Theekkathir Profile Banner
Theekkathir Profile
Theekkathir

@Theekkathir

Followers
64,709
Following
527
Media
58,758
Statuses
75,029

ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | | Official handle of Theekkathir Tamil News Daily.

Tamilnadu
Joined February 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Theekkathir
Theekkathir
4 years
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி. தலித் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர் தனுசிறீ பாண்டே. கடந்த 2 நாட்களாக மிக தைரியமாக உ.பி. காவல்துறையின் மிருகத்தனத்தை அம்பலப்படுத்திய இவருக்கு ஒரு சல்யூட் போதாது!
45
2K
4K
@Theekkathir
Theekkathir
2 years
பயணிகளின் கனிவான கவனத்திற்கு! #Theekkathir | #Railway | @SuVe4Madurai
Tweet media one
39
463
3K
@Theekkathir
Theekkathir
1 month
மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! -ஸ்நேகா, கோவை சட்டக் கல்லூரி மாணவி #Theekkathir | #coimbatore | #BJPFailsTN | #Elections2024
150
1K
3K
@Theekkathir
Theekkathir
11 months
யானையும், காண்டாமிருகமும் மோதிக்கொண்ட காட்சி! #Theekkathir | #Elephant | #Rhinoceros | #fight
35
500
3K
@Theekkathir
Theekkathir
2 months
கோவையில் பாஜக அண்ணாமலையை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். -கோவையில் தமிழ்நாடு பொதுமேடை அமைப்பு சார்பில் மோடி ஆட்சி தொடரலாமா? என்கிற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேச்சு! #Theekkathir | #DefeatBJPSaveIndia | #IndiaElections2024 | #Coimbatore
12
847
2K
@Theekkathir
Theekkathir
2 months
ஆரம்பமே பொய் தானா? #Theekkathir | #Coimbatore | #bjptamilnadu
40
824
2K
@Theekkathir
Theekkathir
1 year
கழுகும், இமையும்..! #Theekkathir | #eagle
9
365
2K
@Theekkathir
Theekkathir
1 month
அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்! #Theekkathir | #drbrambedkar | #DYChandrachud
2
467
2K
@Theekkathir
Theekkathir
2 months
‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியது இஸ்லாமியர்தான், சங்பரிவார் கைவிடுமா? - கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி #Theekkathir | #SanghParivar | #PinarayiVijayan
Tweet media one
28
732
2K
@Theekkathir
Theekkathir
2 months
கோவை மக்களே நல்வாய்ப்பை நழுவ விடாதீர்கள் #Theekkathir | #Coimbatore | #AnnamalaiBJP | #CPIM | @towJlagpMe3O9DS
Tweet media one
272
479
2K
@Theekkathir
Theekkathir
2 years
➦5 பிரிவுகளாக பிரிந்த சூரியன் ➦நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம் ➦இடம் : சுவீடன் வனப்பகுதி #theekkathir | #sewdan
13
375
2K
@Theekkathir
Theekkathir
2 years
இந்தியை திணிக்க சொல்லும் சங்கி தலைமையாசிரியர் @CMOTamilnadu @Anbil_Mahesh #Theekkathir | #HindiImposition | #Tamilnadu
74
794
2K
@Theekkathir
Theekkathir
30 days
பாஜகவிற்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம்! #Theekkathir | #Rajputs_Boycott_Bjp | #Gujarat
11
612
2K
@Theekkathir
Theekkathir
2 years
தமிழகத்தில் தமிழே தெரியாத துர்தர்ஷன் இயக்குனர் @SuVe4Madurai #Theekkathir | #Doordarshan | #TamilNadu
Tweet media one
131
385
2K
@Theekkathir
Theekkathir
28 days
உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; ஆணவமாக பதிலளித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை #Theekkathir | #annamalai | #Coimbatore | #BJPFails
226
1K
2K
@Theekkathir
Theekkathir
4 months
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்.பி மைபி-கிளார்க் பாடிய பாரம்பரிய போர் முழக்க பாடல்! #Theekkathir | #newzealand | #Parliament | #TribalMP
