Sam David
@SamDavidMNM
Followers
936
Following
8K
Media
544
Statuses
9K
வெறுங்கையோட வர அரசியல்வாதிகளுக்கு மத்தியில இப்படியா.? - Kamal Hassan கைய யாராவது கவனிச்சீங்களா..? (நன்றி: Galatta) #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்
64
140
728
@arivalayam தோழமை சுட்டி காட்டும்போது கவனிங்க
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில்
0
3
12
@arivalayam அரை பெர்செண்ட் ஓட்டு வங்கி உள்ள கட்சிக்கு 10 சீட்டும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கற அளவு கொல்டி சாதி வெறி ஊறிப்போன @arivalayam மொத்தமா நக்கிட்டு போவது உறுதி
0
5
13
@arivalayam மக்கள் நீதி மய்யம் வஞ்சிக்கபட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகால அரசியலை பார்த்தவர் நீங்கள், கடமைன்னு அவர் சொன்னாலும் அது மடமைன்னு புரிய வச்சு இருக்கனும்.
1
4
21
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில்
7
92
312
அட்டாலும் பால்சுவை குன்றா(து) அளவளாப் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். #MakkalNeedhiMaiam
#VCK
#MNM
4
76
220
One good soul. Thank you sir 🙏
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில்
0
6
26
நன்று அண்ணா. நன்றி அண்ணா. 💜🔥🙏🏼
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில்
29
104
517
""தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணியை மநீம ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல" - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #KamalHaasan | #MKStalin | #DMK | #MNM | #VCK | #ElectionwithPT | #Election2026
23
158
969
குறைந்தது ஒரு 20 தொகுதிகளிலாவது திமுக சுமார் 2000 to 3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையப் போகிறது. என்னை போன்றவர்கள் எதிர்த்து வாக்களிக்கப் போவதால். அப்போது கமலுக்கு செய்த அநீதியை உணருவார்கள். @ikamalhaasan
@mkstalin
4
16
44
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில்
0
561
2K
@SamDavidMNM @IYAPPANMARIN இந்த பதில்தான் கமலோட வளர்ப்பு. கமலோட வெற்றி. தேர்தல் அரசியல் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். சிறந்த நற்பணி மன்ற உறுப்பினர்களை உருவாக்கியுள்ளார்
0
1
6
நான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினேனே தவிர நம்��வரை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர் எடுத்த முடிவு மிகவும் பெருந்தன்மையான முடிவு இதை யாராலும் செய்ய முடியாது. அவர் நேர்மையாக இருப்பதால்தான் அவரை ஏமாற்றுகிறார்கள்.
25
26
118
இன்று “ஆஹா, என்ன ஒரு தியாகம், நன் நடத்தை”, “மேன்மக்கள் மேன்மக்களே”, “அவரு பக்கா ஜெண்டில்மேன்”. “இவரைப்பார்த்து காங்கிரஸ் கத்துக்கோங்கடா”இன்னு சிலாகிக்கும் பெரும்பாலானோர், அவர் கட்சி ஆரம்பித்த காலத்தில் “மய்யங்கார்”, “பாஜக பி டீம்”உன்னு நக்கல் பேசியவர்கள் தான். அப்போ அவருகூட
127
190
557
@Rajesh_Lms @naduarasu டேய் தற்குறி அவரோட நேர்மை தான் அப்படி பேச வைக்கிது விஜய் கூட கூட்டணி பேசி கிட்டே 3 சீட் அதிகமா வாங்கின காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக கூடவே இருந்திட்டு திமுக கிட்ட 10 சீட் வாங்கிட்டு போன தேமுதிகவையும் உப்பிட்டு பாரு எது நேர்மை ன்னு தெரியும் நேர்மையான கொம்பன் விஜய் இல்ல போல 😂
5
12
30
அதிமுகவாலேயே பெரிதாக கண்டுகொள்ளப்படாத தேமுதிகவை எதற்காக ஒரு ராஜ்யசபா, 10 சீட்டு கொடுத்து கூப்பிட்டுருப்பாங்க... 🧐🤔
172
55
617
Not Congress, Not premalatha, Not communists and Marxists, But Kamal and Thiruma should be treated with lot more respect and their parties should get a seat in DMK high table after DMK forms the government. They both sacrificed a lot for the good of TN in this election.
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை
32
223
856
Sumanth ,ragu savukku ,etc எல்லாரும் கலாய்ப்பானுங்க. ஆனா ஒரு திமுக காரன் கூட support க்கு வரமாட்டான்..
5
10
61