@Saattaidurai
நீ யோக்கியனா இருந்தா அவன் உன்கிட்ட எங்கள அடிக்காதீங்கன்னு சொல்லும் போது இந்த பதிவுல எழுதின அந்த மூன்றாவது பத்திய சொல்லி இருக்கனுமா இல்லையா?? நான் வாக்கு குடுத்தன்ன மாற மாட்டேன்னு உதார் உட்டுட்டு இங்க வந்து நாடகம் போடற?? டேய் டகால்டி!! 🤡🤡
@ShobhaBJP
What kind of apology is this?? You made a statement with no proof and again lied saying someone trained in Krishnagiri forest! Where is the proof?? “ on basis you’re claiming this?? You made a claim that whole Tamil people and after all that you say “ To anyone from Tamilnadu
@sunnewstamil
பைத்தியக்காரத்தனம்!! 18 வயது முதிர்ந்த ஆணோ பெண்ணோ அவர்கள் வாழ்க்கையை அவர்கள் முடிவெடுக்கலாம்!! வேறு எந்த தனி நபரும் அதில் தலையிடக்கூடாது!
@ThanthiTV
சரி அப்படின்னா BJP ஆளுகிற மாநிலத்தில் ஏன் இந்த திட்டம் இல்லை?! யோவ்! டகால்டி 🤡🤡 அப்புறம்
@ThanthiTV
அவன் என்ன சொன்னாலும் அப்படியே தூக்கிட்டு வந்து செய்தியா போடக்கூடாது? கொஞ்சம் கேள்வியும் கேககனும்! 😡😡
@ThanthiTV
கண்டிப்பா உங்க ஆட்சிய காலி பண்ண காலைலயே போய் வாக்கு செலுத்துவோம்! இந்த மாதிரி தினமும் வந்து எதையாவது உருட்டாம ஓய்வெடுங்க! நீங்க பன்னதெல்லாம் போதும்!🙏🙏
@niranjan2428
இவங்களோட இரயில் பயணத்துக்கு கூட
#BJP
அரசாங்கம் காசு வசூல் பண்ணுச்சு! ஆனா தடுப்பூசி கொள்முதல் பண்ண நிருவனத்துகிட்ட காசு வாங்கி இருக்கானுங்க!! 😡
@niranjan2428
எவ்வளவு மோசமான நிலைமையில் இந்தியா இருக்கிறது என்பதை எதிர் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்! தனிப்பட்ட பிரச்சனைகளை மறந்து ஒன்ற�� சேர்ந்து இந்த கொடுங்கோலர்களை வீழ்த்த வேண்டும்! 😡😡
@ChanakyaaTv
இது ஒரு பைத்தியக்கரத்தமான வாதம்!! நன்கொடை குடுக்கிறவன் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கான்னு பார்த்தா குடுப்பாங்க?? இது அதிரடின்னு வேற செய்தி போடுறான் பாரு இவன்!!
@sumanthraman
@Udhaystalin
இந்த ஆள் என்னைக்காவது சசிகலா என்ன பதவியில் இருக்கிறார் ஏன் ஜெயலலிதாவுடன் வருகிறார்னு கேட்டிருக்காரா? வெள்ள சூழலில் தனக்கு பரிச்சயமான இடங்களுக்கு அமைச்சருடன் மாரி செல்வராஜ் வருகிறார் என்றால் இவர் ஏன் பதறுகிறான்றதுல இருக்கு அரசியல்!
