Legal Times
@LegalTimesOffl
Followers
6
Following
0
Media
298
Statuses
315
Legal Times - News and Articles related to Courts, Law, Judiciary, Academic
Joined January 2026
சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை ஏப்ரல் 2-க்கு ஒத்திவைப்பு! முழு தகவலுக்கு - https://t.co/8MBl1JN4OV
#SathankulamCase #JusticeForJayarajBenicks #MaduraiCourt #CBI #CustodialDeath #HumanRights #TamilNaduPolice #Verdict2026 #PoliceAccountability #BreakingNewsTamil
0
0
0
"மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை!" - சீல் வைக்கப்பட்ட கவரில் முடிவுகள் சமர்ப்பிப்பு. முழு தகவலுக்கு - https://t.co/JIfDSuEVLH
#MadhampattyRangaraj #JoyCriselda #DNATestVerdict #MadrasHighCourt #MadhampattyPakashala #MediationNews #LegalBattle #CelebrityNewsTamil
0
0
0
"வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க விதிகளில் மாற்றம் தேவை!" முழு தகவலுக்கு - https://t.co/0ohFXSQVte
#ElectionMalpractice #CashForVote #MadrasHighCourt #MaduraiBench #KKRamesh #ElectionCommission #PublicInterestLitigation #TamilNaduElection2026 #LegalNewsTamil #March30
0
0
0
"யானைமலை கால்வாய்களை 9 மாதங்களில் சீரமைக்க வேண்டும்!" - நீதிமன்றம் முழு தகவலுக்கு - https://t.co/Fa2aylT6nP
#MaduraiBench #MadrasHighCourt #JusticeGRSwaminathan #Yanaimalai #RajagambeeramKanmai #WaterbodyProtection #EncroachmentRemoval #Othakadai #MaduraiEnvironment
0
0
0
"கிராம சபை தீர்மானம் விளையாட்டல்ல!" நீதிமன்றம்! முழு தகவலுக்கு - https://t.co/O6vdZBFm9Y
#MaduraiBench #MadrasHighCourt #GramSabha #Alanganallur #Jallikattu #AlcoholFreeVillage #PanchayatRaj #PublicInterestLitigation #JusticeNSeethikumar #BreakingNewsTamil #March30
0
0
0
"வாக்களித்ததும் மொபைலுக்கு SMS வர வேண்டும்!" - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு. முழு தகவலுக்கு - https://t.co/Pj6RAFRYNt
#MadrasHighCourt #ElectionCommission #VoterAwareness #DigitalIndia #TNElection2026 #VotingRights #Transparency #SMSConfirmation #LegalPlea #BreakingNewsTamil
0
0
0
அரசுப் பணத்தைக் கையாடல் செய்த காவல் ஆய்வாளர்! ₹2.38 கோடி வருமான வரி மோசடி வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை. முழு தகவலுக்கு - https://t.co/7BjUHoiTBf
#PoliceInspector #ITFraud #CBICourtVerdict #ChennaiCrime #CorruptionCase #TDSRefundFraud #InspectorPraveenKumar #IncomeTaxDepartment
0
0
0
"தம்பதியினரை இந்து - முஸ்லிமாகப் பார்க்காதீர்!" - அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி. தனிநபர் விருப்பமே முக்கியம் எனத் தீர்ப்பு. #AllahabadHighCourt #InterfaithCouples #RightToChoose #Article21 #PersonalLiberty #HumanRights #IndianConstitution #LiveInRelationship #LegalNews
0
0
0
சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் இன்று வெளியாகிறது. முழு தகவலுக்கு - https://t.co/X9rPW9O3oZ
#SathankulamCase #JusticeForJayarajBenicks #MaduraiCourt #CBIInvestigation #CustodialDeath #PoliceBrutality #JusticeDelayedNotDenied #TamilNaduPolitics
0
0
0
"ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! முழு தகவலுக்கு - https://t.co/xIs2Jq2JFH
#IASVenkatachalam #CorruptionCase #MadrasHighCourt #MaduraiBench #IASOfficer #VRSScandal #Dindigul #Theni
