Thiruporur S.S.Balaji MLA Profile Banner
Thiruporur S.S.Balaji MLA Profile
Thiruporur S.S.Balaji MLA

@VckBalaji

Followers
29,822
Following
767
Media
1,338
Statuses
2,017

MEMBER OF LEGISLATIVE ASSEMBLY - THIRUPORUR CONSTITUENCY /GOVERNMENT OF TAMILNADU

Chennai, India
Joined January 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தார் மேன்மையாளர் தலைவர் டாக்டர் எழுச்சித் தமிழர் என்பதை விட வரலாற்றில் என்னை இடம் பெற வைத்தார் எம் பெருந்தலைவர் என்பதே உன்மை...🙏🙏🙏🙏🙏🙏
Tweet media one
102
291
3K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Lunch with THE MASTER
Tweet media one
Tweet media two
16
167
2K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
தளபதி 2.0 தி.மு.கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் உதயநிநி ஸ்டாலின் அவர்களை இன்று மாலை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த போது .. @Udhaystalin @DrSharmila15 @sofiababuchacko @arivalayam
Tweet media one
27
122
2K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
தொகுதி வலம்…..
Tweet media one
35
109
2K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா💐💐💐
Tweet media one
78
77
2K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
40
202
2K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
11.10.2022⭐️சென்னை,அண்ணா சாலை *************************************** மனித சங்கிலி அறப்போருக்கு…. Driving to HUMAN CHAIN DEMONSTRATION @aloor_ShaNavas
37
121
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
11 months
Happy for this statement expressing concern towards the society, hats off to @actorvijay
Tweet media one
11
152
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
மேன்மைமிகு தலைவர் எழுச்சித்தமிழருக்கு பண்புநிறை சூர்யா நன்றி - பழங்குடி மக்கள் நலனுக்கான மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி நடவடிக்கைகள் மனநிறைவு @CMOTamilnadu @mkstalin @thirumaofficial @Suriya_offl @DrSharmila15
Tweet media one
8
363
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
தோழர் வேல்புல சுங்கண்ணா என்பவர் தனது முனைவர் பட்டத்தை தோழர் ரோகித் வெமுலா மரணிக்க காரணமாக இருந்த பல்கலைகழக துணை வேந்தர் அப்பாராவின் கைகளிலிருந்து பட்டம் பெற மறுத்த காட்சி
13
290
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
திரைக்கலைஞர் திரு.ஆதவன் மற்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திரு.கேசவமூர்த்தி ஆகியோர் என்னை வந்து சந்தித்த போது …12.06.2021 #vckssbmla
Tweet media one
7
81
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
26
186
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
அடித்து நொறுக்குவது ஆயுதத்தால் இல்லை அறிவால் #EzhuchiTamizharRocks
Tweet media one
11
144
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
இணையற்ற போராளி இனிய தோழர். வன்னி அரசுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Tweet media one
28
91
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
10
116
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே Sweet Memories
24
66
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
மேன்மைமிகு தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் Thol.Thirumavalavan அவர்களின் மணிவிழா நிகழ்வில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் கட்ட தேர்தல் நிதி வழங்கினர் @sinthanaivck ₹5,00,000/- @aloor_ShaNavas ₹5,00,000/- @VckBalaji ₹25,00,000/ @PanaiyurBabu ₹50,60,000/-
7
168
1K
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
65
171
926
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
சமூகநீதிப் போர்வாள் மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களோடு தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகள் பறிமாறிக் கொண்டேன்….. 💐💐💐💐💐💐💐💐💐💐💐 17.08.2021 #vckssbmla
Tweet media one
19
127
901
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
1 year
Hybrid Rocket 150 Satellite டுடன் விஞ்ஞானி தம்பி ஆனந்த் மேகலிங்கம் செயல் திட்ட வடிவாக்கத்தில் திருவிடந்தை ஊராட்சி கடற்பகுதி ஏவுகனை தளமாக மாற்றி அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. @CMOTamilnadu @thirumaofficial @Chengalpattu01
13
133
890
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
சட்டமன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொரடாவாக தேர்ந்தெடுத்தமைக்கு மேன்மையாளர் தலைவர் டாக்டர் எழுச்சித் தமிழருக்கு நன்றி தெரிவித்த போது ...... 11.05.2021....
Tweet media one
27
88
855
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதை கண்டித்து விசிக வெளிநடப்பு செய்தது. விசிக தான் முதலில் வெளிநடப்பு செய்தது பின்னர் வெளிநடப்பு செய்தனர் அதிமுவினர். எண்ணிக்கை வலிமையல்ல எண்ணமே வலிமை!
