Idam_valam Profile Banner
Idam valam Profile
Idam valam

@Idam_valam

Followers
3K
Following
806
Media
24K
Statuses
24K

Welcome to IDAM VALAM, where we discuss everything from society and economy to history and politics. Join us and enrich your understanding.

Chennai, India
Joined April 2023
Don't wanna be here? Send us removal request.
@Idam_valam
Idam valam
21 hours
Reviewers நாய்-னா, நீ என்ன பிறப்பு கலையரசன்? #BiggBossTamil #BiggBossTamilSeason9 #WatermelonStar #DrDiwagar #DrDiwakar #Kalaiyarasan Link: https://t.co/1mwWqUTIX4
0
0
1
@Idam_valam
Idam valam
2 days
பிக்பாஸ் தமிழ் Nomination List: வெளியேறப்போவது யார்? #BiggBossTamil #BiggBossTamilSeason9 #BiggBossSeason9Tamil #BiggBoss #DrDiwakar #AghoriKalaiyarasan Link: https://t.co/fV35VnaMEr
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #DMK
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊ���ியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. #TNGovt
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளது. #PMK #Ramadoss
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
நாளை நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரை ரோடு-ஷோ நடத்த திட்டமிட்ட சூழலில், பொதுக்கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #PMK
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் குழந்தைகள் சேர்க்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில், மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியாது என்றும், பள்ளிகள் மூலம் விண்ணப்பக்கவும் அரசு தகவல். #TNGovt
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட��ம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #NobelPrize
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை ஒத்திவைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு திட்டமிட்டு வரும் 12ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் #PMK
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜோவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. #Indonesia
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
சென்னை போரூர், மதுரவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். #ChennaiRains
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறு��னத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். #Vaiko #Ramadoss #PMK #MDMK
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைப்பேர் பகுதியில் 12.4 ஏக்கர் நிலத்தை ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ரூ.250 கோடி முதலீட்டில் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தொடங்கும் ஆலையால் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். #Herrenknecht
0
0
1
@Idam_valam
Idam valam
2 days
த.வெ.க தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கில் கைதான கரூர் த.வெ.க மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் புவன்ராஜ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. #TVKVijay #KarurStampede
0
0
1
@Idam_valam
Idam valam
2 days
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. கரூர் மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக முறையாக விளக்கம் அளிக்கவில்லை: பாஜக தலைமையிடம் NDA உண்மை கண்டறியும் குழு அறிக்கை தாக்கல் #NDA
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
நீதிமன்ற உத்தரவுகளுக்காக சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும். உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர்: ஜாய் கிரிசல்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தர��்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி செந்தில்குமார் கருத்து #ChennaiHighCourt
0
0
1
@Idam_valam
Idam valam
2 days
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்களிடம் எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்தும், அதற்கான பரப்புரைகளை திட்டமிடுவது குறித்தும் மூத்த நிர்வாகிகள் உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். #AIADMK #EdappadiPalaniswami
0
0
0
@Idam_valam
Idam valam
2 days
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 20% ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #TNGovt #DiwaliBonus
0
0
0