முகவை அரவிந்த் 🔥 - இனி தமிழ்த்தேசிய சித்தாந்தமே
@aravind171065
Followers
1K
Following
27K
Media
4K
Statuses
16K
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் #நாம்தமிழர்கட்சி #சமூக_செயல்பாட்டாளர் #தமிழ் #Automation_Engineer #Freelancer #தொழிலதிபர்
முகவை
Joined March 2015
இராமேசுவரம் பகுதியில் அதிகமாக புழங்கி வருகின்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு #நாம்தமிழர்கட்சி சார்பில் இன்று 20/11/2025 வியாழக்கிழமை நகர் #காவல் நிலையத்தில் #மனு கொடுக்கப்பட்டது...
0
33
71
இவ்வளவு தான் virtual warriors... தொடை நடுங்கி TVK 😂 காலை வணக்கம் 🙏
5
274
718
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிட்பட்ட தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பனில் கடல்ம்மா மாநாட்டிற்கான சுவரொட்டி மற்றும் பதாகை ஒட்டப்பட்டது.....
2
51
137
ரசிகை என்றால் தியேட்டருக்கு போய் விசில் அடித்து விசய் படத்தை கொண்டாடலாம் இப்படி கட்சியில் சேர்ந்தால் இப்படி தான்....
அதென்ன எங்க கட்சி? அண்ணன் @TVKVijayHQ @actorvijay கட்சி தொடங்கியது யார் யாருக்காகன்னு ஐடி விங் மண்டல பொறுப்பில் இருக்கும் இவர்கள் தான் முடிவு செய்வார்களா? @TVKHQITWingOffl @Jagadishbliss @arunrajkg @AdvocateVenkatP @JhonArokiasamy @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar
0
0
4
சிறப்பு அண்ணா🫂🫂🫂🫂🫂🫂
0
3
17
SIR should have been reformative - adequate time taken, appointed the officials and executed with precision. Why do you come with this drama, right before the elections? - Senthamizhan Seeman Chief Co Ordinator Naam Tamizhar party #ScrapSIR
5
198
310
*கடலம்மா மாநாடு 2025* உயிரின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை -05 | 21-11-2025 வெள்ளிக்கிழமை, மாலை 4 மணி கூத்தன்குழி கிராமம் திருநெல்வேலி மாவட்டம் நிதி பங்களிக்க 👇 https://t.co/dRURLmkJt8
1
174
307
கடைசியில் வந்த அந்த ஒரு குரல் 😍😍😍 #சீமான்பெரியப்பா எத்தனை பேர் தன்னை அப்பன் அண்ணன் சொன்னாலும், தமிழ் மக்கள் உறவுமுறை வைத்து கொண்டாடும் ஒரே தலைவர் அண்ணன் சீமான் தான். @Seeman4TN
5
351
1K
அந்தம்மா மூஞ்சிய பார்ரா கழுத்துல காதுலனு ஒன்னுமே இல்ல. இதுல ஜெயிச்சுட்டோம் மாறா நொட்டிட்டோம் மாறா புடுங்கிட்டோம் மாறான்னு பாட்டு வேற
237
758
4K
*அவசர செய்தி:- குருதி தேவை.* *பெயர்:-* *சீனி.பிர���ாசு* மாநில ஒருங்கிணைப்பாளர் குளித்தலை சட்டமன்ற தொகுதி. *குருதி வகை:-(A1-)* *Negative* *இடம்:-* *Front line* *மருத்துவமனை*அண்ணாசாலை *திருச்சி.* *உடன் இருப்பவர்:-* கலையரசன் 9786194727
15
227
341
போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும் 💯 ✅
6
209
499
எந்த புரிதலும் இல்லாமல்… சாதி மத போதையில் சிக்கி இப்ப திரைகவர்சில சிக்கி கடைசிய கூட்டத்துல சிக்கி செத்துட்டு இருக்க…! Tragic Reality.
8
273
623
வாரிசு அரசியலை எதிர்க்கும் வாரிசு பட கதாநாயகர் விஜய்யின் இலட்சணம்👌
20
152
368
போராட்டம் நடத்தி அதற்கான தீர்வையும் சொல்பவன் எவனோ அவனே உண்மையான நல்ல தலைவன்.. 🙏 மக்களே அறிவார்ந்த தலைவனை தேடுங்கள். 👍
3
242
558