gavastk Profile Banner
GAVASKAR Profile
GAVASKAR

@gavastk

Followers
15K
Following
210K
Media
13K
Statuses
102K

Journalist at Theekkathir Daily @theekkathir Journalist Welfare Board Member at Tamilnadu Government. Committee member of Chennai Press Club @MadrasJournos

Chennai
Joined May 2012
Don't wanna be here? Send us removal request.
@gavastk
GAVASKAR
16 hours
0
2
2
@gavastk
GAVASKAR
21 hours
0
0
0
@gavastk
GAVASKAR
21 hours
சாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டம் கோரி 2017 ஜூன் 9-23 வரை சேலம்-சென்னை 360 கி.மீ நடைபயணம் உள்ளிட்டு தொடர் இயக்கம் நடத்தியது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அத்தகைய சட்டத்தை கொண்டு வர இன்று முதல்வர் நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளார் #StopHonorKillings #TNUEF
1
3
17
@gavastk
GAVASKAR
21 hours
0
0
5
@zoo_bear
Mohammed Zubair
22 hours
DUSU Joint Secretary and ABVP leader Deepika Jha slaps Prof. Sujit Kumar, convener of the disciplinary committee, inside the Principal’s office in the presence of Police. A incident happened at Dr. Bhim Rao Ambedkar College.
239
2K
7K
@Theekkathir
Theekkathir
1 day
ம.பி: அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ‘ஆன்டிபயாடிக்’ மருந்தில் புழுக்கள்! #Theekkathir | #MadhyaPradesh | #medicine
0
9
10
@SparkMedia_TN
Spark Media
22 hours
ரூ.500 கோடி நில அபகரிப்பு - கேரள பாஜக தலைவர் மீது புகார்! #BJP #SparkMedia
15
234
466
@gavastk
GAVASKAR
22 hours
வழக்கறிஞர்கள் ஒற்றுமை பாதுகாக்க #CPIM வேண்டுகோள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அக்.7 அன்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தையொட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்கவுன்சில் விசாரணைக்குழு அமைத்துள்ளது எனவே, இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டுகோள்
0
0
5
@left__view
Left view
23 hours
சாதி ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் தேவை இல்லை இருக்கிற சட்டமே போதுமானது என்று சொன்ன முதலமைச்சர். இப்போது நமது போராட்டத்தால் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ளார் போராடினால் எது வேணாலும் சாத்தியமாகும்
8
42
180
@imanojprabakar
Manoj Prabakar S
22 hours
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பது முக்கிய செய்தியாக காட்டப்படுகிறது. தேர்தலையே சந்திக்காத கட்சி எப்படி அங்கீகரிக்கப்படும்? தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதில் என்ன செய்தி இருக்கிறது? மக்களுக்கு குழப்பம் ஏற்படுத்தாத இந்த செய்தி?
6
34
122
@suryaxavier1
Surya Xavier
1 day
தமிழ்நாடு மாநில வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும், உத்திரப்பிரதேச வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்று சொன்னதும் ஒரே நீதிபதி தான். கரூர் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் Justices J.K. Maheshwari and N.V. Anjaria உ.பி. நியமன முறைகேடு வழக்கை
108
658
1K
@Shanmugamcpim
Shanmugam P
23 hours
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக தலைவர்கள் நேரில் சந்தித்து வற்புறுத்தினர். இன்று சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றுவது குறித்து
13
72
360
@cpmkanagaraj
K Kanagaraj
1 day
உச்சபட்ச இரட்டை நிலை! தமிழ்நாட்டில் பிறந்த அத்தனை காவல்துறை அதிகாரிகளும் நடுநிலை தவறுவார்கள்; உத்தரப்பிரதேசத்தில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் நடுநிலையாக விசாரிப்பார்கள் என்பது என்ன மாதிரியான மனநிலை?
53
571
946
@sunnewstamil
Sun News
1 day
#BREAKING | ”கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை 2019 முதல் 2023ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த
33
308
784
@sunnewstamil
Sun News
1 day
#BREAKING | கலைஞர் பல்கலை. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என
1
31
191
@ThanthiTV
Thanthi TV
2 days
'காலனி' பெயர் - காரசார விவாதம் ``காலனி எனும் பெயரை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் சாய்பாபா காலனி , என்ஜிஓ காலனி என உள்ளது. காலனியை அகற்றிவிட்டு எப்படி அழைப்பீர்கள்’’ என வானதி சீனிவாசன் கேள்வி “காலனி என்பது பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததால் அப்பெயரை
42
141
858
@Shanmugamcpim
Shanmugam P
2 days
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இன்று (16.10.25)தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்
4
13
75
@gavastk
GAVASKAR
2 days
வெடிபோட்டு கொண்டாடுபவர்களுக்காக பட்டாசு தயாரிக்கப்படுகிறதா அல்லது பட்டாசு தயாரிக்கப்படுவதால் வெடி போட்டு கொண்டாடுகிறார்களா என நீள்கிறது வாதங்கள். ஆனால் 8 லட்சம் உயிர்களின் துயரம் நம் விவாதங்களின் ..... #Muted_Diwali #Comrade_Talkies #documentaryfilm https://t.co/VxkELEQXiu
0
1
6
@gavastk
GAVASKAR
2 days
#ABVP அடேய்
0
0
10
@gavastk
GAVASKAR
2 days
உயர்கல்வியில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மனு அளித்து பேசினர்
0
2
9