Nammavar Profile Banner
Nammavar Profile
Nammavar

@nammavar11

Followers
9,660
Following
7,112
Media
5,377
Statuses
10,844

Addicted to a drug called My KamalHaasan , Unable to get myself treated, to come out of it ♥️

Chennai, India
Joined January 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@nammavar11
Nammavar
1 year
This man and his valarchi 🔥🔥 The admiration for you is beyond all the hero workship. Whichever hero you direct we will be celebrating you ❤️❤️❤️ #HBDLokeshKanagaraj Luv you @Dir_Lokesh
Tweet media one
4
138
2K
@nammavar11
Nammavar
2 years
31
2K
12K
@nammavar11
Nammavar
9 months
Happy birthday #Chiranjeevi gaaru From all the #Ulaganayagan fans here. Wishing you a great year filled with happiness and success #HBDMegastarChiranjeevi #KamalHaasan #SalmanKhan #LokeshKanagaraj @KChiruTweets
5
845
5K
@nammavar11
Nammavar
2 years
மகாநதி, விருமாண்டி, காட்சிகள் பார்த்து கண் கலங்கிய ஆண்டவர் ❤️❤️❤️ Courtesy @galattadotcom Thank you @baradwajrangan #KamalHaasan #Vikram @RKFI @turmericmediaTM
26
814
4K
@nammavar11
Nammavar
1 year
#LokeshKanagaraj open challenge to Manikandan ❤️ இன்னும் நூறு மணிகண்டன் வந்தாலும் பாத்துக்கறேன் கமல் சாருக்கு நான்தான் first விசிறி Bring it on Loki kanni ❤️🔥💥 @ikamalhaasan @Dir_Lokesh @TeamKHFansClub #Indian2
34
738
4K
@nammavar11
Nammavar
1 year
முக்கியமா ஒண்ணு சொல்லிக்கறேன் மணிகண்டன் சொன்னாரு நான் #KamalHaasan சாரை பத்தி பேசறது அவரு வெறுப்பா இருக்குனு. Life long அப்படிதான் பேசிட்டு இருப்பேன் நீங்க இன்னும் வெறுப்பு ஆகுங்க ❤️ @ikamalhaasan @Dir_Lokesh #LokeshKanagaraj #AVCinemaAwards @Manikabali87
13
609
3K
@nammavar11
Nammavar
2 years
டைரக்டர் to #கமல்ஹாசன் : சார் இந்த சீன்ல நீங்க நடந்து வரீங்க Andavar : Wait, Let me make it more interesting 🔥🔥❤️❤️❤️ That is why they call him #Ulaganayagan #KamalHaasan 𓃵 #Vikram
16
431
3K
@nammavar11
Nammavar
2 years
@Dir_Lokesh semma yaa nee 😍😍 குருவை இப்படி அணுஅணுவா ரசிச்சிருக்க ❤️❤️❤️ @ikamalhaasan @RKFI @turmericmediaTM #Vikram #KamalHaasan 𓃵
13
664
3K
@nammavar11
Nammavar
2 years
14
453
3K
@nammavar11
Nammavar
1 year
My #Andavar could speak Tamil in different languages sorry accents Here are few 1) Sinhala 2) Palghat 3) Madurai 4) Telugu 5) Kongu 6) Madras 7) Kanyakumari 8) Tirunelveli 9) Punjabi tamil 10) London return 11) Ancient 12) Brahmin lady And Many more #KamalHaasan 𓃵
31
769
3K
@nammavar11
Nammavar
11 months
சும்மா வெயிட்ட காட்டனுண்டா நம்ம மோதி பாக்கனுண்டா நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு கெத்த காட்டனுண்டா Whoever fan you might be need to be appreciate his efforts in doing this 13 hour narpani with all smiles. Ulaganayagan fans whole heartedly salute your efforts ❤️ #KamalHaasan
Tweet media one
21
608
3K
@nammavar11
Nammavar
2 years