0
0
0
"பழனி கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள்: தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்!" - ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு முழு தகவலுக்கு - https://t.co/v9QtfEUfi6
#PalaniTemple #MadrasHighCourt #MaduraiBench #HRCE #TenderScam #DhandayuthapaniSwamy #TempleFunds
0
0
0
தான செட்டில்மென்டை ரத்து செய்ய முடியுமா? பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தை மீட்கப் புதிய வழிமுறைகள் வெளியீடு முழு தகவலுக்கு - https://t.co/olBZHYo6qG
#PropertyLaw #GiftDeed #SettlementDeed #SeniorCitizensAct #TamilNaduRegistration #LegalRights #ParentsSafety
0
0
0
"சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!" - திருமணமான ஆண் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல முழு தகவலுக்கு - https://t.co/0nppJ3IOB0
#AllahabadHighCourt #LiveInRelationship #RightToPrivacy #Article21 #LegalNewsIndia #JusticeJJMunir #MarriageLaws #SocialMorality #BNS87 #HumanRights
0
0
0
சீமான் மற்றும் நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கு ரத்து முழு தகவலுக்கு - https://t.co/D6zn89XQLU
#Seeman #Nijamudeen #MadrasHighCourt #SeditionLaw #Karaikal #EnvironmentalProtest #NaamTamilarKatchi #FreedomOfSpeech #LegalVerdictTamil #BreakingNewsTamil #March27 #NTK
0
0
0
"மக்களின் உயிரோடு விளையாடுவதா?" - தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத படகு சவாரிக்கு இடைக்காலத் தடை! முழு தகவலுக்கு - https://t.co/SxW4vUDvq9
#Thirparappu #TamirabaraniRiver #Kanyakumari #MadrasHighCourt #MaduraiBench #BoatRideBan #TouristSafety #DistrictCollectorKanyakumari
0
0
0
கடலில் கொட்டிய 1,400 டன் பிளாஸ்டிக் துகள்கள்! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. முழு தகவலுக்கு - https://t.co/q17bRd45Zr
#Elsa3 #Shipwreck #MarinePollution #PlasticNurdles #MadrasHighCourt #MaduraiBench #EnvironmentalJustice #OceanCleanUp #KeralaCoast #TamilNaduNews
0
0
0
"அனுமதியின்றி மோகன்லால் பெயரைப் பயன்படுத்தத் தடை!" முழு தகவலுக்கு - https://t.co/NdHhYM4Xf7
#Mohanlal #DelhiHighCourt #PersonalityRights #JusticeJyotiSingh #Lalettan #MalayalamCinema #IntellectualProperty #CopyrightLaw #SocialMediaRegulation #BreakingNewsTamil #drishyam
0
0
0
'கீதம்' உணவகத்திற்கு ₹10 லட்சம் அபராதம் மற்றும் லாபத்தை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு! முழு தகவலுக்கு - https://t.co/KzvNvjzHmL
#SangeethaRestaurant #GeethamRestaurant #MadrasHighCourt #TradeDress #IntellectualProperty #LegalVerdict #ChennaiNews #BusinessNewsTamil
0
0
0
"பஞ்சமி நிலம் முதல் விளம்பர ஊழல் வரை!" - முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு. முழு தகவலுக்கு - https://t.co/U4kqBHpKJZ
#Murasoli #PanchamiLand #CBI #MadrasHighCourt #DMK #NationalCommissionForScheduledCastes #LMurugan #LegalNewsTamil #BreakingNewsTamil
0
0
0
"மாற்றுத்திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது!" - காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம். முழு தகவலுக்கு - https://t.co/CqWZymj9lg
#MadrasHighCourt #JusticeMNirmalKumar #DisabledRights #ChennaiPolice #PoliceBrutality #JansiRani #TARATDAC #HumanRights #TamilNaduNews
0
0
0