14
299
2K
@Theekkathir
Theekkathir
1 month
மணிப்பூரைப் பற்றிப் பேசுங்க மோடி… தமிழ்நாட்டில் ட்ரைப் பண்ணாதீங்க #Theekkathir | #bjpfails | #cpim
95
567
2K
@Theekkathir
Theekkathir
9 months
மணிப்பூர் காவல்துறையின் கீழ் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை... இங்கிருந்து செல்ல வேண்டாமென ராணுவத்தினரின் கால்களை பிடித்து கதறும் குக்கி இனப் பெண்கள்! #Theekkathir | #Manipur | #KukiWomen | #BJP
38
973
1K
@Theekkathir
Theekkathir
4 months
அபகரித்தே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்! #Theekkathir | #RamarTemple | #RamMandirPranPrathistha
Tweet media one
14
547
1K
@Theekkathir
Theekkathir
1 month
பாஜக சொன்னதும்.. செய்ததும்..! #Theekkathir | #BJPFailsIndia | #IndiaElections2024
15
848
1K
@Theekkathir
Theekkathir
2 years
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள் - சு.வெங்கடேசன் எம்.பி #Theekkathir | @SuVe4Madurai | @arrahman
Tweet media one
8
110
1K
@Theekkathir
Theekkathir
9 months
பா.ஜ.க-வின் அரசியலை நார் நாராகக் கிழிக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த விவசாயி ஹரேந்திர தௌ!
16
606
1K
@Theekkathir
Theekkathir
2 years
அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது. @SuVe4Madurai #Theekkathir | #Archaeological |
Tweet media one
11
170
1K
@Theekkathir
Theekkathir
1 month
கோவை: கூட்டத்திற்கு ஆட்கள் வராததால், பாஜகவினர் கடைபிடித்த உத்தி! #Theekkathir | #coimbatore | #BJPFailsTN | #annamalai
18
526
1K
@Theekkathir
Theekkathir
30 days
சேலத்தில பாஜக பிரச்சாரத்திற்கு வந்த நடிகை கஸ்தூரியை சம்பவம் செய்த DMK IT WING #Modifailedindia
8
365
1K
@Theekkathir
Theekkathir
2 years
➥சீனாவில் பிரபலமாகும் "ஜெயிபீம்" திரைப்படம் ➥நாடு, மொழி வேறுபாடுகளை கடந்து தியேட்டரில் கண்ணீர் சீனர்கள் #Theekkathir | #China | #JaiBheem
16
313
1K
@Theekkathir
Theekkathir
2 years
ஆர்ஆர்பி: கோரக்பூர் தேர்வர்கள் நியமனம் முழுமையாக முறியடிப்பு - சு.வெங்கடேசன் எம்.பி #Theekkathir | #RRB | @SuVe4Madurai
Tweet media one
14
204
1K
@Theekkathir
Theekkathir
4 months
மீண்டும் சிவக்கும் வங்கம்! #Theekkathir | #WestBengal | #dyfi | #cpim | #PeoplesBrigade
Tweet media one
7
135
1K
@Theekkathir
Theekkathir
3 years
எத்தனை இஞ்ச் மார்பு இருந்தாலும் அதற்குள் துடிக்கும் ஒரு இதயம் இருக்க வேண்டும். - ஜா.மாதவராஜ் #CoronaPandemic | #COVID19 | #ModiGovt
Tweet media one
7
314
1K
@Theekkathir
Theekkathir
1 month
"போய்ட்டே இரு... போய்ட்டே இரு…" பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை, திருப்பி அனுப்பும் மீனவமக்கள்! #Theekkathir | #Kanyakumari | #PonRadhakrishnan | #BJP | #Election2024
10
498
1K
@Theekkathir
Theekkathir
3 years
Tweet media one
11
423
1K
@Theekkathir
Theekkathir
1 month
மதுரைக்கு சு.வெங்கடேசன் என்ன செய்தார்…? #Theekkathir | #Madurai | #SuVenkatesan
15
390
1K
@Theekkathir
Theekkathir
26 days
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கதின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னையில் உள்ள நந்தனம் பள்ளியில் வாக்களித்தார் #INDIAAlliance
Tweet media one
3
125
1K
@Theekkathir
Theekkathir
1 month
“தேர்தல் பத்திரம்” பாடல்! #Theekkathir | #ElectoralBondsScam | #BJPscam
13
489
1K
@Theekkathir
Theekkathir
2 years
தென்காசி: பெண் கல்வி குறித்து ஒன்றாம் வகுப்பு அரசு பள்ளி மாணவியின் அசத்தலான பேச்சு..!
