வெங்கட் Profile Banner
வெங்கட் Profile
வெங்கட்

@iVenpu

Followers
8,207
Following
727
Media
4,229
Statuses
57,331

என்னைப்பத்தி தெரிஞ்சு நீங்க என்ன பண்ணப்போறீங்க!!!!

Chennai, India
Joined October 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@iVenpu
வெங்கட்
1 year
வெறித்தனமான கமென்ட்ரி... கண்ணுல தண்ணி வர சிரிச்சிட்டு இருக்கேன் 😂😂😂😂
@kalgikumaru
கல்கி குமார்
1 year
Voice 😂😂😂
138
928
4K
27
186
1K
@iVenpu
வெங்கட்
5 months
பவர்ப்ளே 6 ஓவர்ல 120 அடிச்சிட்டு இருந்தவனுங்கள கூட்டிட்டு வந்து 134க்கு ஆல் அவுட் பண்ணி விட்டிருக்கோம்.. 😂😂😂😂 #CSKvsSRH
8
133
1K
@iVenpu
வெங்கட்
1 year
Greatest phone call scene? 📞 டேய் கிட்நா நாயே....
Tweet media one
@MichaelMatteoRo
Michael Matteo Rossi
1 year
Greatest phone call scene? 📞 I'll start and it's easy:
Tweet media one
4K
706
7K
34
173
995
@iVenpu
வெங்கட்
10 months
"IPL ICC World cup"னு ஒண்ணு வெச்சி ஸ்ட்ரெய்டா ஃபைனல் மட்டும்னு சொல்லி சவுத் ஆஃப்ரிக்காவையும் ஆர்சிபியவும் விளையாட விடலாம்.. ரெண்டுல ஒருத்தனுக்காவது எதாவது ஆறுதல் கிடைக்கும் #முடியல‌
43
156
843
@iVenpu
வெங்கட்
2 months
"டேய்.. ஷர்வணாஆஆஆஆஆ" மொமென்ட்டுகள்
Tweet media one
@dmuthuk
D.Muthukrishnan
2 months
Instead of accusing Tamils as regional chauvinists; know one thing first: Tamilnadu is the only state in India which has Indian flag in it's seal. Just show me one another state like that. Our regional pride never come in the way of patriotism towards our country.
Tweet media one
137
492
3K
10
93
795
@iVenpu
வெங்கட்
2 years
திருவண்ணாமலைல பஸ்ல வந்து இறங்கினதும், குழந்தைங்க கைல அவங்க அப்பா அம்மா மொபைல் நெம்பர்களோட பட்டை கட்டி விடுறாங்க. செம thinking 👌👌👌👌👏👏👏👏👏
Tweet media one
11
166
773
@iVenpu
வெங்கட்
5 months
சவுக்கு கைதுக்கு கண்டனம் தெரிவிக்க வழிமுறை : 1. பக்கத்துல இருக்குற மகளிர் காவல் நிலையம் போங்க 2. அவர் கைதுக்கு கண்டனம்னு சொல்லுங்க 3. ஏன் கைதுன்னு கேப்பாங்க 4. போலீஸ் பத்தி சவுக்கு பேசுனத வரி விடாம சொல்லுங்க மிச்சத்த அவுங்களே பாத்துக்குவாங்க. Try at your own risk 👍
17
254
745
@iVenpu
வெங்கட்
2 years
நானெல்லாம் இவன் வயசுல அரையாண்டு பரிட்ச லீவுக்கு ராசிபுரத்துல இருந்து சேலம் போவேன். இவன் லண்டனுக்கு சித்தி வீட்டுக்கு போறான், அதுவும் தனியா ட்ராவல்.... வாழறானுங்க 2k கிட்ஸ் 😂😂😂😂 Pic 2 வீட்டம்மா ஏர்போர்ட்ல எமோஷனல்கள்...
Tweet media one
Tweet media two
42
40
706
@iVenpu
வெங்கட்
2 months
😂😂😂
Tweet media one
@breakthenumbers
Mai bhi SEBI-Chief
2 months
14
1
6
8
121
709
@iVenpu
வெங்கட்
2 years
"Vintage Anna is backனா, ராஷ்மிகா அம்மாவுக்கு பாத்ரூம்ல சோப் போடுற சீன்லாம் இருக்கா?"னு ஒருத்தன் கேக்கான். டேய்... அவ்ளோ வின்டேஜ் இல்லடா, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை டைம் விண்டேஜ்டா... இவனுங்களால எனக்கு பைத்தியம் புடிச்சிடும் போலயே 😔😔😔
28
121
671
@iVenpu
வெங்கட்
4 months
Remember, DO NOT talk politics at workplace today.. #SelfNote
16
71
668
@iVenpu
வெங்கட்
1 year
Loved it.. honest 👌♥️ Giving due credit to Suriya.. Not bad mouthing ARM.. Nice exhibition of his Maturity
Suriya Sir called and told me the scene which criticizes Social Justice and Reservation system in 7 aum Arivu should be removed. I said, No, it's okay, it's a small dialogue. I didn't have a political awareness then - @Udhaystalin @Suriya_offl ❤️
21
733
2K
9
137
639
@iVenpu
வெங்கட்
8 years
தலைவனே இல்லாம போராடுறானுங்க, ட்ராஃபிக் கரெக்ட் பண்ணி விடுறானுங்க, குப்பைய சுத்தம் பண்ணுறானுங்க.. டேய் பசங்களா, கண்ணு வேர்க்குதுடா 👏👏👏👏
7
683
591
@iVenpu
வெங்கட்
6 months
ஆனா ஒண்ணு, 50 வருசமா அண்ணாவுல ஆரம்பிச்சி திராவிட தலைவர்கள் படிச்சி படிச்சி சொன்னத புரிஞ்சிக்காத டெல்லிவாலாக்கள், பத்தே வருசம் மோடி ஆட்சி செஞ்சதும், அன்னிக்கு அண்ணா சொன்னது சரிதான்னு புரிஞ்சிகிட்டு இருக்காங்க.. வாட்டே.. #CongressManifesto
4
191
618
@iVenpu
வெங்கட்
1 year
Wosml 👎👎👎 பீஸ்ட் பத்தி விமர்சனம், காக்கா கதைன்னு எல்லாமே கேவலம்.. அடுத்த தலைமுறை பையன் ஒருத்தனின் வளர்ச்சிய பார்த்து வயிறெரியுறது ஆன்மீகம், பற்றற்ற நிலைன்னு பேசுனவருக்கு அழகில்லை.. திரையில் நான் பார்த்து பிரமிக்கும் ஒருத்தர் பொதுமேடையில் இது செய்யுறது உள்ளபடியே வருத்தம் :(
@roadoram
Newman
1 year
தனக்கு தொடர்பே இல்லாத ஒரு படத்தின் தோல்வியைப் பற்றி ஒரு பொது மேடையில் விமர்சிப்பது அதுவும் "காஸ்டிங் ஃபெயிலாடுச்சி" எனப் பேசுவது ஒரு பெரிய மனுஷனுக்கு அழகல்ல. தொடர் தோல்விகளால் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டார் போல ! #ஆழ்ந்த_இரங்கல்
83
356
825
43
193
577
@iVenpu
வெங்கட்
2 years
Wow.. just wow.. Excellent way to start explaining why TN is against Hindi imposition.. 👌👌👌👏👏👏
@Akshita_N
Akshita Nandagopal
2 years
What’s in a மொழி?