18
114
839
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
மக்கள் தலைவரின் மணிவிழா நாளில் மேன்மைமிகு எழுச்சித் தமிழரை தலைவணங்குகிறேன் #திருப்போரூர்_ssபாலாஜி_mla @thirumaofficial #HBD_Thiruma #Thiruma61 #Thirumavalavan
Tweet media one
12
130
843
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
ஒட்டல்களிலும், கடைகளிலும், அங்கு காவலர்களாகவும் உள்ள வடவர்கள் நம்மிடம் இந்தியில் மட்டுமே பேசும் போக்கு இந்தியை ஒன்றிய அரசு திணிப்பதைவிட பெரும் இந்தி திணிப்பு ஆபத்தாக உருவாகி வருகிறது.
58
174
823
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
26
147
816
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
11
160
790
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
13
92
787
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
24.09.2021 எனது பிறந்தநாளில் “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் அமைப்பாய்த் திரள்வோம் உள்ளிட்ட புத்தகங்களை வழங்கி வாழ்த்து பெற்ற போது ……..
Tweet media one
55
78
778
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
1 year
Tweet media one
10
50
761
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
13
80
745
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
ஆனூரில் மாணவர்கள் சாலையில் நிற்பதை பார்த்து, பள்ளி துவக்க நேரம் கடந்து சாலையில் நிற்கிறீர்களே என்று கேட்ட போது, வழக்கமாக வரக்கூடிய பேருந்து வரவில்லை என்றனர் அந்த வழியாக வந்த அரசு வெளியூர் பேருந்தில் அனுப்பினேன். @CMOTamilnadu @RRajakannappan
Tweet media one
28
87
711
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
8 months
“விசிகே லீடர் டாக்டர் தொல் திருமாளவன் தெளிவாக (சனாதனம் பற்றி) விளக்கம் கொடுத்திருக்கிறார்” - இந்து என்.இராம் @thirumaofficial @nramind @itwingvck @BJP4TamilNadu
9
228
713
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
2022 புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களிடம் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்கள் பற்றிய நூல் வழங்கி வாழ்த்து பெற்றேன் @thirumaofficial @DrSharmila15 @vckitofficial @sajanbaraj
Tweet media one
17
64
688
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
மூச்சுக்கு மூச்சு தியாக செம்மல் என்றும், ஏற்கனவே மகனாக இருந்த காடுவெட்டுயாரை கழட்டி விட்டு புதிய மகனை தத்தெடுத்து மணி அடித்த போதே ஏதோ இடித்தது. கோகா மணியை நேக்கா நகர்த்தி சோக்கான மணியடித்தாகியாச்சு😃
39
79
688
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
எங்களை ஆளாக்கி அழகு பார்க்கும் அண்ணை இதய அண்ணன் மேன்மைமிகு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. தலைவர் அவர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.... 06.12.2021 @thirumaofficial @sofiababuchacko
Tweet media one
12
83
670
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
சமத்துவ பெரியார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன்.... 🙏🙏🙏🙏🙏🙏 எஸ்.எஸ்.பாலாஜி மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரும்போரூர் @thirumaofficial @WriterRavikumar @mkstalin @DMKITwing @thamoanbarasan @Subramanian_ma
Tweet media one
4
119
664
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
3
69
646
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
உலகை உருவாக்கும் ஆளுமைகளை உருவாக்கிடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் @thirumaofficial @WriterRavikumar
Tweet media one
4
63
653
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
நரிக்குறவர், பழங்குடியினரின் வாழ்வில் ஒளியேற்றி, தனது அரசு சார்பிலான தொகுதியளவில் முதல் நிகழ்ச்சி திருப்போரூரில், இப்பெருமையை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ. அன்பரசன் அவர்களுக்கும் நன்றி!நன்றி @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
11
87
643
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
7
75
646
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
Tweet media one
18
75
637
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
30
140
628
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
அறிஞர் அயோத்திதாச பண்டிதர் அவர்களுக்கு மணிமண்டபம் எழுப்பிட உத்திரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கு தலைவர் எழுச்சித் தமிழர் சார்பில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தோம். @mkstalin @thirumaofficial @WriterRavikumar @thamoanbarasan
Tweet media one
6
72
625
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
4 years
தாய், தந்தை தந்த வாழ்விற்கு தக்கதொரு பொருள் தந்த தாயும் தந்தையுமான தலைவா உனை வணங்கி வாழ்வை தொடர்கின்றேன் .....
