🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ Profile Banner
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ Profile
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️

@Pulsar220_

Followers
5,400
Following
2,982
Media
4,824
Statuses
19,358

𝘬ꪮꪀᧁꪗ 𝓽ꪖꪑ𝓲ꪶꪖꪀ💚| ꪀꪖ𝓽𝓲ꪮꪀꪖꪶ𝓲𝘴𝓽 🇮🇳 | ᥇𝓲𝘬ꫀ 𝘳𝓲ᦔꫀ𝘳🏍️ | ꪖꪀꪀꪖꪑꪖꪶꪖ𝓲 ꪗꪖ𝘳🙏🕉️|

Kolkata, India
Joined March 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 month
அடேய் எவன் பார்த்த வேலை டா இது.. 😂🔥 #fun #TVKFlag #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #தவளையார்
6
94
530
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
பிரதமரின் ரோடு ஷோ முடித்து விட்டு திரும்பும் வழியில் தொண்டனின் குழந்தையின் அன்பு அழைப்பு.. 🥲🤩 "அண்ணாமலை மாமா" என்று மழலையின் குரல் கேட்டு ஓடோடி வந்த அண்ணாமலை அண்ணா..!❤️😍❤️ #MODIfiedTN #Annamalai
62
1K
6K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
2014யில் பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளர்யாக அறிவித்த பொழுது ஆதரவு அளித்த முதல் தமிழக அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆவார். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்! 🙏 #Vijayakanth | #RIPVijayakanth
17
825
3K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
மக்களே அதிகளவில் ரிட்வீட் 🔄 செய்யுங்கள் அப்போது தான் இந்த வேண்டுகோள் கோவை மக்களே சென்று அடையும்!🙏👇 #Annamalai #Annamalai4coimbatore
47
2K
3K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
எங்களின் அடுத்த தலைமுறை கொள்கை வாரிசு டா..!😍🔥 உரக்க சொல்வோம் பாரத் மாதாகி ஜே!💪🚩 #MODIfiedTN
21
769
3K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
18 days
விபத்தில் காயமடைந்த தனது மகனின் மருத்துவ செலவுக்கு வேண்டி ஊதுபத்தி விற்கும் தாய்..! 🥺❤️ என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்... அம்மா.!🥲
47
686
3K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
Annamalai Anna Said 6 Months Ago in @arvindneela Book Launch Event in Delhi That he will Request Modi ji to Receive the Sengol during the InAuguration of the New Parliament Building and to decorate the Parliament House with Sengol He Said it...He did it !!! @annamalai_k
Tweet media one
Tweet media two
20
578
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி. திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்!😍 முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும்போது மசினகுடியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி! @annamalai_k
26
613
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
அண்ணாமலை அவர்களுடைய செயல்பாடு நல்லா இருக்கு... அண்ணாமலை அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும்.. அவர் ஒரு திறமையான IPS அதிகாரியாக இருந்தவர்.. மக்கள் பிரச்சினைகளை போல்டாக அணுகக்கூடியவர் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். -நடிகர் திரு.ரஞ்சித் @Karthikravivarm
19
583
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
பாரத பிரதமர் மோடியை காண காஞ்சிபுரத்திலிருந்து பல்லடம் வரை சைக்கிளில் பயணம் செய்யும் முதியவர்!.. 🫡🙏 #VendumMeendumModi
47
621
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
நான் என் வாழ்நாளில் இதுவரை #BJP கட்சிக்கு வாக்களித்தது இல்லை. முதல்முறை நானும், என் குடும்பவும் 🪷 #BJP க்கு 👆வாக்களிக்க போறோம் காரணம் @annamalai_k அண்ணா! ❤️ நீங்கள் யாருக்கு இந்த முறை வாக்களிக்க போறீங்க?🤨 #ModiKaParivaar #ModiKiGuarantee #electiondate
