Political News 24x7🔥
@Mahi1987Mass
Followers
22K
Following
115K
Media
23K
Statuses
24K
அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது
Joined February 2023
தூய்மை பணியாளர்களின் 100வது நாள் போராட்டத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகையின் முன்பு காவலர்கள் குவிப்பு...... 100 நாட்கள் கடந்தும் இன்னும் தூய்மை பணியாளர்கள் என்று பிரச்சனையை கண்டுகொள்ளாத நம் முதலவர் @mkstalin 😴😴
0
2
5
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை அமைக்கும் பணி குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் திட்டத்தை ரத்து செய்து விடுவேன் என ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் மிரட்டல் விடும் வீடியோ . இந்த நபர் பணிநீக்கம் செய்யப்படும் வரை பகிரவும்✅
0
6
9
A drug addict throws stones at a school bus full of children. Where is the Chief Minister who promised a safe Tamil Nadu for women and children? இது தான் உங்க டிராவிட மாடலா? குழந்தைகள் கூட பாதுகாப்பா இல்லாத நிலை. என்ன ஆட்சிதான் இது முதல்வரே?
0
0
4
முதல்வர் ஸ்டாலின் என்று பாராமல் கதற கதற கலாய்பது தவறு. இருங்க உடன்பருப்பு கிட்ட சொல்லி police யை கூப்பிடுறேன்
0
0
7
செய்தியாளர் : கோவை மாணவி விவகாரம் கனிமொழி : ஆள விடுறா 🏃♀️.... செய்தியாளர் நிறுத்தி கேள்வி கேட்டவுடன் மூஞ்சி எப்படி மாறுது பாருங்க 😂😂😂
0
0
3
கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளை ஈடுபடும் காங்கிரஸ் MP @iamvijayvasanth விஜய் வசந்த் நிறுவனமும் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி வருவதாக திமுக அமைச்சர் #மனோதங்கராஜ் மீதான புகார் காணொளி! பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் -- மனோ தங்கராஜ்
0
1
2
#அண்ணாமலை உண்மையை பேசிட்டாரு .. #மோடியின் காரை மறிப்போம்.. அடேய் சிறுத்தை குஞ்சுகளா...!! முதல்ல பிரதமர்னா யாருன்னு தெரியுமாடா?? #சாட்டை
0
3
14
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வச்சி செய்யும் பாலிமர் செய்தி சேனல்!! 🔥🔥 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்✅ தொல்.திருமாவளவனின் கோமாளித்தனத்தை வெகுஜன மக்கள் அறியும் படி நிறைய செய்திகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும். 🙏 நன்றி @polimernews
0
4
13
வில்சன் - 2 டேபிள் முதல்வர்-3 டேபிள் மா சு -5 டேபிள் ரகுபதி -8 டேபிள் ஏதாச்சும் ஒரு முடிவுக்கு வாங்க..🤧
0
1
7
ஃப்ளாஷ் பேக்ல கை தட்டுனவனுக. உயிரோடு இருக்கானுகளா இல்ல செத்துட்டானுகளா இப்போ...
0
4
12
திருமணமே செய்யாமல் வாழ்ந்து வரும் தியாகத் தலைவர் 🤡 திருமாவளவனின் லீலைகள்...
0
1
6
CBI இடைக்கால தடை என்று திமுக சப்ப கட்டு கட்டுகிறது மக்களை ஏமாற்றுகிறது ஓய்வு பெற்ற உச்ச நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை மேற்கொள்ளும் போது திரும்ப பெற மாட்டார்கள் என்ன வில்சா முதல்வரையே ஏமாத்த பாக்கறியா 😂😂
0
0
12