதவில்லை டார்ச் லைட் தவிர்த்துவிட்டு உதயசூரியன் ஏற்க மனமில்லை கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம் களம் காணவில்லை சூரியனுக்கு ஒளி கொடுப்போம் பதவியேற்பில் சந்திப்போம் @maiamofficial @ikamalhaasan @arivalayam @mkstalin
0
0
0
@mugeshinmedia
News Dappa
4 days
#DMK கூட்டணி - #VCK 8 தொகுதிகள் 6 தனி தொகுதிகள் 2 பொது தொகுதிகள் @arivalayam #viduthalaichiruthaigal #seatsharing #election #election2026
0
0
0
@LegalTimesOffl
Legal Times
5 days
சாத்தான்குளம் தீர்ப்பு... நீதிபதி குறிப்பிட்டவை! முழு தகவலுக்கு :- https://t.co/UoovF0newe #SathankulamVerdict #9CopsConvicted #JusticeForJayarajAndBennix #MaduraiCourt #SentenceDate #March30 #TamilNaduNews #PoliceBrutality #HistoricJustice #CBI #JudgeMuthukumaran #LegalUpdate
0
1
1
@mugeshinmedia
News Dappa
5 days
0
0
0
@mugeshinmedia
News Dappa
5 days
அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள் பாமக 18 தொகுதிகள் அமமுக 11 தொகுதிக���் ஒதுக்கீடு @BJP4India @BJP4India @AIADMKOfficial #pmk @ammkofficial #election2026
0
0
1
@mugeshinmedia
News Dappa
12 days
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்க : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் R.M.பாபு முருகவேல் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு @AIADMKOfficial @Babumurugavel @TNelectionsCEO #tnelection #elections2026 #kallakkurichi
0
8
17
@Nithi_Talks
Nithyanandan.s
13 days
தமிழ்நாட்டிற்கு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு தேதி (((23.4.2026. ))) வாக்கு எண்ணிக்கை தேதி (((( 4.5.2026 )) மக்கள் தீர்ப்பு, யார் முதலமைச்சர் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு #dmkitwing #ADMK_CBE #TVKVijay‌HQ #bjp #Congress #election2026 #IndianNationalFlag #indiancricketteam
0
2
10