#திமுக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களின் உத்தரவின்படி கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு
@Udhaystalin
அவர்களின் தலைமையில்
#Wing2Point0
முன்னெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 72 கழக மாவட்டங்களின் செயலாளர்களின் உறுதுணையோடும் நடைபெற்றது