Tweet media one
401
442
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
சமீபத்திய கருத்து கணிப்பு முடிவில் கோவையில் அண்ணாமலை முன்னிலை!😎🔥 #Annamalai4Coimbatore #Annamalai
Tweet media one
937
420
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
தம்பிக்கு, அண்ணன் செய்யும் உயரிய அங்கீகாரம் பத்மபூஷன் விருது!🫂🎖️ கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏😍
6
471
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் வைராலகி வரும் வீடியோ!👇😊 இதுவரை 2 மில்லியன் மக்கள் பார்வை பெற்றுள்ளது.🤩 "கோயம்புத்தூர் எவ்ளோ பிடிக்கும் சார்?" #Annamalai4Coimbatore #Annamalai
34
542
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
கூட்டத்தில் தொண்டனின் மாலை சரியாக அண்ணனின் கழுத்தில் வந்து விழுந்தது...😎🔥 #Annamalai4Kovai #Annamalai
31
477
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
3 months
பிஜேபி பிடிக்காத என்னை போன்ற நபர்களே @annamalai_k யின் அரசியல் செயல்படு ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. கட்சி வளர வேண்டும் என்றால் அவர் @BJP4TamilNadu தலைவராக தொடர வேண்டும். -திமுக சொம்பு திரைப்பட விமர்சகர் ஆனந்தன்! #Annamalai
24
538
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
கோவையில் நிறைய நண்பர்கள் @annamalai_k அண்ணாவுக்கு வாக்கு அளித்துள்ளார்கள்.🪷👆😎 இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் நிறைய நபர்கள் அண்ணாமலைக்கு வாக்கு அளித்த ஸ்டேட்டஸ் வைத்துள்ளர்கள் எனக்கே ஆச்சரியம்.😇 #Annamalai4Coimbatore #Annamalai @Karthikravivarm
23
358
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
கர்நாடகவில் எதிர்பாராத தொண்டனின் அன்பு முத்தம்!😍 தலையில் தட்டி கொடுத்து செல்லும் தலைவன்!!😎 @annamalai_k #Annamalai
33
447
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
காவிக்கடல்!😍🚩 பிரதமரின் பாதுகாப்பு விதிமுறை காரணமாக ட்ரோன் ஷாட் எடுக்கஇயலவில்லை. அதேசமயம் கட் அவுட் சாரத்தின் மேல் ஏறி எடுக்கப்பட்ட காட்சி.😎🔥 #VendumMeendumModi #Annamalai #EnMannEnMakkal
12
401
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
திமுக செய்தி தொடர்பாளர் பொய் சொல்லி மாட்டி கொண்ட தருணம்...😂🤭 என்ன அடி...🥹 உபியை போட்டு பொளந்த @asuvathaman அண்ணா!🥳🔥 #EnMannEnMakkal #Annamalai
13
629
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
மன்னிப்பு கூந்தல் எல்லாம் கேட்க முடியாது!😎🔥 இது எங்க ஊரு வழக்காடு மொழி நான் இந்த பதம் விமர்சனம் வைக்க தேவைப்பட்டால் மீண்டும் பயன்படுத்துவேன்.🥲 இரட்டை அர்த்தம் கற்பிக்கும் நபர்களின் மனநிலையில் தான் கோளாறு அவர்கள் மருத்துவர்களே சந்தித்து நிவர்த்தி செய்யட்டும்.🥱 #TNwithModi
25
606
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
இன்று கோவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக மருதமலை அடிவாரத்தில் இருந்து வடவள்ளி நோக்கி பயணத்தின் போது அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகள் அண்ணாமலை அண்ணாவின் வாகனத்தை வழிமறித்து அன்பே பரிமாறி கொண்டார்கள்.😍 #Annamalai
17
427
2K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
திமுக நிர்வாகி கிண்டல் பேச்சால் நிவாரண பொருட்களை வீசி எறிந்த மக்கள்..!😡🙅‍♂️ திமுக நிர்வாகி ஒருவர் நக்கலாக பிஸ்கெட், பன்னுக்குதானே போராட்டம் நடத்துறீங்க கொடுத்த உடனே இடத்தே காலி பண்ணனும் சொல்லி இருக்காரு... 😤🙎 #மக்களுடன்_பாஜக #Annamalai #நக்கிட்டுபோன_4000கோடி
42
774
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