12
229
1K
@Theekkathir
Theekkathir
2 months
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஏன் வேண்டாம்? | சசிகாந்த் செந்தில் IAS #Theekkathir | #BJPFailsIndia | #RSS
12
450
1K
@Theekkathir
Theekkathir
1 month
மக்கள் கடலில் மூழ்கியது மாமதுரை! சு.வெங்கடேசன், எம்.பி #Theekkathir | #Madurai | #IndiaAllaince | #MKStalin | #SuVenkatesan
Tweet media one
10
118
1K
@Theekkathir
Theekkathir
2 years
நிராகரிக்க நீங்கள் யார்? -சு.வெங்கடேசன்எம்.பி #theekkathir | #modi | #suvenkatesan | #VOC | #velunachiyar | #narayanaguru
Tweet media one
23
229
991
@Theekkathir
Theekkathir
2 months
அண்ணாமலை மீது நம்பிக்கையில்லை; கோவை தொழில்துறையினர் கருத்து! #Theekkathir | #Coimbatore | #annamalaibjp | #BJPFails
107
474
941
@Theekkathir
Theekkathir
3 years
மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது; உரிய ஆவணங்களைகொண்டுவந்து, பெற்றுக்கொள்ளவும்" - சு.வெங்கடேசன் எம்.பி #Corona2ndWave | #Remedisivir | @SuVe4Madurai
Tweet media one
1
193
908
@Theekkathir
Theekkathir
3 months
மக்களுக்கே மைதானம்! சு.வெங்கடேசன் எம்பி முயற்சிக்கு கிடைத்த வெற்றி! #Theekkathir | #madurai | @SuVe4Madurai
4
137
910
@Theekkathir
Theekkathir
2 months
தமிழ்நாட்டில் மோடியே வந்து போட்டியிட்டாலும் தோல்வி தான். இந்தியா கூட்டணிக்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. -அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி! #Theekkathir | #INDIAAlliance | #Dindigul | #CPIM
17
241
905
@Theekkathir
Theekkathir
2 months
புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. #Theekkathir | #JNUSUElection2024 | #sfi | #JNU
4
205
883
@Theekkathir
Theekkathir
2 months
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் இல்லை ஆனா பூட்டானுக்கு ரூ.10,000 கோடி! #Theekkathir | #NarenderModi | #Bhutan
22
542
879
@Theekkathir
Theekkathir
5 months
கடவுளும் பிடிக்கும்..! பெரியாரும் பிடிக்கும் இது தான் தமிழ்நாடு! Nandhalala Speech #Theekkathir | #Periyar50 | #Periyar
10
280
859
@Theekkathir
Theekkathir
3 years
எவனெவனோ மிரட்டுகிறான்..! ஒருமாதம் கூட ஆகாத மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு மாநில அரசை!
