
Left view
@left__view
Followers
7K
Following
14K
Media
4K
Statuses
9K
WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART
Joined August 2021
எப்போதும் உழைக்கும் மக்கள் கூட நிற்பது செங்கொடி ☭ ❤️ மட்டும்தான்
14
304
2K
பைசன் ஒரு சாதிப் படம். வாங்க பிரண்ட்ஸ் நாம #dude படத்த சப்போர்ட் பண்ணுவோனு ஒரு குரூப் படம் பார்க்க போனோம்.
1
5
51
#Bison பார்க்க மாட்டேன் என்று சுத்தினு இருந்த ஜாதி வெறியர்கள் சரி #dude படத்துக்கு போயிருக்காங்க அங்கேயும் ஏதோ ஒரு காட்சி கடுப்பேத்தி இருக்கு போல அசிங்க படுறுதே வேலையாய் வெச்சுனு இருக்காங்க ஜாதி வெறி நாய்கள். #BisonKaalamaadanOnOct17
#DudeDiwali
1
10
37
சாதி ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் தேவை இல்லை இருக்கிற சட்டமே போதுமானது என்று சொன்ன முதலமைச்சர். இப்போது நமது போராட்டத்தால் அதே முதலமைச்சர் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ளார் போராடினால் எது வேணாலும் சாத்தியமாகும்
1
13
62
SV சேகர் கோரிக்கைகள் நிறைவேறும் ஆனால் விவசாயிகள் கோரிக்கைகள் காதில் கூட விழாது
2
30
68
கம்யூனிஸ்டுகளின் நீண்ட போராட்டம் வெற்றி!; சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஆணையம் அறிவித்த தமிழக அரசு – தோழர் @Shanmugamcpim , மாநிலச் செயலாளர் #CPIM #StopCasteArrogantKillings More: https://t.co/ibU1I2VDen
6
36
132
சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்றிடக் கோரி 2017 ஜூன் 9 - 23 வரை 15 நாட்கள் சேலம் - சென்னை 360 கி.மீ நடைபயணம் உள்ளிட்டு நீண்ட காலமாக தொடர் இயக்கம் நடத்தியது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இன்று ஆணையம் அறிவிக்கப்பட்டது. உடன் நடந்த கால்களுக்கு நன்றி
0
11
33
மாணவர்கள் எங்க பாதிக்கப்பட்டாலும் அவர்கள் கூட துணை நிற்பது அவர்களே அரசியல் படுத்துவது @SFI_CEC
ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் வந்தும் அதன் நடவடிக்கை எடுக்காமல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ICC-ன் செயலற்ற தன்மையை கண்டித்து அறவழியில் போராடிய @sfipuducherry மாணவர்களை அடித்து கைது செய்த புதுச்சேரி காவல்துறை
0
3
61
#BiharElection2025 Scenario... பழைய பீஸ்கள் மாற்றம் வேண்டாம் jai ஸ்ரீ ராம் என்கிறது, புதிய தலைமுறை மாற்றம் வேண்டும் நல்ல சாலைகள், நல்ல கல்வி வேண்டும் என்கிறது...
0
2
15
இன்று என்னை மிகவும் பாதித்த புகைப்படம் 😭 கரூர் மரணங்களுக்குத் தந்ததைப் போல் அரசு இவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தரலாமே!
20
140
497
பட்டாசு நமக்கு மட்டும்தான் வேடிக்கை. அதை உருவாக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு அது 'விபத்து' கண்டிப்பா எல்லாரும் பாருங்க Full video: https://t.co/8xkaNbmyd5
#Deepavali2025 #Diwali #Deepavali
1
19
92
@meMyselfChan @raamkumaar @sagavu_ @left__view இங்க ஒருத்தன் உங்களுக்காக ஒரு வீடயே (Linux)முழுஸா தரான் ஆனா நீங்க எல்லாரும் ஒரு கதவுக்கு (windows) பின்னாடி 🏃ஓடிட்டு இருக்கீங்க. நீங்க மட்டும் மாறலனா நான் இந்த முடிவ எடுக்க போரன்:பாத்துக்கோங்க..
“I’m not religious. I don’t believe in God — I do believe in people and in facts.” “People should believe in evidence, not in faith.” - Linus Torvald,LINUX
1
2
3
சாதி ஆணவ படுகொலை தடுக்க தனி சட்டம் தேவை இல்லை இருக்கிற சட்டமே போதுமானது என்று சொன்ன முதலமைச்சர். இப்போது நமது போராட்டத்தால் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ளார் போராடினால் எது வேணாலும் சாத்தியமாகும்
9
45
196
போக்குவரத்து துறையை தனியார் மயப்படுத்த கூடாது தொழிலாளர்களுக்கான ஓய்வுதிய கால பணப்பலன்களை வழங்க வேண்டும். நீண்ட நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த கோரிக்கை எல்லாம் நான் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவேன் என்று அப்பாவும் சொல்லி இருக்கிறார்
2
11
53
கரூரில் Stampede Conditions Follow பண்ணுங்க படிச்சு படிச்சு சொன்னேனே சொன்ன அமைச்சர்கள். இதுவரை பட்டாசு தொழிற்சாலைகளை safety Conditions Follow பண்ண சொல்லி அறிவுறுத்தினார்களா அறிவுறுத்தி இருந்தால் ஏன் இப்போ வரைக்கும் விபத்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்த 93 பேர் என்ற கணக்கு பட்டாசு ஆலையிலேயே இறந்தவர்களாக இருப்பார்கள். மருத்துவமனைக்கு போகும் வழியில், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தவர்கள் கணக்கெடுத்தால் 2 மடங்கு அதிகம் வரும். "கரிகள் காசாகட்டும், மனித உயிர்கள் கரியாகக்கூடாது"
0
13
41
இந்த 93 பேர் என்ற கணக்கு பட்டாசு ஆலையிலேயே இறந்தவர்களாக இருப்பார்கள். மருத்துவமனைக்கு போகும் வழியில், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்தவர்கள் கணக்கெடுத்தால் 2 மடங்கு அதிகம் வரும். "கரிகள் காசாகட்டும், மனித உயிர்கள் கரியாகக்கூடாது"
2
21
59
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை எடுத்துட்டு போன அதிகாரிய பாத்து communal ஆ இருக்கீங்கனு கேட்ருக்காங்க அம்மா என்கிற ஆளுமை.
1
69
171
~ ஜாதி சான்றிதழ் கிழித்து போட்டால் ஜாதி ஒழிந்துவிடும் ❌ ~ ஜாதி சான்றிதழ் தான் ஒரு சமூக தலையெழுத்தே மாற்றி அமைக்கும் ✅ Full video : https://t.co/yKCQ10Apnk
6
109
470