TNSTC Enthusiasts Profile Banner
TNSTC Enthusiasts Profile
TNSTC Enthusiasts

@tnstcbus

Followers
7,614
Following
25
Media
1,661
Statuses
2,915

தமிழ்நாடு, புதுச்சேரி பொதுப் போக்குவரத்து ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கூட்டமைப்பு. Coalition of Tamilnadu, Puducherry Public Transport Enthusiasts & Commuters.

Tamil Nadu, India
Joined July 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
#EXCLUSIVE #பிரத்தியேகம் புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்தின் வெளி, உட்புற தோற்றம் மற்றும் மாறுப்பட்ட வசதியான இருக்கைகள். Exclusive exteriors and interiors, new comfortable seats of Refurbished TNSTC Buses with latest technical features. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
99
155
1K
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவரும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம். எந்த வகை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் எந்த வகையான பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை இந்த பதிவில் காணலாம். பொதுநல வெளியீடு, TNSTC Enthusiasts
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
686
1K
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#EXCLUSIVE #பிரத்தியேகம் த.நா.அ.போ.க #சேலம் T.N.S.T.C #Salem TN 30 N 1512 TATA LP கரூர் தனியார் பணிமனையில் புனரமைக்கப்பட்ட சேலம் கோட்ட அரசு நகரப்பேருந்தின் வெளி, உட்புற தோற்றம். Exclusive exteriors and interiors of Rebuild TNSTC Town Bus. விரைவில் நமது சாலைகளில். @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
43
113
876
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
இந்த பேருந்து Scrap செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, பழைய படத்தை SETC மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் இவரை போன்ற பலர் பரப்பிவருகின்றனர். The SETC bus in the following have been removed from service and scrapped back in 2020! @tnstcbus
Tweet media one
Tweet media two
40
303
798
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#MADRAS (Chennai) Turns 384 Today!🎉❤️😎 Happy Birthday Madras ( #CHENNAI )!! 💐🎁🎇🎊 Government Transport, Madras MSY 8534 Route: 36 British Leyland Bus Enroute to Tiruvottiyur (திருவொற்றியூர்) (1/2)
Tweet media one
3
86
770
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
#EXCLUSIVE #பிரத்தியேகம் த.நா.அ.போ.க விழுப்புரம் T.N.S.T.C Villupuram புனரமைக்கப்பட்ட 2x2 இருக்கைகள் கொண்ட UD அரசுப்பேருந்தின் பிரத்தியேக தோற்றம். Exclusive image of exteriors of Rebuilt TNSTC 2X2 Ultra Deluxe Bus. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
56
67
714
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்தின் வெளித்தோற்றம். Refurbished Buses with latest technical features. அனைத்து புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கும் இந்த வண்ண அமைப்பு இறுதிசெய்யப்பட்டுள்ளது. This livery has been finalised for all refurbished buses. @tnstcbus
Tweet media one
59
81
683
@tnstcbus
TNSTC Enthusiasts
6 months
#EXCLUSIVE சென்னை பெருநகர வளர்சிக் குழுமம் வண்டலூர் #கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகளை முதல் கட்டமாக இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் அனைத்து பணிகள் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
75
626
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
#EXCLUSIVE #பிரத்தியேகம் த.நா.அ.போ.க #திருநெல்வேலி T.N.S.T.C #Tirunelveli Global TVS விராலிமலை பணிமனையில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்துகளி்ன் வெளி, உட்புற தோற்றம் மற்றும் வசதியான இருக்கைகள். Exclusive exteriors and interiors of Refurbished TNSTC Buses. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
61
607
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது.🚌 தற்போது உள்ள பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய மாண்புமிகு மேலாண் இயக்குனர் அவர்கள் நமது குழு வாயிலாக கருத்துகளை பெற விரும்புகிறார். TNSTC Enthusiasts (1/3)
Tweet media one
139
89
514
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
#EXCLUSIVE #பிரத்தியேகம் த.நா.அ.போ.க #கும்பகோணம் T.N.S.T.C #Kumbakkonam GLOBAL TVS கூண்டு கட்டுமாண பணிமனையில் புனரமைக்கப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்தது முதல் பேருந்து. First refurbished bus got delivered. TNSTC Enthusiasts @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
