Explore tweets tagged as #JusticeForAjithKumar
@TSeliyar44124
Tamil seliyar
2 months
23 வயதே ஆன #சரவணன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதை கடந்து அவன் ஒரு தமிழன்..! #JusticeForAjithKumar #JusticeForKavin என்று பேசியவர்கள் சரவணனுக்காக வாய் திறப்பார்களா?? ஜாதி மதம் கடந்து சரவணனுக்கு நீதியை பெற்றுதரவேண்டியது நமது கடமை #NTK @Seeman4TN @idumbaikarthi @vengaivalaiyoli
0
18
20
@ungalsanam
Sanam Shetty
3 months
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar
60
2K
8K
@kanagar50381071
KANAGARAJ. P
3 months
அண்ணாதிமுக தலையிட்டதால் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது ! அண்ணாதிமுக சார்பில் 5 லட்சம் நிதி உதவி! அண்ணாதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் பணி நியமனம் ! #JusticeForAjithkumar Edappadi K. Palaniswami R Kamaraj #ADMK_TNJ
0
0
2
@Karigalamallan
இரா.அ.கரிகாலபாண்டியன்
2 months
23 வயதே ஆன #சரவணன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதை கடந்து அவன் ஒரு தமிழன்..!! #JusticeForAjithKumar #JusticeForKavin என்று பேசியவர்கள் சரவணனுக்காக வாய் திறப்பார்களா..?? ஜாதி மதம் கடந்து சரவணனுக்கு நீதியை பெற்றுதரவேண்டியது நமது கடமை💪 #Seeman #NTK
5
229
469
@Idam_valam
Idam valam
3 months
திருப்புவனம் அருகே இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினரும், திமுகவினரும் இணைந்து பேரம் பேசியதோடு, புகார் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. #JusticeForAjithKumar
0
12
43
@Idam_valam
Idam valam
3 months
அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால இழப்பீடாக அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. #JusticeForAjithKumar
0
3
18
@tvk_thozhar
தவெக தோழர்
3 months
காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் இளைஞரின் இறப்பிற்கு நீதி வேண்டி குரல் கொடுப்போம். தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வோம். #JusticeForAjithkumar #TVKForTN
0
6
11
@SivaBalanCkvg
Siva Balan C 🇮🇳
1 month
@SanghiPrince
Sanghi Prince 🚩
1 month
களம் இறங்கிய சிபிஐ 🔥 நீதி வெல்லும் 🧡
0
0
0
@Screentnmedia
ScreenTN Media
3 months
அஜித்குமார் வழக்கில் வெளியான மர்மம்.. #screentn #sivagangaiajithkumar #JusticeForAjithkumar #LockupDeath #Tiruppuvanam #CustodyDeath #nikitha #todaynews #todayupdate
0
0
0
@SriniNTK
🎙️சீனிவாசன் மு🎙️
2 months
23 வயதே ஆன #சரவணன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதை கடந்து அவன் ஒரு தமிழன்! #JusticeForAjithKumar #JusticeForKavin என்று பேசியவர்கள் சரவணனுக்காக வாய் திறப்பார்களா? ஜாதி மதம் கடந்து சரவணனுக்கு நீதியை பெற்றுதரவேண்டியது நமது கடமை💪 #JusticeForSaravanan
0
14
10
@clownoffl
THALAPATHY for 2026 (TVK)
3 months
போராட்டம் நடக்குறதுக்கு 1 மணி நேரம் முன்னாடி 2 போட்டோ எடுத்து இந்த கோமாளி வேலை எல்லாம் அதிமுக பிஜேபி கிட்ட vachikko 🤦 இனிமேல் உங்களை நிம்மதியா தூங்கவே விட மாட்டோம் டா கரப்ஷன் கபடதாரிகளா 😁 இந்த படை போதுமா 🇪🇦💪👇 #தமிழகவெற்றிக்கழகம் #JusticeForAjithkumar
@haki21k
HáKi
3 months
Drone Shot-க்கு உண்டான மரியாதை போச்சே டா.. 🤧 #தற்குறி_விஜய்_கழகம்
0
12
20
@natrajkrish1
Natrajan Krishnamoorthi SayYestoWomenSafety&AIADMK
3 months
#அஜித்குமார் இல்லத்தில் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் ❣️❣️❣️ #JusticeForAjithkumar #EPSfor2026 #ADMK_TNJ @AIADMKITWINGOFL
0
0
1
@MayaPalani
Er.Mayandi Kudumpar.P ❤💚..
6 days
யப்பா தமிழ்தேசியவாதிகளா #JusticeForAjithkumar னு HashTag போட்டு Trend பண்ணுன நாம்தமிழர் கட்சி @NaamTamilarOrg #JusticeForDinesh னு HashTag போட்டு ஐஞ்சுலட்சம்ரூவா கொடுத்து போராட்டம் போட்டு ஆளும்அரசை எதிர்த்தவன்லா இப்ப நவதூவரத்தையும் மூடிட்டு இருக்க காரணம் என்னவோ?
3
9
11
@Screentnmedia
ScreenTN Media
3 months
அஜித் குமார் வழக்கு.. இன்னொரு பக்கத்தை பாருங்க... போலீஸ் ஸ்டைலில் பேசி முதல்வருக்கு செக் வைத்த அண்ணாமலை..  #screentn #Annamalai #annamalaibjp #BJPTN #JusticeForAjithkumar #LockupDeath #Tiruppuvanam #CustodyDeath #AnnamalaiIPS #DMKTN #DMK #MKStalinCM @annamalai_k
0
1
2
@jilla_rajesh67
JILLA RAJESH TVK ❤💛❤
3 months
Stage is ready 🔥 @TVKVijayHQ ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!⚡💯🇪🇦 களத்தில் தமிழக வெற்றிக் கழகம்..🔥🇪🇸 #JusticeForAjithkumar #TVKProtest #Justice
0
6
7
@Mahi1987Mass
Political News 24x7🔥
2 months
#BREAKING | அஜித் கஸ்டடி மரணம்.. முக்கிய திருப்பம்..! #AjithLockupDeath #Sivagangai #Witness #Justiceforajithkumar #Ajithkumar #Cbienquiry #TamilNews #NewsTamil #NewsTamil24x7
0
4
14
@IInbadurai
I.S.INBADURAI
3 months
உயிரே உன் விலை என்ன Sorry ' யா? @mkstalin @CMOTamilnadu #JusticeForAjithkumar
27
90
236
@vinothAIADMKVLR
VinothKumar Govindasamy
2 months
மரணம் ❌ கொலை✅ அஜித்குமாருக்கு வலிப்பு வந்தது பொய்.!! 5 பேர் சேர்ந்து செய்த கொலை..!! திருத்தப்பட FIR-ல் அதிர்ச்சி தகவல்!! #JusticeForAjithkumar #NationwithAjith
0
6
15
@VLARUNADMK
VL ARUN.,SAY YES TO WOMEN SAFETY SAY YES TO AIADMK
3 months
காவல்துறையால் அடித்து கொலைசெய்யப்பட்ட #AjithKumar குடும்பத்திடம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, பேரம் பேசியுள்ளது திமுக,முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை.இதைவிட கேவலமான வேறு என்ன? #ResignMKStalin #DMK #JusticeForAjithKumar #Sivaganga #அரக்கன்_போலிஸ் #ADMK_VPM
0
1
1
@IInbadurai
I.S.INBADURAI
3 months
அரச பயங்கரவாதம்! #JusticeForAjithkumar @EPSTamilNadu @AIADMKOfficial
24
48
167