424
5K
17K
5
85
567
@iVenpu
வெங்கட்
2 months
ரிடயர்மென்ட் ப்ளானிங் பத்தின அடிப்படைகள்.. சிம்பிளா தமிழ்ல சொல்லியிருக்காரு @TamilMetaverse , டைம் எடுத்து பாருங்க, ஃபினான்சியல் ப்ளானிங்குக்கு ஒரு நல்ல ஸ்டார்ட்டிங் பாயின்ட்டா இருக்கும் .. 👌👏
4
101
570
@iVenpu
வெங்கட்
4 months
Whoever I talk to, Non-Tamils outside TN are made to beleive "Annamalai is great Politician / Administrator whom TN people reject for no reason". I won't be surprised if BJP high-command also in the same mindset and give him a minister post.
55
86
561
@iVenpu
வெங்கட்
7 years
சில வருசங்கள் முன்னால தினம் தினம் "கேப்டன் உளறுறாரு, குடிகாரன்"னு பேசி பேசி சிரிச்சிட்டு இருந்த அதே கும்பலை இன்னிக்கு "ஒரு ரெண்டு வார்த்தை மாத்தி பேசினா என்ன தப்பு?"னு முட்டு கொடுக்க வைத்திருக்கும் காலம்தான் எவ்வளவு குரூரமானது
12
274
522
@iVenpu
வெங்கட்
3 months
Guruvayoor Ambalanadayil on # Hotstar படம் ஆரம்பிச்சு அரை மணி நேரமாச்சு. கண்ணுல தண்ணி வர சிரிச்சிட்டு இருக்கோம். Good one for weekend watch with family. Available in Tamil 👌👌👌
24
44
555
@iVenpu
வெங்கட்
1 year
கல்யாணம்லாம் இப்படி பண்ணுங்கய்யா, எல்லாரும் மலர்ந்த முகத்தோட, கம்மியான ஆட்கள், ரிலாக்ஸ்டான மூட், ஓபன் ஏர் venue இப்படி.. 😍😍😍
@AshokSelvan
Ashok Selvan
1 year
“செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” #Grateful #AshoKee 🔥 @iKeerthiPandian
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1K
4K
40K
23
60
550
@iVenpu
வெங்கட்
7 months
Just compare the Union budget and the TN state budget.. We will know the priorities of the rulers..
12
152
535
@iVenpu
வெங்கட்
2 years
வீட்டுக்கடன் வட்டி அதிகமானவர்கள் கவனத்திற்கு: 🧵 This is based on my past experience: எல்லாமே உதாரண எண்கள், அப்படியே எடுத்துக்க வேணாம். 1/n
6
138
492
@iVenpu
வெங்கட்
9 months
எனக்கென்னமோ இந்த படம் இந்தி திணிப்பை எதிர்க்குற நம்மள நக்கலடிச்சி விடப்போகுதுன்னு தோணுது 🤷‍♂️
@KeerthyOfficial
Keerthy Suresh
9 months
Get ready to experience the ultimate comedy extravaganza that celebrates the misadventures of Kayalvizhi in #Raghuthatha , a comedy like no other. Coming soon to a cinema near you! கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். #ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில்
318
1K
7K
43
58
488
@iVenpu
வெங்கட்
6 years
இவ்வளவு டிவிகளில் லைவ், மொபைல் கேமிரா இதெல்லாம் இருக்குறப்பவே இவ்வளவு பண்றவங்க, யாருமே பார்க்க முடியாத காட்டுக்குள்ள இருக்குற ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்கள்ட்ட எப்படி நடந்துக்குவாங்க!!!
1
440
432
@iVenpu
வெங்கட்
7 years
"வேற எதாவது படிச்சிருக்கலாமே?"வாம். பந்த்னால ஹோட்டல் லீவு, சோறு கிடைக்காதுன்னு சொன்னா, பீய திம்பீங்களா நீங்கல்லாம்????
8
445
415
@iVenpu
வெங்கட்
2 months
🎯 I am not fluent in English, but in last 20 years of my professional life, no American or European ever made fun of my pronunciation, they know English is not my primary language and make sure I am comfortable, every single time...