#KamalHaasan sir talking about @abhiramiact in #Virumaandi and Abhirami weeps ❤️❤️❤️❤️ எல்லாரையும் மனசார பாராட்டற மனசு இருக்கே அது தான் கடவுள் Courtesy @galattadotcom Thank you @baradwajrangan sir Keep doing this regularly @ikamalhaasan @RKFI @turmericmediaTM
10
456
3K
@nammavar11
Nammavar
9 months
Srividya பேச ஆரம்பிக்கும் போது ஸ்ரீவித்யாவையும் ஆனந்த்யையும் சாதாரணமாக பார்த்து கொண்டு இருந்த #KamalHaasan தடால் என்று எப்படி அந்த acting zoneக்குள் உடனே வர முடியும் அதுவும் single take இல். உண்மைலேயே நீ மகா நடிகன் இந்த ஒரு காட்சி அதற்கு சான்று #Ulaganayagan for a reason
54
508
3K
@nammavar11
Nammavar
1 year
This way we celebrated a #LokeshKanagaraj or #Anirudh This man #Girish needs to be celebrated as well for his sambavam in #Vikram #KamalHaasan #Indian2 @girishganges
2
306
2K
@nammavar11
Nammavar
1 year
Rare video of #vettaiyaduvillaiyadu audio release, #Vijay was also one of the guests. #HBDHarrisJayaraj #KamalHaasan
4
441
2K
@nammavar11
Nammavar
10 months
Projectk launch special AV for our #Ulaganayagan and the way crowd erupts at 🔥🔥🔥💪💪 #ComicCon2023 #ProjectK #WhatisProjectK #KamalHaasan #Kalki2898AD
6
472
2K
@nammavar11
Nammavar
2 years
This guy 😂😂 #Prince #PrinceReview
35
319
2K
@nammavar11
Nammavar
1 year
Andavar says தூணிலும் irfan துரும்பிலும் irfan 😁😁 #KamalHaasan
5
236
2K
@nammavar11
Nammavar
10 months
Rare video of Ulaganayagan, Nagesh and KB sir ❤️ #Happybirthdaykb sir #KamalHaasan
13
370
2K
@nammavar11
Nammavar
1 year
If at all #Delhiganesh sir and Janagaraj sir came as Vikram Vedha @Manikabali87 bro ❤️😁
2
326
2K
@nammavar11
Nammavar
1 year
That possessive #KamalHaasan kanni Manikandan விட்டா கமல் சாருக்காக அடிச்சுப்பாங்க போல இருக்கு 😜😂நம்மள விட வெறியன் களா இருப்பாங்க போல 😍 @ikamalhaasan @TeamKHFansClub #Indian2 @RKFI #surya
7
527
2K
@nammavar11
Nammavar
1 year
Manikandan about #uthamavillan Cancer அவரோட உயிரை குடிச்சிட்டு இருக்குனு ஒரு சீன் ல காட்டுவாரு மீன் புடிச்சிருப்பாங்க. அந்த புடிச்ச மீன் துடிச்சிட்டு இருக்கும். அப்போ அவர் மூக்குல இருந்து ரத்தமும் வரும் ♥️♥️ #KamalHaasan
13
426
2K
@nammavar11
Nammavar
10 months
ஒரு hate post, troll post, வக்கிர post #Vijay பத்தி வராது. ஏன்னா எங்க design அப்படி அவரை அப்படி முதல இருந்தே Ulaganayagan circleல தான் பாக்கறோம் யாரோ நடுவுல புகுந்து குளிர்காயறாங்க Chill bro vijay naa உடன் எப்போதும் #KamalHaasan sir fans #bonding #Leo #Indian2
Tweet media one
73
643
2K
@nammavar11
Nammavar
1 year
Maniratnam #KamalHaasan 234 Nayagan 2 ஆ The master says "Script work on. Wait பண்ணி பாருங்க" 💥
2
259
2K
@nammavar11
Nammavar
2 years
When I googled for dedication, I found this video 🔥❤️❤️😍 #Andavar #KamalHaasan #Indian2 @ravi_major @TheVcraetion
11
423
2K
@nammavar11
Nammavar
1 year
