Explore tweets tagged as #KamalHaasan_MP
@Kamaladdict7
SundaR KamaL
1 day
"Rajya Sabha MP, Lengendary Actor and Makkal Needhi Maiam Party leader #KamalHaasan has been appointed as a member in House Defence committe." His entry into the Defence Committee marks a significant shift from cultural activism to strategic policymaking🔥 #KamalHaasan_MP
23
171
725
@MaiamOfficialIT
Maiam IT
25 days
இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வாக்களித்தார். @ikamalhaasan @maiamofficial #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #VicePresidentElection
7
67
109
@mnmsalemzn
சேலம் மண்டலம்-மநீம
2 days
இன்று நமது மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மண்டலத்தின் சார்பாக பல பகுதிகளில் அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாம் மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டனர் #Makkalneedhimaiam #Kamalhaasan_MP
0
8
7
@ulaganayagan1
கடவுள் கமல்(MR. CINEMA)
9 days
காக்கா கழுகு சண்டை போட்டுக்கொண்டு, பொறாமை குணத்துடன் நான்! நீ! என்று வசூல் நிலவர கூச்சல் போடும் நடிகர்கள் மத்தியில் ஒரு நிஜ கலைஞன்!70 வயதில் 4 வயது குழந்தையின் சாதனையை வாழ்த்தி மகிழ்வது எங்கள் ஆண்டவரால் மட்டுமே சாத்தியம்! #NationalFilmAwards #TreeshaThosar #KamalHaasan_MP
0
12
32
@gokulekrishna89
𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷
7 days
இந்த Meeting நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நம்ம வண்டி குறுக்கே நிக்குதுன்னா நகர்த்துங்க எங்களுக்கு பேச்சு முக்கியமல்ல மக்கள்தான் முக்கியம் 🙏🏻 ஒரு தலைவன் எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணம் 🙏🏻 மக்கள் தலைவர் எங்கள் நம்மவர் #கமல்ஹாசன் அவர்கள். #KamalHaasan_Mp #KamalHaasan
17
747
3K
@manikudanthai1
𝕄𝕒𝕟𝕚𝕜𝕒𝕟𝕕𝕒𝕟.𝔾
10 days
நம்மவருடன் நா(ன்) ங்கள் #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Elections2026
2
38
139
@nammavar11
Nammavar
1 day
"Rajya Sabha MP, Lengendary Actor and Makkal Needhi Maiam Party leader #KamalHaasan has been appointed as a member in House Defence committe." His entry into the Defence Committee marks a significant shift from cultural activism to strategic policymaking🔥 #KamalHaasan_MP
0
33
117
@Maiatamizhargal
மய்யத்தமிழர்கள்
3 days
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நலம் விசாரித்த மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள். விபரம் : https://t.co/nErNB8VywX @ikamalhaasan | @maiamofficial | @MaiamOfficialIT | #KamalHaasan_MP | #NeoPolityCulturist | #MNMKarur
0
39
87
@MaiamOfficialIT
Maiam IT
14 days
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம். @maiamofficial #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Elections2026
5
77
130
@vpraja03
Raja
16 hours
தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய பாதுகாப்பு துறை கமிட்டியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #KamalHaasan #KamalHaasan_MP @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
3
31
84
@ulaganayagan1
கடவுள் கமல்(MR. CINEMA)
20 hours
கார்த்திக்ராஜாவின் மகன் #யாத்தீஷ்வர் இசையில் இசைஞானி #இளையராஜா அவர்கள் பாடியிருக்கும் "போற போக்குல" பாடலை வெளியிட்டார் உலக நாயகன் #கமல்ஹாசன் அவர்கள் ❤️ @ikamalhaasan #KamalHaasan_MP @maiamofficial @RKFI #karthickraja
0
12
54
@Mathankamaltuti
KH FANZ ITWING
5 days
விருதுநகர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை சீல் வைக்காத நகரமைப்பு அலுவலர் ரூபா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க கோரியும் கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் @KalidossMNM தலைமையில் மனு அளிக்கப்பட்டது #KamalHaasan_MP
1
33
64
@srinithi07
𝕾𝖗𝖎𝖓𝖎𝖉𝖍𝖎
1 day
"Rajya Sabha MP, Lengendary Actor and Makkal Needhi Maiam Party leader #KamalHaasan has been appointed as a member in House Defence committe." His entry into the Defence Committee marks a significant shift from cultural activism to strategic policymaking🔥 #KamalHaasan_MP
2
17
62
@MouryaMNM
A.G. Mourya IPS (Rtd)
12 days
4 நாட்கள்,32 மணி நேரம்,9 அமர்வுகள்,20 மணி நேரம் நிர்வாகிகள் கருத்து கேட்டு,12 மணி நேரம் எவரும் பேசாத அரசியல்,தத்துவம், பற்றி பேசி,கட்சியை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செ‌ன்று சரித்திரம் படைத்த #நம்மவர் #மக்கள்நீதிமய்யம் தலைவர் @ikamalhaasan MP அவர்களுக்கு நன்றி #KamalHaasan
27
139
347
@Veerasimman2
B.வீரசிம்மன் (IT) MNM
6 days
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கூட்டம்.ஆனால் தலைவன் சொல்லுக்கு கட்டுப்பட்ட கூட்டம்.. #Kamalhaasan #KamalHaasan_MP #Makkalneedhimaiam
16
136
448
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
10 days
"My Loudest applause goes to you" - Makkal Needhi Maiam President, Hon’ble Member of Parliament @ikamalhaasan wishes Miss. Treesha Thoshar on being the youngest person to win the National Award for the Best Child Artist at the age of four. #KamalHaasan #KamalHaasan_MP
@ikamalhaasan
Kamal Haasan
10 days
Dear Ms. Treesha Thoshar, my loudest applause goes to you. You’ve beaten my record, as I was already six when I got my first award! Way to go madam. Keep working on your incredible talent. My appreciation to your elders in the house.
5
83
254
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
24 days
தமிழ்நாடு, புதுச்சேரி - 2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்... தலைவர் திரு. @ikamalhaasan அவர்களின் தலைமையில்! @MouryaMNM @Thangavelukovai #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
18
111
217
@lakshman1425
Lakshman R
14 days
அது நீங்க கட்சியில சேருங்க, நான் சொல்றேன் - @ikamalhaasan #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP @maiamofficial
6
63
175
@sankar0758
Sankar.c 🇮🇳
3 days
இந்த நிகழ்வில் நகர செயலாளர் கமல் கண்ணன்,நடராஜன் நாகேந்திரன், பன்னீர்,நெல்சன் சங்கர், நிர்வாகிகள் பொன்ராஜ், கணேசன்,பூமிராஜ், கருப்பையா , கர்ணன்,கமல்ரவி, ராசு, காளிராஜ், பாலு, தலமாரியப்பன், மந்திரம்,கற்பக ஹரீஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். #KamalHaasan_MP
0
0
3