46
423
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
புதிய BS6 பேருந்துகளில் அப்படி என்ன இருக்கு?? What’s there in BS6 Buses?? PART: 01 Image 1. Front Overhang is lengthy than BS4 Image 2. Vinyl Flooring Image 3. Comfy Seats Image 4. Seat Belts on Last Row
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
32
421
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive 🚍🚌மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் இருந்து 100 புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை (விழுப்புரம், சேலம், கும்பகோணம், திருநெல்வேலி கோட்டங்கள்) கொடியசைத்து துவக்கி வைத்தார்!🎊🎉 @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
49
404
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
Honourable Sports Development Minister of Tamilnadu @Udhaystalin Mr. Udhayanithi Stalin today (28/02/2024) to flag of 50 new BS6 Buses for MTC, Chennai. Also he introducing ticketing machines provided by SBI Bank for MTC & SETC. TNSTC Enthusiasts @tnstcbus @sivasankar1ss
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
55
399
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive TNSTC Villupuram UD 🚍🚌மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கிவைத்த புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து!🎊🎉 🚍🚌Rebuild Super/Ultra Deluxe bus which was inaugurated by Honourable Tamilnadu Chief Minister Today!🎊🎉 @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
14
290
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
#Exclusive சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு முதற்கட்டமாக 100, BS6 தர புதிய பேருந்துகள் கரூர் தனியார் பேருந்து கூண்டு கட்டும் தனியார் பணிமனைகளில் தயாராகி வருகிறது, விரைவில் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கிவைக்கவுள்ளார். (1/2)
Tweet media one
Tweet media two
17
38
287
@tnstcbus
TNSTC Enthusiasts
7 months
பொது போக்குவரத்தை பயன்படுத்துவோம்🚍🚇🚄!!! Use Public Transportation 🚍🚇🚄!!! #TNSTC_Enthusiasts @MyTnstc
Tweet media one
6
30
272
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
Last week our Team TNSTC Enthusiasts had a meeting with Managing Director of SETC Mr. K. Elangovan and we discussed many things one among them is to display website in a bold font in SETC buses. (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
15
263
@tnstcbus
TNSTC Enthusiasts
8 months
TNSTC Enthusiasts (Admin Team) met new Managing Director of Chennai MTC, Dr. Alby John Varghese (I.A.S) Today (19 Oct 2023) at his office at #Pallavan House and greeted him with a Flower Bouquet. 💐 We @tnstcbus wish to work along with you sir @albyjohnV
Tweet media one
9
16
255
@tnstcbus
TNSTC Enthusiasts
8 months
த.நா.அ.போ.க-#சேலம் 🚌 மகளிர் விடியல் பயணம் 🚌 #56 நகரப்பேருந்து தநா 30 நா 1370 சேலம் நகரப் பேருந்து நிலையம் - அடிவாரம் #வழி: அரசு மருத்துவமனை,வின்சென்ட், அஸ்தம்பட்டி, நீதிமன்றம், மத்திய சிறைச்சாலை, கோரிமேடு, சட்டக்கல்லூரி, கொண்டப்பநாயக்கன்பட்டி @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
23
251
@tnstcbus
TNSTC Enthusiasts
6 months
“BS6 தொழிநுட்பத்துடன் கூடிய புதிய அரசு பேருந்துகளை” கரூர் மண்மங்கலம் அரசுப் போக்குவரத்து கழக பேருந்து கூண்டு கட்டும் பிரிவில், மாண்புமிகு அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்த போது. Honourable Transport Minister had inspected new BS6 buses for various TNSTC’s. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
25
255
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
🎖️TNSTC have floated tender for procurring 450 Town buses recently.🚌🎖️ 🚌List of buses allocated for division wise🚌 TNSTC Villupuram- 82 TNSTC Kumbakonam- 112 TNSTC Salem-44 TNSTC Coimbatore-52 TNSTC Madurai-99 TNSTC Tirunelveli-61 Total-450 Buses 🚌 @tnstcbus @sivasankar1ss
Tweet media one
15
27
246
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
To control the crowd and ease of north Chennai bus users! Good move 🥰 @tnstcbus
Tweet media one
13
56
250
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
🥰 #beautiesonroad #Alert !!!💐🥰 🚍🚌100 புனரமைக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் பிரத்தியேக துவக்க விழாவிற்கு தலைநகர் நோக்கி வருகிறது!!🎊🎉 🚍🚌100 TNSTC Beauties on the way to State Capital for its Grand Inaugural!🎊🎉 (10 August 2023) Album: 1 @tnstcbus @sivasankar1ss
