Srihari
@Sriharielango
Followers
52
Following
17K
Media
32
Statuses
2K
Comrade ❤️ If u don't interfere in politics, politics will eventually interfere in your life- Lenin
Earth
Joined May 2020
இளையராஜா மட்டும் இல்லைன்னா இங்க நிறைய பேருக்கு காதல்னா என்னென்னே தெரியாம போயிருக்கும் ❤️🫣 தன ந ந ந தன ந ந ந 🫰🏻🫶🏻❤️
74
236
1K
சொன்ன நேரத்துக்கு 𝟭𝘀𝘁 𝗦𝗶𝗻𝗴𝗹𝗲 𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 பண்ண நீ... சொன்ன நேரத்துக்கு கரூர்க்கு மட்டும் ஏண்டா போகல..??? @actorvijay @TVKVijayHQ
111
381
2K
SC’கிட்ட மட்டும் பேசாதே என்றார் அப்பா ! கல்லூரி வகுப்பில் ஒருவன் எழுந்து தான் SC என்றான் ! திரும்பிப் பார்த்தேன் உலகத்திலேயே அவன் தான் அழகானவனாக தெரிந்தான் ........❤️ ~ அம்ருதா
26
971
5K
கடைசி விவசாயிக்கு முன்னாடி.. என்னோட most favourite படம் இதுதான்❤️❤️❤️
15
822
6K
தூய்மை பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் கொள்கை முடிவு கைவிடப்பட வேண்டும்
3
53
147
பா.இரஞ்சித் அவர்களும் மாரி செல்வராஜ் அவர்களும் தனது படைப்புகளில் சிறந்த பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவதால் நடிகைகளுக்கு அவர்கள் படத்தில் நடிக்கனும் என்கிற ஆசை அதிமாகிறது! சிறப்பு!
15
116
810
பைசன் 🦬 திரைப்படத்தில் செழியனாக களமாடும் இயக்குனர் தோழர் லெனின் பாரதி @leninbharathi1 🥳🎭🥰🚩💪🎭🎊🥳 #leninbharathi #bison #Comrade #bison_kaalamaadan_from_diwali #Bison_Kaalamaadan #Bison_Kaalamaadan_On_Oct17 #Bison_Movie
#mariselvaraj #paaranjith #Neelam_Productions
0
1
4
பழங்குடி இளைஞர் தூணில் கட்டி வைத்து அடித்துக் கொலை! #chengalpattu | #casteatrocity | #neelamreports | #tngoverment
5
94
129
தான் ஒரு அரசியலற்ற… அறமற்ற.. பொறுப்பற்ற.. தலமைப் பண்பற்ற… வெற்று சினிமா ஜிகினா மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து இருக்கிறார் @actorvijay #KarurStampede
55
750
2K
எப்படி #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு (இருப்பவருக்கு ஒரு கல்வி இல்லாதவருக்கு ஒரு கல்வி அது தனிக்கதை) என்பதை மறுக்க முடியாதோ அதுபோல் #சாதி_வெறித்_தமிழ்நாடு என்கிற வெட்ககேட்டையும் பேசவேண்டும்.. தேர்தல் வரவையொட்டி சினிமா பிரபலங்களைக் கூட்டி பெருமை தேடுவது மட்டுமே அரசின் வேலையல்ல…
51
153
549
சக்தித்திருமகன்.. பிறப்பால் மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதர்களை துண்டாடி.. உழைக்காமல் அதிகாரத்தை ருசிக்கும் ஒரு இழிகூட்டத்தை சமரசமின்றி திரையில் அம்பலப்படுத்திய @ArunPrabu_ க்கும், தயாரித்து நடித்த @vijayantony மற்றும் குழுவினருக்கும் நன்றிகள்.. #SakthiThirumagan
7
185
1K
காதலே உயிரின் முதல் கதை, ஒவ்வொரு சுவாசத்திலும் அதன் இசை ❤️ செப் - 19 முதல் 🔥 #ThandakaaranyamFromSept19 #தண்டகாரண்யம் @beemji @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor #Dinesh @Riythvika @VinsuSam @actorshabeer @ActorMuthukumar @Actor_ArulDass @SaranyaRavicha7 @Bala_actor
1
13
82
உழைக்கும் மக்களாகிய துப்பரவு தொழிலாளிகள் போராட்டத்தை ஓடுக்க காவல்துறையை ஏவி அடித்து விரட்டிவிட்டு… உழைக்கும் வர்க்கத்தின் பேராசான் கல்லறை முன்பு மரியாதை செலுத்தும் நாடகமாடும் போலி சமூகநீதி முதல்வர் @CMOTamilnadu அவர்களே.. கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியில்லயா உங்களுக்கு..
லண்டனில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! #Theekkathir | #MKStalin | #KarlMarx
29
273
903
தமிழகத்தில் ஓர் ஆணவப்படுகொலை கூட நடக்கவில்லை - RTI தகவல்! #SCST | #RTI | #Madurai | #HonorKilling | #Pudukkottai | #neelamsocial | #neelamreport
11
173
398
இன்று புதுக்கோட்டை கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணம். காதலர்கள் பிரகதீஸ்வரன் - ஐஸ்வர்யா ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. சாதி ஒழிக. காதல் வாழ்க...
90
173
1K
சாதி ஒழிப்பில் சிபிஐ(எம்) திருத்துறைப்பூண்டி CPI(M) கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் காதலர்கள் சஞ்சய்குமார் - அமிர்தா ஆகியோருக்கு சாதி மறுப்பு திருமணம் CPI(M) தோழர்களால்
35
95
559