Tweet media one
68
51
612
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
Tweet media one
5
68
617
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
உடல் நலமில்லை - மருத்துவ தனிமைப்படுத்தலில் உள்ளேன் Unwell - In Medical Isolation
185
45
617
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
14
77
596
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
27.08.21 அன்று நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் - ஒப்பந்த பணிகள் வழங்குவதில் SC,ST க்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தேன் @thirumaofficial @WriterRavikumar @DrSharmila15
25
100
596
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
25
95
591
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மேன்மையாளர் தலைவர் டாக்டர் எழுச்சித் தமிழர் அவர்களால் சட்டமன்ற உறுப்பினராகி , சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் வந்த முதற் தபால், திமுக தலைவர் அண்ணன். தளபதி அவர்களின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழை தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் திருக்கரத்திலிருந்து பெற்ற போது........
Tweet media one
Tweet media two
39
86
584
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
24.09.2021 எனது பிறந்தநாளில் என்னை செதுக்கிய ….. செதுக்கிடும்……………. சிந்தனை சிற்பி செந்தமிழ் காவலர் மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழரிடம் வாழ்த்து பெற்ற போது ……..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
52
68
586
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
1 year
#தமிழ்நாடு_முதலமைச்சர் @CMOTamilnadu #மாண்புமிகு_அண்ணன்_தளபதி @mkstalin அவர்களின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன் #HBDMKStalin70 #HBDMKStalin
Tweet media one
6
48
590
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
@News18TamilNadu
News18 Tamil Nadu
9 months
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிறந்தநாள் இன்று! #Thirumavalavan #HBDThiruma61 #VCK #news18tamilnadu |
Tweet media one
73
143
819
1
94
593
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
திருப்போரூர் இருளர் குடியிருப்பு …
Tweet media one
9
72
580
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
நாங்கள் சட்டமன்ற செல்ல முழுமுதல் காரணமாக இருக்கும் மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் சட்டமன்றம் நடைபெறும் கலைவாணர் அரங்க கூடத்தில் விடுதலைச்சிறுத்துகள் கட்சிக்கான அலுவலகத்தில் இன்று … 04.09.2021
Tweet media one
Tweet media two
Tweet media three
5
73
579
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
நான் கூட @annamalai_k தெரிஞ்சே சிலவற்றை முட்டாள்தனமா பேசுறதா நினைச்சேன் பயபுள்ள நிசமாவே முட்டாள்தனமா பேசுறது இப்போதான் தெரியுது இந்திய தேர்தல் ஆணைய வரையறை - மாநில தேர்தல் ஆணைய வரையறை தெரியலையே 🤔 @savukku @DrSharmila15
Tweet media one
13
110
566
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
1 year
Revolutionary #DrAmbedkar and #MahatmaGandhi are “Real” Heroes It’s Pathetic to see them being used as “Reality-show Heroes” just for TRPs and financial gains #BiggBossTamil6 #VijayTV #BiggBossTamil #KamalHassan @ikamalhaasan @vijaytelevision
86
94
553
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
எளியமக்களின் அன்பு… #vckssbmla
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
61
547
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
5
61
526
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
5 months
WE MISS YOU CAPTAIN 😭😭😭😭😭😭😭😭😭 புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்திற்கு செம்மாந்த வீரவணக்கம்🫡
Tweet media one
6
86
533
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மேன்மையாளர் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் தொடர் வலியுறுத்தல் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசின் HBLலில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டும். இதனை செயல்படுத்திடும் வகையில் இன்று ஆய்வு செய்த மாண்புமிகு முதல்வர் அண்ணன் தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
Tweet media one
13
95
507
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
நெஞ்சம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐 @thirumaofficial @sinthanaivck @DrSharmila15 @sajanbaraj @sofiababuchacko @PondyCheSiva
Tweet media one
11
66
500
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மதம் பிடிக்கும் ஆணைக் கடவுளை மதம் பிடிக்காமல் வழிபாடு செய்து மனம் மகிழ சிறப்புடன் கொண்டாடிட மதமற்றோர் எங்கள் சனநாயக வாழ்த்து! மனிதர் யாவரும் ஒன்றென மனமுணர்ந்து, மாமனிதன் புத்தன், மகத்தான அம்பேத்கர் மேன்மைமிகு எழுச்சித்தமிழர் வழிநடந்து மனுவல்ல மாந்தநேயமே நீதி என்றுணர்க! #VckSsbMla
21
75
488
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
Tweet media one
9
44
491
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு Covid தடுப்பூசி செலுத்துவதை நேற்றைக்கு துவக்கிய நிலையில், மாவட்டங்களில் இதை செயல்படுத்த உரிய ஆணை வரவில்லை என 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி மறுக்கப்படுகிறது, உரிய ஆணைக்கு வேண்டுகிறேன். @RAKRI1 @mkstalin
4
114
484
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
7
60
477
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @karthickselvaa @PTTVOnlineNews
Tweet media one
21
45
474
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Requested Madras Atomic Power Station - Kalpakkam to release funds from CSR to Government Medical Centres around Kalpakkam (Thiruporur Constituency) @thirumaofficial @DAEIndia
Tweet media one
11
108
477
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
திருப்போரூர் தொகுதி இருளர் வாழ்வில் ஒளியேற்ற வீட்டு மணைப்பட்டா வழங்கிய…. இருள் நீக்க வந்த சூரியன் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்களுக்கு நன்றி! மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர்! மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ. அன்பரசன் ஆகியோருக்கும் நன்றி!