Tweet media one
Tweet media two
16
23
242
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
50 MTC Newbies (BS6) - ‘K’ Series fleet (K0001-K0050) getting ready for their tomorrow’s great event!❤️ 🥰🥳🎉🎊🪅 @tnstcbus @mtcbusfan
Tweet media one
8
15
238
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
#HopIn_HopOff Bus - PRTC🚍 ஒருநாள் முழுவதும் செல்லுபடியாகும் ₹150/- கட்டணத்தில் புதுச்சேரி மாநகரில் உள்ள முக்கிய 21 சுற்றுலா இடங்களை இணைக்கும் புதுச்சேரி அரசுப் பேருந்து (Hop in Hop off Buses) சேவை துவக்கப்பட்டது!🎊🎉 (1/2) @tnstcbus @LGov_Puducherry
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
35
232
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
New BS6 Chennai MTC Buses were having only Shackle ended leaf / Rubber ended leaf spring suspension. No air suspension found either on rear or front axles! @tnstcbus @mtcbusfan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
28
231
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
வணக்கம்,அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகம் சோதனை முறையில் - முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு Chennai Bus செயலியில் GPS மூலமாக குறித்த வழித்தடத்தில் அடுத்த பேருந்து, தங்கள் பயணிக்கவுள்ள பேருந்து எங்கு வந்துகொண்டிருக்கிறது போன்ற தகவல்களை பெற வழிவகை செய்துள்ளது.(1/3) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
39
225
@tnstcbus
TNSTC Enthusiasts
1 month
#Pudhucherry Road Transport Corporation (PRTC) 506 | ULTRA Deluxe 2x2 Push Back புதுச்சேரி - நாகர்கோவில் Puducherry - Nagercoil #வழி: கடலூர், பண்ருட்டி, நெய்வேலி T.S, திருச்சி, மதுரை, திருநெல்வேலி #Via : Cuddalore, Panruti, Neyveli TS, Trichy, Madurai, Tirunelveli @tnstcbus
12
19
222
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், தமிழ்நாடு State Express Transport Corporation, Tamilnadu SETC has started to change fabric to rexin seats, to improve maintenance. Whats your opinion guys??! தநா 01 ஆநா 2536 TN 01 AN 2536 #பணிமனை: புதுச்சேரி #Depot : Puducherry @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
12
215
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
Except front all sides were coveres with advertisements! 😕 Fine that some way revenue is generated to MTC, Chennai But where is Fleet code, registration number, reflector stickers??? (Except front side) Is RTO rule only applies to private vector???
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
27
212
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
🥰 #EXCLUSIVE 💐🥰 🚍🚌புதிய 50 BS6 தர சென்னை மாநகரப் பேருந்துகள் பிரத்தியேக துவக்க விழாவிற்கு தயாராகி வருகிறது!!🎊🎉 🚍🚌50 New Chennai MTC BS6 Beauties with Garland, While Getting Ready for Grand Inaugural!🎊🎉 (28 February 2024) Album: 1 TNSTC Enthusiasts @tnstcbus @mtcbusfan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
17
212
@tnstcbus
TNSTC Enthusiasts
6 months
SETC, Tamilnadu 🚍REBUILT - ULTRA DELUXE🚍 TN 01 AN 2351 This Non A/C Seater cum Sleeper bus got completely damaged in a fire mishap at Annanagar Depot last July, now been rebuilt into a brand new Ultra Deluxe bus.❤️🚌 KMS Bengaluru #Ashley #12M TNSTC Enthusiasts @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
13
211
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive TNSTC Villupuram UD 🚍🚌மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கிவைத்த புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து!🎊🎉 🚍🚌Rebuild Super/Ultra Deluxe bus (11 August 2023 - Friday) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
14
206
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
உதகை மலைப்பிரதேச கிராமங்களுக்கென பிரத்தியேகமாக BS6 தொழிநுட்பத்துடன் கூடிய 16 புதிய சிறிய பேருந்துகள் அரசுப் போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு, கரூர் BEST தனியார் பேருந்து கூண்டு கட்டும் தனியார் பணிமனையில் தயாராகி வரும் பிரத்தியேக படங்கள். @tnstcbus @mtcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
3
18
203
@tnstcbus
TNSTC Enthusiasts
2 months
#புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Pudhucherry Road Transport Corporation (PRTC) PY 01 DB 8949 2 X 2 💺💺X💺💺 SEMI DELUXE 602A/B காரைக்கால் - கோயம்புத்தூர் (காந்திபுரம்) Karaikal - Coimbatore (Gandhipuram) @tnstcbus (1/3)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
25
199
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
#புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Pudhucherry Road Transport Corporation (PRTC) Semi Deluxe 57+2 புதுச்சேரி - நாகப்பட்டினம் Pudhucherry - Nagapattinam #வழி: கடலூர், சிதம்பரம், காரைக்கால் #Via : Cuddalore, Chidambaram, Karaikal Ashok Leyland #BS6 SMK Prakash @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
15
195
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
BS6 தொழிநுட்பத்துடன் கூடிய புதிய பேருந்துகள் அரசுப்போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு, பெங்களூருவில் உள்ள KMS பேருந்து கூண்டு கட்டும் பணிமனையில் தயாராகி வரும் பிரத்தியேக படங்கள். Exclusive Images of BS6 buses for TNSTC Coimbatore being built at KMS, Bengaluru. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
25
186
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
TNSTC Kumbakkonam Karaikudi Region - Rameswaram Depot Too much of stickers in front windshield, reduces visibility to driver also it may lead to accidents! Why it’s stickered when there is LED route Board… @sivasankar1ss sir please look into this matter. @tnstcbus
Tweet media one
15
21
182
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
Finally the wait for TNSTC Salem BS6 is over!🥰😍 Exclusive Images of Brand new BS6 emission norm buses for TNSTC Salem built at KMS, Bengaluru were registered and parked at TNSTC Salem head office waiting for Inaugural to happen shortly! TNSTC Enthusiasts @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
16
180
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
Honourable Tamilnadu Chief Minister Flagged off 100 Brand New BS6 TNSTC Buses (Coimbatore, Villupuram, Kumbakkonam, Madurai, Tirunelveli Divisions) on various routes from MTC Central Depot, Pallavan Salai, Chennai!🎊🎉 (20/01/2024 - Saturday) #Album : 3
Tweet media one
Tweet media two
Tweet media three
9
13
182
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு அரசாணை வெளியீடு. TNSTC Enthusiasts @tnstcbus @sivasankar1ss
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
66
172
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
த.நா.அ.போ.க #கோவை ஈரோடு 2 கிளை பொறியாளர் மோகன் அவர்களிடம் ஓட்டுனர் ஈரோடு - வேலூர் செல்லும் பேருந்து டயர் மிகவும் மோசமாக உள்ளது என கூறியதற்கு பொறியாளர் மிகவும் அலட்சியமாக மாற்றி தர இயலாது பதில் கூறியதாக ஓட்டுநர் பகிர்ந்த பேருந்தின் முன் சக்கரத்தின் நிலை! @tnstcbus @RRajakannappan
12
134
168
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
Exclusive Images newly registered Brand new BS6 Technology buses for TNSTC - CBE getting ready with their route stickers for exclusive inaugural to be held day after tomorrow (20 Jan) in Chennai. Honourable Chief Minister of Tamilnadu going to flag of these buses. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
15
173
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
Century old Pamban Rail Bridge has been permanently shut for rail traffic - Madurai DRM! Trains will remain suspended between Rameswaram - Mandapam until new bridge commences its operations! Miss you #Pamban 😵‍💫
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
20
161
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive KMS, Bengaluru built TNSTC Salem Bus, detailed review video will be uploaded shortly in our YouTube channel! 🚍🚌Honourable Tamilnadu Chief Minister Flagged off 100 Rebuilt TNSTC Buses From Island Ground Chennai!🎊 (11 August 2023 - Friday) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
12
166
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் Puducherry Road Transport Corporation (PRTC) புதுச்சேரி - நாகர்கோவில் Puducherry - Nagercoil புனரமைக்கப்பட்ட 2X2 இருக்கை கொண்ட பேருந்து இன்று தனது சேவையை துவக்கியது. 2X2 deluxe rebuilt bus started its service today. @tnstcbus
3
8
156
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