உங்கள கவுத்து விட்ருந்தாலும் எங்களையும் அந்த அன்பே சிவம் நாய்க்குட்டி மாறி கூட்டிட்டு போயிருக்கிங்க இப்போ வர படத்தில தளபதி தல இவங்க reference வந்தா கைதட்ட ஒரு கூட்டம் இருக்கு ஆனா இன்னைக்கு #KamalHaasan reference இல்லாத தமிழ் சினிமா இல்ல Beautiful ♥️♥️Thank you @MrRathna
4
271
2K
@nammavar11
Nammavar
11 months
இந்தியாவின் தமிழ்நாட்டின் நடிகர்களின் ஒரே மாமன்னன் #KamalHaasan sir தான் Standing ovation ❤️❤️ எல்லா காலத்திலும் கலைக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதன்
5
361
2K
@nammavar11
Nammavar
1 year
Sadam Hussain அழிக்க இப்போ America எவ்ளோ செலவு பண்ணங்களோ அதுக்கு நிகரான செலவை between 1757-1764 #Maruthanayagam த்தை அழிக்க செலவு பண்ணிருக்காங்க. Even maruthanayagam பண்ண முடியாம போனாலும் இங்க பதிவு பண்றேன் கேட்கும் போதே goosebumps ஆண்டவரே 🔥🔥🔥 #KamalHaasan
8
501
2K
@nammavar11
Nammavar
1 year
நீ தூங்கற மாறி நடிக்கறியா நானும் நம்பற மாறி நடிச்சிருவேன் உன் தொப்பைல சங்கு ஊத போறேன் இந்த பாரா என்கிட்டயே acting ஆ This guy knows all the dialogues by heart #LokeshKanagaraj உங்களுக்கு பயங்கரமா tough கொடுப்பாரு. The way he explains each and every scene is a delight ♥️
12
307
2K
@nammavar11
Nammavar
1 year
Don't miss this கமல் கன்னி சண்டை streaming this Sunday on #DisneyPlus 😜😁 Look at the way @khushsundar enjoys the fight ❤️😍 @ikamalhaasan @TeamKHFansClub @Dir_Lokesh @Suriya_offl #Indian2
8
338
2K
@nammavar11
Nammavar
1 year
Usual ah படத்த பாக்காம வாழ்த்துவாங்க நான் படத்த பாத்துட்டேன் இந்த படம் தோற்க கூடாது இது மாரியோட குரல் மட்டும் இல்ல பல கோடி பேர்களோட குரல் #KamalHaasan @mari_selvaraj #MAAMANNAN
0
310
2K
@nammavar11
Nammavar
2 years
#KamalHaasan singing நாட்டுக்கொரு சேதி சொல்லி நாகரிக கோமாளி வந்தேனுங்க Also talking about #Anbesivam re-release at Crazy Mohan sir 70th Birth Anniversary #Indian2
3
225
2K
@nammavar11
Nammavar
10 months
ஜோதிகா உருவம் flash ஆகும் அப்போ கமல் சார் தலைய அப்படி shake பண்ணுவாரு அதெல்லாம் அப்படி ரசிக்கறாங்க இப்போ #KamalHaasan #VettaiyaduVilaiyadu
8
321
2K
@nammavar11
Nammavar
9 months
SRK is an icon of love for India. I want this film to succeed. I’m so happy for #Atlee . I was there at the Pooja of his first film with RajaRani #KamalHaasan came live to give best wishes to the #Jawan and team #ShahRukhKhan #JawanPreReleaseEvent #KamalHaasan 𓃵
8
375
2K
@nammavar11
Nammavar
1 year
என்னோட one point of contact #LokeshKanagaraj தான் எனக்கு எடிட்டர் யாருனு கூட தெரியாது Cameraman பாத்த போது அவரு Rolex gang மாறி இருந்தாரு. Just look at the smile and the way Lokesh acknowledges when #KamalHaasan talks about Vikram's success 😍❤️🔥 #behindwoods
2
325
2K
@nammavar11
Nammavar
1 year
அனைவருக்கும் நன்றி ♥️♥️ தமிழன் டா ஹிந்தி தெரியாது போடா #KamalHaasan #ARRahman
6
229
2K
@nammavar11
Nammavar
1 year
#HBDDearLokeshKanagaraj The journey of #LokeshKanagaraj And his love towards his idol #KamalHaasan from day one Special tribute video ❤️❤️🔥🔥 My version 😊😁 @ikamalhaasan @TeamKHFansClub #Indian2 #Leo #RKFI @Dir_Lokesh
