
Pravin
@PravinTweets1
Followers
1K
Following
1K
Media
96
Statuses
209
கண்முன்னே ஒரு பேரழிவை உலகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது 💔. #GazaGenocide #GazaStarving
2
6
11
நெதன்யாகு என்னும் இன்றைய ஹிட்லர் உலக கண்களின் முன்னே பாலஸ்தீனியர்களை இனப்படுகொலைச் செய்துகொண்டு இருக்கிறான். காஸா 💔. #GazaGenocide #GazaIsStarving
0
4
13
இதுதான் சமூகநீதியா @CMOTamilnadu ? குறைந்தபட்ச மரியாதைக் கூட கொடுக்க முடியவில்லை என்றால் உங்கள் கொள்கைகள் கிழித்தது என்ன?
0
18
23
தமிழ்நாட்டிலும் நாய்கள் தொல்லை அதிகரித்திருக்கிறது. மதுரையிலும் என் ஊரிலும் என் தெருவிலும். எங்கு பார்த்தாலும் வெறிகொண்ட நாய்கள். பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோராகிய எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசு @CMOTamilnadu கட்டுப்படுத்த வேண்டும்.
1
4
11
ஆண்டு 2025. எலான் மஸ்க் @elonmusk உலகச் சுவரை உடைத்து மார்ஸிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இருக்கிறார். இங்கே அடிப்படை அறிவில்லாதவர்கள் தீண்டாமைச் சுவற்றைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் !
0
3
17
மருந்தைக் குடிப்பேன் என்று தூய்மைப் பணியாளர் சொல்கிறார். இது தான் உங்கள் @CMOTamilnadu அரசின் சாதனையா?
1
67
152
ஆண்டு 2025. மீண்டுமொரு ஆணவக்கொலை ! ஒரே சாதி வேறு ! எப்போது ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றுவீர்கள் @CMOTamilnadu ? இன்னும் ஒரு 50 கொலை விழுந்த பிறகா?
0
8
17
மாநில வளர்ச்சி விகிதம் குறித்து புளகாங்கிதம் அடையும் முதல்வர் ஸ்டாலின் @CMOTamilnadu ஆட்சியில் தான் பணி ஓய்வு பெற்று 24 மாதங்கள் ஆகியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பலன்கள் இன்னும் வழங்கவில்லை. காலமெல்லாம் உழைத்த தொழிலாளர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்கிறது. கொடுமை !
0
3
18
45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடிக்கொண்டு இருக்கும் தோழர் திருமா @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
1
18
163