
Er Sakthivel Rengasamy 🇮🇳
@imserpatsakthi
Followers
298
Following
33K
Media
3K
Statuses
5K
❤️🇮🇳 அன்பும் அறிவும் சக்தி | விவசாயி | தமிழன் | முறுக்கு & மாட்டுச் சந்தை புகழ் மிகு பூமி | சோழ நாடு 🕉️🇮🇳🌿📖🔥❤️🏑
வடக்குசேர்பட்டி, மணப்பாறை, TN
Joined July 2012
வளையாத நதி ஏதும் உண்டா இங்கு!. வலிக்காத வாழ்க்கை ஏதும் இருக்கா இங்கே!. வரும் காலம் எமது காயம் ஆற்றும் எனும் நம்பிக்கையில் 🎉
0
0
0
சந்தனம் குங்குமம் அழகர்மலை எங்கும் மணம் வீச!. ஜவ்வாது வாசனை விபூதி சோலைமலை முழுதும் ஒளி வீச!. பதினெட்டு படி முழுதும் கற்பூரம் ஏற்றி கருணை ஒளி சூழ!. பதினெட்டாம் படி கருப்பசாமி ❤️.ஆடி பெளர்ணமி.அழகர்கோவில்.மதுரை Madurai.@tskrishnan @Maha_Periyavaa @podhigaimagal @madan3.@midmadurai
0
0
0
ஒன்னுமே சரியா தெரியல இந்த உலகத்துல!. 1st Ticket: அறந்தாங்கி - புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி (TN 55 N 0990). 2nd Ticket: திருச்சி - மரவனூர் - மணப்பாறை (TN 45 N 3890). கொஞ்சம் கண்ணுக்கு தெரிகிற மாதிரி 1st Ticket -யை சரி பண்ணுங்க @arasubus ஐயா!. @sivasankar1ss @tnstcbus.Trichy
0
0
9
கேட்பவருக்கு கேட்கும் வரம் தந்து அருளும் மான்பூண்டி சீமை!. ஏழு கருப்பண்ணசாமி அருளாசி வழங்கும் ஆன்மீக பூமி!. தன்னை நாடிய பக்தருக்கு நலம் தரும் லாட சன்னாசி சித்தர்!. ஸ்ரீ நல்லாண்டவர் கோவில்.ஆடி வெள்ளி பெருவிழா!.மணப்பாறை Trichy.@tskrishnan @Ethirajans.@Maha_Periyavaa @podhigaimagal
1
1
6
திருச்சி - திண்டுக்கல் NH No. 83. மரவனூர் பேருந்து நிறுத்தம் உள்ளே வந்து செல்ல வேண்டிய அரசு & தனியார் பேருந்துகள் மேம்பாலத்தில் செல்லும் சூழலில், பரிதவிக்கும் பயணியர் நிலை!. @mkstalin @sivasankar1ss @Collector_Try @duraivaikooffl @MPalaniyandiMLA @arasubus @tnstcbus @tnstc_setc
2
4
25
ஊட்டி என்னப்பா Ooty அதைவிட எங்க ஊரு தான் இப்ப Beauty 💓. தை -ல தான் தரை முழுக்க குளிரும் என்போர் பலர்!. ஆனால் இன்றோ தரை மட்டும் அல்ல மலைக்கோட்டை மாநகரே குளிருது உம்மால்!. ஆடி மழை 🌧️.பஞ்சப்பூர் Panjappur.திருச்சி Trichy.@ChennaiRmc @ChennaiRains.@MasRainman @praddy06.@RainStorm_TN
0
12
77
மழையில் திருச்சி மன்னார்புரம் ☔.Trichy Rain.Tiruchi.Mannarpuram Tiruchirappalli.@duraivaikooffl @ArunNehru_DMK.@Collector_Try @TrichyCorp @dkarthikTOI @Iniyanandan25 @Dvincentaro @Trichiites.@AviationTrichy @TrichyTreasures.@trichyinfraa @Updatestrichy2.@Trichyportal @drmaaleem
0
2
8
அரை வட்டத்தில (15 Yrs) வெறும் கால் வட்டமே உபயோகத்தில்!. மீதமுள்ள கால் வட்டம் எப்போ கரை சேருன்னே தெரியல!. இஃது இப்படியிருக்க மற்றொரு அரை வட்டம் என்ன நிலையின்னே தெரியல!. திருச்சி.Trichy Ring 🛣️.@mkstalin @KN_NEHRU.@evvelu @Collector_Try.@NHAI_Official @duraivaikooffl @ArunNehru_DMK