0
301
2K
@nammavar11
Nammavar
1 year
Vadivelu and ARR preforming live and #KamalHassan watching it #MAAMANNAN #ARRahman #Vadivelu
3
238
2K
@nammavar11
Nammavar
1 year
#Vikram படத்துல அந்த ராக்கெட் கிளம்பும்போது ஒரு sound வரும்ல அது நான்தான் What can you not do Mr #KamalHaasan 🔥❤️
4
231
2K
@nammavar11
Nammavar
1 year
ஒரு பக்கம் மணி எழுதறாரு இன்னோரு பக்கம் இந்த #LokeshKanagaraj எழுதறாரு ஒரு பக்கம் Sensible cinema இன்னொரு பக்கம் commercial cinema எப்படி சினிமாவ இழுத்துட்டு போறீங்க அதுதான் என்னை இழுத்துட்டு போகுது @ikamalhaasan #KamalHaasan #AVCinemaAwards @TeamKHFansClub
5
271
2K
@nammavar11
Nammavar
1 year
Single shotல ஆடறதெல்லாம் கஷ்டம் சார் ஆடி பாத்தா தெரியும் #KamalHaasan என்னப்பா சொன்ன 🔥💥♥️😍 @ikamalhaasan #Indian2 @RKFI @TeamKHFansClub #Vijaykanth
6
268
2K
@nammavar11
Nammavar
1 year
Since #KamalHaasan was not there in town they decided to use @ActorNaveenmura with @shrutihaasan Great job 😍 @ikamalhaasan #KamalHaasan @TeamKHFansClub
21
259
2K
@nammavar11
Nammavar
2 years
Rare video of #Ajithkumar #Shalini at #Thenali movie pooja. In between them is #Richard Shalinis brother. 😍❤️ Happened in 2000
7
300
2K
@nammavar11
Nammavar
1 year
Major throwback Ilayaraja meets #KamalHaasan at Hungary during #Heyram rerecording 🔥💥❤️ #23yearsofepicheyram
7
293
2K
@nammavar11
Nammavar
9 months
That அன்பே சிவம் moment ❤️ ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் #KamalHaasan #Vikram
1
201
2K
@nammavar11
Nammavar
2 years
#udhayanna voice 🔥😍😁 Vera level Azar bro @actorazhar #udhayanidhistalin
1
149
2K
@nammavar11
Nammavar
9 months
Saket: How is your family #KamalHaasan : I am talking to one ❤️❤️ Things like this make him the great human being, makes me keep admiring him always ❤️ When he spoke to Saket his fan from Canada (brain cancer survivor)
9
289
2K
@nammavar11
Nammavar
1 year
ECRல first time #Vikram discussion காகா மீட் பண்றோம் அப்போ #LokeshKanagaraj சொன்னது "என் தலைவனுக்காக பண்றேன், lifetime க்கு ஒண்ணு பண்ணனும்னு சொன்னான் இப்போ செஞ்சிட்டான் 🔥🔥 அவன் எது சொன்னாலும் அதுல #KamalHaasan reference இருக்கும் Thank you @anbariv master 🔥❤️ #behindwoods
1
259
2K
@nammavar11
Nammavar
7 months
Ulaganayagan coming out of Satyam theatre after watching #LeoIndustryHit Thank you @BingooBox for this video #KamalHaasan #Ulaganayagan அப்போ கண்டிப்பா #LeoSuccessMeet போறீங்க தானே 😁😍❤️ போனா வெறியா இருக்கும் #IlayaThalapathy #LeoBlockbuster #Indian2
8
335
2K
@nammavar11
Nammavar
1 year
#KamalHaasan explains why he replaced the original music director and came back to #ilayaraja Without reshoot how Isaignani managed to sync his song he created with the original scenes that were shot 💥🔥 #23yearsofepicheyram #23yearsofheyram
12
309
2K
@nammavar11
