
Kalidoss Kamal
@KalidossMNM
Followers
18
Following
190
Media
15
Statuses
169
Virudhunagar District Secretary, Makkal Needhi Maiam
Virudhunagar
Joined September 2024
இந்த நிகழ்வில் நகர செயலாளர் கமல் கண்ணன், நடராஜன், நாகேந்திரன், பன்னீர் நெல்சன் தாஸ், நிர்வாகிகள் பொன்ராஜ், கணேசன்,பூமிராஜ், கருப்பையா, கர்ணன்,கமல்ரவி, காளிராஜ், தலமாரியப்பன், , கற்பக ஹரீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு பெருந்தலைவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். @maiamofficial
0
5
7
மகாத்மா #காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை விருதுநகர் ரயில் நிலையம் முன்பு உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு #மக்கள்நீதிமய்யம் சார்பாகமாவட்ட செயலாளர் @KalidossMNM தலைமையில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #KamalHaasan @maiamofficial @MaiamOfficialIT
2
14
28
#ஆயுதபூஜை யை முன்னிட்டு இன்றைய தினகரன் நாளிதழில் விருதுநகர் #மக்கள்நீதிமய்யம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரம் @KalidossMNM
#KamalHaasan_MP
2
31
86
#விருதுநகர் நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை சீல்வைக்காத நகரமைப்பு அலுவலர் ரூபா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், விதிமுறைகளைமீறி கட்டப்பட்டகட்டிடங்களுக்கு சீல் வைக்கவும் விருதுநகர் கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் மாசெ காளிதாஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
3
50
107
விருதுநகர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை சீல் வைக்காத நகரமைப்பு அலுவலர் ரூபா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க கோரியும் கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் @KalidossMNM தலைமையில் மனு அளிக்கப்பட்டது #KamalHaasan_MP
1
33
64
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள பொது மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரகோரி #மக்கள்நீதிமய்யம் சார்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் மனு தெரிந்த செய்தி தினகரன், மாலைமலர், மக்கள் குரல், தமிழ் முரசு, தின காற்று ஆகிய நாளிதழ்களில் வந்துள்ளன @ikamalhaasan @MaiamOfficialIT
0
7
14
விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியில்பொது மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், மயானத்தின் முன்பு உள்ள குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய கோரியும மாவட்ட கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது @ikamalhaasan
0
7
15
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் பொது மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் மயானத்தின் முன்பு உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய கோரியும மாவட்ட கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் சார்பாக @KalidossMNM தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #KamalHaasanMP
2
19
45
20 கோடி செலவில்விருதுநகர் கெளசிகா மகாநதியை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கரமிப்புகளை அகற்றி தடுப்பு சுவர்களை கட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்டசெயலாளர் காளிதாஸ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1
24
42
உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு மாபெரும் நடிகர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவரை மரியாதை குறைவாக பேசிய இவனை வன்மையாக கண்டிக்கிறோம் இவன் மீது வழக்கு பதிய வேண்டும் #KamalHaasan_MP @maiamofficial @MaiamOfficialIT @MouryaMNM
55
81
205
விருதுநகர் MGR சாலையில் ரோட்டின் இருபுறமும் அகலப் படுத்தபள்ளம் தோண்டி 3 வாரங்களுக்கு மேலாகியும் வேலை நடைபெறவில்லை. இதுபற்றி காளிதாஸ் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் இன்று சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது
0
19
29
#மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி ஏற்றார். இதை விருதுநகர் கம்மாபட்டியில் நமது கட்சியினர் விமர்சையாக கொண்டாடினார்கள். மாவட்ட செயலாளர் காளிதாஸ் ஏழைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார். @maiamofficial @MaiamOfficialIT #KamalHaasan_MP
1
21
43
ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது உருவ சிலைக்கு #மக்கள்நீதிமய்யம் சார்பாகமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #KamalHaasan_MP @maiamofficial @MaiamOfficialIT @lakshman1425 @KalidossMNM
1
12
41
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவை முன்னிட்டு விருதுநகரில் அனைத்து கட்சி சார்பாக நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன்,பன்னீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினோம்.
0
19
37
பெருந்தலைவர் காமராஜர் அவர்களது 123வது பிறந்த நாளைமுன்னிட்டு விருதுநகர் #மக்கள்நீதிமய்யம் சார்பாக காலை 10.30 மணியளவில் நிர்வாகிகள் அனைவரும் ஊர்வலமாக சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #KamalHaasan
1
18
41
திருப்புவனம் கோவில் காவலர் அஜித்குமார் படுகொலையை கண்டித்து விருதுநகரில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் @KalidossMNM தலைமையில் பலர் கலந்து கொண்டனர் #KamalHaasan
0
16
22
கோவில்காவலர் அஜித்குமார் படுகொலையை கண்டித்து விருதுநகர் அனைத்துகட்சிமக்கள்போராட்டக்குழு சார்பாக கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது #மக்கள்நீதிமய்யம் சார்பாக காளிதாஸ், தலைமையில் நிர்வாகிகள்மற்றும் மகளிரணியை சேர்ந்த பலபெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காளிதாஸ் கண்டன உரையாற்றினார்
0
8
18
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் ஒன்றியத்தை தவிர அனைத்து ஒன்றியங்களிலும் ஜூன் 2025 வரை உள்ள 18 மாத தொகுப்பூதியம் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் உள்ள 58 பஞ்சாயத்துகளில் உள்ள சுகாதார ஊக்குநர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியம் வழங்கப்படவில்லலை @maiamofficial
1
4
11
விருதுநகர் #மக்கள்நீதிமய்யம் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநர்களாக பணி புரிபவர்களுக்கு ஜனவரி 2024 முதல் மாதம் 2000 தொகுப்பூதியமாக வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது விருதுநகர் ஒன்றியத்தை தவிர அனைத்து ஒன்றியங்களிலும் ஜூன் 2025 வரை உள்ள 18 மாத 1/2 #KamalHaasan
3
16
23
விருதுநகர் மாவட்ட கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுள்ள உயர்திரு சுகபுத்ரா அவர்களை #மக்கள்நீதிமய்யம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்து கூறினோம். #KamalHaasan𓃵 @maiamofficial @MaiamOfficialIT @lakshman1425 @KalidossMNM @Nelsondas_G
0
25
59