Tweet media one
20
235
837
@Theekkathir
Theekkathir
8 months
வதந்தியை பரப்ப 1.5 லட்சம் பேரை வைத்துள்ளது பாஜக! - வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை #Theekkathir | #BJPFails | #WashingtonPost
Tweet media one
20
614
851
@Theekkathir
Theekkathir
20 days
"நான் மாற்றத்திற்காக வாக்களிப்பேன், வெறுப்புக்காக அல்ல" என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் பெங்களூர் சாலைகளில் வலம்வரும் முதியவர் #Theekkathir | #Bangalore | #IndiaElections2024
4
266
826
@Theekkathir
Theekkathir
1 year
சு.வெங்கடேசன் எம்பி முயற்சிக்கு நன்றி! @SuVe4Madurai #Theekkathir | #Madurai | #student
8
127
804
@Theekkathir
Theekkathir
1 month
சமூக வலைதளங்களில் வைரலாகும் மோடியை கழுவி ஊற்றும் பாடல்! #Theekkathir | #song | #bjpfails
9
361
793
@Theekkathir
Theekkathir
10 months
கோவையில் 10 ஆண்டுகளாக மின் சாதன பொருட்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த பார்வை திறனற்ற இளைஞர் சுரேஷ்குமார் சொந்தமாக கடை தொடங்கியுள்ளார்! #Theekkathir | #Coimbatore
4
143
772
@Theekkathir
Theekkathir
2 years
தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? @SuVe4Madurai #Theekkathir | #ModiDisasterForIndia |
Tweet media one
15
135
766
@Theekkathir
Theekkathir
2 years
அன்றும் கம்யூனிஸ்ட் இன்றும் கம்யூனிஸ்ட் நாளையும் கம்யூனிஸ்ட் ஜெய்பீம் திரைப்பட பாராட்டு விழாவில் களப்போராளி தோழர்.கோவிந்தன்..
6
227
760
@Theekkathir
Theekkathir
24 days
ஜுன் 4 இல் இந்தியாவை சூழ்ந்திருக்கும் ஆட்டோபஸ் அகற்றப்படும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #bjpfails | #indiaalliance2024
Tweet media one
105
175
756
@Theekkathir
Theekkathir
2 years
புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்.... #Theekkathir | #cpim | #DelhiCapitals | #jahagirpuri
Tweet media one
13
174
726
@Theekkathir
Theekkathir
7 months
சவால் விட்டு சங்கடத்திற்கு உள்ளான நிதியமைச்சர்! #Theekkathir | #NirmalaSitharaman | #Coimbatore
41
281
743
@Theekkathir
Theekkathir
23 days
மோடியின் கீழ்த்தரமான பேச்சை வரலாறு பதிவு செய்யும்! | Prakash Raj #Theekkathir | #prakashraj | #NarendraModi | #HateSpeech
Tweet media one
20
251
753
@Theekkathir
Theekkathir
21 days
சென்னை: மோடி மீது வழக்கு பதிய கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்! #Theekkathir | #NarendraModi | #hatespeech | #CPIM
25
234
749
@Theekkathir
Theekkathir
2 months
தமிழ் படிக்க தெரியாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! #Theekkathir | #NTK | #Virudhunagar | #Elections2024
61
356
746
@Theekkathir
Theekkathir
2 years
➦சேட்டைக்கு "கை விலங்கு" போட்ட தந்தை ➦தனது மகளின் "துறுதுறு" சேட்டையால் தனது தொழுகைக்கும், பள்ளிவாசலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வித்தியாசமான முறையில் "கை விலங்கு" போட்டு மகளை கட்டுப்படுத்திய தந்தையின் அழகிய செயல் #Theekkathir | #ViralVideo
27
109
715
@Theekkathir
Theekkathir
6 months
சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுப்பெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா வாலிபர் சங்க மாநாட்டில் உரையாற்றியது. #Theekkathir | #nsankaraiah | #Communist
6
156
720
@Theekkathir
Theekkathir
1 month
“கோவைல வெயில் அதிகமாக இருக்கு ஆட்டுகுட்டியை கர்நாடகா கொண்டு போய் விட போறேன்” #Theekkathir | #coimbatore
15
220
718
@Theekkathir
Theekkathir
3 years