Nammavar
2 years
ரொம்ப நன்றி சார். உங்கள பாத்தா excite ஆயிடறேன். இந்த வயசுலயும் உங்க மேல காதல் வருது #LokeshKanagaraj ஏன்டா சிரிக்கிற உனக்கே தெரியும் உங்களோட கண்ண பாத்து நானும் திமிரா நடிச்சிட்டேன் #VijaySethupathi #KamalHaasan #Vikram #RedGiantMovies
6
314
2K
@nammavar11
Nammavar
1 year
That Sharukh khan voice by Manikandan 😍😍😍😍 சாதி சண்டை Harappa காலத்துல இருந்து ஆரம்பிச்சுதுனு காட்டுவாரு #KamalHaasan
20
308
2K
@nammavar11
Nammavar
1 year
Look at #LokeshKanagaraj literally waiting for the nod from #KamalHaasan In a classroom how does it feel when a teacher looks at a student and says see you soon, it is that kind of feel for Loki naa ❤️😍 @ikamalhaasan #Indian2 @TeamKHFansClub @Dir_Lokesh #Leo
8
202
2K
@nammavar11
Nammavar
1 year
Pressure ஆ விட அங்க work பண்ணது fullஆ கமல் சார் fans தான் #Surya சார் சேதுனா நரேன் Fahad இன்னும் நெறய பேர். So enjoyable இருக்கும் ஏன்னா பேசிக்கறதே அவர பத்திதான் நெறய இருக்கும் @ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl #KamalHaasan #LokeshKanagaraj
0
360
1K
@nammavar11
Nammavar
1 year
Rare video of #sujathawriter talking about how he convinced #KamalHaasan to do VV and his 10 roles in Dasavatharam Remembering #sujathawriter on his death anniversary. Miss you sir 💔
5
281
1K
@nammavar11
Nammavar
9 months
The Name is #KamalHaasan We also call him #Ulaganayagan Single take that invloves multiple characters, just look at his language ஆளுமை 💪🔥 இதெல்லாம் just cakewalk நம்ம உலக நாயகனுக்கு 🔥🔥🔥🔥
18
334
1K
@nammavar11
Nammavar
1 year
#KamalHaasan Andavaa 🔥🔥
Tweet media one
3
123
1K
@nammavar11
Nammavar
3 months
When two goats meet 🔥🔥 உங்களை எங்கேயாவது drop பண்ணவா போலீஸ் வண்டி மாறி இருக்கு ஆமா வரீங்களா வேணாம் வீடு பக்கத்தில தான் Just #Ulaganayagan things #KamalHaasan #Mohanlal
6
206
1K
@nammavar11
Nammavar
1 year
Shankar sir has promised that vivek sir Portions will be there in #Indian2 . I have few combination scenes as well. It will be fitting tribute for all the vivek sir fans #KamalHaasan #Siddharth
0
174
1K
@nammavar11
Nammavar
2 years
#GVM to #LokeshKanagaraj and all the fanboys of #KamalHaasan Original fanboy naan thaan Sanda poda naan ready 😁😁
16
256
1K
@nammavar11
Nammavar
1 year
I really don't know how he managed to do #mmkr during those times. I don't think I could do any of those roles. I don't think #Thenali is a comedy film I would have given national award for him @ikamalhaasan #KamalHaasan 𓃵 Thank you @dhanushkraja #Dhanush
3
286
1K
@nammavar11
Nammavar
1 year
#Andavar in Panchathanthiram mode பின்னாடி போனதுனால முன்னாடி சொல்றத மறந்துட்டேன் நீங்க ரொம்ப முன்னாடி போயிட்டீங்க #KamalHaasan ❤️🔥
16
256
1K
@nammavar11
Nammavar
11 months
