aivizhipandian Profile Banner
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian) Profile
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)

@aivizhipandian

Followers
3K
Following
20K
Media
878
Statuses
5K

மாநில ஒருங்கிணைப்பாளர்|வீரத்தமிழர் முன்னணி|பண்பாட்டு புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி வெல்லாது

thiruchuli,virudhunagar
Joined October 2022
Don't wanna be here? Send us removal request.
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
14 hours
வரலாறு யாரை நினைவில் வைத்திருக்கிறது தெரியுமா?.வெற்றிபெற்றவரையா? தோல்வியுற்றவரையா?.இல்ல… வாழ்க்கையை ஒரு போராகவே பார்த்தவரை!. நீ தோற்றாலும் பரவாயில்லை….ஆனால் வெல்லாமல் நின்றுவிடாதே!. வேடிக்கை பார்க்கின்றவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை.
0
3
10
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
16 hours
நேற்றைய களப்பணி .கழுவனச்சேரி கிராமத்தில் வீடுகளில் அச்சுபதிப்பு. எங்கள் எண்ணமே .எங்கள் சின்னம். சொல் அல்ல செயல்.#திருச்சுழிசட்டமன்றதொகுதி.@_ITWingNTK @CarolineMsingh @PackiaSe @offlThangaraj @Seeman4TN
Tweet media one
Tweet media two
1
32
99
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
2 days
இன்றைய களப்பணி (2ம் நாள்).காரியாபட்டி முதல் கழுவனேரி செல்லும் முதல் .1 கி.மீ இரு புறமும் உள்ள மின்கம்பங்களில் கட்சி சின்னம் ப.திக்கப்பட்டது. #திருச்சுழிசட்டமன்றதொகுதி.@_ITWingNTK @CarolineMsingh @PackiaSe @offlThangaraj @Seeman4TN
Tweet media one
4
34
113
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
3 days
இன்றைய களப்பணி. திருச்சுழி சட்டமன்ற தொகுதி .கழுவனச்சேரி கிராமத்தில் சின்னத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம். @CarolineMsingh @_ITWingNTK @PackiaSe @Seeman4TN
0
24
56
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
3 days
RT @mickel1234568: வரலாற்று ஆய்வாளர் ஐயா சாரங்கபாணி அவர்கள் விடுதலையானார் 💥❤
0
75
0
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
4 days
தமிழ்த்திரு.சாரங்கபாணி அவர்களை ஓசூரில் தளைப்படுத்திய.கோவை காவல்துறை .கோவை குதிரைப்பந்தயத் திடல் காவல்நிலையத்துக்கு அழைத்துவருகிறது. திராவிடியர்களின் ஜனநாயகத்துக்கு எதிரானப் போக்கை கண்டிக்கிறோம். #ஐயா_சாரங்கபாணி_அவர்களுக்குதுணைநிற்போம்
Tweet media one
7
75
102
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
4 days
இன்று கல்வி கண் திறந்த பெருந்தமிழர் ஐயா காமராசர் பிறந்த விருதுநகர் மண்ணில் அவர் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்தபொழுது
Tweet media one
2
43
193
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
11 days
பேசும் திறனற்ற உயிர்களுக்காக பேசுவோம்.சூலை 10 மதுரை விராதனூரில் கூடுவோம். அனைவரும் வருக!. நாளை சந்திப்போம்
Tweet media one
1
23
48
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
16 days
7நூல் அட்டைப்படம் அறிமுகம். மண்ணை புரிந்தால் தான் மரபு புரியும் – இது தமிழரின் உணர்வும், உரிமையும்!". "இன அடையாளமும், பண்பாட்டு போராட்டமும் ஒரு நூலில் – ‘மண்ணும் மரபுகளும்’". "தமிழ்தேசியத்தின் வேர்களை தேடும் தேடல் – மண்ணின் வழியே, மரபின் சுவடில்!"
Tweet media one
3
24
53
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
22 days
மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதார்களில் ஒருவரும் அன்பு தம்பி மருதுபாண்டியன் நாம்தமிழர்கட்சியின் நரிக்குடி கிளை செயலாளர்அவர்களுடன் .இன்றைய கள ஆய்வு
Tweet media one
1
46
212
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
22 days
திருச்சுழி தொகுதி நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர் கட்டிய அன்னச்சத்திரத்தை புரணவு செய்வதாக அறிவித்துவிட்டு அந்த இடத்தில் வணிகவளாகத்திற்கும் திருமண மண்டபம் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அறிந்து வீரத்தமிழர் முண்ணனி சார்பாக நேரடி களஅளவு செய்யப்பட்டது இன்று
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
54
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
22 days
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் இணையர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பொழுது. நிகழ்வில் அனைவருக்கும் துணிப்பை சின்னத்துடன் அச்சிட்டு வழங்கினார் சிறப்பான முன்னெடுப்பு
Tweet media one
Tweet media two
Tweet media three
1
34
109
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
24 days
தலைவர்கள் வருவார்கள் போவார்கள்; தமிழ்நாடு அப்படி வந்து போகும் பொருளல்ல,என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக்காகத் தமிழகத்தின் எல்லைகளைப் பறி கொடுக்க என்னால் இயலாது- ம.பொ.சி .ஐயாவிற்கு எம் புகழ்வணக்கங்கள் 7904005933
Tweet media one
0
8
21
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
25 days
வெற்றிவேல் .வீரவேல்
3
60
177
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
26 days
அன்பு அண்ணன் சீமானிடம் எனது #மறைக்கப்பட்டதமிழர் நூலையை கொடுத்து பொழுது. என்றும் உன்னோடு அண்ணே
Tweet media one
8
132
738
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
28 days
#மறைக்கப்பட்ட_தமிழர் — ஒரு இனத்தின் விழிப்புணர்வுக்கும் எதிர்காலத்துக்கும் தேவையான ஒரு வரலாற்று ஆவணம். 🔥 > “தன் வரலாற்றை தெரிந்து கொண்டவன் தான் எதிர்கால வரலாற்றை படைக்கும் சக்தியும் பெறுவான்”.— இந்த நூலின் முக்கியக் கருத்து. 📞 தொடர்புக்கு:.📱 +91-7904005933.📱 +91-9003657332
Tweet media one
0
19
27
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
29 days
RT @aivizhipandian: 🌀 வரலாறு மறைந்தால், தன்னம்பிக்கை மறையும்!.மறைக்கப்பட்ட தமிழர்கள் நூல் உங்கள் அடையாளத்தை மீட்டெடுக்கும்!.#மறைக்கப்பட்டத….
0
37
0
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
1 month
RT @zenthil81: நமது கோரிக்கையை வேண்டுமென்றே திசைதிருப்புகிறது கோயில் நிர்வாகம். நாங்கள் கேட்பது பக்கவாத்திய இசை அல்ல, கருவறை மற்றும் கலச ம….
0
192
0
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
1 month
0
64
0
@aivizhipandian
கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian)
1 month
கள் இறக்குவதால் குலத்தொழில் வளருமே என்று யாரும் அச்சப்பட வேண்டாம் தொழிலை குறிப்பிட்டு இழிவு செய்யும் வழக்கம் ஒழிந்து விட்டது கள் தேவைப்படுவோர் எல்லோரும் மரம் ஏறுவார்கள் எனவே காமராஜர் அச்சப்பட வேண்டாம் -ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.
Tweet media one
Tweet media two
1
14
23