Tweet media one
Tweet media two
Tweet media three
8
71
475
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
எது தொண்டு
17
87
467
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
“பள்ளிகளில் உளவியிலாளர்கள்” (SCHOOL PSYCHOLOGIST) பணியமர்த்த வேண்டும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தல் @thirumaofficial @WriterRavikumar @mkstalin @Anbil_Mahesh
Tweet media one
8
88
454
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மருத்துவ கழிவுகள் அகற்றம்…. குடியிருப்போர் மகிழ்ச்சி.. @thirumaofficial @WriterRavikumar
Tweet media one
13
84
459
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் நினைவலைகளில் நின்று கொண்டு இருக்கும் எனது தந்தை சைதை M.S.மணி 🙏🙏 @katpadidmk @DrSharmila15 @sofiababuchacko
3
83
457
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
முக கவசமின்றி காய்கறி விற்பனை செய்தவரை அறிவுறுத்தி முக கவசம் ........ #ssbalajimla
Tweet media one
9
57
454
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருக்கழுகுன்றம் ஒன்றிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோமதி பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துகள்
Tweet media one
11
57
445
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 months
விசிக வை பார்த்து பொதுத் தொகுதி கேட்கிறீர்களே என்பவர்கள் பிற கட்சிகளை பார்த்து என்ன நீங்கள் தனித் தொகுதி கேட்கிறீர்களாமே? என கேட்டதுண்டா? @thirumaofficial @arivalayam @DrD_Ravikumar @sinthanaivck @VanniArasu_VCK @aloor_ShaNavas
18
114
457
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பை சார்ந்த திருமதி.சொர்னலதா அவர்களின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திய போது திருப்போரூர் - 13.12.2021 @thirumaofficial @sajanbaraj @DrSharmila15 @sofiababuchacko @vckitofficial
Tweet media one
Tweet media two
13
49
440
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
17.08.2021 திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் பிறந்தநாள் - “தமிழர் எழுச்சி நாள்” - 2021 “சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமையை வென்றெடுப்போம் - சனாதன சக்திகளின் ஒடுக்குமுறையைததகர்த்தெறிவோம்” மேரதான் ஒட்டம்
Tweet media one
11
105
438
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
7 months
21.10.2023 நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் @thirumaofficial
Tweet media one
Tweet media two
7
59
451
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
22
80
434
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
அடி மேல் அடி அடித்தால் மோடியே நகர்ந்து விடுவார்! உழவர் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழருக்கும், சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து போராடிய மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 @CMOTamilnadu @mkstalin @thirumaofficial
Tweet media one
4
57
432
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
நீட் சமூக நீதிக்கு மட்டும் எதிரானதல்ல அது இயற்கையின் நீதிக்கே எதிரானது NEET IS NOT JUST AGAINST SOCIAL JUSTICE ITS AGAINST PRINCIPLES OF NATURAL JUSTICE #BanNEET @CMOTamilnadu @mkstalin @thirumaofficial @Udhaystalin @Subramanian_ma @rajbhavan_tn @arivalayam
13
108
431
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
"கலைஞர் உணவகம்" எனும் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியாக 15.06.2021 அன்றே எழுப்பியிருந்தேன்.. @CMOTamilnadu @mkstalin @thirumaofficial @WriterRavikumar @sofiababuchacko @drsharmila15
Tweet media one
11
42
430
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
எனதுYouTube Video ஒன்றிக்கு ஒருவர் எழுதியுள்ள விமர்சனம்.. இது ஒவ்வொரு விடுதலைச்சிறுத்தையும் பெருமிதப்பட செய்யும் …. V C K - Viduthalai Chiruthaigal Katchi என்பதை விட V C K - Very Clear Knowledge மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழரின் மாணவர்கள் நாங்கள் இது #திருமாகாலம்
Tweet media one
14
78
426
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
ஆகத்து 09 - “உலக பூர்வகுடி மக்கள் தினம்” இயற்கையினை போற்றி பாதுகாக்கும் பூர்வகுடி மக்களை பாதுகாத்து அவர்களது உரிமைகள் வென்றெடுக்க களமாடுவோம்!