The way #abhishekbachchan says #aarambikalaama The way #ARRahman says great honour to present the award to #KamalHaasan who is an inspiration beyond generations. That standing ovation 🔥 #Ulaganayagan for a reason 💪
4
288
1K
@nammavar11
Nammavar
9 months
15 வயசுல ஒரு பையன் உயரமா இல்லைனு விஜயா கார்டன்ல இருந்து திரும்பி அனுப்பிடாங்க #KamalHaasan சார வெறிக்க வெறிக்க பாத்துட்டு கறியும் சோறும் சாப்பிட்டு வந்துட்டேன் அவனே திருப்பி கமல் sir productionல நடிச்சான் இத விட என்ன வேணும், அனுபவிக்கிறேன் நான் Thank you @behindwoods
4
254
1K
@nammavar11
Nammavar
12 days
#Ajayrathnam sir எல்லாம் கிட்டத்தட்ட 35 years ஆக அதிதீவிர #KamalHaasan கன்னி category Similar to #nasser sir #delhiganesh sir இவருக்கும் நெறைய meaningful roles குடுத்தது #Ulaganayagan தான்
5
205
1K
@nammavar11
Nammavar
1 year
விக்ரம்ல இன்டெர்வல் வரைக்கும் #KamalHaasan சார் பேசல அதுல use பண்ண technique பேசும் படம் படத்துல use பண்ண technique Dialogue பேச அவசியம் இல்லாத shots தான் Example பாத்திங்கனா அந்த பையன் சாவு சீன்ல எல்லாரையும் எழுந்து போக சொல்லுவார் dialogue இல்லாம actionலயே Thank you @MrRathna
1
201
1K
@nammavar11
Nammavar
1 year
ஒரு பத்திரிகைல என்னோட six pack பாத்துட்டு #விருமாண்டி படத்துக்கு கூப்பிட்ட்டாரு முதல் வாட்டி பாக்க போன போது உங்களுக்கு கராத்தே தெரியும்லனு கேட்டாரு முன்னாடி கராத்தே மணினு இருந்தாரு இப்போ யாரும் இல்லனு சொல்லி எனக்கு கராத்தே ராஜானு பேரு வச்சது #கமல்ஹாசன் ���ார்தான் #KamalHaasan
0
194
1K
@nammavar11
Nammavar
10 months
நாயகன்ல வயதான Role mannerism யாரோட inspiration MS Bhaskar sir opens up 🤔😊😁 #KamalHaasan
2
265
1K
@nammavar11
Nammavar
1 year
#Anbesivam படத்துல ஒத்த கைலதான் தலைய வருவாரு இது ஏன்ன ஒரு சீன் தானே நீங்க நினைக்கலாம் தல முடிய அடர்த்தி கம்மியா zigzag ஆ வெட்டி ஒத்த கையாள வாரி practice பண்ணிருக்கார் அந்த ஒரு சீனுக்கு #KamalHaasan பண்ண மெனக்கிடலுக்கு bookay போடலாம் kamalkanni #LokeshKanagaraj @sudhirsrinivasn
2
198
1K
@nammavar11
Nammavar
9 months
When manorama ஆச்சி says "நான் பாத்து இருக்கேன் aboorva sagotharargal shootingல முட்டி தேய்ந்து ரத்தம் வரும் 😭 கலைக்காக உயிரையே குடுக்கும் இந்த புள்ள ❤️ #KamalHaasan
6
249
1K
@nammavar11
Nammavar
1 year
This video never gets old 😜💥 அரிவாள் கலாச்சாரம்னு சொல்றாங்க. அப்படி பாத்தா எல்லா சாமி கையிலும் அரிவாள் இருக்கு. அப்பறம் இளநீர் எப்படி வெட்டறது #KamalHaasan
8
235
1K
@nammavar11
Nammavar
1 year
அபூர்வ சகோதரர்கள் மாறி ஒரு படம் #KamalHaasan சார் பட்ட கஷ்டம். இப்போ இந்த படம் நடந்திருந்தா இந்நேரம் 10 interview குடுத்து, பல விருதுகள் அவங்க குடுத்துருப்பாங்க ஆனா இந்த மாபெரும் கலைஞன் அந்த characterஆ 30 வருஷத்துக்கு மேலே வாழ வச்சுட்டு இருக்காரு ❤️ @Lyricist_Vivek
5
249
1K
@nammavar11
Nammavar
2 years
Time to look at One handed push-ups from kaaki sattai 🔥🔥🔥🔥❤️❤️❤️ #KamalHaasan #kaakisattai #VikramAllTimeRecord #VikramRoaringSuccess
7
195
1K
@nammavar11
Nammavar
1 year
