PttvOnlinenews
@PttvNewsX
Followers
3M
Following
22
Media
240K
Statuses
548K
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
Chennai
Joined June 2012
தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று தவெகவினர் சொல்கிறார்களே என்கிற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் #Madurai | #RBUdhayakumar | #ADMK | #DMK | #TVK
1
0
0
HEADLINES | ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை முதல் 100 நாட்கள் திட்டத்தின் எதிர்ப்பு வரை! https://t.co/WpkbBldA03
#Headlines | #MorningHeadlines
puthiyathalaimurai.com
இந்திய பிரதமர்-ஜோர்டான் மன்னர் சந்திப்பில், இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த 8 அம்ச தொலைநோக்குத் திட்டங்கள் முன்வைப்பு... வரலாற்றில் முதல்முறையாக ஒரு சவரன் த
0
1
5
#JUSTIN | டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் பனிமூட்டத்தால் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து #FireAccident | #Delhi | #Agra
1
0
4
1
3
7
#JUSTIN | தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் #MKStalin | #Hajj | #TamilNaduHajjHouse
1
0
10
பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு பழைய வேஷ்டிகளை கடலில் தூக்கி எறியும் ஐயப்ப பக்தர்கள்: மீன்பிடி தொழில் பாதிப்பதாக மீனவர்கள் வேதனை #Ramanathapuram | #PambanRoad
0
1
7
விமர்சனங்களை விதையாக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு! #MorningMotivation | #Motivation | #MotivationalQuotes
1
2
13
0
0
9
0
2
7
மூன்று நாட்களில் இத்தனை கோடி வசூலா? 'கில்லி' ரெக்கார்டை உடைக்குமா 'படையப்பா'? #Padayappa | #Rajinikanth | #PadayappaReRelease | #Ghilli | #Vijay | #GhilliReRelease
1
0
13
"திமுக நிர்வாகியை தாக்கிய நாதகவினர்" சீமான் மீது பாய்ந்த 4 வழக்குகள்.. நடந்தது என்ன ? #Seeman | #NTK | #DMK | #TNPolice | #Virudhachalam | #Cuddalore
0
1
8
மீண்டும் ஒன்றிணையுமா பாமக? வழக்கறிஞர் பாலு சொன்ன முக்கிய அப்டேட்.. #PMKBalu | #PMK | #Ramadoss | #AnbumaniRamadoss | #GKMani
0
1
3
‘மார்க்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தாறுமாறாக வந்த கேள்வி.. கொஞ்சமும் டென்ஷன் ஆகாமல் தனது செயலால் யாரும் எதிர்பார்க்காத பதில் கொடுத்த நடிகர் கிச்சா சுதீப் #Kicchasudeep | #RoshiniPrakash | #MarkMovie | #PressMeet | #YogiBabu
0
2
11
"அந்தப் படத்தைப் பத்தி அந்த படத்தில் கேளுங்க.. இதில்.." - ‘மார்க்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன் மீதான விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் கொடுத்த நடிகர் யோகி பாபு #YogiBabu | #MarkMovie | #Kicchasudeep | #PressMeet
0
2
9
"நடிப்பதற்கு முன்பே கலைஞரின் எழுத்துக்களை பயிற்சி பண்ணி தான் தமிழே எனக்கு பழக்கப்பட்டது.. அடுத்த வருடமும் இவரே முதலமைச்சராக .." - கலைஞர் விருது பெற்ற நடிகர் நாசர் பேட்டி #Nassar | #TNGovt | #MKStalin | #Kalaingar
2
0
18
“இந்த பாட்ட யாரு பாடியிருக்கா ப்ரதர்” - ரெட்ட தலயில் தனுஷ் பாடிய பாடல் உருவான விதம் குறித்து அருண் விஜய் கலகலப்பான சொன்ன சுவாரஸ்ய தகவல் #RettaThala | #ArunVijay | #Dhanush | #RettaThalaTrailerLaunch
0
0
11
"ஆட்சிக்கு பிரச்சினை என்றால் சனாதன தர்மத்தை பற்றி பேசும் அரசு, தலித் மக்களுக்கு பிரச்சினை என்றால் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என சொல்வது எ���்த விதத்தில் நியாயம்?" - அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் #GopiNainar | #Tiruvallur | #DirectorGopiNainar
18
184
664
2
7
69
21 ரூபாய் to 1 லட்சம்.. 100 ஆண்டில் தங்கம் கடந்துவந்த பாதை! https://t.co/205cWhI5T3
#Gold | #GoldRate | #GoldPrice
puthiyathalaimurai.com
1920ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு வெறும் 21 ரூபாய் மட்டுமே. 1955இல் இது 64 ரூபாயாக அதிகரித்தது. அதாவது 35 ஆண்டுகளில் 3 மடங்கு மட்டுமே தங்கம் விலை அதிகர
0
1
5
’அடேங்கப்பா..’ 2025-ம் ஆண்டு மட்டும் ரூ.43,000 உயர்ந்த தங்கம் விலை! https://t.co/5gF2k1VSvo
#GoldRate | #GoldPrice | #Gold
puthiyathalaimurai.com
’இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என்ற வசனத��திற்கு ஏற்ப 2025ஆம் ஆண்டு தங்கம் விலை ஏறிய வண்ணமே இருந்துவருகிறது. எப்போதும் இல்லாத வகையில் சவரன் தங்கம் விலை ரூபாய்
0
0
4