NEW SERVICES @ MADHAVARAM NEW BUS STAND TNSTC VILLUPURAM MADHVARAM TO TIRUVANNAMALAI VIA Ambattur, Kilambakkam,Tindivanam TNSTC VILLUPURAM MADHAVARAM TO TRICHY VIA Ambattur,Kilambakkam,Villupuram TNSTC SALEM MADHAVARAM TO SALEM VIA Ambattur, Kilambakkam, Villupuram, Attur
Tweet media one
Tweet media two
Tweet media three
6
21
157
@tnstcbus
TNSTC Enthusiasts
6 months
#பிரத்தியேகம் #Exclusive த.நா.அ.போ.க கோவை T.N.S.T.C Coimbatore 🚍இன்று துவக்கிவைக்கப்பட்ட புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்துகள்!🎊🎉 🚍Rebuild buses which got inaugurated Today!🎊🎉 Album: 1 TNSTC Enthusiasts @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
5
9
156
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
புதிய BS6 பேருந்துகளில் அப்படி என்ன இருக்கு?? What’s there in BS6 Buses?? PART: 02 Image 1. SOS Button on every pillar Image 2. Upgraded steering & Instrument Cluster Image 3. Improved cabin Image 5. Even height (uniform) platform (No projected platform on tyre area) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
9
153
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்து நடைமேடை எண்கள்🚍!! Platform details for Kilambakkam Bus Terminus (KCBT)🚍!! (1/2) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
31
143
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive KMS, Bengaluru built TNSTC Salem Bus, detailed review video will be uploaded shortly in our YouTube channel! 🚍🚌Honourable Tamilnadu Chief Minister Flagged off 100 Rebuilt TNSTC Buses From Island Ground Chennai!🎊 (11 August 2023 - Friday) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
7
143
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
#புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Puducherry Road Transport Corporation (PRTC) Ultra Deluxe 44+2 (2X2 Pushback) புதுச்சேரி - மாஹி Puducherry - Mahe #வழி: சேலம், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு #Via : Salem, Kovai, Palakkad, Calicut Ashok Leyland #BS6 SMK Prakash @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
12
145
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (20/01/2024) சென்னை MTC மத்திய பணிமனையிலிருந்து 100 புதிய BS6 தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை (கோயம்புத்தூர், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி கோட்டங்கள்) கொடியசைத்து துவக்கிவைத்தார்! @tnstcbus @sivasankar1ss
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
14
141
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
#புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Pudhucherry Road Transport Corporation (PRTC) Deluxe 49+2 (2X2) புதுச்சேரி - திருப்பதி Pudhucherry - Tirupati #வழி: திண்டிவனம், காஞ்சிபுரம், திருத்தணி #Via : Tindivanam, Kanchipuram, Tirutani Ashok Leyland #BS6 SMK Prakash @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
7
140
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
*Soon MTC will be getting newbies* 342 Diesel Lowfloor Buses 100 Electric AC Ultra Low floor Buses 400 Non AC Electric Buses 100 AC Low floor Buses *742 Low Floor Non AC Buses(Diesel+Electric) *200 AC low Floor Electric Buses @mtcbusfan @tnstcbus
2
19
127
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
#Exclusive #புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Puducherry Road Transport Corporation (PRTC) ULTRA Deluxe 44+D+C 💺💺X💺💺 (Push Back Seats) புதுச்சேரி - பெங்களூரு Puducherry - Bengaluru ಪುದುಚೇರಿ - ಬೆಂಗಳೂರು (1/2) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
8
125
@tnstcbus
TNSTC Enthusiasts
1 month
#Pondicherry Road Transport Corporation (PRTC) PY 01 L 5330 Pondy - Chennai (ECR) TNSTC #கோயம்புத்தூர் - #பொள்ளாச்சி (சேரன்) கூண்டு கட்டும் பணிமனையில் கூண்டு கட்டப்பட்டது . Bus Body Buit by: TNSTC #Coimbatore - #Pollachi body unit. #Year : 1998 December Ashok Leyland #PRTC
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
8
121
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
Today at the Secretariat, the Hon’ble Minister of Transport, launched a scheme whereby commuters booking an #SETC bus can travel within 4 hours by #MTCChennai buses from Kilambakkam KCBT to other places, and vice versa, by paying an additional ₹40/- while booking tickets online.
