Tamil seliyar
@TSeliyar44124
Followers
110
Following
4K
Media
249
Statuses
3K
Joined April 2024
விக்கி உண்மையில் தவெக அண்டாவாக ஆகிட்டாறா...ஏன் இப்படி பொய் சொல்லி தவெகவை காப்பாற்ற வேண்டும்... Ishowspeed thailand visitல் 1:39:00 இதில் tvk செய்த தற்குறித்தனத்தை இல்லை இது dmk வின் edited video எனப் பொய் ஏன் சொல்கிறார்.@anbudanmaha
@DevadossGabriel
0
0
0
https://t.co/MqaPTmlRVR விக்கி உண்மையில் தவெக அண்டாவாக ஆகிட்டாறா...ஏன் இப்படி பொய் சொல்லி தவெகவை காப்பாற்ற வேண்டும்... Ishowspeed thailand visitல் 1:39:00 இதில் tvk செய்த தற்குறித்தனத்தை இல்லை இது dmk வின் edited video பொய் ஏன் சொல்கிறார். @VarunSeven1 @vimal4564 @voiceofseyon
1
2
2
@NeelamSocial சாதி பத்தி இவனுங்க எல்லாம் பேசாம இருந்தாலே போதும் அதுவா ஒளிஞ்சிரும். கேக்கலாம் அது எங்கன்னா சோசியல் மீடியாள இல்லை ரியல் ல எங்க எல்லாம் ஜாதி வன்கொடுமை நடக்கோ அங்க போய் நேர்ல எதிர்ப்பு காட்டணும் சும்மா விளம்பரம் பண்ணிட்டு அரசியல் பண்ண கூடாது 🤧
0
2
2
Bomb 💣🧨 Threat! காவல்துறை தற்போது என்னைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது என்று தெரிவித்தார்கள்! அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி எனது முகவரி இல்லை என்பதை தெரிவித்து விட்டேன்! ஊடகங்களில் அரசியல் ரீதியாக பேசும் பலருக்கும்
33
146
669
இவங்க ரெண்டு பேருக்கும், இடையில இருக்கிற பிரச்சனை என்ன தெரியுமா..? 🫵🏻 இவங்க ரெண்டு பேரும், சேர்ந்திடவே கூடாதுன்னு, நாதக கட்சிக்குள் தந்திரமாக வேலை செய்யும்.. திராவிடர்கள் தான்😈 @SaalanPaari
@Seeman4TN
99
95
471
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! தமிழ்ப் புலவரும்! காந்திய வாதியும், இந்திய விடுதலைக்கு தமிழை கூராக பயன்படுத்திய நாமக்கல் கவிஞர் திரு இராமலிங்க பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவரின் தமிழ்க் கொடையை போற்றுவோம்!
22
231
755
அரசியலில் அவதூறும், வீட்டில் தெலுங்கும் பேசும் சில நவீன தமிழ்த் தேசிய தம்பிகளின் புரிதலை மேம்படுத்த... https://t.co/QLecwXBh9J
53
79
361
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்! தமிழர் யார்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டத் தமிழ்க் குடிகளில் பிறப்பவர்கள்! தமிழர்களை குடி வழியில் மட்டுமே அடையாளம் காண முடியும்! இதை சொன்னதால் நவீன திராவிட கூட்டம் எனக்கு கொடுத்தப் பட்டம் "குடி தேசிய கோமாளி"! காரணம் அவன்தான் தமிழனா
162
258
963
எங்க அண்ணனை மொறச்சா நானே அடிப்பேன்! அந்த அண்ணன் இவர் தான்! சில ஈழத் தமிழர்களை நினைத்தால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது! கூட்டணி தர்மத்திற்கு இப்படியா முட்டுக் கொடுப்பது? திருமாவளவன் போல் நட்பு சூட்டல் கூட இல்லை!