@adi10vj
விஜய்
2 months
நம்ம என்னதான் பெர்பெக்ட் ஆக்சண்ட்ல தப்பே இல்லாம பேசினாலும், இல்ல வெர்ப்ப மட்டும் சரியா வச்சி டென்ஸ்லா ஏடாகூடமா போட்டு தமிழ் ஸ்லாங்கலயே வெள்ளக்காரன்கிட்ட பேசினாலும் அவன் சரியா புரிஞ்சிப்பான்.. இவனுங்க தான் அய்யயோ என்ன அம்மம்மா என்னானு ரொம்ப பன்றாங்க..
26
28
177
11
74
444
@iVenpu
வெங்கட்
9 months
மதுரை அனுபவம்: சமீபத்திய ட்ரிப்ல ஒருநாள் மதுரை போனப்ப கிடைச்ச அனுபவம் பத்தி ஒரு திரி 🧵 @sjsanthose @RangaRX @SanjaiGandhi fyi.. மதுரைய பத்தி மோசமா எழுதுறான்னு பாயாதீங்க.. இதுக்கு முன்னால மதுரை பத்தின என்னோட கருத்தை பலமுறை எழுதியிருக்கேன். 1/n
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
68
106
425
@iVenpu
வெங்கட்
5 years
மூணாறுல இருந்து 20 கிமீ தள்ளி, சரியா ரோடு கூட இல்லாத middle is nowhereல ஒரு அற்புதமான ரிசார்ட் . We got wooden cottage 👌👌👌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
73
408
@iVenpu
வெங்கட்
5 years
ஒரு ப்ராஜக்ட்டுக்கு 100 கோடி வரைக்கும் கூட வாங்குற ஆட்கள், வெறும் 70 லட்சத்துக்கு தன்மானத்தை அடகு வைக்குறதன் பின்னால இருக்குற பிசினாறித்தனம் மட்டும் எனக்கு புரியுறதே இல்லை
25
162
392
@iVenpu
வெங்கட்
5 months
வெறித்தனம்.. 🔥🔥 கண்ணுல தண்ணி வர சிரிச்சிட்டு இருக்கேன்.. அதுவும் முதல் ரெண்டு நிமிசம்லாம் அப்படியே எங்கம்மாதான் 😂😂😂😂 Good content after long time from GoSu 👌 Amma Paavangal | Parithabangal
7
82
387
@iVenpu
வெங்கட்
4 months
ஆபிஸ்ல வடக்கு நண்பர் ஒருவர் "அண்ணாமலை ஜெயிச்சிருக்கலாம், வெறும் பத்தாயிரம் ஓட்டுல தோத்துட்டாரு"ன்னாரு. "அய்யா, அவரு டுபாக்கூர், தோத்தது 1 லட்சம் ஓட்டுக்கு மேல"ன்னா நம்பாம செக் பண்ணி பாத்துட்டு முழிக்குறாரு... ஜிய விட பெரிய பி ஆர் மெஷினரி ரன் பண்ணிட்டு இருக்காரு... 🤦‍♂️
15
105
384
@iVenpu
வெங்கட்
5 years
இந்த @polimernews சென்னையில மீனவகுடும்பங்களை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இங்கிலீஷ் பேசத்தெரியலைன்னு கிண்டலடிச்சு நியூஸ் போடுறான்.. ஏன்டா, உன் சேனல் ரிப்போர்டர்ஸ் முக்காவாசி பேருக்கு தமிழே கோர்வையா பேச வரலை, இந்த லட்சணப்புன்னகையில ஏழை ஸ்கூல் பசங்க இங்கிலீஷ கிண்டலடிக்குற‌ 🤬
8
158
365
@iVenpu
வெங்கட்
1 year
யப்பா.. தெய்வமே 🙏🙏🙏🙏 எப்படி ஒருத்தரால இதை யோசிக்க முடிஞ்சிருக்கு, அதுவும் 60-70 வருசம் முன்னாலயே 🥺
@sureshsambandam
Suresh Sambandam
1 year
Listen to this original periyar voice. What a progressive thought? 🔥🔥🔥
73
1K
3K
6
100
374
@iVenpu
வெங்கட்
19 days
ரெண்டே விசயத்துக்கு சந்தோசப்பட்டுக்குறேன்.. 1. அந்த ஒற்றை ஆசிரியரின் எதிர்க்குரல் 2. இணையத்துலயாவது எழுந்திருக்கும் எதிர்ப்பு இதைத்தாண்டி எந்த மாற்றமும் வராது. அதிகபட்சம் ரெண்டு அதிகாரிகள இடமாற்றம் செய்வாங்க, அவ்வளவே, that's the reality, Don't expect too much...
@thil_sek
Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬
20 days
This person is vile and dangerous என்னடா என்னென்னவோ பேசுற??? மாணவர்களிடம் மரு ஜென்மம், கர்மா பத்தி எல்லாம் பேசுறான், அதை தட்டி கேட்ட ஆசிரியரை பார்த்து " அறிவு இருக்கா" கேட்கிறான் ? எவ்வளவு திமிரு🤬.. இது போன்ற ஆட்களை அரசு பள்ளியில் எதற்காக கொண்டுவரணும்? This is wrong at many
32
343
599
34
163
370
@iVenpu
வெங்கட்
6 months
ராகுலோட தமிழ்நாடு விசிட் முரட்டு சக்சஸ் போல.. 🔥🔥🔥 பதிலுக்கு என்ன செய்ய காத்திருக்கானுங்களோ தெரியல. இன்னும் சரியா ஒரு வாரம் இழுத்து புடிச்சி ஓட்டிட்டோம்னா போதும். 🥴🥴🥴
14
59
363
@iVenpu
வெங்கட்
5 years
DMK chief @mkstalin pressmeet.. wow.. seems BJP and Central govt are more worried about DMK's planned agitation on Hindi imposition. Good one and well done @mkstalin 👌👌👌👏👏👏👏
9
79
342
@iVenpu
வெங்கட்
2 years
If anybody created spotify playlist with all the songs discussed in that episode, please share.. 🙏
@Chrissuccess
Christopher Kanagaraj
2 years
😍🎶👏
10
413
2K
8
31
351
@iVenpu
வெங்கட்
4 months
மேடையில யார் பொய்களா சொல்லிட்டு இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா ஹோம்பேஜ்ல இதுக்கு ராகுல் ஃபோட்டோ, உள்ளயும் இருக்குற ஏழுல அஞ்சு காங் கூட்டணி தலைவர்கள் ஃபோட்டோ.. நாறப்பொழப்பு பொழைக்குறீங்க @vikatan .. த்தூ....