Tweet media one
5
19
112
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
த.நா.அ.போ.க #சேலம் T.N.S.T.C #Salem #Deluxe New Route 🏁 TN 30 N 2095 சேலம் - சென்னை கிளாம்பாக்கம் - மாமல்லபுரம் Salem - Chennai KCBT - Mamallapuram #வழி- ஆத்தூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை கிளாம்பாக்கம், கோவளம் #Via - Attur,Villupuram, Chennai KCBT, Kovalam (1/2)
Tweet media one
Tweet media two
5
13
115
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
#செய்தி: இனி தாம்பரம், வடபழனி வழியாக அனைத்து அரசுப் பேருந்துகளும் சென்னைக்குள் வரவேண்டும், மாலை 5 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கசாவடி வழியாக இயக்கப்படும். சுங்க கட்டணம் மிச்சமாவதை தவிர பல்வேறு பயன்கள் உள்ளது. (long Post)
Tweet media one
Tweet media two
8
20
111
@tnstcbus
TNSTC Enthusiasts
9 months
#Tag_Line : “மகளிர் விடியல் பயணம்” த.நா.அ.போ.க #சேலம் T.N.S.T.C #Salem TN 30 N 1512 #13 City Bus Station (Double Decker) - Railway Junction #Via : GH, 4 Roads, New Bus Stand, 5 Roads மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை Free Bus for Ladies #Rebuilt #Townie #BlueBird @tnstcbus
Tweet media one
Tweet media two
2
14
108
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
Finally the wait for TNSTC Salem BS6 is over!🥰😍 #EXCLUSIVE Images of Brand new BS6 emission norm buses for TNSTC Salem built at KMS, Bengaluru were registered and parked at TNSTC Salem head office waiting for Inaugural. Apologies for poor quality images! @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
3
12
108
@tnstcbus
TNSTC Enthusiasts
2 years
Hi guys, 😊 Exclusive Video🤩 CHENNAI MTC❤️ || 60 Pink Coloured buses for women commuters 🚍 || Inauguration 🏁 || Special Cover 🤩 Watch now👇👇👇 YouTube Films Division, 𝙏𝙉𝙎𝙏𝘾 𝙀𝙣𝙩𝙝𝙪𝙨𝙞𝙖𝙨𝙩𝙨 @tnstcbus @Udhaystalin
Tweet media one
25
6
106
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் @sivasankar1ss தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து த.நா.அ.போ.க #திருநெல்வேலி கோட்டதிற்கு 11 புதிய BS6 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கிவைத்தார். @tnstcbus
Tweet media one
Tweet media two
1
7
108
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
#பிரத்தியேகம் #Exclusive KMS, Bengaluru built TNSTC Salem Bus, detailed review video will be uploaded shortly in our YouTube channel! 🚍🚌Honourable Tamilnadu Chief Minister Flagged off 100 Rebuilt TNSTC Buses From Island Ground Chennai!🎊 (11 August 2023 - Friday) @tnstcbus
Tweet media one
4
8
109
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
TNSTC Salem | Salem - Puducherry Express 😡 It took 4.5 hours to reach Panruti (173 kms) Is this even a express??? Went all towns including Valapadi, Attur, Kallakurichi, Thyagadurgam, Elavanasurkottai, Ulundurpet Am fed up! I suggest people to use TNSTC villuupura buses!
Tweet media one
10
4
107
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
நவீன வசதிகளுடன் பயன்பாட்டிற்கு வந்த கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பபேருந்து முனையம். Exclusive images of newly inaugurated Kalaignar Centenary Bus Terninus at Chennai Kilambakkam. Probably this will be known as largest bus stand (Area) in Asia❤️. #KCBT @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
11
101
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
🚍🚌மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin அவர்கள் இன்று (28/02/2024) சென்னை போக்குவரத்து ஆணையரகத்திலிருந்து 50 புதிய BS6 சென்னை மாநகரப் பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் கொடியசைத்து துவக்கிவைத்தார்! @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
3
9
100
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
#Puducherry Road Transport Corporation ( #PRTC ) PY 01 DB 7961 Deluxe 2X2 Puducherry - Tirupati #Via : Tindivanam, Kanchipuram, Arakkonam, Tirutani, Nagari Fare: ₹ 280/- Timings: Pondy - 10:00 pm (22:00 hrs) Tirupati - 06:00 am (06:00 hrs) Ashok Leyland #BS6 @tnstcbus
3
9
100
@tnstcbus
TNSTC Enthusiasts
2 years
#Exclusive FINALLY FULL PINK BUS 😍 Metropolitan Transport Corporation, Chennai Pink livery for Ordinary Fare Buses (Free for women and Transgenders) for easy identification. Tamilnadu Transport Department Finance Corporation - Advertisement Pink Livery. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
6
12
97
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
@arjun202122kris I said particularly why this image is been circulated?? Just because of Karnataka elections?? Dont you feel ashamed to share pics of 2 years old? Go and see how buses are there in interior villages of Karnataka and other BJP ruled states.