சார் நான் மலையாளி தான் உன்கிட்ட என்னிக்காவது பேசுவேன்னு தமிழ் கத்துக்கிட்டேன் #Andavar cutie ♥️ நீங்க மலையாளத்திலே சம்சாரிக்கலாம் மனசிலாகும் உங்களுக்கு கிடைச்ச கைத்தட்டு விக்ரம் நால மட்டும் இல்ல 70-80 ல நீங்க குடுத்த பல hits நால #KamalHaasan 🔥♥️
2
213
1K
@nammavar11
Nammavar
1 year
Have been following my #KamalHaasan for more than 40 years now but the kind of craze #Ulaganayagan has created with 2k kids in the recent past is quite unbelievable, yes literally unbelievable ♥️♥️♥️♥️ இனிமே எல்லாம் அப்படிதான் ஆண்டவரே 💥💥🔥🔥 @ikamalhaasan @RKFI
12
262
1K
@nammavar11
Nammavar
1 year
Rare video of #Ulaganayagan 1978ல நாங்க அப்படி #KamalHaasan @maiamofficial
7
271
1K
@nammavar11
Nammavar
11 months
தியேட்டர் அலறல் yesterday for this scene 😁😁 #KamalHaasan #VettaiyaduVilaiyadu
20
186
1K
@nammavar11
Nammavar
7 months
That perfect Malayalee accent Just as I last heard in #Chanakyan movie Just #KamalHaasan things #Ulaganayagan #Keraleeyam2023 #Indian2
8
237
1K
@nammavar11
Nammavar
2 years
நான் ஒரு #கமல் சார் வீடியோ அடிக்கடி பாப்பேன், அதுல ஒரு கேள்வி கேட்பாங்க "நீங்க நடிக்க வரலைனா என்னவாக ஆயிருப்பிங்க" "முடிதிருத்துவனாக அதுலயும் இந்தியாவுலயே முதன்மை முடிதிருத்துவனாக ஆயிருப்பேன் அப்படினு சொல்லுவாரு #LokeshKanagaraj #KamalHaasan #karthi #RedGiantMovies #sardar
2
276
1K
@nammavar11
Nammavar
1 year
That late vmc haneefa sir voice by Kamal kanni #Manikandan 💥🔥🔥♥️ #KamalHaasan
3
147
1K
@nammavar11
Nammavar
1 year
Raghuvaran sir at different ages voice ♥️♥️♥️ 💔💔💔 #Manikandan
3
172
1K
@nammavar11
Nammavar
1 year
Just look at #SaiPallavi 's expression when #KamalHaasan mentioned all those names, she had absolutely no clue what was going on Just #Ulaganayagan things 💥 "இவர்களோடு சேர்த்து நானும் இந்த விருதை வாங்குவதாக உணர்கிறேன்" @ikamalhaasan @TeamKHFansClub
4
200
1K
@nammavar11
Nammavar
2 years
#ChiyaanVikram love towards #KamalHaasan "Sir you know everything like that Omg" This is exactly what he said ♥️♥️ Thank you @chiyaan ♥️🔥 Much love to you from all the Kamal kannis
7
238
1K
@nammavar11
Nammavar
1 year
#Vishwaroopam Mass Scene Tamashhhh ❤️😍💥🔥 Only #KamalHaasan could write these dialogues 💥💥
4
192
1K
@nammavar11
Nammavar
1 year
Cutest #ShrutiHaasan during her first stage performance in Singapore #KamalHaasan @ikamalhaasan @shrutihaasan
6
203
1K
@nammavar11
Nammavar
10 months
ஒரு sms கூட அனுப்ப தெரியாத என்னை youtube platform ஆரம்பிக்க வைத்தவர் #KamalHaasan
4
202
1K
@nammavar11
Nammavar
9 months
Vikram படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு கமல் என்ன செய்தார் ஒரு டீ போடற பாட்டி முதல் top technician வரை எல்லாருக்கும் விருந்து குடுத்தார், சினிமால சம்பாதித்து சினிமால மட்டுமே முழுசா invest செய்யும் ஒரே நடிகர். ஆனா இப்போ வெற்றி பெற்ற நடிகர் #KamalHaasan நன்றி @Anthanan_Offl
0
296
1K
@nammavar11
Nammavar
1 year