Tweet media one
11
184
358
@iVenpu
வெங்கட்
2 years
@thecommonman__ உண்மையில அவங்க ரிப்போர்ட் செஞ்சிருக்க வேண்டிய நியூஸ் "மாற்றுத்திறனாளிகள் பாதை புயலால் சேதமடைந்தது, அரசு சரி செய்யும் வரை மெரீனா செல்பவர்கள் கவனமாக இருக்கவும்"ன்ற���ுதான்.. ஒரு ஊடகமும் இந்த டோன்ல சொல்லவே இல்லை :((((((
12
190
334
@iVenpu
வெங்கட்
5 years
"சமோசா"ன்றது பிரமிட் வடிவ உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சகிதமான உள்ளீடு கொண்ட பொறித்த அல்லது Bake செய்யப்பட்ட‌ வட இந்திய பொருள்.. நம்ம ஊர் ஃபேமஸ் வெங்காயம் வெச்ச முக்கோண வடிவ பொறிச்செடுத்தது "சம்சா" #அறிவோம்_சம்சா
22
57
314
@iVenpu
வெங்கட்
1 month
"படம் பார்த்தியே, எப்படி இருந்தது?" "படத்தின் ஆரம்பத்தில ஒரு மருத்துவமனை, சாகக்கிடக்கும் ஒருவன்னு டைரக்டர் ஆரம்பிச்சவே படத்தோட மூட் செட் ஆகி நிமிர்ந்து உக்காருறோம்" "டேய், அது முகேஷ நாங்க காப்பத்த முடியல, புகையிலை கட்டுப்பாடு விளம்பரம்டா"
28
52
325
@iVenpu
வெங்கட்
21 days
9 பிரிவுகளில் வழக்குப்பதிவு... வாழ்நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சே அழியப் போறானுங்க... ஆவனும்டா உங்களுக்கு
Tweet media one
10
72
305
@iVenpu
வெங்கட்
5 months
Dear @kharge This person is National Spokesperson of your party. Is this your party's stand? @INCIndia Translation : "We don't answer any dogs, whether it is black or red" Hope we need not explain what Red & Black mean in TN
@MKumaramangalam
Mohan மோகன்
5 months
தெருவில் குறைக்கின்ற ஒவ்வொரு நாய்க்கும் பதில் சொல்ல முடியாது. அந்த நாய் கருப்பு இருந்தாலும் சரி சிவப்பு இருந்தாலும் சரி.
343
59
366
10
138
295
@iVenpu
வெங்கட்
6 years
செம கேள்வி.. பெண் ப்ரொஃபசர் & மாணவிகள் பிரச்சினை, இதுக்கு கமிட்டியில பெண்ணே இல்லாம ஒரு ஆண் மட்டுமே இருந்தா எப்படின்னு ஒரு லேடி ரிப்போர்ட்டர் கேக்குறாங்க.. 100% நியாயமான கேள்வி 👌👌👌👌
8
204
277
@iVenpu
வெங்கட்
2 years
எதிர் ஃப்ளாட்ல எதோ சுப நிகழ்வு, கூட்டமா இருக்காங்க. அவங்க பையனுக்கு கல்யாணம் போல... எந்த தகவலும் தெரியல, ஏழு வருசமா எதிர் எதிர் ஃப்ளாட்ல குடியிருக்கோம்... #மாநகர_வாழ்வியல்_பரிதாபங்கள்
18
19
292
@iVenpu
வெங்கட்
2 years
கலைஞர் டிவி லைக்: நானாச்சும் பரவாயில்ல, என் பங்காளி சன் டிவின்னு ஒருத்தன் இருக்கான்.. அவன் ஜோசியம் , முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குருப்புக்கு எல்லாம் ஸ்லாட் குடுப்பான், அவனுக்கும் எனக்கும்தான் போட்டியே
Tweet media one
@paramporul
பரம்பொருள்
2 years
wooooow! excellent🔥 marvelous 👏👏 சாதி வெறி மோகன் G யின் படத்திற்கான சாட்டிலைட் உரிமையை @KalaingarTV வாங்கியிருக்கிறது.🤦 எங்க போய் சொல்ல இந்தக் கொடுமையலாம்? உண்மையிலேயே இதைலாம் எடுத்துச் சொல்ல ஆளில்லையா? @arivalayam @Udhaystalin
Tweet media one
81
168
581
9
54
284
@iVenpu
வெங்கட்
1 year
#Maamannan Please watch in a theatre with good sound system.. ARR BGM வெளுத்திருக்காப்ல.. படத்தை எலிவேட் பண்ணிவிடுது தலைவனோட கைவரிசை.. @arrahman love you thalaiva.. ♥️ Especially BGM on the scene where FF and Udhay come face to face outside CM office 👌👌👌
6
36
284
@iVenpu
வெங்கட்
1 year
சைவம் வைணவம் வித்தியாசம் புரியுது. வைணவர்களுக்குள்ள இந்த வடகலை, தென்கலை என்ன வித்தியாசம்? தெரிஞ்சவங்க சுருக்கமா சொல்லமுடியுமா? just curious
@sunnewstamil
Sun News
1 year
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே வழக்கம் போல இந்த ஆண்டும் மோதல் #SunNews | #Kanchipuram | #TempleClash
143
477
1K
58
49
280
@iVenpu
வெங்கட்
2 years
முதல்வர் திறந்து வெச்ச கட்டிடம் என்ன, அதனால மக்களுக்��ு என்ன பயன்? இதை எல்லாம் பேசுறதை விட்டுட்டு ரெண்டு நாளா அந்த கட்டிடத்துல ஒரு 50 சதுரடில இருக்குற கக்கூஸப் பத்திதான் பேசிட்டு இருக்குறோம்.. Journalists decide what we discuss, what people should know and what not..