4
11
96
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (20/01/2024) சென்னை MTC மத்திய பணிமனையிலிருந்து 100 புதிய BS6 தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை (கோயம்புத்தூர், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி கோட்டங்கள்) இன்னும் சற்று நேரத்தில் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார். @tnstcbus
Tweet media one
Tweet media two
1
4
89
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
இன்று நடைபெற்ற BS6 பேருந்து துவக்க விழாவிற்கு பணியாற்றிய போக்குவரத்து துறை அதிகாரிகள் & ஓட்டுநர் நடத்துனர்கள்!! TNSTC Enthusiasts சார்பாக மனமார்ந்த நன்றி! #TNSTC_Enthusiasts #Inaugration #BS6 #Ashok_Leyland @tnstcbus @sivasankar1ss @albyjohnV @ALIndiaOfficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
7
89
@tnstcbus
TNSTC Enthusiasts
11 months
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் Puducherry Road Transport Corporation புதுச்சேரி- ECR -சென்னை Puducherry- ECR -Chennai Rebuild Bus 🚌புனரமைக்கப்பட்ட பேருந்து! @tnstcbus
Tweet media one
4
5
85
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
TNSTC #கும்பகோணம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நாளில் அனைத்து #நவகிரக கோவில்களையும் தரிசிக்கும் வகையில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தினை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் @sivasankar1ss கொடியசைத்து துவக்கித்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
8
86
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
These buses purchased for Ooty region under The Hill Area Development Programme (HADP) and the Western Ghats Development Programme (WGDP). with financial assistance (90% Grant from the Government of India 10% State Share) @tnstcbus
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
உதகை மலைப்பிரதேச கிராமங்களுக்கென பிரத்தியேகமாக BS6 தொழிநுட்பத்துடன் கூடிய 16 புதிய சிறிய பேருந்துகள் அரசுப் போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு, கரூர் BEST தனியார் பேருந்து கூண்டு கட்டும் தனியார் பணிமனையில் தயாராகி வரும் பிரத்தியேக படங்கள். @tnstcbus @mtcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
3
18
203
6
5
86
@tnstcbus
TNSTC Enthusiasts
4 years
#உலகின் நீண்ட தொலைவிற்கு இயக்கப்பட்ட பேருந்து: #லண்டன் - #கல்கத்தா #வழி:ஜெர்மனி, ஆஸ்திரியா/பாரிஸ், வெனிஸ், பெல்கிரேட், இஸ்தான்புல், காபுல், பெஷாவர், லாகூர், அமிர்தசரஸ், தில்லி #கட்டணம்: £145 (ஆண்டு 1957), #தெலைவு: 9195 Km (15 நாடுகள் வழியாக) #பயண_நாட்கள்: 48 நாட்கள் (தோராயமாக)
Tweet media one
Tweet media two
Tweet media three
2
36
81
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
கிளாம்பாக்கம் பே. நிலையம் (KCBT) செல்வோருக்கான தேவையை கருத்தில் கொண்டு Chennai Beach(MSB) - Tambaram(TBM) செல்லும் 5 ரயில்கள் இனி Chennai Beach(MSB) - Guduvancheri (GI) ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. #Kilambakkam #KCBT #localtrain #chennai #southernrailway
Tweet media one
7
32
79
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
💥𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞💥 💥💥💥🚎𝐀𝐂 𝐥𝐨𝐰 𝐅𝐥𝐨𝐨𝐫 𝐁𝐮𝐬𝐞𝐬 𝐭𝐨 𝐇𝐢𝐭 𝐢𝐧 𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐒𝐨𝐨𝐧🚎💥💥 Govt to Procure 500 𝐋𝐨𝐰 𝐅𝐥𝐨𝐨𝐫 𝐀𝐂 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐢𝐜 𝐁𝐮𝐬𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐌𝐓𝐂 𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 🚍 400 NON AC BUS 🚍 100 AC BUS @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
8
75
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
மகளிர் இலவச பஸ் :மாறுகிறது பேருந்தின் நிறம்🚍 சென்னை : மகளிரின் இலவச பயணத்துக்கான சாதாரண அரசு பஸ்களுக்கு தனி நிறம் பூச அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சாதாரண கட்டண பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. (1/3) @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
11
19
73
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
0
55
70
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
MADHAVARAM NEW BUS STAND SERVICES TNSTC VILLUPURAM MADHAVARAM TO PUDUCHERRY VIA Ambattur, BYPASS TNSTC VILLUPURAM MADHAVARAM TO PANRUTI Via Ambattur, Kilambakkam, Tindivanam. TNSTC VILLUPURAM MADHAVARAM TO POLUR @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
4
9
73
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
For those who asked for fire extinguishers, power sockets in TNSTC BS6 buses inaugurated today. Here is an additional video of interiors. @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
10
7
72
@tnstcbus
TNSTC Enthusiasts
9 months
Tyre Condition of 10+ year old MTC bus! Adyar Depot ADI 2370 5E Vadapalani - Besant Nagar @tnstcbus