இந்தித் திணிப்புக்கு எதிரான தலைமுறை கோபம்! @SuVe4Madurai #Theekkathir | #Zomato | #HindinotourNationalLanguage
Tweet media one
2
118
703
@Theekkathir
Theekkathir
1 year
மதுரை மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி! @suve4madurai #Theekkathir | #metro | #Madurai | #Covai | #suvenkatesanMP
5
115
708
@Theekkathir
Theekkathir
1 year
நாட்டை நினையுங்கள், மதத்தை அல்ல - உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் #Theekkathir | #Historialplaces | #namechange | #SupremeCourt
Tweet media one
12
145
693
@Theekkathir
Theekkathir
2 years
கே.அண்ணாமலை அவர்களே! @SuVe4Madurai @annamalai_k #Theekkathir | #HindiImposition | #Trichy
97
165
683
@Theekkathir
Theekkathir
1 year
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு திரட்டிய கல்லூரி மாணவர்! #Theekkathir | #Coimbatore | #WrestlersProtests
9
149
685
@Theekkathir
Theekkathir
7 months
மோடி ஜி-யையே சந்தேக படலாமோ! #Theekkathir | #ElectoralBond | #ModiGovt | @Srividhya_Hari
34
213
675
@Theekkathir
Theekkathir
1 year
மாணவர்களின் அவசரகால ஆம்புலன்ஸ் போன்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் செயல்படுகிறார் என்று நெல்லை ஆட்சியர் மரு.கார்த்திகேயன் பெருமிதம். @SuVe4Madurai #Books | #nellaibookfest | #nellaibookfest2023 | #Theekkathir | #CPIM
14
119
670
@Theekkathir
Theekkathir
2 years
ஆளுநர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகள்! @cpmkanagaraj #Theekkathir | #TNGovernor
Tweet media one
11
132
665
@Theekkathir
Theekkathir
8 months
வாச்சாத்தி தீர்ப்பு: வெற்றி பேரணி! #Theekkathir | #Vachathi | #CPIM
2
153
672
@Theekkathir
Theekkathir
2 years
இது முதல்கட்ட வெற்றி @SuVe4Madurai #Theekkathir | #radio
Tweet media one
8
70
656
@Theekkathir
Theekkathir
4 years
திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியின பெண் கௌரியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கைகால்கள் உடைக்கப்பட்டு படுகொலை செய்திருக்கின்றனர். அவரது சடலம் நாகரீக சமூகத்தின் மீது எச்சை உமிழ்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் நிற்கிறது. #TribalLivesMatter
Tweet media one
41
446
610
@Theekkathir
Theekkathir
19 days
ஹிட்லரின் வழியை பின்பற்றும் மோடி! #Theekkathir | #ModiHateSpeech | #BJPFailsindia | #Dhruv_Rathee
3
390
625
@Theekkathir
Theekkathir
2 years
மதவெறியை மண்டியிட செய்த வீரப்பெண் முஸ்கான்! @SuVe4Madurai #Theekkathir | #hijab | #Karnataka
Tweet media one
9
101
613
@Theekkathir
Theekkathir
1 year
தமிழ்நாடே கொண்டாட வேண்டிய வெற்றி! @SuVe4Madurai #Theekkathir | #mayiladuthurai | #TrainingCentre
Tweet media one
21
115
608
@Theekkathir
Theekkathir
7 days
ஒரு எக்ஸ்தளவாசி முதுகெலும்பை தேர்தல் ஆணையத்துக்கு பார்சல் அனுப்பியுள்ளார். #Theekkathir | #ElectionCommissionOfIndia | #Backbone
Tweet media one
9
290
800
@Theekkathir
Theekkathir
1 month
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் வெள்ளம்! #Theekkathir | #Coimbatore | #MKStalin | #INDIAAlliance
Tweet media one
5
110
608
@Theekkathir
Theekkathir
3 years
உங்களால் ஆளமுடியாது; வெளியேறுங்கள் மோடி! - க.கனகராஜ், சிபிஎம் #PetrolDieselPriceHike | #ModiGovt | @cpmkanagaraj
Tweet media one
7
166
591
@Theekkathir
Theekkathir
2 months
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! #Theekkathir | #CitizenshipAmendmentAct | #SFI
35
137
604