153
510
2K
Bigboss யை தடை செய்வது நல்லது Lgbq agenda வை சமூகத்திடம் மறைமுகமாக திணிக்கும் வேலையை Vijay tv bigboss வழியாக செய்கிறது இதை தடை செய்வது நல்லது #bigbosstamil
0
2
3
Bigg Boss is agenda driven! LGBTQ+🌈 Propaganda. Stop watching this show! Children can easily get influenced by this cross dressing nonsense. #BiggBossTamil 💦💦💦
112
552
2K
தமிழ் நாட்டில் தமிழனின் பெயரை வைக்கச் சொல்லவே போராட வேண்டிய நிலையில்தான் தமிழினம் உள்ளது. மேலும், ஒரு தமிழ்தேசியவாதி சொல்லும் தலைவர் பெயரை மற்றவர்கள்/மற்ற இயக்கங்கள் பரிந்துரைக்க மனம் வருவதில்லை. இதுவும் நமக்கான ஒரு குறைபாடே. #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
0
2
4
தமிழ் நாட்டில் தமிழ் குடிப் பெயர்களை, சாதி ஒழிப்பு னு பொது இடங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கும் திராவிட அரசு!! அதே, தமிழகத்தில் இருக்கும் பிற இன குடிகளுக்கு (நாயுடு) ஏன் அதை செய்ய மாட்டிங்குது!? இது தான் திராவிட சமூகநீதியா? #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
1
102
185
இதற்குப் பெயர்தான் ஜாதி பாசம், இனப்பாசம் தன்னுடைய ஜாதியை சேர்ந்தவர் ஜிடி.நாயுடு என்றவுடன் ராமகிருஷ்ணனுக்கு நன்றி உணர்வு பொத்துக் கொண்டு வந்து விட்டது பெரியாரிசத்தில் நாயுடு ஜாதிகளுக்கெல்லாம் விதிவிலக்கு உண்டு போல
9
172
401
ஒரு நகரத்தின் வளர்ச்சியில் தன்னார்வமும் தன்னம்பிக்கையும் முக்கியம். அந்த இரண்டு சொற்களுக்கும் உயிர் கொடுத்தவர் வி. கே. பழனிசாமி கவுண்டர். அவரின் பெயரே அ��்த மேம்பாலம் சுமக்கட்டும்! #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
ஏன் வி.க பழனிச்சாமி கவுண்டரின் பெயரை கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு சூட்ட வேண்டும் என்று எங்கள் இயக்கம் பரிந்துரைக்கிறது? முதலில் அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி! 1952 கோவையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பரம்பிக்குளம் ஆழியாறு அணை திட்டத்தை முன்மொழிந்தவர்!
0
2
3
எங்கள் தாய் தமிழ்நாட்டில் எங்கள் மண்ணிற்கு பாடுபட்ட பெருமைமிகு முன்னோர்கள் பலர் இருக்க கோவை அவினாசி மேம்பாலத்திற்கு தமிழரான ஐயா வி.கே பழனிசாமி கவுண்டர் அவர்கள் பெயரை வைப்பதே சாலச்சிறந்தது. #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
இந்தப் பெயர் அரசியல் அல்ல, மரியாதை. வி. கே. பழனிசாமி கவுண்டர் பெயர் கோவை மக்களின் நெஞ்சில் ஏற்கனவே உள்ளது — இப்போது அந்த பாலத்தில் பொறிக்க வேண்டிய நேரம். #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
@Seeman4TN @SaalanPaari
0
1
2
ஏன் வி.க பழனிச்சாமி கவுண்டரின் பெயரை கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு சூட்ட வேண்டும் என்று எங்கள் இயக்கம் பரிந்துரைக்கிறது? முதலில் அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி! 1952 கோவையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பரம்பிக்குளம் ஆழியாறு அணை திட்டத்தை முன்மொழிந்தவர்!
56
295
877
இது தமிழ்நாடா இல்லை தெலுங்கர் நாடா தமிழரிடம் சாதி ஒழிப்பு தெலுங்கரிடம் சாதி பற்றா இது தானே திராவிடம் இது தானே தி. மு. கா #CoimbatoreBridgeNaming
#VKPalanisamyGounderBridge
0
0
1