Tweet media one
Tweet media two
6
10
69
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
உதாரணமாக, 1. பேருந்துகளில் தலையணை உடனான படுக்கைகளை அமைத்தல் (Builtin Pillows on Sleeper)🛌 2. யூஎஸ்பி சார்ஜர்களுக்கு பதிலாக சாதாரண சார்ஜிங் பாயின்களை அமைத்தல் (Conventional Charging ports Instead of easily damageable USB Charging points)🔌 (2/3)
2
11
71
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
3. எளிதில் அழுக்கடையும் துணியாலான இருக்கைகளுக்கு பதிலாக ரெக்சின் இருக்கைகள் (Rexin seats instead of cloth ones).💺 இதுபோன்ற உங்கள் கருத்துகளை அரசு போக்குவரத்துக்கழகதிற்கு பகிர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். (3/3) @tnstcbus
26
18
68
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
Video streaming now! @tnstcbus
Tweet media one
0
2
70
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
#Exclusive Smart City திட்டத்தின் கீழ் #திருநெல்வேலி மாநகராட்சியால் புனரமைக்கப்பட்டு தயார் நிலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம். TNSTC Enthusiasts @tnstcbus @Tirunelveli
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
12
68
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 10 ஆண்டுகளாக விபத்தில்லா பணிபுரிந்த கீழ்கண்ட பணிமனைகளை சார்ந்த ஓட்டுனர்களுக்கு நாளை (26.02.2024) திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு மா.போ.க மத்திய பணிமனையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
12
68
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
Today met "Principal Secretary (Additional Cheif Secretary to Government) of Tamilnadu Transport Department Mr. Phanindra Reddy I.A.S" at Tamilnadu Secretariat and discussed about our team work on supporting TNSTC Subsidiaries, (1/3)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
5
68
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
Image 5. Mobile Charger with USB (Crew) Image 6. First Aid Kit Image 7. Emergency Door Button, Stop Switch Image 8. Adblue - (BS6) emission control liquid TNSTC Enthusiasts @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
6
66
@tnstcbus
TNSTC Enthusiasts
5 months
How to reach Kilambakkam Bus Terminus(KCBT) by MTC Services 🚍 #Kilambakkam #KCBT #SETC #Chennqi #TNSTC_Enthusiasts
2
14
64
@tnstcbus
TNSTC Enthusiasts
10 months
😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
5
63
@tnstcbus
TNSTC Enthusiasts
1 year
By considering our suggestion SETC Management started to paste sticker as an initiative “For Bookings: ” to make public familiar with booking website of SETC. We thank SETC management for accepting our request! (2/2) TNSTC Enthusiasts
4
3
61
@tnstcbus
TNSTC Enthusiasts
4 months
One of our TNSTC Enthusiasts Admin met new Managing Director of SETC, Mr. R. Mohan Today (28 January 2024) at his office at #Pallavan House and greeted him with a Flower Bouquet. 💐 Further discussed about our team’s objective ,past achievements and endeavours 👍🎉 @tnstcbus
Tweet media one
0
5
61
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
மாநகர் போக்குவரத்துக் கழகம் #சென்னை சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்ட 220 சொகுசு மற்றும் எக்ஸ்பிரஸ் விரைவு பேருந்துகளின் பட்டியல் மற்றும் பணிமனை விபரம். List of Downgraded Deluxe and Express Buses into 220 Ordinary Services. (1/2) TNSTC Enthusiasts @tnstcbus @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
57
59
@tnstcbus
TNSTC Enthusiasts
3 years
சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் பயனடைய, #சென்னை_மாநகர_பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்ய ஒரு நாள் பேருந்து பயணச்சீட்டு (One day pass) முன்பு பயன்பாட்டில் இருந்தது. அந்த சேவையை மீண்டும் துவக்க அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் சார்பில் வேண்டுகிறோம். @mkstalin
Tweet media one
3
21
58
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
😍புதிய பேருந்து வழித்தடம்🥰 😍New City Bus Route🥰 த.நா.அ.போ.க-#சேலம் (#சேலம்_மண்டலம்) #TNSTC_Salem ( #Salem_Region ) 57 #நகரப்பேருந்து #Townie 🚌 தநா 30 நா 1082 TN 30 N 1082 சேலம் புதிய பேருந்து நிலையம் - அடிவாரம் (ஏற்காடு) Salem New Bus Terminus - Adivaram (Yercaud) (1/2)
Tweet media one
Tweet media two
2
7
59
@tnstcbus
TNSTC Enthusiasts
3 months
#புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் #Puducherry Road Transport Corporation (PRTC) BS6 Semi Deluxe 57+2 புதுச்சேரி - விழுப்புரம் Puducherry - Villupuram #வழி: வில்லியனூர், ஆரியூர், திருபுவனை, மதகடிபட்டு #Via : Villianur, Aariyur, Tirubuvanai, Madhagadipattu @tnstcbus
Tweet media one
Tweet media two
Tweet media three
3
4
58