நடிகர் சுரேஷ் கோபியின் மகிழ்ச்சி தருணம்!😍 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு.❤️ என் மகளின் திருமணத்தே பிரதமர் மோடி தலைமையில் இன்று குருவாயூர் கோவில் நடை பெற்றது என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியதளவு அன்பே பொழிந்து, ஆசிர்வாதம் செய்து விட்டு சென்றுள்ளார்.🙏 #Modi
3
342
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
தலைவர் @annamalai_k கொடுக்கப்பட்ட 86 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. *தர்மேந்திரா பிரதானுக்கு -100 *மன்சூக் மாண்டவியாவுக்கு-38 *தலைவர் அண்ணாமலைக்கு- 86 தொகுதிகளும் கொடுக்கப்பட்டிருந்தன. வெற்றி பெற்ற 65 ல் 39 தொகுதி தலைவரின் தொகுதி🔥🚩 #annamalai #BJP
Tweet media one
103
315
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
அமர இருக்கை இல்லாமல் மக்கள் வெள்ளத்தில் பல்லடம்!🙏😍 #VendumMeendumModi
13
416
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
21 days
அண்ணாமலை மாமா இந்தாங்க கிப்ட்...ஊருக்கு போய் படிச்சிட்டு சீக்கிரமா வாங்க...❤️🫶🏻 - வழியனுப்பும் குழந்தையின் அழகிய தருணம். #Annamalai
11
252
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
15 days
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவில் உண்டியல் குலுக்கிஸ் கதற விடும் சங்கீஸ்..!🚩🕺😂 #GaneshChaturthi #VinayagarChaturthi
4
329
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
While watching this interview I am crying tears of joy without realizing it.🥲❤️🥹 - @annamalai_k #Annamalai
24
398
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
கோவை பாராளுமன்ற தொகுதியில் @annamalai_k அண்ணாவிற்கு #EVM இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று கிராமத்தில் உள்ள பாட்டிக்கு விளக்கும் காட்சி..!👇😊 தொண்டர்கள் களத்தில் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றுகிறார்கள். 🥳👏 #Annamalai4Kovai #Annamalai #TNWithModi
15
440
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
#TVK கட்சியின் கொள்கை என்ன என்பதே நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம், அவரும் திராவிட கட்சியின் நீட்சி என்பதே நம்மால் அறியமுடிக்கிறது @actorvijay அண்ணா வின் ரசிகன் ஆகிய நான் இனிமேல படத்தில் விசில் அடித்து அவரே கொண்டாடுவேன் தவிர அரசியலில் இல்லை இனி முழு நேரம் @annamalai_k ஆதரவு!
Tweet media one
186
334
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
காஷ்மீர் மோடிக்கு முன் ⬆️ காஷ்மீர் மோடிக்கு பின் ⬇️ மிக விரைவில் POK 🔜 நோக்கி... 💪😎 #Article370 #பொணந்திண்ணி_மாசு
23
556
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
வேலூரில் ₹5 கோடி பறிமுதல்! திரும்பவும் உபிஸ் மாட்டிக்கிட்டானுங்க போல.. 😂🤦‍♂️
44
652
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
பிரதமரின் பொதுகூட்டம் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு சிறப்பாக அமைய காரணமாக இருந்த நபர் சுதர்சன் ராமசாமி அவர்கள் இவர் தான் சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் மோடியின் உரையே தமிழக்கம் செய்தவர் இன்று சென்னையில் நடைபெற்ற பொதுகூட்டத்திலும் சிறப்பாக மொழி பெயர்த்தார்
Tweet media one
23
298
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
தவழந்தப்பாடி கட்சியில் இருந்து முக்கியமான இரு தலைவர்கள் பிரதமர் முன்னிலையில் பிஜேபி யில் இணைவதாக தகவல்!🥱 யாராக இருக்கும்? 🤔🤫
Tweet media one
109
169
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
திமுகவினர் நடத்திய நாடகம் அம்பலம்!😳🤦‍♂️ திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் சங்கீதா கையும், களவுமாக சிக்கி கொண்டார்.!