7
99
276
@iVenpu
வெங்கட்
1 year
சேட்டன் லைக் "ஊர் பெரியமனுசன்னுதான் கூப்பிட்டு தாலி எடுத்து குடுக்க சொன்னது.. அவரு 10 பைசா கூட மொய் எழுதல, ஞாபகம் வெச்சிக்கோங்க"
@pinarayivijayan
Pinarayi Vijayan
1 year
Delighted to announce that the Hon'ble PM @narendramodi laid the foundation stone for the country's first 3rd generation Digital Science Park in Kerala today. The project's total cost is ₹1515 Cr, with ₹200 Cr provided by the GoK & the remaining funding from industry partners.
Tweet media one
87
520
3K
8
75
273
@iVenpu
வெங்கட்
5 months
And remember, in TN, a kid had to go to court for wearing diaper for medical reasons.. this NEET is another way North scams South 🤬🤬🤬
@GunasekaranMu
மு.குணசேகரன் M.Gunasekaran
5 months
Patna Police have arrested 14 people in connection with an alleged paper leak of #NEETUG2024 . Among the accused, some were taking the exam on behalf of valid candidates while many had allegedly been given question papers prior to the exam.
14
301
434
11
125
271
@iVenpu
வெங்கட்
7 months
கொடூர கலாய்... 😂 அதுவும் கேட் திறந்துட்டு நடந்து போற சீன், திரும்பி நடந்து வர்ற சீன்லாம் 😂😂😂 The Story of the Most Faithful Wife in the world | Quirky Narration | CB...
6
30
271
@iVenpu
வெங்கட்
8 months
#MustWatch ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், பிசினஸ்னு பல தளங்களை தொட்டு எவ்ளோ தகவல்கள் டீப்பா சேகரிச்சு, தெளிவா விளக்கியிருக்காங்க.. அட்டகாசமான இன்ஃபர்மேட்டிவ் வீடியோ.. 👏 TTF GPS SCAM? - The Conclusion | A DeepDive Analysis - ₹3500/-க்கு Worth...
6
58
255
@iVenpu
வெங்கட்
6 months
காங்கிரஸ் சீட்டு அதிகம் கேக்குறாங்கன்னு "கழட்டி விடுங்க"ன்னு சொன்ன எல்லாருக்குமான பதில் #CongressManifesto Well done sirs @mkstalin @RahulGandhi 🔥🔥🔥
8
40
257
@iVenpu
வெங்கட்
11 months
Someone : அவங்க நம்ம எதிரி, அவங்க ப்ளேயர் நல்லா விளையாடுறப்ப ச்சியர் பண்ணினா சங்கிங்க திட்டுவாங்க சென்னை crowd like: அவங் கிடக்குறான் மயிராண்டி
Tweet media one
2
66
251
@iVenpu
வெங்கட்
5 years
கச கச கசன்னு பேசிட்டு இருக்காங்க.. அது பஞ்சமி நிலம் இல்லைன்னு அவரு ஒரு டாக்குமென்ட்டை காட்டுறாரு. இப்ப அந்த டாக்குமென்ட்ல இது நொட்டை, அது நொள்ளைன்னு ஆரம்பிக்குறாங்க. அவருக்கு பதில் சொல்ற மாதிரி, "பஞ்சமி நிலம்தான்"ன்னு ஒரு டாக்குமென்ட்டை எடுத்து நீட்ட வேணாமா? எது தடுக்குது உங்கள..
19
117
243
@iVenpu
வெங்கட்
5 years
நான் போட்டிருந்தா கேரளா புகைப்படங்கள பார்த்துட்டு தங்கின இடங்கள் பத்தி நிறைய பேர் கேட்டிருந்தாங்க. அவங்களுக்காகவும் எனக்கு ஒரு பதிவாவும் இந்த திரி எழுதுறேன். நாங்க ஒரு வாரம் ட்ரிப் போனோம். ரெண்டு நாள் கொச்சில, ரெண்டு நாள் மூணாறுல, போக வர ஒவ்வொரு நாள். 1/
2
55
247
@iVenpu
வெங்கட்
10 months
சந்து "சினிமா மார்க்கண்டேயர்" குரூப்ப ஹோல்ட்ல போட்டுட்டு ஃப்ளவர் வேர்ல்ட் அழகிய அரசரை பொளந்துட்டு இருக்கு போல 😂😂😂😂
13
24
243
@iVenpu
வெங்கட்
1 year
இவங்க ஐடியாலஜிய பேசி மத்தவங்க உள்ள போனப்ப எல்லாம் "போர்... ஆமா போர்"னு கூவிட்டு இருந்தாங்க... இப்ப இவங்க ஆளுங்க உள்ள போக ஆரம்பிச்சதும் "நல்லதுக்கே காலம் இல்ல வோய் ... அமைதியா இருப்போம்" னு மூக்கு சிந்துறாங்க... நைய்ஷ்
@Devi_Uvacha
Devi Uvacha|உவாச| उवाच 🇮🇳
1 year
Wow very nice. Can all Tambrahms stay away from politics and focus on reclaiming our temples ?
