
I.S.INBADURAI
@IInbadurai
Followers
15K
Following
366
Media
1K
Statuses
2K
AIADMK Advocates Wing Secretary | Member of Parliament, Rajya Sabha (TN) | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras
Navaladi.Tirunelveli District
Joined June 2018
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால் நீதிபதிகளை விமர்சிக்க கூடாது! நீதியரசர் தங்கராஜை விமர்சித்து'வழங்கிய தீர்ப்பா?வாங்கிய தீர்ப்பா?'என்றும், சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்த நீதியரசர் கலிபுல்லாவை 'ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா?' எனவும் விமர்சித்த முன்னோடிகள் திமுகவினர்!
0
2
5
மக்களுக்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள் யார்?மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவையே அன்றி, அதிகாரிகள் அல்ல! ஆனால், அமைச்சர்களுக்கு பதிலாக அதிகாரிகளை வைத்து Press meet நடத்துவது என்பது @mkstalin அரசு goodwill ஐ இழந்து விட்டது என்பதையே காட்டுகிறது! #KarurStampede
49
194
500
கருணாநிதிகள் தொடங்கி இன்றைய திருச்சி சிவாக்கள் வரை, கற்களாலும், சொற்களாலும் தாக்கியும், சாய்க்க இயலாத கோபுரமாய் நிமிர்ந்து நிற்கும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் இன்று! #காமராஜர் #கர்மவீரர் #kamarajar
11
59
208
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது ஏவிவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்காக சட்டத்தின் முன் @mkstalin அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்! #FelixGerald | #Karur | #KarurTragedy
48
270
1K
தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? மின்சாரத்தை துண்டித்தது யார்? கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? #கரூர் #KarurStampede
77
1K
4K
மந்த கதியில் நடைபெறும் தூண்டில் வளைவு பணிகளால் கடல் அரிப்பு ஏற்பட்டு அழிந்து வரும் நெல்லை மாவட்டம் கூட்டபுளி மீனவ கிராமம்! @FisheriesGoI @byadavbjp
@CMOTamilnadu @Collectortnv
3
49
147
அவர் பெயர் எடப்பாடியார்!
25
180
777
அதிமுக முதலில் அனுமதி கேட்டது கரூர்- கோவை சாலை வட (அ) தென் புறம் ie பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி.அது அனுமதிக்கப்பட்ட இடமல்ல என போலீஸ் அனுமதி மறுத்த கடிதம் இதோ! எனவேதான் வேலுசாமிபுரம் தேர்வானது. இதுதான் TVK வுக்கும் நடந்திருக்கும்! முழு பூசணிக்காயை மறைப்பது மட்டு��் அறம் ஆகுமா?
இக்கட்டான நேரத்தில் பொய் மூலம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்துவது எப்படி அறம்? @IInbadurai
44
689
1K
விசாலமான #கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது,அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ்,நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும்,விஜய்க்கும் ஒதுக்கியது!ஆனால்,அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும்,உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?
241
3K
6K
எங்கள் தலைவர் @EPSTamilNadu விவசாயி வீட்டு பிள்ளை! அரசை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து ஹம்மர் ' கார் ' வாங்கவும், அரசு பணத்தில் கார் ரேஸ் நடத்தவும் அவருக்கு தெரியவே தெரியாது என்பதை, எம்ஜிஆரின் ' கால் ' பிடித்து வந்த கருணாநிதியின் பேரன் @Udhaystalin உணர வேண்டும்! @AIADMKOfficial
58
180
618
2020 மார்ச் 19-ஆம் தேதி, 110 விதியின் கீழ் துப்புரவு பணியாளரை “தூய்மை பணியாளர்” என அன்றைய முதல்வர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தான் பெயர் மாற்றம் செய்தார். அப்படியிருக்க, அதை தாங்கள் செய்ததாக கூறுகிறார் @mkstalin ! நீங்களாக செய்ததுதான் என்ன?
39
856
2K
திமுக அரசு மேடையில் @mkstalin முன்னிலையில்,அதிமுக அரசின் சாதனை கொடியை பறக்க விட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா! #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு @AIADMKOfficial @EPSTamilNadu
36
338
1K
காமராஜரை இழிவுபடுத்தி திருச்சி சிவா பேசி வராத கோபம், காமராஜருக்கு சமாதி கட்டியவர்கள் நாங்கள் என R.S.பாரதி முழங்கிய வேளை எழாத ரோஷம்,கரூர் காங்கிரசாரை திமுக தூக்கியதும்(ஜோதிமணி அளவுக்கு)வராத ஆவேசம், ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கிறது என்று EPS பேசியதால் இவருக்கு வருகிறது என்றால்..
40
169
591
தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu மு.க. ஸ்டாலினுக்கு @mkstalin எதிரான தேர்தல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
4
10
26
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் C & D பிரிவு பணிகளில் கூடங்குளம் சுற்று வட்டார மக்களுக்கும், திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கும் முன்னுரிமை வழங்க கோரி , மத்திய அணுசக்தித் துறை அமைச்சர் @DrJitendraSingh ஜிதேந்தர சிங் அவர்களுக்கு வலியுறுத்தல் கடிதம் அளித்துள்ளேன். #KKNPP
3
67
198
புது டெல்லி புஷ்ப விஹார் பகுதியிலும் அதிமுகவுக்கு அலுவலகம் ஒன்று உள்ளது! ஆனால்,அறிவாலய முதல் மாடி மாதிரி அது சிபிஐ யின் விசாரணைக் கூடம் அல்ல! @KanimozhiDMK
37
144
484
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக நெசவாளர்கள்,திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பேசினேன்! #ParliamentOfIndia
12
98
324