59
775
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
சமீபத்தில் எங்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வில் @BJP4TamilNadu இரட்டை இலக்கம் வாக்கு சதவீதம் பெறும். கோவையில் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. -பிரஷாந்த் கிஷோர் 😎🔥 #Annamalai #BJP
Tweet media one
98
318
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
2 months
நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்... 💔😢🐕 #WayanadLandslides #WayanadDisaster #KeralaLandslide
31
339
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
திருமாவின் கதறல் கேட்க ஓரே ஆனந்தமா இருக்கே.. 😂😁
76
366
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
நேற்று தஞ்சாவூர் விவசாயிகளின் பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு திரும்பும் பொழுது!!😍😎 @annamalai_k #annamalai #BJP
26
289
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
மேடையில் இருக்கறவங்க எல்லாம் திறு, திறுனு முழிக்கறாங்க..😉 என்ன நடக்குது இங்க 🤨 அண்ணாமலை பேச வாராரு விண்ணை பிளக்கும் கோஷம்!!🔥😎 #EnMannEnMakkal #Annamalai
30
459
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
தஞ்சையில் உண்மையான டெல்டாகாரன்!! 🔥😎😍 @annamalai_k #Annamalai #BJP
10
327
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
11 months
எலிசபெத்து டெய்லரு மகளா? 🤔😂 #BiggBoss7Tamil
Tweet media one
99
214
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
2 months
RSS strong presents in south indian State is kerala..!🫡🚩
16
227
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
அரசியலுக்கு வந்து 3 வருஷம் தான் ஆச்சு... சின்ன பையன் இவனுக்கு என்ன தெரியும்...🤨 ஆட்டு குட்டின்னு ஏளனம் பண்ண டயர் நக்கியுக்கும், தவழந்தப்பாடிக்கும் மூக்கு அறுத்து விட்டு இருக்காரு...👊 தன்னோட ஆளுமை நிரூபிச்சு காட்டிட்டாரு கூட்டணி கட்டமைப்பதில்...🦁🙋‍♂️ மல டா அண்ணாமலை டா.. 😎🔥
Tweet media one
85
305
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் அண்ணாமலை அண்ணா காரும் இடம் பெற்றுள்ளது..😊 #TNwithModi
12
419
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
பிஜேபி தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து கோவையில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலைக்கு சென்று தொழிலாளர்கள் மத்தியில் @annamalai_k அண்ணாவுக்கு ஆதார்வாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்!💪🫡 #Annamalai4Coimbatore #Annamalai
24
407
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின் பாசம் மட்டும் தான்.😍 #Annamalai4Coimbatore #Annamalai
19
364
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
எவன் அப்பன், ஆத்தா வீட்டு பணம் இல்லை எல்லாமே மக்கள் பணம் தான்.. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து நாகரீமாக பேச வேண்டும்! - @nsitharaman காட்டமான பதிலடி!😎🔥 #ரகுதாத்தா_ஸ்டாலின்
48
481
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
G Square மருமகன் தலைமறைவு!!🤡🏃‍♂️ G Square ஐடி ரெய்டில் முதற்கட்டமாக (₹9300-₹14300 தோராயமாக )கோடி மதிப்புமிக்க முறைக்கேடானா சொத்து ஆவணங்கள் மற்றும் 700 கோடி வரி ஏய்ப்பும், 3.5 கோடி கணக்கு இல்லா ரொக்க பணமும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.🥹😇 @annamalai_k
18
636
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
யாரு சாமி இவன்...🤔🤨 இந்த கிழி, கிழிச்சு விடறார் நம்ம விடியலார்.... 😂🤭 #ChennaiFloods2023 #நக்கிட்டுபோன_4000கோடி
16
453
