சிலுவை
@SiluvaM_
Followers
27K
Following
42K
Media
19K
Statuses
210K
மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
சென்னை
Joined May 2014
கலைஞர் வாழ்ந்தார் 🖤❤ கலைஞர் வாழ்வார் 🖤❤ கலைஞர் வாழ்ந்து கொண்டே இருப்பார் 🖤❤ எம்மான் 🖤❤
15
67
246
எந்த பிட்ச்ல ஆட கூப்புட்டாலும் ஆடுவோம்ன்ற மாதிரி Cultureஅ மாத்தி வச்சிருந்தான் தலைவன்... இப்ப பழைய மாதிரி பிட்ச் போட்டு அதுலயும் அடி வாங்கிட்டு இருக்கான் சித்ரகுள்ளன். நீ மொதல்ல domestic டீம்க்கு கோச்சிங் போயி ப்ரூப் பண்ணுடா @GautamGambhir
1
20
76
கூட்டத்தை ஒழுங்கு படுத்த முன்னாள் காவல்துறை அதிகாரிகளை நியமித்து விஜய் அதிரடின்னு ஊடகங்கள்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி செய்தி போட்டானுங்க. அந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பிரமாதமா ஒழுங்கு படுத்தியிருக்காங்க 👌🤦♂️
SIR-க்கு எதிராக நடைபெற்ற த.வெ.க ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களால் சேதமடைந்த செண்டர் மீடியன்கள் #Chennai | #TVK | #TVKVijay | #TVKLeader | #TVKProtest | #SIRProtest | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews
5
55
132
ஆட்சி,அதிகாரம் வரும், போகும். அய்யா, அண்ணா வகுத்த கொள்கையே முக்கியம் - கலைஞர் 🖤❤️
0
8
24
மொத்தமும் காசு தந்து கூட்டியாந்து இருக்கானுங்க போல 😂😂 அக்கா முழிக்குது
0
2
2
தரமான சம்பவம்.. 👏👏 இனியாவது கொஞ்சம் கொஞ்சமா திருந்துங்க.. மதுரவாயல் தொகுதயில் இருந்து தவெக வின் அழிவு ஆரம்பம்.. 👏 @TVKVijayHQ
4
13
28
அந்த அம்மா பாவம் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையா 😂எல்லாத்தையும் இழந்து நிற்கிறது இப்போ போய் மனசாட்சி இல்லாமல் சாகடிச்சிகிட்டு😂😂😂
8
225
579
எலக்சன் கமிசன் சர்வர க்ராஷ் ஆக்கற அளவுக்கு வீடியோ போட்டுருக்கேன் ஓட்டு போடுங்க நண்பா நண்பி படைபலமே
TVK Vijay | "நேத்து விஜய் போட்ட 10 நிமிட வீடியோ இன்று சர்வர் CRASH.." ராஜ் மோகன் பரபரப்பு பேட்டி #tvkvijay #rajmohan #tvk #ThanthiTV
2
26
76
இந்த கேவலம் எந்த கட்சிலயாவது நடக்குமா.? 🤦♀️🗣️💦 விஜயின் அதிகப்பிரசங்கித்தனம் @TVKVijayHQ 😂😂😂 - அடித்து நொறுக்கிய மணி 👌🔥
15
447
1K
இது தான் விஜயோட வெற்றி பிஜேபி கொண்டு வர்ற எல்லா திட்டத்தையும் திமுகதா கொண்டு வந்துச்சுனு இப்படி தப்பா அவங்களை கொம்பு சீவி விடுறது பண்ற @TVKVijayHQ அரசியல் எச்சை தான் இந்தாளு இதுவரை இப்படி ஒரு எச்சை அரசியல் கட்சியை கண்டதில்லை என்பதே நிதர்சனம்
13
89
210
எனக்கு மட்டும் இல்ல தற்குறி உங்க அண்ணன் விஜிக்கும் லீவ் தான். அதான் போராட்டதுக்கே லீவ் போட்டுட்டாரு.
@CheGuevaraOffi1 ஏன் இன்று உனக்கு லீவா டா கொத்தடிமையே
20
67
347
இவ்வளவு பெரிய அறிவாளிகள் இருக்கிற வரைக்கும் விஜய யாரும் அசைக்க முடியாது. 😂🤣🤣 #தற்குறி_விஜய்_கழகம்
20
286
783
அருமைடா 😂
@polimernews அப்படித்தான் பண்ணுவோம் இது ஒன்னும் காசுக்கும் குவாட்டர்க்கும் வர கூட்டம் இல்ல ??? அரசு எதுக்கு புடுங்கவா இருக்கு சரி பண்ண சொல்லு 🥱
0
4
17
பிரபுவும் ராதாரவியும் கூப்பிட்டு "என்ன இருந்தாலும் நீங்க சினிமால இருக்கீங்க"ன்னு மிரட்டிருக்காங்க. இதன் பொருள் என்ன? "எங்களைப் பகைச்சிட்டா சினிமால இருக்க முடியாது" ங்கறது தானே!
6
25
109