Srihari - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@Srihari_DMK
Followers
2K
Following
39K
Media
6K
Statuses
32K
தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் தர்மபுரி கிழக்கு.🌄 Belongs to Dravidian Stock. VSB தம்பி 🖤❤️
Joined April 2020
நயன்தாரா வேணுமா.? அது தான் உன் கனவா.? அதிமுக பெண்களை நடத்தும் லட்சனம் இது தான் 🤬 அதிமுக எச்ச பொறுக்கி கூட்டம். #SayNoToNDA
19
146
258
இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் @OfficeOfOPS அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது...! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam
@DMKThoothukkudi #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #MKStalin
4
26
74
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை..🔥 டெல்லியில் எங்கள் மாண்புமிகு அண்ணன் @V_Senthilbalaji. அவர்கள்..⚫️🔴 #DMKITWING #SenthilBalaji #VoteForDMK #karur
7
56
286
தட்டி தூக்குங்க உடன்பிறப்புகளே 🔥 இணைய உபிஸ் அடிய காட்டுவோம்💥 #SayNoToNDA 100 200 100 🗨️ 🔄 ♥️
51
472
733
நான் இதுவரைக்கும் திமுகவிற்கு ஓட்டு போட்டது கிடையாது . ஆனால், 2026 இல் எனது ஓட்டு திமுகவிற்கு தான் 🥰 Tata Ace Driver போல. திமுக கொண்டு வந்த திட்டங்களையும், திட்டத்திற்கான பெயர்களையும் அவர் விவரிக்கும் முறை அழகு 🥰🥰🥰 #VoteForDMK
21
310
579
இன்று மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமிகு. திரௌபதி முர்மு அவர்களின் குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் (Rashtrapati Bhavan Cultural Centre) நடைபெற்ற "காலை உணவுடன் கூடிய விருந்தோம்பல் நிகழ்வில்" கலந்து கொண்ட போது. @mkstalin
@rashtrapatibhvn
#KEPrakash #DMK
0
7
25
மகப்பேறு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தாய்மை ஆகியவற்றிலும் முன்னனியில் தமிழ்நாடு! #MKStalinEra
#DravidianModel_2point0
3
54
109
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்தத் தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் Rerord-ஐ நாங்களே Beat செய்வோம்! - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #SayNoToNDA
39
312
439
"திமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது" - சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin
#AssemblyElections | #UdhayanidhiStalin
0
5
16
Honoured to attend the Hon’ble President of India, Thirumathy. Madam Droupadi Murmu's Breakfast Meeting for Members of Parliament at Rashtrapati Bhavan on 16.03.2026. @rashtrapatibhvn
#PresidentOfIndia #MembersOfParliament #ThamizhazhiThangapandian 1/2
2
16
143
புதுசா புதுசா ஐடி எல்லாம் திமுகவுக்கு ஆதரவா எழுதும்... அது எல்லாம் 2 ரூபாய் சங்கியோ, 25 ரூபாய் தற்குறியோ கிடையாது... ஏன்னா எல்லாருமே கலைஞரால படிச்சு பல லட்சம் சம்பாரிக்கிறவங்க.. அவங்கதான் Unofficial IT WING 🔥 #VoteForDMK
27
165
321
Electionக்கு ஒன்றிணைவோம்.. மடக்கு ஊதி தற்குறிகள், சங்கிகள், ஜோம்பிகள், அடிமைகள் அல்லாத Active and interesting X users please… Follow பண்ணிட்டு comment பண்ணுங்க Follow back பண்றேன். #ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம் மீண்டும் திமுக ஆட்சியை உருவாக்குவோம்💪💪💪
1
1
3
திராவிட மாடல் ஆட்சி.. கரூர் மாவட்டம் வளர்ச்சி.. #திராவிட_மாடல்_ஆட்சி #கரூர்_மாவட்டம்_வளர்ச்சி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
18
91
148
திராவிட மாடல் ஆட்சி.. கரூர் மாவட்டம் வளர்ச்சி.. #திராவிட_மாடல்_ஆட்சி #கரூர்_மாவட்டம்_வளர்ச்சி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
17
95
154
ஊண் உறக்கம் இன்றி உழைப்போம், DravidianModel 2.0 அமைப்போம்! #VoteForDMK
#DravidianModel_2Point0
2
68
133
ஊண் உறக்கம் இன்றி உழைப்போம், DravidianModel 2.0 அமைப்போம்! #VoteForDMK
#DravidianModel_2Point0
0
0
1