98
28
131
5
134
244
@iVenpu
வெங்கட்
2 years
அரசு கட்டினது கடல் தண்ணிய விட்டு 100 மீ தொலைவில் கட்டப்படுற போர்ட் வாக் அல்ல. சக்கர நாற்காலியோட கடல் பக்கமா போக தண்ணிய ஒட்டி கட்டப்பட்டது. அது பெரிய அலை வந்து வேகமா அடிச்சா டேமேஜ் ஆகத்தான் செய்யும், சரி செஞ்சுதான் ஆகணும். நிச்சயமா ஹை மெயின்டனன்ஸ் ப்ராஜ்க்ட், சந்தேகமே இல்லை 1/3
6
63
243
@iVenpu
வெங்கட்
5 years
this guy 😂😂😂😂😂 எவனாச்சும் போயிட்டான்னா பை எலக்ஷன்னு எவன் சார் அலையுறது 😂😂😂😂
@emurali39
Murali sai
5 years
புள்ளகுட்டிகாரங்க சார்…😂 நவரச நாயகர் ஐயா #துரைமுருகன்
21
481
1K
3
83
234
@iVenpu
வெங்கட்
11 months
Vichitra is trying to educate Kamal, but no use as Kamal is not ready to recieve anything.. Pathetic 😔😔😔
17
54
241
@iVenpu
வெங்கட்
5 years
இந்தியாவுல நான் பயணம் செஞ்ச பரப்பு ரொம்ப கம்மி (வடக்குல ஹைதராபாத், கோவா டூ தெற்குல மதுரை வரை). நான் பார்த்தை வரை Food Capital of India அப்படின்னு மதுரைய நிச்சயமா சொல்லலாம். சாப்பிடுறதுக்காக ஒரு ஊருக்கு போன்னு என்னை சொன்னா நான் போறது மதுரையாத்தான் இருக்கும்..
21
53
221
@iVenpu
வெங்கட்
7 years
அநேகமா அடுத்த வாரம் 9 பேரும் பரணி மாதிரி செவுரு ஏறிக் குதிச்சி ஓடப்போறாங்கன்னு நினைக்குறேன் 😂😂😂😂😂😂
11
91
212
@iVenpu
வெங்கட்
6 years
வன்முறை இல்லாம, சட்டப் போராட்டம் மூலமா ஜெயிச்சி இருக்காங்க திமுகவினர். Hats off guys.. you made him and the entire state proud 👌👌👌👏👏👏👏 #RIPKalaignar
0
129
217
@iVenpu
வெங்கட்
7 years
என் ஆதாருக்கு எனக்கு தெரியாம ஏழெட்டு ஃபோன் கனெக்சன் இருக்குன்னு சொன்னா "அது தெரிஞ்சிக்கத்தான் ஆதார்"னு ஒரு விளக்கம். பஸ் கட்டணம் ஏன் அதிகம்னு கேட்டா "பஸ்ஸே மக்களுக்குத்தானே, அவங்கதானே அத பாத்துக்கணும்"னு ஒரு விளக்கம்.. குட் சென்ட்ரல் கவர்மென்ட்.. குட் ஸ்டேட் கவர்மென்ட் 👌👌👌👏👏
7
188
209
@iVenpu
வெங்கட்
1 year
எங்க அபார்ட்மெண்ட்ல என்ன என்ன பேசுனானுங்க... ரிசல்ட் எல்லாம் வரட்டும் ... ஒரு பத்தாயிரம் வாலா சரம் வாங்கிட்டு வந்து கொளுத்துறேன்டா.... கொய்யால
14
26
218
@iVenpu
வெங்கட்
1 year
7 மணிக்கு விளையாட தினம் புக் பண்ணினா, ஏழேகாலுக்குத்தான் வர்றானுங்க, சரின்னு ஞாயிறு அன்னிக்கு ஏழரைக்கு புக் பண்ணினா ஏழே முக்காலுக்கு வரானுங்க.. அலட்சியமும் அடுத்தவன பத்தி கவலைப்படாத பெ ரும் போக்குத்தனமும் இந்தியர்களோட ரத்தத்துலயே ஊறிப் போயிருக்கு
16
33
219
@iVenpu
வெங்கட்
1 year
That “மாரத்தான் மூணு மணி நேரத்துல ஓடினது சாதனையாம், வண்டில போயிருந்தா முக்கா மணி நேரத்துல போயிருக்கலாம்” vibes 😎😎😎
@DhivCM
Dhivya Marunthiah
1 year
Oscar kudraaa Trumpuu! அவன் அவன் வெக்கைல வெந்து நொந்து 24 மணி நேரமும் ACல இருக்கான். சாதனையாம்.
28
7
66
11
94
218
@iVenpu
வெங்கட்
6 months
நேத்து அண்ணன் பொண்ணுங்க கூட சுமார் 1 மணி நேரம் அரசியல் விவாதம்(both in early 20s). ஏன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கணும்னு பேச முடிஞ்சது. அவங்க ரெண்டு பேருமே சொன்னது அவங்க செட்ல எல்லாருக்குமான அரசியல் புரிதல் வாட்ஸாப், சோ.மீ. வழியா வர்றது மட்டுமே.. We MUST talk to youngsters 😔
30
73
212
@iVenpu
வெங்கட்
5 years
பேரணிக்கு செம கூட்டம் போல.. கமல் வந்திருந்தா அவர்னாலதான் இவ்ளோ கூட்டமும் வந்துச்சின்னு எல்லா ஊடகங்களும் ஆரம்பிச்சிருப்பாங்க.. மிஸ் ஆகிடுச்சி..