@sunnewstamil
எல்லா பள்ளிகளிலும் தமிழ் இருக்கு!! IGCSC ல கூட தமிழ் ஒரு மொழியா சொல்லித் தர்ராங்க! ஓல விட்றன்னு சொன்னா உன் தம்பிங்க கடிக்கிறானுங்க! நீ பெரிய ஓலாவா விட்டுட்டு இருக்க! 😡😡
@niranjan2428
அவர் ரயில்பாதைல தொடங்கினேன்றதே பொய்! வந்தே பாரத் மட்டும் கொடிஅசைச்சு விட்டுட்டு சாதிச்ச மாதிரி ஒரு உருட்டு வேற!! தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடக்கும் போதெல்லாம் இந்த மாதிரி உருக்கம் இல்ல! இப்ப தேர்தல் வந்த உடனே உருக்கமாம்! 😡😡 #மோடியின்_உருட்டுகள்
#ModiFailsIndia
@itisprashanth
நேர்ல போய் வாக்கு செலுத்தும் போதே ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்கும்! இப்படி ஒரு system malpractice மட்டும் தான் உதவும்! அனாவசியமான செலவு server maintain பன்றதுல! BJP தோற்காம இருக்கிறதுக்கு வேணும்னா உதவும்!
@drramadoss
அதிமுக விடம் கூட்டணி வாய்ப்பிருந்தும்
#BJP
இடம் கூட்டணி சேர்ந்ததன் ரகசியம் என்ன?!
#BJP
யின் இட ஒதுக்கீடு கொள்கை என்ன? அந்த கட்சியோடு கூட்டணி வைத்துவிட்டு சமூக நீதியெல்லாம் பேசாதீங்க?! கேவலமா இருக்கு!!😡😡
@PTTVOnlineNews
Gujarat Bilkis Banu case பற்றி இவர் எப்பயாவது பேசுனாரா?! மனிப்பூர்ல நடந்துட்டிருக்கிற கலவரம் குறித்து இன்னைக்கு கூட்டணி வச்சுருக்க கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு கேட்டாரா? இன்னைக்கு வரைக்கும் அதப்பத்தி பேசாத ஒருத்தர பிரதமரா எற்று கூட்டணி வச்ச
@drramadoss
கிட்ட பற்றகாளியா
@sunnewstamil
எந்த தைரியத்துல இவனுங்க பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்திற்கு போராங்கன்னு புரியல!! இப்படி ஒரு ஆள கட்சில வச்சுகிட்டு
#Modi
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பத்தி பேசிட்டிருக்கார்!!😡😡
@itisprashanth
கொடைக்கானல் போறதுக்கு பல வழி இருக்கு! ஆனா ஒரே நேரத்தில மக்கள் அங்க போக முயற்சி பன்றப்ப வருகிற இயல்பான பிரச்சனை! சரி அப்படியே எறிட்டாலும் மேல அவ்ளோ பேருக்கும் இடம் இருக்காது! எதையாவது பேசனும்னு தூக்கிட்டு வர வேண்டியது 😡
@ANI
@ANI
so had you ever report these protests coverage all along? I see you report the news only when the protesters( I am not even sure they’re real )are talking good about BJP leaders in state! Good state of journalism!!
@sunnewstamil
ஒரு அரசு நிறுவனம் அதுவும் தொலை தொடர்பு செயற்கைகோள் வச்சிருக்கிற நிறுவனம் 4G தரம் உயர்த்த இவ்வளவு நாள் ஆகி இருக்கு! இது தான்
#BJP
#MODI
அரசு பொதுத்துறை நிறுவனத்த கையாளுற லட்சனம்! இதுல அந்த ஊழியர்களுக்கு பல மாதமா ஊதியம் வேற வழங்கல! 😡😡
@niranjan2428
தேவையே இல்லாமல் பேரிழப்பு ஏற்படுத்திய ஒரு முடிவு! குற்ற உணர்வு இல்லாமல் பிரச்சனையை திசை திருப்பிய போராடிய மக்கள் மீது அவதூறு பரப்பிய சங்கிகளும், இது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல இதுவரை இதைப் பற்றி பேசாமல் செல்லும் பிரதமரும் பொருப்பேற்க வேண்டும் 😡😡
@Narasim18037507
அப்படியே பாரத் பெட்றோல்னு சொல்லியாவது ரஷ்யா கிட்ட கம்மி விலைக்கு வாங்குற crude oil க்கு ஏத்த மாதிரி விக்க சொல்லுங்க! 25 கிலோ அரிசி மூட்டைக்கு GST போடாம இருந்தாலே அரிசி விலை கம்மியா கிடைக்கும்!