Nithyanandan.s
@Nithi_Talks
Followers
354
Following
418
Media
108
Statuses
201
Senior Reporter Ex @sathiyamnews journalist, now @jayaplus சாமானியன் கேள்விகள், மக்களுகான ஒருவராக இருத்தல் அவசியம், Views are Personal,
chennai
Joined October 2016
தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு (2) சட்டமன்ற தொகுதியில் போட்டி (பூர்வகுடி உழைக்கும் மக்கள் உள்ள தொகுதி) #TVKVijay #TVKVijayHQ #TVKCandidate #dmksurveykumoneystatekusorry #DMKGovt
0
1
4
தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. வாக்கு வங்கியை காண்பிக்க! வாக்கு வங்கியை சோதனை செய்து பார்க்க! #TVKVijay #TVKCandidate #DMKGovt #AIADMKAlliance #BJPfail #Panamá
0
1
3
தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு, விருதாச்சலம் தொகுதியில் 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்று டெபாசிட் தொகையை இழந்த பிரேமலதா விஜயகாந்த் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். #dmdk #dmkfail #DMKGovt #electiondate #tnneedsaiadmk
0
0
3
2021ல் அமைச்சரவையில் இடம்பிடித்தும் 2026ல் போட்டியிட இடமில்லை 1)பொன்முடி=சொத்து குவிப்பு வழக்கு, வாரிசுக்கு வழி 2)மனோதங்கராஜ்=ஆவீன், வளங்கள், Etc 3)காந்தி=முதலமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு, EtC 4)கயல்விழி செல்வராஜ் உட்கட்சி பாலிடிக்ஸ், #dmktroll #DMKMP #ADMK_CBE_SOUTH
0
0
3
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு 2026. கரூரில் போட்டியிடாத செந்தில் பாலாஜி #Israël #dmktroll #DMKGovt #AdmkFails #TVKVijay #electiondate #KarurTragedy #karuraissafe #BJPFails #CongressPartyMV #tvkmanifesto #dmk_2026
0
2
8
2021ல் பாஜக, அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிட்டது. 2026ல் 28 தொகுதியில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சியில் விலகி அதிருப்தியிலிருந்த Ex விளவன்கோடு MLA விஜயதாரணிக்கு இந்த முறை பாஜகவில் சீட் கொடுக்க திட்டம். #BJP அதிமுகவிடம் விளவன்கோடு தொகுதியை கேட்டு பெற்றுள்ளது.
0
0
3
திமுக கூட்டணிக்கு வந்த தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு, 10 ஆண்டுகளுக்கு பிறகு (முதல் முறையாக பழம் நழுவி பாலில் விழுந்துள்ளது) #DMKfor2026 #dmdk #admknews #vijayakanth #மக்கள்_நல_கூட்டணி #KalaignarForever #ElectionCommisssion #Panamá #EleccionesPerú2026
0
0
4
திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் மட்டுமே #dmk_2026 #vck #ADMK_SLM #bjp #CongressPartyMV #ஜனநாயகம் #பாகுபாடு #பலம்தெரியாமல் #தேர்தல்திருவிழா
0
0
2
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்தெந்த அமைச்சர்கள் அரசு செயலாளர்கள் அவர்கள் துறையில் தவறு செய்துள்ளார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது அவற்றை பொதுவெளியில் மக்களிடம் வெளியிடுவேன். DMK கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி #Israël
0
1
6
2026ம் ஆண்டிலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தமிழை காக்க போராடி, உயிரை விடவேண்டிய தேவையில் தான், இந்திய சூழல் உள்ளது என்பதை என்னவென்று கூறுவது?? காலம் காலமாக திலிபன்கள் தமிழுக்காக உயிரை விட்டுவருகின்றனர். #தமிழ்நாடு_வெல்லும் #தமிழ்மொழி #தமிழ்காதல் #tamilwire #TamilPolitics
0
0
5
தமிழ்நாட்டிற்கு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு தேதி (((23.4.2026. ))) வாக்கு எண்ணிக்கை தேதி (((( 4.5.2026 )) மக்கள் தீர்ப்பு, யார் முதலமைச்சர் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு #dmkitwing #ADMK_CBE #TVKVijayHQ #bjp #Congress #election2026 #IndianNationalFlag #indiancricketteam
0
2
10
சாதிவாரி கணக்கெடுப்பு, சுங்கச்சாவடி அகற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக ஒத்துகொண்டால் மட்டுமே திமுகவுடன் கூட்டணி. 2 நாள் மட்டுமே திமுகவிற்கு அவகாசம், (சீட்டோ ஓட்டோ முக்கியம் இல்லை) தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி #TVKVijay #election #dmkitwing #ADMK_VNR #bjp
0
2
5
நாம் தமிழர் கட்சி @Seeman4TN வளர்ப்பில் வளர்ந்த!? பெண்கள் படையின் தளபதியாக இருந்த! தமிழ்தேசியம் மீனவர் உரிமைகாக களமாடிய காளியம்மாள் அதிமுக @EPSTamilNadu உடன் இணைந்தார் #ADMK_CBE_SOUTH #NaamTamilar #dmktroll #BjpFailInOdisha #TVKVijayHQ #election2026
0
1
6
தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு ஆளுநராக திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார், (பழைய) புதிய அரசியல் ஆட்டம் ஆரம்பமா!? இல்லை முடிவா!?............ @arivalayam @BJP4TamilNadu @EPSTamilNadu @VCKofficial_ #DMKFails_WomenSafety #dmkalliance #TNElectionNTKCANDIDATES2026
0
1
6
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கை காலியானது தமிழ்நாட்டிலிருந்து செல்லும்போது தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு நன்றி கூறி சென்றார். இறுதி வரை (தமிழக) மக்களும் அவரை புரிந்துகொள்ளவில்லை! அவரும் (தமிழ்நாடு) மக்களை புரிந்துகொள்ளவில்லை! #BJP4IND #TVKVijay #dmk #TNElection
0
0
7
(மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு) திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுகவின் தம்பிதுரை, காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், பாமகவின் அன்புமணி ராமதாஸ், தேமுதிக எல்.கே.சுதீஷ் பாராளுமன்ற செல்கின்றனர். #ElectionCommissioner #dmk #admk #CongressLea
0
0
0
💐சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் 💐 (உழைப்பது முக்கியமென்றால் உரிமைகாக போராடுவதும் முக்கியமே) 2025-26ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 70% பெண்கள் கலந்துகொண்ட நீண்ட நாள் நடந்த முதன்மையான போராட்டங்கள் @CMOTamilnadu @EPSTamilNadu @thirumaofficial #WomensDay #WomenEmpowerment
0
2
4
தாய் கழகத்தில் இணைத்துகொண்டேன் என ஓ பன்னீர்செல்வம் பேட்டி அரசியலில் சர்வாதிகாரி எடப்பாடி பழனிச்சாமி அறிவாலத்தில் @OfficeOfOPS பேட்டி #MilanFashionWeek #DMK #BJPvsCongress #ADMK_TNJ #TVKForTN
0
0
3
வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி ஸ்டாலின் தான் வெற்றிபெறுவார். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அதிமுகவால் 3முறை முதலமைச்சராக இருந்தவரும் இன்று முதல் திமுக உறுப்பினரான ஓ பன்னீர்செல்வம் @OfficeOfOPS கலைஞர் தொலைக்காட்சிக்கு மைக் பேட்டி #cesar2026 #DMK4TN #DMKFailsTN #AdmkFails
0
0
1