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
நேற்று அண்ணாமலை அண்ணா சொன்னார்கள், மோடி அவர்கள் யாரும் தன்னோட காலியில் விழுவதை விரும்பமாட்டார் என்று அதற்கு சான்று நேற்றேய நிகழ்ச்சியில் ஆக்டர் சுரேஷ் கோபி முயன்ற போது தடுத்து நிறுத்தி தட்டி கொடுத்து சென்றார்!!😎😍🚩 @narendramodi @annamalai_k #ModiatYuvam #Annamalai
16
313
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
அண்ணாமலை அவர்களால் தமிழக பாஜக வளர்ந்துள்ளது! எனக்கு அரசியலில் மிகவும் பிடித்த நண்பர் @annamalai_k ! -நடிகர் @VishalKOfficial ! #Annamalai @Karthikravivarm
2
357
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
3 months
இலங்கையின் ஜனாதிபதி திரு.ரணில் விக்ரமசிங்கேவுடன், நம் தலைவர் அண்ணாமலை அண்ணா!❤️😎 #Annamalai
Tweet media one
0
176
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
ஆண்டவனின் செயல் பாத்திங்களா!😊 அண்ணாமலை அண்ணாக்கு தான் அரசியலுக்கு வருவேன் என்று அறியாத காலகட்டத்தில் IPS பயிற்சி வகுப்பு குஜராத்யில் நடைபெற்ற பொழுது சிறப்பு விருந்தினர் ஆக குஜராத் முதலமைச்சர் மோடி ஜி கலந்து கொண்ட நிகழ்வில் கேள்வி கேட்கும் வாய்ப்பு அண்ணாமலை அண்ணா கிடைக்கிறது.😍
6
365
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
🚨 🚨Breaking News 🚨🚨 EPS has sought Amit Shah appointment thrice in past 48 hrs. Request rejected by BJP HQ!!
Tweet media one
55
154
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
கேரளா முன்னணி நடிகர் சுரேஷ் கோபி அவர்களின் மகள் திருமணம் இன்று பிரதமர் மோடி தலைமையில் குருவாயூர் கோயில் நடைபெற்றது. 🙏 #SureshGopi #Modi4PM2024
1
264
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
ட்விட்டர்யில் ஆக்ட்டிவா செயல்படும் சங்கீஸ் யாராக இருந்தாலும் கமெண்ட் 👇செய்யவும் உங்களே ட்விட்டர் குரூப் chat யில் இணைத்து கொள்கிறேன்!!🚩😎 அனைவரும் ஒற்றுமையாக இணைந்து நம் தீயசக்தியை வீழ்த்த பாடுபடுவோம்...🤝💪 #EnMannEnMakkal #Annamalai #Modi #BJP
Tweet media one
332
194
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
👇இதே பார்க்கும் போது தமிழ்நாட்டுல மோடி அலை விச தொடங்கி விட்டது அதற்கு ஒரே காரணம் மோடியின் தளபதி @annamalai_k அண்ணா!! 🔥🔥😍 #Modi #Annamalai #bjp
12
288
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
மூன்று நாட்களுக்கு முன்பு கேரளா பிஜேபி தலைவருக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது அதில் மோடி பங்குயேருக்கும் ரோடு ஷோவில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று அதனால் மோடி காரிலிருந்து இறங்காமல் மக்களே சந்திப்பார் என்று எதிப்பார்கபட்டது அவரே 1km நடந்து சென்றுள்ளார். மோடி!!😎😍
18
382
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
டேய் கொத்தடிமை @rajiv_dmk .. 😀 3 மணிக்கு காங்கிரசு முன்னிலைல வரும்னு சொன்ன... 🥹 இப்ப மணி 8.30 ஆச்சுடா..!😅🤦‍♂️ #மூதேவி_உதய்
42
287
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
பரப்புரையின்போது வடமாநில மக்களிடம் ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை! அண்ணா கடைசியில் எனக்கு அவ்ளோ தான் ஹிந்தி பேச வரும் கோவிச்சுக்காதீங்கனு சொல்றாரு..😛 #Annamalai4Coimbatore #Annamalai
9
363
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
உதயநிதி ஒரு Unfit தத்தி..! வாட்ச் மேன் வேலைக்கும் தகுதி இல்லாத நபர்.. 😂 - அண்ணாமலை
23
375
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
பல்பு வாங்கிய காயத்ரி ரகுராம்..!😂🤭 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்க.. அப்போ நீங்க பா.ஜ.க.,வுக்கு ஓட்டு போடுங்க..' இரட்டை இலைக்கு வாக்கு கேட்க சென்ற காயத்ரி ரகுராமுக்கு தாமரையை நீட்டிய நபரால் பரபரப்பு.. 🥱