8
48
196
@iVenpu
வெங்கட்
7 years
பால் கட்டவுட்டுக்கு ஊத்தாம இல்லாதவங்களுக்கு வாங்கிக்கொடுங்கன்னு அஜீத் ரசிகர்கள் போட்ட மெசேஜையும் பப்ளிஷ் பண்ணியிருக்கலாமே @vikatan
4
135
189
@iVenpu
வெங்கட்
1 year
சமீபத்துல பார்த்ததிலேயே ஒரு சிறப்பான குக்கிங் வீடியோ. அவர் ரொம்ப பொறுமையா ஒவ்வொரு பொருள், ஸ்டெப்பையும் விளக்கி சொல்றது அவ்ளோ நல்லா இருக்கு. Don't miss.. 45 வருட அனுபவம், 3 தலைமுறை சமையல் | திண்டுக்கல் நெய் சோறு | CDK 1373 | C... via @YouTube
8
25
206
@iVenpu
வெங்கட்
4 months
கர்நாடகா முடிவுகள் குறித்து: ஓவர் வன்மமா போயிட்டு இருக்கு. ஒரே ஒரு கேள்வி, ஒரு வருசம் முன்னால சங்கிகளுக்கு எதிரா க்ளியர் மேன்டேட் குடுத்த அதே வாக்காளர்கள் இந்தமுறை ஏன் காங்கிரஸ்க்கு எதிரா குத்தியிருக்காங்க? இவங்க வெறும் மதவெறியர்கள்னா காங் அப்ப‌ எப்படி ஜெயிச்சது? 1/n 🧵
26
56
207
@iVenpu
வெங்கட்
7 years
தீபாவளிக்கு குடும்பத்தோட படம் போறது, rarely it happens.. First time ரெண்டு வருசம் முன்ன கத்தி... இந்த வருசம் மெர்சல் புக் பண்ணியாச்சு 👍👍👍
1
90
182
@iVenpu
வெங்கட்
7 years
அட்டகாசமான மேக்கிங்.. அந்நேரத்தைய பதட்டத்தை மிக அழகா கொண்டுவந்திருக்கானுங்க‌ 👌👌👌👏👏👏👏
2
28
179
@iVenpu
வெங்கட்
9 months
கார் ட்ராவல்ல, பையன்: அப்பா பயோ ப்ரேக் நிறுத்துங்க.. மீ: ஏன்டா, அரை மணிநேரம் முன்னாலதான் ஹோட்டல்ல நிறுத்துனேன், அப்பவே போயிருக்கவேண்டியதுதான் பையன்: அது வர்றப்பதான் போகமுடியும், நீங்க நிறுத்துறப்ப போறதுக்கு மேஜிக்கா பண்ணமுடியும் ?
@Praveengiddy
Dr. Praveen Kumar
9 months
@PTTVOnlineNews This should have been done a week back 🤦‍♂️
82
2
22
16
41
191
@iVenpu
வெங்கட்
2 years
நம்மகிட்ட அதானி ஷேர்ஸ் இல்லையே, எப்படி போனா என்ன?ன்னு இருக்க முடியாது, நாம இன்வெஸ்ட் பண்ணியிருக்குற ம்யூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவுல, எல் ஐ சி மாதிரி கம்பெனிகள் மூலமா மறைமுகமா நமக்கும் எக்ஸ்போஷர் இருக்கலாம்.. Don't think anybody will be spared :(
9
29
187
@iVenpu
வெங்கட்
7 years
"அவங்களும் ஹெல்மெட் போட்டுட்டு போயிருக்கலாம்", "போலீஸ் கை காட்டினதும் நிறுத்தியிருக்காலாம்"னு சொல்வறவங்களுக்கு... நடந்த கொலைகள் ஹெல்மெட்டுக்காக இல்லை, 100 ரூவா லஞ்சத்துக்காக
6
176
181
@iVenpu
வெங்கட்
10 months
இந்த விஷயத்தில் கார்த்தியோட மவுனம் மிகக் கொடூரமானது... சிவாஜிக்கு பராசக்திக்கு அடுத்து தமிழில் மிகச்சிறந்த என்ட்ரி கிடைச்சது கார்த்திக்குத்தான், அவர் அதுக்கான கைமாறு அமீருக்கு செய்ய வேண்டியது அவசியம்
@thondankani
P.samuthirakani
10 months
Tweet media one
Tweet media two
Tweet media three
516
4K
19K
5
62
187
@iVenpu
வெங்கட்
2 years
#PerfectStrangers Wow... ஒரு சீன்ல 17 வயசு பொண்ணு தன் அப்பாக்கு ஃபோன் பண்ணுது. "என் பாய்ஃப்ரண்ட் நைட்டு அவன் கூட தங்க சொல்றான், குழப்பமா இருக்கு"னு . அதை அந்த அப்பன் கையாளுற விதம் 👌👌👌👌👌 கண்ணு வேத்திருச்சி, thanks @mrithulaM for recommending this movie 🙏
6
12
186
@iVenpu
வெங்கட்
8 years
விஜய்யோட படம் ஹிட் ஆனாத்தான் என்ன? அஜீத் ரசிகர்களின் வெளிப்படையான பதற்றம் ஆயாசம் அடைய வைக்கிறது.. :(
3
200
163
@iVenpu
வெங்கட்
7 months
என்ன கன்றாவி இது? "இவர் என்னய அப்யூஸ் பண்ணாருன்னு கேஸ் குடுத்தேன்" "ஆமா, அதுதான் எனக்கு பாசிட்டிவ் ஆனது" 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ The most bizarre thing I have seen in recent times
@thenewsminute
TheNewsMinute
7 months
Actor Vijay, his new party and fans Actor Vijay has launched his new political party. In this week’s No Filter With Dhanya Rajendran, watch her in conversation with the party’s spokespersons and others.
