தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சாப்பிட நிறுத்தும் இடங்களில் கழிப்பிட வசதி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசாணை. இன்று காலை விழுப்பரம் சென்னை வழியில்( 9.30 மணிக்கு ) சித்தணி ஹோட்டல் அர்ச்சனா வில் ரூ 5/ கட்டணம் வாங்குகிறார்கள். கேட்டதற்கு எங்க வேணாலும் சொல்லு ன்னு பதில்
@Veera284
@Madeshjournali1
நீ.......ண்ட நாட்களுக்குப் பிறகு இதயத்துக்கு மிகமிக நெருக்கமான ஒரு குரலைக் கேட்கும் வாய்ப்பினைப் கொடுத்த மாதேசு கண்ணுக்கும் , சங்கரும் நன்றி . சவுக்கின் வீச்சு மீண்டெழ வேண்டும் . கண்களின் தீட்சிதம் மிளிர வேண்டும் . குரல் பிளரலோடு கவர்ச்சிக் வேணும்
*ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு...எதற்காகவும் இறங்காதீர்கள் பயணத்தின் போது இயற்கை உபாதைகளுக்கு... பேக்கரி... ஹோட்டல் பெட்ரோல் பங்க் போன்ற டாய்லெட் களை ப் பயன்படுத்துங்கள்* .😨😨😨😨😨😨🥱🥱🥱
@voiceofsavukku
@AMuktharAhmed1
@Veera284
சத்தியம் ஸ்டுடியோவில் பணி புரியும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவும். முக்தாரின் கண்களும் , மனசும் உங்களை எப்படி பார்க்கும் ....நினைக்கவே மனசு வலிக்குது.
படம் பார்க்கப் போயி பரலோகம் போன பைத்தியகாரன என்ன சொல்ல. காசுக்கு நடிச்சவங்கள காசுக் கொடுத்துப் பாக்கிரதோட வாழ்க்கைய தொலைக்கிற வீணர்களே உங்க குடும்பத்த கொஞ்சம் நினைவில் வைங்கடா ? நடிச்சவனா காப்பாத்துவான் ....?
எங்கள் கிராமத்தில் இன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பொங்கல் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு என்னால் இயன்ற சிறு காணிக்கையாக குளிர்பானங்கள் வழங்கியபோது
தினமும் 1000+பிரியாணி
எடப்பாடியார் பேசும் நாள் - 2000+பிரியாணி
ஞாயிற்றுக்கிழமை - கறி ஒரு கிலோ
இன்பச்சுற்றுலா
குக்கர்
கொலுசு
பட்டுப்புடவை
Gift Voucher
கிஃப்ட் வவுச்சருக்கு கணக்கு காட்டுமா சென்னை சில்க்ஸ் நிறுவனம்?
வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?
திட்டக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் நிலை!*
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்.
சாதாரண மழைக்கு பேருந்துகள் நிறுத்த முடியாத வகையில் குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன. இது தவிர பணிமனையில் முறையான கழிவறை வசதி இல்லை
@Veera284
ஆதாரங்கள்: பல்வீர் சிங் IPSக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக IPC பிரிவுகள் 324, 326 மற்றும் 506 (1) இன் கீழ் கிரிமினல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
தர்மயுத்தம் part-2 🤣
இப்படியே சொல்லி சொல்லி , தர்மம் ஒரு நாளைக்கு உம்ம நிஜப் பன்னீரா மாத்தி , இந்தப் பன்னீர் இருந்த இடத்தில தெளிச்சி பாவ விமோசனம் செய்யப் போகுது
திமுகவின் கோல்மால்களை தோலுரித்து காட்டிய யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது
@SavukkuOfficial
கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி
சவுக்கு சங்கர் மயிரிழையில் உயிர் தப்பினார்
#SavukkuShankar
உயிருக்கு திமுகவினரால்
ஆபத்து உள்ளது .
இந்த வீடியோ எடுத்து முடிக்கும் போது 2 பேருந்துகள் தடம் எண் 35 மற்றும் 37 வந்து பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப் படுகின்றன. ஊழியர்களிடம் கேட்டால் 4 1/2 மணிதான் எங்களை கேக்காதீங்க டிப்போல கேளுங்க சொல்லி நிற்காமல் செல்கின்றனர்.
@karthickrameshS
@arunreports
@Madeshjournali1
@voiceofsavukku
யார் தலைவன் !
நாடே கையில் இருக்கும்பொழுது தூக்கம் வர வில்லை என்று பொது மேடையில் தன்னம்பிக்கை இன்றி தன்னை தானே இகல்பவனா! இல்லை! இந்த நாட்டில் ஊழல் நடக்க கூடாது என்று தன் தூக்கத்தை பொருட்படுத்தாமல் சிறையில் இருப்பவனா!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் இருக்கும் இந்த கடையில் ரூ பத்து நாணயத்தை வாங்க மறுப்பதோடு தரக்குறைவாகவும் பேசுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றடையும் வரை இந்த தகவலைப் பரப்புங்கள்
@Saravanansivans
வேண்டவே வேண்டாம். அதிமுக வை அழித்து விடுவார்கள். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை , வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அது கண்டிப்பாகக் கைக் கொடுக்கும்
இந்த பேருந்திலும் ரூ பத்து நாணயம் வாங்க வில்லை. அரசுப் பேருந்துகளில் மீதத் தொகைக்கு பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியுலக வாழ்வில் மறுக்கப்படுகிறது .
@Veera284
@voiceofsavukku
சற்றுமுன் எனக்கு வந்த குறுஞ்செய்தி கீழே
மீண்டும் அவதாரமெடுத்த அட்டூழியம்
Launching G Square Magica Ph 1 @ Urapakkam, Villa plots with 40 amenities frm 62L(1100sqf). Just 150m frm Urapakkam railway station. MissedCall 04471241112
சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து!!!!
பைப்பிள் அடித்துள்ளனர் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்
கையில் Fracture 💔
தமிழ்நாடு நாசமாய் போய்கொண்டு இருக்கின்றது
#savukkuShankar
@rashtrapatibhvn
@voiceofsavukku
As citizen of the great nation India I humbly request you the dynasty to save the life of Mr . Shankar ( Savukku Shankar) from Tamilnadu who is under life threat by Police and Ruling party
பிளாக்மெயிலர் என்றால் அதற்கான வழக்கு ஏன் போடல? வழக்கு போட்டு சவுக்கால் பிளாக்மெயில் செய்யப்பட்டவர்கள் யார் என்று சொல்லுங்கள்.
அந்த நபர்கள் செய்த குற்றம் என்ன? அதையும் சொல்லுங்கள்.
ஏன் பதட்டம்? நீங்கள் உண்மையில் பரபரப்பாக தேடுவது என்ன?
- பேராசிரியர்
@Kalyan1612
சந்தேகம் 😳😳
ஊர் அறிந்த இவருக்கே இப்படி ஒரு நிலமை என்றால்... யாருக்கு தெரியாத கைதிகள் யேன்ன என்ன கொடுமைகள் அனுபவிக்கிறார் களோ😖🥺
ச கொடுமை கொடுமை...
#IStandwithSavukkuShankar
தனியார் மருத்துவமனைக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இதனை மூத்த குடிமக்கள் உட்பட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்து கடன்காரனாக ஆகுவதை விட இந்த மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் உள்ளது.