13
363
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
மல டா அண்ணாமலை!!🔥😎 கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு!! @NainarBJP @annamalai_k #DMK_Files #DmkFiles
Tweet media one
12
257
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
தவழந்தப்பாடியாரின் மெகா கூட்டணி..!😂😁
Tweet media one
23
261
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
11 months
கடவுள் இல்லை என்கிற நாத்திகனுக்கு கோவில் முன் எதற்கு சிலை? அதனால யோகி வழியே பின்பற்றி புல்டோஸ்ர் புரட்சி செய்வோம்.. 🚜😉🥱💪 - @annamalai_k 😎🔥 #வெளியே_ஜாவ்_ராமசாமி
26
351
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
"யாருக்காவது பசிக்கிதா.. சாப்பாடு வேணுமா"… வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத மக்களுக்கு படகு மூலம் சென்று உணவளித்த பிஜேபி மாநில செயலாளர் @RanjanaNachiyar அக்கா.❤️🙏🫡 #ChennaiFloods2023 #நக்கிட்டுபோன_4000கோடி
45
435
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
ஜெயலலிதா முன் கைகட்டி நிக்கனுமா?‌-🥱 அன்பா சொன்னா கால்ல விழுவேன்..! தில்லா பேசிய கேப்டன் விஜயகாந்த்..😎🔥 #GOAT #Vijay68 #Thalapathy68 #Thalapathy #VanakkamModi #TheGreatestOfAllTime
8
330
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
கதறல்! கதறல்! கதறல்! தமிழக அரசியலை தன்னைச்சுற்றி நடக்கும்படி செய்தார் கருணாநிதி, அதுபோல இன்று செயல்படுகிறார் அண்ணாமலை @annamalai_k பாஜகவின் அதிரடியை திமுக தாங்குவது சந்தேகம். உண்மையை போட்டுடைக்கும் திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்!! #Annamalai #DMK_Files
45
469
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! நேற்று கொச்சியில் நடைபெற்ற "இளைஞர்களுடன் மோடி" என்ற நிகழ்ச்சியில் உரக்கமாக தனது இறுதி பகுதியே நிறைவு செய்தார். 😎🚩 @narendramodi @annamalai_k #ModiAtYuvam
9
331
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
பட்டாசு வெடிகக்கூடாது சொன்ன உபிஸ்களின் முகத்தில் கரியை பூசிய மக்கள்...🤭😂 “ வாணவேடிக்கையால் வண்ணமயமாக காட்சியளிக்கும் சென்னை.. ” வானில் வர்ணஜாலம் காட்டி பட்டாசை கொளுத்தி சிறப்பான கொண்டாட்டம்.... ட்ரோன் காட்சிகள்..🎇🧨🥳 #Diwali #diwalicelebrations
20
324
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
சமீபத்தில் சென்னை வந்த பாரத பிரதமர் மோடி அவர்களே, வரவேற்ற கட்சி நிர்வாகி ஒருவர் காலில் விழ முறுபட்ட பொழுது அவருக்கு தனது உடல் மொழியில் பதில் அளித்த அழகிய தருணம்!! 😍😎 @narendramodi @annamalai_k #annamalai #BJP #modi
10
236
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
வாத்தி ரெய்டு! வாத்தி ரெய்டு! இது @annamalai_k அண்ணாவின் #DMKFiles கிடைத்த வெற்றி!! 🥳 #அண்ணாமலை #ITRaid
21
401
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
பர்பித்தலைவன் தவழந்தப்பாடி தாக்கப்பட்டார்..!😂🤭
52
358
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
உங்க தோப்பனார் சொல்லி தான் சன் டிவி க்கு திருட்டு கனெக்ஷன் கொடுத்தீங்களா?🤨 உங்க தோப்பனார் சொல்லி தான் ஊழல் பண்ணி மாட்டிகிட்டு அமைச்சர் பதவில இருந்து பாதில போனீங்களா?🤨 தயாநிதிமாறனுக்கு மேடையில் பதிலடி கொடுத்த அண்ணாமலை அண்ணா!😎🔥
3
347
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது. இதில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் 25 வருடங்கள் கட்சியில் களப்பணி ஆற்றிருக்க வேண்டும். கொங்கு மண்ணை சேர்ந்த @VanathiBJP அக்கா இடம் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.
