@ulaganayagan1
கடவுள் கமல்(MR. CINEMA)
10 days
காக்கா கழுகு சண்டை போட்டுக்கொண்டு, பொறாமை குணத்துடன் நான்! நீ! என்று வசூல் நிலவர கூச்சல் போடும் நடிகர்கள் மத்தியில் ஒரு நிஜ கலைஞன்!70 வயதில் 4 வயது குழந்தையின் சாதனையை வாழ்த்தி மகிழ்வது எங்கள் ஆண்டவரால் மட்டுமே சாத்தியம்! #NationalFilmAwards #TreeshaThosar #KamalHaasan_MP
0
12
32