#KamalHaasan எனும் ஆளுமைக்கு சண்டை போட்டு கொள்ளும் எங்கள் fanboys நாங்களும் உங்களோட சண்டை போட ரெடி ❤️❤️❤️❤️ ❤️😍💥🔥 @ikamalhaasan @Manikabali87 @Dir_Lokesh @menongautham @rparthiepan @TeamKHFansClub
4
223
1K
@nammavar11
Nammavar
11 months
அந்த pause after பாட்ஷா 😁 கமல் சார் எல்லா படமும் அவ்ளோ பிடிக்கும் குணா படமெல்லாம் அது கூட ஒரு படம் வந்துச்சே ஹம் தளபதி ஆனா குணாதான் first பாத்தேன் The perfect Kamal kanni #UdhayanidhiStalin அண்ணே #KamalHaasan
20
189
1K
@nammavar11
Nammavar
1 year
நாயகன் மீண்டும் வரார் ♥️♥️♥️♥️ What a mass moment 💥💥 FYI this is #PonniyinSelvan2 event, this man is on fire Pure goosebumps 🔥🔥🔥 Fireeeee 🔥🔥🔥🔥🔥 #KamalHaasan @ikamalhaasan @TeamKHFansClub #Indian2 @RKFI @turmericmediaTM
14
213
1K
@nammavar11
Nammavar
1 year
Vintage #KamalHaasan during #Chachi420 (Avvai Shanmughi Hindi) opening day shoot on what was his inspiration to play a Lady character ❤️❤️❤️🔥🔥🔥 "I used to play a Lady role in a stage play since one lady actress was fallen ill" Gold ❤️ #tabu @ikamalhaasan #Indian2
8
207
1K
@nammavar11
Nammavar
1 year
Englishல பேச ஆரம்பிச்சு அவங்கள வச்சே தமிழ்ல பேச சொல்ல வச்சாரு Btw Excuse me. Is it a college event or #KamalHaasan Rasigar mandra Vizha #Andavar vera level yaa nee இனிமே எல்லாம் அப்படிதான் ♥️😍💥🔥 #deepwoods2023
6
270
1K
@nammavar11
Nammavar
1 year
#HBDVidyasagar Thank you so much for the #Yaaryaarsivam song. This song will exist until humanity exists @VIDYASAGARMUSIC ❤️😍♥️💥🔥 #KamalHaasan
0
147
1K
@nammavar11
Nammavar
11 months
கமல் சார் பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும் SouthAfricaல #Indian2 ஷூட்டிங் போயிருந்த போது, நான் கேட்டேன்னு ஒரே காரணத்துக்காக, #KamalHaasan sir காலைல சீக்கிரமே எழுந்து, அவரே location பாத்து, மூணு கேமரா set பண்ணி, action cut அவரே சொல்லி, shoot பண்ண வீடியோ இது ❤️❤️❤️ #Siddharth
0
183
1K
@nammavar11
Nammavar
1 year
#Mahanadhi படத்துல அவரு பொண்ண பாத்து கதறும் போது எனக்கு நாடி நரம்பெல்லாம் ஆடி போச்சு. என் பொண்ண அப்படியே கட்டிகிட்டேன் ❤️ #msbhaskar @cinemapayyan #KamalHaasan
0
128
1K
@nammavar11
Nammavar
1 year
#KamalHaasan acted just in one movie with Senthil sir if I am right (Maharasaan). Look at the way he is walking towards him, speaking to him.that gentle hug, that respect ❤️😍 And of course Mr Radharavi sir அதான் #Andavar ஏற்கனவே சொல்லிட்டாரே "அன்பே சிவம்" 🙏❤️😍 #Indian2
41
207
1K
@nammavar11
Nammavar
1 year
பாபநாசம் படத்துல போலீஸ் நம்மள பாக்கறாங்க ஆனா திரும்பி பாக்க கூடாது, no டயலாக், only body language அவ்ளோ assaultஆ பண்ணிட்டு போய்ட்டாரு monitor பாத்துட்டு நான் என்னையே அடக்க முடியாம சண்டாளன் சார்னு சொல்லிட்டேன். அவரு சிரிச்சிட்டு தட்டி குடுத்துட்டு போய்ட்டாரு ❤️💥🔥 #KamalHaasan
3
190
1K
@nammavar11
Nammavar
1 year
MGR காலம் தொட்டு இங்க ஹீரோக்கள் சாகடிக்க படுவதில்லை ஹீரோ செத்தா படம் ஓடாது என்ற மாய பிம்பத்தை உடைத்ததும் எங்கள் #Ulaganayagan தான் One and only #KamalHaasan
46
174
1K