8
190
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
எங்க தல மோடிக்கு பெரிய விசில் அடிங்க!! 🥳 மாஸ் பண்ணிட்டாங்க நம்ம தேசியச்சொந்தங்கள்!!🔥😍 @annamalai_k #Modi #Annamalai
7
284
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
தமிழ்நாடு பிஜேபிக்கு இப்படி ஒரு தலைவர் வரமாட்டார்களா, என்று ஏங்கி நின்றவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் அண்ணன் அண்ணாமலை!!😎 @annamalai_k 😍😎👇 #Annamalai #BJP #TamilNadu
6
292
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 month
3 மணி நேரம் எடுத்த இந்தியன்-2 படத்தை விட 20 நிமிடம் இந்தியன் தாத்தா பாவங்கள் நல்ல இருக்கு... 🤣😂 #parithabangal #Indian2disaster #indian2
15
276
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
24 days
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்களை இழிவாக பேசி வரும் துரோகி @EPSTamilNadu கண்டித்து இன்று பாஜக தொண்டர்கள் தஞ்சாவூர் பேருந்து நிலையம் முன்பாக தவழந்தப்பாடியின் கொடும்பாவியினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.😎🔥 இது பழைய பாஜக இல்லடா டயர் நக்கிஸ்..🤫
29
256
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
சென்னை மக்களே எல்லாரும் ரெடியா? 😛 விடியல் உங்களே தேடி... 🥱🥲 #மிதக்கும்_சென்னை
44
379
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
மூன்று வருடத்தில் மிக பெரிய வளர்ச்சி!😎🔥 அன்று :2021 ஆண்டு கோவையில் பிரதமர் மோடி பங்குயேற்ற பொது கூட்டத்திருக்கு மேடைக்கு செல்லாமல் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இன்று : அதே கொங்கு மண்டலத்தில் அண்ணா தலைமை ஏற்க பிரதமர் மோடி கலந்து கொண்டு வாழ்த்துகிறார்.
30
359
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
என்ன ஒரு உயிரோட்டம் உள்ள ராமர் சிலை.. 😍🙏 கண்கள் ஈர்க்கும் வண்ணம் உள்ளது!🤩 ஜெய் ஸ்ரீ ராம்!🚩🕉️ #RamLalla #JaiShreeRam #AyodhaRamMandir #RamMandirPranPrathistha
Tweet media one
13
198
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
கோவை பாராளுமன்றம், சிங்கை சட்டமன்ற தொகுதியின் பூத் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்த அண்ணாமலை அண்ணா!😎🔥 #Annamalai4Coimbatore #உங்கொப்பன்_காசா_1000
11
312
1K
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் @nsitharaman இன்று ஆய்வு செய்த பொழுது தமிழக அரசு குளத்தை சரிவர தூர்வாரவில்லை என்று ஒரு விவசாயி, அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் @nsitharaman அவர்களிடம் புகார் சொன்னார்.🥱 #பீதண்ணி_திமுக #GoBackStalin
15
421
992
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
9 months
நேற்று @annamalai_k அண்ணா விமான நிலையம் செல்லும் வழியில் குரோம்பேட்டை மண்டல் சார்பாக அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த அண்ணன், தொண்டர்களே கண்டவுடன் காரை நிறுத்தி நலம் விசாரித்தார்!❤️🫂 #பீதண்ணி_திமுக
19
338
979
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
பயந்து ஜோதிமணி அக்கா காரில் ஓட்டம்...🏃‍♂️🏃‍♂️ 'நான்கரை வருஷமா வரல, இப்போ மட்டும் ஏன் வரீங்க?’.... பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கரூர் MP ஜோதிமணி அக்காவே சரமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள்.. 🤭🥱😂 #விவசாயிக்கு_குண்டாஸ் #AnnamalaiKaHukum #Annamalai