@Theekkathir
Theekkathir
2 months
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்காத இடதுசாரிகள்! #Theekkathir | #CPIM | #CPI
65
134
606
@Theekkathir
Theekkathir
30 days
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கன்னையா குமார் போட்டி! #Theekkathir | #Congress | #KanhaiyaKumar | #Election2024
Tweet media one
6
124
600
@Theekkathir
Theekkathir
16 days
இந்தியத் தேர்தல் ஆணையம்! #Theekkathir | #cartoon | #ElectionCommission
Tweet media one
6
308
597
@Theekkathir
Theekkathir
3 years
சிபிஎம் போராட்ட எதிரொலி #theekkathir
8
126
580
@Theekkathir
Theekkathir
2 years
Tweet media one
4
144
566
@Theekkathir
Theekkathir
23 days
இவ்வளவு கேவலமான மனிதரை உலகம் கண்டதேயில்லை! - கனகராஜ், சிபிஎம் #Theekkathir | #Modi | #HateSpeech | @cpmkanagaraj
Tweet media one
56
317
587
@Theekkathir
Theekkathir
27 days
கோவை: தேர்தல் விதிகளை மீறி ராமர் படத்தை கொடுத்து வாக்கு சேகரித்த பாஜகவினர்! #Theekkathir | #Coimbatore | #BJP | #electioncodeofconduct
9
357
583
@Theekkathir
Theekkathir
3 years
இது என்ன அரசு வங்கியா அதிகாரி வீட்டின் பூஜை அறையா? #theekkathir | #UnionBankofIndia | @SuVe4Madurai
Tweet media one
6
127
560
@Theekkathir
Theekkathir
12 days
"திரும்பி வர முடியாத இடத்திற்கு உன்னை தூக்கி எறிந்துவிடுவேன்” - பாஜக எம்.எல்.ஏ மிரட்டல் #Theekkathir | #BJPMLA | #SurendraPatwa
5
512
576
@Theekkathir
Theekkathir
3 years
ஐ.ஐ.டி முனைவர் பட்ட இட ஒதுக்கீட்டில் முறைகேடு - சு.வெங்கடேசன் எம். பி கேள்விக்கு அதிர்ச்சி பதில்
Tweet media one
2
147
561
@Theekkathir
Theekkathir
2 months
பீகார் மாநிலம், பாட்னா காந்தி மைதானத்தில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மக்கள் பெருங்கடல்! #Theekkathir | #bihar | #INDIAAlliance | #bjpfailedindia
3
112
572
@Theekkathir
Theekkathir
1 month
ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு செங்கற்கல்லாம் ஒத்தையில நிக்குதம்மா அஞ்சுவருசமாம் பாடல்! #Theekkathir | #aiims | #Madurai
10
275
570
@Theekkathir
Theekkathir
2 years
உரிமைகளை பெற்று தருகிறார் சு.வெங்கடேசன் எம்பி @GargaC @SuVe4Madurai #Theekkathir | #Rights |
Tweet media one
10
102
547
@Theekkathir
Theekkathir
4 months
ராமர் கோயில் திறப்பு நாளில் அரசியலமைப்பின் முகப்புரையை பகிர்ந்த நடிகை பார்வதியின் இன்ஸ்டா பதிவு இணையதளத்தில் வைரல்! #Theekkathir | #RamarTemple | #RamMandirPranPrathistha
Tweet media one
6
109
554
@Theekkathir
Theekkathir
19 days
மக்களை மூளைச் சலவை செய்யும் பாஜக #Theekkathir | #BJPFailsindia | #Dhruv_Rathee
8
325
556
@Theekkathir
Theekkathir
4 months
ரூ.7 கோடி சொத்தை தானம் கொடுத்த தாய்! #Theekkathir | #Madurai | #AayipooranamAmma | @SuVe4Madurai
2
117
549
@Theekkathir
Theekkathir
2 years
மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று சொல்லக்கூடாது என கோவை மாநகர காவல்துறையினர் காந்தி நினைவுநாள் உறுதியேற்பு நிகழ்வில் தகராறு.. #Theekkathir | #coimbatore | #police
Tweet media one
32
206
540
@Theekkathir
Theekkathir
29 days
பாஜக-வுக்கு எழுத்தாளர் பா.மகாலட்சுமி சரமாரி கேள்வி! #Theekkathir | #BJPManifesto | #BJPFails
4
242
533
@Theekkathir
Theekkathir
1 year
sting operation -இல் சில்லறைகள் #Theekkathir | #stingoperation
Tweet media one
5
156
514
@Theekkathir
Theekkathir
26 days
பாஜக தோல்வியை தவிர்க்க இந்தியா முழுவதும் கலவரத்திட்டம்...! #BJPFailed | #INDIAAlliance
8
324
518