Tweet media one
3
79
429
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
கடும் நெருக்கடிகளில் சாய தோள் தந்தாய் பெரும் இடர்களை தாண்ட தூக்கி விட்டாய் உடன்பிறந்தோரை விட உற்றத் துணை நின்ற உன்மை அண்ணனே உன் பிறந்தநாளில் என் பாச வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐 #acpavarasuHBD #ssbalajimla @thirumaofficial
Tweet media one
23
53
418
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
திருப்போரூர் தொகுதி ஏகாட்டூர் பகுதியில் செயல்படும் “Grace Charitable and Endowment Trust” #Covid19 தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் நிவாரன நிதிக்கு என் மூலமாக வழங்கிய ரூ.25,000/ மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன். தளபதி அவர்களிடம் அளித்தேன்.
Tweet media one
21
75
416
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ
Tweet media one
8
36
422
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
மேன்மைமிகு தலைவருடன் மகிழ்ச்சி 😆 @thirumaofficial @sinthanaivck @aloor_ShaNavas @sofiababuchacko @DrSharmila15
Tweet media one
3
38
416
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
மரியாதைக்குரிய காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம் அவர்கள் மற்றும் முன்னாள் செய்யூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அரசு ஆகியோருடன் சந்திப்பு …12.06.2021 #vckssbmla
Tweet media one
2
42
415
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநருக்கு தமிழ்நாடு மக்களின் உணர்வுகளின் வெளிப்படுத்த விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு @tncpim @INCTamilNadu @tamilnadubjp @xpresstn @TamilTheHindu @HindustanTimes
Tweet media one
7
72
409
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
அம்பேத்கர் சுடர் மாண்புமிகு @CMOTamilnadu சமூகநீதி போர்வாள் மேன்மைமிகு @thirumaofficial முன்மொழிவை ஏற்று 2024ல் சனாதன பிஜேபியை வீழ்த்த உறுதியேற்றது இந்திய மக்களுக்கான விடியலின் நம்பிக்கை @mkstalin @arivalayam @DMKITwing @sajanbaraj @DrSharmila15 @sofiababuchacko
Tweet media one
4
47
418
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
திருப்போரூர் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பு ஊசி முகாமை துவங்கி வைத்தார் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளருமான எஸ்.எஸ்.பாலாஜி. —ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள். @mkstalin @thirumaofficial
11
80
411
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
"சமூக நீதி காவலர்" தேசியளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு ஆணையிட்ட வி.பி.சிங் அவர்களை பெருமிதத்தோடு நினைவு கூர்கிறோம். @DrSharmila15 @sofiababuchacko
Tweet media one
5
58
405
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
Tweet media one
8
47
404
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
3 years
“தமிழக ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை” விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மேன்மைமிகு எழுச்சித் தமிழர்.
7
90
401
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
@velichamtvtamil
Velicham TV
9 months
Happy Birthday தலைவா....12 மணிக்கு அரங்கம் அதிர ஆர்பரித்து திருமா வுக்கு தொண்டர்கள் பிறந்த நாள் வாழ்த்து @thirumaofficial | #Thiruma61 | #Thirumavalavan
23
341
1K
3
81
410
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
9 months
@beemji
pa.ranjith
9 months
வர்ண வேறுபாட்டிற்கு எதிரான அவர்ணர்களின் பன்னெடுங்கால போராட்டத்தின் தொடர்ச்சி, தன்னலம் பாராமல் தன் மக்களின் நலனுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💥💥💥
Tweet media one
68
773
6K
3
54
412
@VckBalaji
Thiruporur S.S.Balaji MLA
2 years
நீட் செயல் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதில் இருந்து ஏழை எளிய மாணவர்களுக்கு பாதுகாப்பை அளிக்க வேண்டியதற்கு தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் முன்மொழிவுகளை சட்டப்பேரவையில் பதிவு ��ெய்தேன்
@sunnewstamil
Sun News
2 years
"நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல, நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் தமிழக மக்களின் நிலைபாடு" ஆளுநருக்கு கடும் கண்டம் தெரிவித்து பேரவையில், விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேச்சு #SunNews | #NEET | #TNAssembly | @VckBalaji | @thirumaofficial
11
78
351
16
80
398