Explore tweets tagged as #SanitationWorkersProtests
@ramsundar2022
Ramsundar S
2 months
0
0
0
@elstin_raj
ELSTIN RAJ
2 months
#SanitationWorkersProtests Nero playing குக்குக்குக்கூலிப்பவர்ஹ��சே.....
0
0
7
@akashrraja
AKASH R
2 months
தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்து திமுக அரசு,மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட பழிவாங்கல்.#SanitationWorkersProtests
0
0
0
@Tamilazhagan83
இரா.தமிழழகன்ᴺᵀᴷ- தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த திமுக
2 months
கூலிப் படம் பிடிக்குது! கூலிக் கேட்டா கசக்குதா? #SanitationWorkersProtests #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் #DMKFailsTN
0
3
5
@vennilaVT
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
2 months
0
101
259
@Gnaanapragaasan
இ.பு.ஞானப்பிரகாசன் | E.Bhu.Gnaanapragaasan
2 months
போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை அடித்துத் துரத்திவிட்டுக் கொண்டாடப்படும் இந்த #விடுதலைநாள் உண்மையில் ஒரு கறுப்புநாளே!😠 #தூய்மைப்பணியாளர்கள்_போராட்டம் #SanitationWorkersProtests #IndependenceDay #IndependenceDay2025 #IndependenceDayIndia #சுதந்திரதினம் #சுதந்திர_தினம்
0
0
1
@Tamilazhagan83
இரா.தமிழழகன்ᴺᵀᴷ- தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த திமுக
2 months
யாரு மக்களுக்கானவன் என்று இன்னுமா எம் மக்களுக்கு குழப்பம்?! #SanitationWorkersProtests #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் #DMKFailsTN
0
1
4
@7Jegan007
Jegan
2 months
சொந்தம் தயாரித்த திரைப்படம் ஆதலால் சென்றுள்ளார். இதில் என்ன தவறு. போராட்டம் பண்ண தூய்மை பணியாளர்கள் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் சொந்தம் அல்லவே! #SocialJustice #SanitationWorkersProtests
0
0
0
@Vinoth_S1909
வினோத்குமார் சு(Vinothkumar S)
2 months
இவங்க உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி தானா ?? @cpimspeak கம்யூனிஸ்ட் என்கிற வார்த்தையை கூட சொல்ல தத்தியற்ற அறிவாலய அல்லக்கைகள் தான் இவர்கள்🤧 #SanitationWorkers #SanitationWorkersProtests
0
9
11
@jennifer_ntk
Maria Jennifer NTK
2 months
#SanitationWorkersProtests ஒரு வெளிமாநில தனியார் பெருமுதலாளியின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறவழி போராட்டத்தையும் அரசவன்முறையை பயன்படுத்தி ஒடுக்கியிருக்கிறது பாசிச திமுக அரசு. திமுகவின் இந்த மக்கள் விரோத போக்கு
0
138
262
@mis_memecreator
இசை
2 months
🇮🇳 அடிப்படை உரிமையை பறித்து, அதற்காக போராடிய ஏழை மக்களை விரட்டி அடித்துவிட்டு, ரிப்பன் மாளிகையில் மூவர்ண கொடியை ஒளிரச்செய்தார்கள்... ஏதோ சுதந்திர தினமாம் 🇮🇳 #IndependenceDay #15August2025 #CMMKStalin #SanitationWorkersProtests
0
0
0
@Tamilazhagan83
இரா.தமிழழகன்ᴺᵀᴷ- தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த திமுக
2 months
மக்களுடன் சேர்ந்து உழையுங்கள் மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள் மக்களுடன் சேர்ந்து உறங்குங்கள் -தோழர் மாவோ #SanitationWorkersProtests #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் #DMKFailsTN
0
20
45
@SekarP94713328
சேகர். பெ
2 months
இப்போது ஆளும் அதிகாரத்திற்கு நீதிமன்றமும் 🤦 மக்களின் புரட்சியால் அனைத்து தூண்களும் தூள் தூளாய் போகட்டும் ✊ @_ITWingNTK @Seeman4TN #SanitationWorkersProtests
0
6
8
@TeeCraftTeeCo
TeeShirts
1 month
0
1
1
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
2 months
“ரோம் நகரம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல, கூலிக்காக சாலையில் போராடும் மக்களை காவல்துறை கைது செய்யும் பொழுது ஒன்றும் தெரியாது போல கூலி படம் பார்த்த திராவிட அப்பா — தமிழக முதல்வர் ஸ்டாலின்.” #SanitationworkersProtests
0
9
19
@radarpolitics
Political Radar - The Open Talk
2 months
@polimernews Independence while the #ChennaiCorporation suppressed the #SanitationWorkersProtests in front of #RibbonBuilding
0
0
0
@noorulhaneef
Noorul Haneef
2 months
You killed 13 people who protested against a corporate. You don't even have an ounce of right to speak. STFU #SanitationWorkersProtests
@PttvNewsX
PttvOnlinenews
2 months
அப்போது இனித்தது? இப்போது கசக்கிறதா? - இபிஎஸ் #EPS | #MKStalin | #Sanitaryworkersprotest | #SanitaryWorkers
0
0
0
@SYuvara07551193
🔥தளபதி பூபதி 🔥
2 months
இதுல என்ன எழுதி இருக்கோ அதை மட்டும் பாத்து படிங்க போதும்😂 இதெல்லாம் Live Cut பண்ண சொல்லி பண்ணிருக்கலாம் ல மேயர் மேடம்🚶‍♂️‍➡️ @mkstalin @arivalayam @DMKITwing @TVKHQITWingOffl @TVKPartyHQ @LoyolaMani @AadhavArjuna @CTR_Nirmalkumar #SanitationWorkersProtests #TVKVIRTUALWARRIORS
0
0
0