133
424
1K
11
49
182
@iVenpu
வெங்கட்
2 years
ஒவ்வொரு வாரமும் அப்யூசர்னு தானே கண்டிச்ச ஒருத்தனை, கார்ப்பரேட் டிவி குடுத்த சில கோடி ரூபாய்க்காக தயக்கமே இல்லாம "வின்னர்"னு கையை தூக்கற இவர்தான், பல லட்சம் கோடி புழங்குற அரசியல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து மாற்றத்தை கொடுப்பேன்னு நேர்மைவாதம் பேசுறாருன்றது எல்லாம் உச்சகட்ட நகைமுரண்
5
62
178
@iVenpu
வெங்கட்
1 year
அரசு பஸ்ல ஒரு கண்ணாடி உடைஞ்சாக்கூட கிக்கி பிக்கி பண்றவன்லாம் "விபத்து நடக்குறதுதான்" ம்பானுங்க.. செருப்ப கழட்டி அடிங்க, யோசிக்காம
3
74
178
@iVenpu
வெங்கட்
5 years
இவரு சீட் பெல்ட் போடமாட்டாரு, கார் ஓட்டிகிட்டே செல்ஃபோன் பேசுவாரு. ஏன்னா இவரு போலீஸ் ஆபிசர் ... மயிறு மாதிரி ஒரு படத்த எடுத்துட்டு மாஃபியானு பேர் வெச்சிருக்கான் 🤦‍♂️
28
23
168
@iVenpu
வெங்கட்
10 months
@Stalin__SP முழுசா படிச்சிட்டு எழுதுங்க.. அவங்க தெளிவாவே சொல்லியிருக்காங்க, புயலுக்கு முன்னயே கால்வாய்லாம் க்ளீன் பண்ணிட்டோம், இது மார்ஷ்ல இருந்து அடிச்சிட்டு வந்தது ஒக்கியம் மடுவுல சேர்ந்ததுன்னு.
3
60
175
@iVenpu
வெங்கட்
10 months
முரட்டு ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ்.. 😍 இவரை மாதிரி சாதரணமா இருந்து வர்ற ஆளுங்க ஜெயிக்குறத பாக்குறப்ப அவ்ளோ சந்தோசமா இருக்கு. கடந்த பத்தாண்டின் சிகா / விசே மாதிரி இந்த பத்தாண்டுக்கு இவரு ரெடியாகிட்டு இருக்காரு ❤️
@as_rantts
Sanjayrant/alterego
10 months
Yethi yethi x #Star 😎🔥 @Kavin_m_0431 🥳😎😎
15
381
1K
6
44
171
@iVenpu
வெங்கட்
1 year
மேல ஒருத்தன் பாத்துட்டு இருக்கான் தெரியுமா? நான் பதில் சொல்லிக்குறேன்.. 👌🔥🔥🔥
8
48
172
@iVenpu
வெங்கட்
1 year
வீடியோ முழுசா பாருங்க... செமயா இருக்கு... Leh Ladakh bike trip பத்தி ஒருத்தர் சொல்ல டீடெய்ல் கேட்டுட்டு "போகணும்"ன்றாரு. ஒரு ட்ரிப் போட்டு ஃபுல் கவரேஜ் பண்ணினா ஒட்டுமொத்த youngsters கவர் பண்ணிடலாம்...
@dstock_insights
Dravidian Insights
1 year
Congress Social Media Team is crushing it 🔥🔥 #RahulGandhi
8
328
1K
3
50
168
@iVenpu
வெங்கட்
6 years
NEET வேணாம் -> 2 வருசம் வேணாம் -> இந்த வருசமாவது வேணாம் -> தேர்வு மையமாவது இங்க வைங்க -> பயண ஏற்பாடாவது செய்யுங்க ப்ளீஸ்... நம்மள அருமையா டீல் பண்றாங்க மத்திய, மாநில அரசுகள் 👌👌👌
5
204
161
@iVenpu
வெங்கட்
6 years
என்ன நடந்ததுன்னு ஊடகங்களில் வீடியோ வந்தும், ஜல்லிக்கட்டுல சமூக விரோதிகள்ன்றாரு, எல்லாத்துக்கும் போராட்டம் பண்ணா தமிழ்நாடு சுடுகாடு ஆகிடும்ன்றாரு. ரஜினி அதிகாரத்தின் குரல் அல்லது அதிகாரத்தின் ஊதுகுழல் இவரை "மாற்று அரசியல்" என நினைப்பது அறிவீனம் #நான்தான்பாரஜினிகாந்த்
4
107
159
@iVenpu
வெங்கட்
9 months
போன வாரம் மழைக்கு முன்ன கர்ப்பிணிகள முன்னெச்சரிக்கையாக சேர்த்து அரசு பாராட்டுகள வாங்குனது கடுப்பாக்கி விட்டுடுச்சி போல... ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பர் சரியில்லன்னு தூக்கிட்டு வந்துட்டானுங்க... 😂😂😂
4
70
164
@iVenpu
வெங்கட்
1 year
வெற்றிமாறன் செஞ்சதுல எனக்கு உடன்பாடில்லை. சவுக்கு வீட்டு விசேஷத்துக்கு நட்பா போறது வேற. ஆனா அது சவுக்கு தன் ஐடியாலஜிய பரப்ப சேனல் ஆரம்பிக்குற விழா...என் ஐடியாலஜி வேற, அவரோடது எதிர், ஆனா நட்புக்காக போய் மேடையேறுவேன் அப்படிங்குறது புரிதலற்ற அரைவேக்காட்டுத்தனம்.. 👎
16
52
164
@iVenpu
வெங்கட்
4 months
தமிழ்நாடு மாதிரியான ஓரளவு விவரம் புரிஞ்ச வாக்காளர்கள் இருக்குற மாநிலத்துல தொடர்ந்து ஜெயிக்குறது, அதுவும் 40/40ன்றதெல்லாம் பெரிய விச���ம். இது 3 வருச ஆட்சிக்கான மக்களின் அங்கீகாரம்.. Kudos to @mkstalin He deserves all appreciation for this victory 👏👏👏
3
51
162