24
441
974
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
10 months
சென்னையில் போன் வயர் பிஞ்சு ஒருவாரம் ஆயிருச்சு சின்னவரே...😛😂🏃‍♂️ #நக்கிட்டுபோன_4000கோடி #ChennaiFloods2023
8
374
949
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல பேர் இந்த முறை பிஜேபிக்கு வாக்கு அளிக்க போறாங்க...🥱 - சவுக்கு சங்கர் #TNwithModi
12
312
963
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
இரண்டு வருடங்களுக்கு முன்னாடி உண்மை பேசிய எங்கள் அக்கா..😉 இன்று காணவில்லை?? 🤨🏃‍♂️ @annamalai_k
55
457
951
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
திமுக அமைச்சர் எ.வ வேலு மற்றும் MP. கனிமொழியை மேடையில் வைத்து கொண்டு திமுக அரசை விளாசிய பிரதமர் மோடி!😎🔥 #VendumMeendumModi #Modi #Annamalai
10
298
962
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
டயர் நக்கிஸ் முனுசாமி பொழக்கப்பட்டார்!😂 டெல்லிக்கு போய் கால் விழுந்து மாத்த சொல்லுங்க ஆறு மாசம டயர் குரூப் இது தான் பண்ணிட்டு இருக்கானுங்க...😁 எங்க கட்சிக்கு அறிவுரை கூந்தல் எவனும் சொல்ல வேண்டாம்.🥱 #Annamalai
7
294
947
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
8 months
புதைச்ச கட்டுமரத்தை தோண்டி எடுத்து அடிச்சிட்டு இருக்காரு... 🤭😂 @annamalai_k அண்ணா ரொம்ப நக்கல் பண்ணிட்டு இருக்கீங்க, உபிஸ் எல்லாம் உக்காந்து ஒப்பாரி வைக்க போறானுங்க..😉🥱 #EnMannEnMakkal #Annamalai
9
328
952
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
6 months
யாரு சொன்னா எனக்கும் கோயம்புத்தூர் ம���்ணுக்கும் சம்ப���்தம் இல்லை என்று👇 இந்த ஊரு தான் என்னை பொறியாளர் ஆக்கியது. இந்த மண்ணில் தான் என் காதல் மனைவியே கரம் பிடித்தது. ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னுடைய வாழ்கை தரத்தை முழுவதும் மாற்றியத்தில் இந்த மண்ணிற்கு மிக பெரிய பங்கு உண்டு.
1
352
957
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
7 months
இதை பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது.. 🥲😍 #VendumMeendumModi
13
295
939
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
தமிழ்நாடு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு பிராமணர் சமாஜம் கடிதம்!! 🤡 SV.சேகர் எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திருக்கு பிராதிநிதி கிடையாது அவரின் சமீபத்திய கருத்துக்கும், செயல் பாடுக்கும் கடும் கண்டனங்களே தெரிவித்து கொள்கிறோம். @Selvakumar_IN @ikkmurugan
Tweet media one
40
326
940
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
4 months
Pictures Of Today..!😎🔥 #ModiAgain
Tweet media one
Tweet media two
8
209
947
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
5 months
நேற்று கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற பரப்புரையில் மக்கள் வெள்ளத்தில் @annamalai_k அண்ணா..!😎🔥 #Annamalai
5
209
946
@Pulsar220_
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
1 year
அண்ணாமலை ஒன்னும் பண்ணமுடியாது!!🚩😎 இது அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி!!🔥🫡 பத்திரிகையாளர் முட்ட 👀கண்ணு மணியன் கதறல்.. 🥹😢 @annamalai_k
18
349
919