Explore tweets tagged as #MakkalNeedhiMaiam
இன்று நமது மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மண்டலத்தின் சார்பாக பல பகுதிகளில் அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாம் மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டனர் #Makkalneedhimaiam
#Kamalhaasan_MP
0
8
7
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் உயர் திரு ��மல்ஹாசன் MP அவர்கள் "இந்திய பாதுகாப்பு துறை கமிட்டி"யின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் 🤝❤️ #Kamalhassan_MP
#Makkalneedhimaiam
0
7
9
"Naayagan Meendum Varar" Grand Entry in Edmonton, Canada at #IFFA🔥🔥🔥 #Kamalhaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#IndianFilmFestivalofAlberta
0
4
16
இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாக்களித்தார். @ikamalhaasan
@maiamofficial
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#VicePresidentElection
7
67
109
அது நீங்க கட்சியில சேருங்க, நான் சொல்றேன் - @ikamalhaasan
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
@maiamofficial
6
63
175
A Centrist’s Clarion Call. My article in @timesofindia on why the Republic’s strength, balance, and future rest at the centre. #MakkalNeedhiMaiam
#Centrism
98
544
2K
மக்கள்நீதிமய்யம் கட்சியின் சார்பாக சேலம் வடக்கு சம்மந்தப்பட்ட 29டிவிஷன் 4Roads-சத்திரம் மெயின்ரோட்டில் மக்களுக்கு இடையூறாக ரோட்டில் குப்பைகள் கொட்டுவத தடுப்பதற்கு மாநகராட்சி ஆணையர்யிடம் மனு அளிக்கப்பட்டது அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து பேனர் வைக்கப்பட்டது #Makkalneedhimaiam
0
5
9
State Secretary of #MakkalNeedhiMaiam SKPB. Gopinath received 'Times Business Award 2025' from The Additional Chief Secretary for the Micro,Small and Medium Enterprises (MSME)Department of the Govt of Tamil Nadu Dr. Atul Anand, IAS on 26.9.25 Congratulations 💐 #KamalHaasan
7
46
132
தமிழ்நாடு, புதுச்சேரி - 2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்... தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில்! @MouryaMNM @Thangavelukovai
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
18
111
217
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம். @maiamofficial
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Elections2026
5
77
130
"ஆசியாவிலேயே முதல் Centrism கட்சி #மக்கள்நீதிமய்யம் என்பதை பிரதமரிடம் சொன்னேன். வெறும் புகைபடம் எடுக்க செல்லவில்லை. நான் யார்; எங்கிருந்து வருகிறேன்; என் கட்சி என்ன என்பதை சொல்லி விட்டு வந்தேன்" #KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Maiam_2026
@ikamalhaasan
@maiamofficial
16
83
231
2
38
139
நாங்க புதுசா சொல்லிக்கிட்டு வந்ததால் தான் எங்களுக்கு வித்தியாசம் படுத்து காட்டுது! மக்கள் நீதி மய்யத்தின் மாநில செய்தி தொடர்பாளர் @MuraliAppas. அவர்கள் #KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
1
15
27
Heritage leads us! @ikamalhaasan inspires pride in Tamil antiquity - keep advancing! @maiamofficial @MaiamOfficialIT @MNMChennaiZone
#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TamilHeritage
0
8
26
நம் #மக்கள்நீதிமய்யம் கட்சி ��லைவர் #கமல்ஹாசன் கனடாவில் இருப்பதால், அவரின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் துணைத் தலைவர் @Thangavelukovai அவர்கள், கரூர் ல் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சைபெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #KarurStampede
#MakkalNeedhiMaiam
0
33
65
#மக்கள்நீதிமய்யம் கட்சி தலைவர் #கமல்ஹாசன் கனடாவில் இருப்பதால், அவரின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் துணைத் தலைவர் @Thangavelukovai அவர்கள், #கரூர் ல் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சைபெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #KarurStampede
#Karur
#MakkalNeedhiMaiam
8
114
280
Naal 2 என்ற மராத்திய திரைப்படத்தில் நடித்து தேசிய விருதினை பெற்ற சிறுமி #Treesha வுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்பியுமான @ikamalhaasan அவர்கள் வீடியோ கால் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து உரையாடி மகிழ்ந்தார். #Kamalhaasan_MP
#Makkalneedhimaiam
3
63
149
4
88
268
சென்னை - மக்கள் நீதி மய்யம் - திருவிக நகர் தொகுதி. மாவட்ட துணை செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் படிவங்களை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களிடம் வழங்கினர். #MakkalNeedhiMaiam
#KamalHaasan
#KamalHaasan_MP
#MNMChennaiZone
#Maiam2026
0
15
40