NHAI to speed up pending stretch of semi-ring road. Consultant to submit 3 alignments before Aug 15, tendering to be completed by Dec 2025, before next assembly election. @timesofindia.#Trichy
1
1
20
Chennai Salem Coimbatore Karur Pudukkottai Karaikudi Dindigul Manapparai Thanjavur Kumbakonam Vellore Bangalore Tiruvannamalai Nagai Namakkal Hosur Villupuram Tirupur Palani Rameshwaram.@UpdatesChennai @KRD_forum.@NammaCoimbatore @TheSalemNew @UpdatesTanjore.@Nammavellore.(2/2)
2
0
5
பகலோ இரவோ.வெயிலோ குளிரோ.புயலோ இடியோ மழையோ.ஒன்றும் செய்யாதே இங்கு!. திருச்சி பஞ்சப்பூர் KKBT பயன்பாட்டிற்கு வந்து 18 நாட்கள் இன்றோடு!. பயணிகளுக்கான எவ்வித அடிப்படை வசதியும் இன்றி Trichy மன்னார்புரம் பேருந்து நிறுத்தம்!. @Collector_Try @TrichyCorp @dkarthikTOI @Iniyanandan25 (1/2)
2
5
32
திருவரங்கம் மேவிய திருமால் ஆளும் ஆன்மீக பூமி!. வைகாசி திங்களில் வைகுந்த வாசன் வசிக்கும் பூமியில் வசந்த உற்சவம்!. வையாளி நடை ஒய்யார கொண்டை சூடி நம்பெருமாள் வரும் அழகோ பேரழகு. ஸ்ரீரங்கம்.Srirangam Trichy.திருச்சி.Thnx @srirengavilasam.@tskrishnan @Indirakkdi.@TheGopalan @Ethirajans
1
2
11
வேலை வணங்கி மகிழ்வதே சக்திவேல் முதல் வேலை!. வையத்துள் வளமை தந்து அருளும் வைகாசி விசாகம்!. முத்தமிழ் வைதாரை வாழ வைத்து காக்கும் வசந்த உற்சவம்!. சேர்பட்டி பதிவாழ் அரசாண்டு ஒளிரும் எம் ஞானகுரு நீயே. விராலிமலை Viralimalai.புதுக்கோட்டை Pudukkottai.Trichy.தொண்டைமான் சீமை.@ChendurMuruga
0
0
1
நவீன வசதிகளுடன் சிறப்பம்சம் நிறைந்த வகையில்!. 22 ஏக்கர் பரப்பளவில்!. பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி.பஞ்சப்பூர் திருச்சி. Periyar Integrated Vegetable Market.Panjappur Trichy.Panjapur Tiruchy.திருச்சிராப்பள்ளி Tiruchirappalli.@TNDIPRNEWS @updatestiruchi.@TrichyTreasures
0
0
4
காவிரி கொள்ளிடம் பிரியும் திருச்சி முக்கொம்பு -ல் 1836 -ம் ஆண்டில் மேலணை -யை கட்டிய ஆங்கிலேய கரிகாலன்!. ஆழம் காண முடியா மணற்படுகையில் அடித்தளம் அமைத்து சாதித்த இந்திய நீர்ப் பாசனத் தந்தை சர் ஆர்தர் காட்டன் ஐயா ❤️. Tnx: @PTTVOnlineNews.@CMOTamilnadu.Trichy.
1
0
8
சீராரும் சித்திரை -ல் ஊராரும் ஒன்று கூடி மகிழும் பெருவிழா!. அரங்க மாநகரே அதிரும் வண்ணம் நிகழப் போகும் ஒரு விழா!. வையகம் எங்கும் தழைக்க விருப்பன்ன உடையார் பூமியில் கோலாகலமாக சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் ❤️. ஶ்ரீரங்கம் திருச்சி.Srirangam Trichy.@tnhrcedept @TempleSrirangam
0
2
9