ஆட்டோக்காரன் 🛺
@Rajesh_Lms
Followers
6K
Following
77K
Media
6K
Statuses
22K
#தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி இணை ஒருங்கிணைப்பாளர் திருநெல்வேலி மண்டலம் #TVK #ThalapathyVijay
Joined October 2019
#தளபதிவிஜய் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மற்றும் தன் மன்றம் (VMI) மூலம் செய்த 50 உதவிகள் பற்றிய ஒரு தொகுப்பு... 1996 சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது 100மூட்டை அரிசியை அப்போதைய மேயர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் ��ழங்கினார்... 1/50 #HBDThalapathyVijay
17
449
659
தவளை தன் வாயால் கெடும் 🤣
In Karur stampede case, Supreme Court says that the comments made by the Tamil Nadu police in media create a doubt in the minds of ciitzens about impartiality of investigation by State SIT. #KarurStampede #SupremeCourt #TVK #Vijay #TamilNadu
0
0
0
நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம். கொடும் இடையூறுகளை கடந்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் தடையூறுகளையும் கடப்போம். சூழ்ச்சியும், எதிர்ப்பும், அவதூறும் எத்தனை வந்தாலும் அத்தனையையும் உறுதியாய் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம். அதுவே
14
949
2K
அதிகார மமதையில் அவதூறு, பழிச்சொல், வன்மம், காழ்ப்புணர்ச்சி, கட்டுக்கதை என அனைத்தையும் அரங்கேற்றினர்…. உண்மை உறங்குவதில்லை; ஓர் நாள் உரக்கச் சொல்லும். நீதியே வெல்லும் 🙏 #நீதி_வெல்லும்
53
866
2K
இப்ப என்னடா சொல்ற @angry_birdu
https://t.co/Zwq7xiEWWW
அந்த 20 இலட்சத்தை இத்தனை நாள் கொடுக்காம இழுத்தடிச்சதே, அதை வெச்சி ஆசை கா��்டி அவங்களையே சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு போட வைக்கிற திட்டம்தான்கிற உண்மை அம்பலமாகிடுச்சு. மொதல்லேயே கொடுத்துட்டா அப்புறம் பிடி விட்டுப் போயிடுமே! ஆனா கொடூரத்துலயும் கொடூரமான மனசுடா இதெல்லாம்.
0
19
22
திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு...⚖️ விரலின் நுனியில் விழட்டும் கருப்பு...☝️ #நீதிவெல்லும்
0
2
8
CM சார் உங்களை எல்லாரும் ஏமாத்துறாங்க...
#WATCH | “இது இடைக்கால தீர்ப்பு மட்டுமே.. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை ��ொடரும்” கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து வழக்கறிஞர் வில்சன் பேட்டி #SunNews | #KarurStampede | #TVKVijayStampede | @PWilsonDMK
0
11
19
இப்ப என்னடா சொல்ற @angry_birdu
https://t.co/Zwq7xiEWWW
அந்த 20 இலட்சத்தை இத்தனை நாள் கொடுக்காம இழுத்தடிச்சதே, அதை வெச்சி ஆசை காட்டி அவங்களையே சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு போட வைக்கிற திட்டம்தான்கிற உண்மை அம்பலமாகிடுச்சு. மொதல்லேயே கொடுத்துட்டா அப்புறம் பிடி விட்டுப் போயிடுமே! ஆனா கொடூரத்துலயும் கொடூரமான மனசுடா இதெல்லாம்.
0
19
22
கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே
55
3K
8K
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற வழக்கு பதிந்த பிரபாகரன் என்பவரை திமுக ஒன்றிய செயலாளர் ரகுநாதன் என்பவர் மிரட்டி வாபஸ் பெற சொல்கிறார் எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை
0
38
52
எதிர்க்கட்சியா இருந்தப்ப நீதியை நிலை நாட்ட சிபிஐ விசாரணை தான் வேணும்னு கேட்டவனும் ஆளுங்கட்சி ஆனதும் சிபிஐ விசாரணைக்கு அஞ்சி நடுங்குறவனும் ஒரே ஆளா... #SCSlamsDMK
0
17
46
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற வழக்கு பதிந்த பிரபாகரன் என்பவரை திமுக ஒன்றிய செயலாளர் ரகுநாதன் என்பவர் மிரட்டி வாபஸ் பெற சொல்கிறார் எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை
0
38
52
CBI Investigation ✅ SIT will monitor Investigation ✅ வாய்மையே வெல்லும் 💪⚖️
0
47
76
எங்களின் முதல் வெற்றி என்றும் மக்களுக்காக #தமிழகவெற்றிக்கழகம் 💥💥
4
133
503
எதிர்க்கட்சியா இருந்தப்ப நீதியை நிலை நாட்ட சிபிஐ விசாரணை தான் வேணும்னு கேட்டவனும் ஆளுங்கட்சி ஆனதும் சிபிஐ விசாரணைக்கு அஞ்சி நடுங்குறவனும் ஒரே ஆளா... #SCSlamsDMK
0
17
46
Dear Up's திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திக்கிட்டு இருக்கணும்... 🤫
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13பேரை கொலைசெய்த வழக்கை #CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றதோடு,50க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட வேண்டும்
1
59
101