Salem DMK
@DMKSalem_
Followers
11K
Following
12K
Media
4K
Statuses
36K
Official District Page of Salem @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/dFTMEpsTAM
Salem
Joined November 2018
கழக உடன்பிறப்புகளே கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்! - Follow @DMKITWing WA Channel: https://t.co/wF7jqFS2zF…
#DMKITWING
0
3
6
மக்களே பாராட்டுறாங்க👌 தண்ணி எங்கயும் நிக்கல இந்த ஆட்சில சிறப்பா வேலை செய்றாங்க எந்த குறையும் சொல்ல முடியாது.. #ChennaiRains
0
0
0
மழை பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்திட இரவு பகல் பாராது களத்தில் நின்ற மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்! #chennairains2025
0
1
5
தற்போது பெய்துவரும் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும்! #CycloneDitwah
0
0
2
சேலம்-அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் உயர்நிலை பள்ளியின் 63வது ஆண்டு விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு @SalemRRajendran அவர்கள் கலந்து கொண்டு,கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தும், கல்வி கற்று மாணவர்கள் மென்மேலும் வளரவும் வாழ்த்தி
0
1
4
சேலம்-ஓமலூர் சந்தைப்பேட்டை வேலாச்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு @SalemRRajendran அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் பயனர்களுக்கு அனைத்துப்
0
2
2
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களின் பிறந்த நாளான 27/11/2025 அன்று எடப்பாடி,சங்ககிரி, மேட்டூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து குழந்தையின்
0
0
1
சேலம்-பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,பள்ளி கல்வி துறை சார்பில் பசுமையும் பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக நடைபெற்ற,மாநில அளவிலான கலைத்திருவிழா 2025-2026 வில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு @SalemRRajendran அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
0
0
1
சேலம் கோட்டம்-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சேலம் நகர பேருந்து நிலையத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 10 புதிய BS-6 மகளிர் விடியல் பயண பேருந்துகளையும் மற்றும் 08 பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்தும், 12 பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு செய்தும் மாண்புமிகு
0
0
1
சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி,எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகளுடன் SIR – சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு திட்டம் தொடர்பாக சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு @tmselvaganapat MP., அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார். #DMK4TN
0
0
2
திராவிட இயக்கச் சித்தாந்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குபவர், அவர்களுக்கு இவர் தரும் Counter-கள் எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்! #HBDUdhay
0
0
1
எங்க தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதியும் இறங்கி வந்து செஞ்சு கொடுக்கறாரு உதய் அண்ணா.. #HDBUdhay
0
1
3
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #HBDUdhay
1
30
35
அறிவுத் திருவிழா நடத்தி இளைஞர்களை கொள்கை மயப்படுத்தியவரும், முரசொலியின் கடைசிப் பக்கத்தை இளைஞர்கள் அணியின் பயிற்சி பாசறை பக்கமாக உருவாக்கியவரும், தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கிட அரும்பாடுபடும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் இலட்சியப் பயணம்
0
0
1
முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்! #HBDUdhay
0
3
7
இளையோர் மற்றும் எளியோருக்கு ஊக்கச் சக்தியாக, உதவிடும் உடன்ப��றப்பாக விளங்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDUdhay
1
12
11
பெரியார் பாதையில் திராவிடக் கொள்கைகளில் உறுதியாய் நின்று, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட நாயகரைப் போல மக்கள் சேவையில் அயராது செயலாற்றி வரும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDUdhay
0
1
5
0
14
12
வெண்மை புரட்சியின் தந்தை டாக்டர். வர்கீஸ்குறின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் சேலம் மாவட்டம் மேச்சேரி,புக்கம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை மாண்புமிகு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்
0
1
4