
Arappor Iyakkam
@Arappor
Followers
90K
Following
2K
Media
7K
Statuses
11K
Official Twitter id of Arappor Iyakkam
Chennai, India
Joined November 2015
Time to Donate!. ஜூலை மாத அறப்போர் முக்கிய செயல்பாடுகள்:.1. ரூ 992 கோடி கிறிஸ்டி ரேஷன் ஊழல் போக்குவரத்து டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்யாத தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பெயரை தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்று மாற்ற கோரி அதன் பெயர்
2
15
54
நாளை சந்திப்போம் !.10 Years of Arappor!. நாள் : செப்டம்பர் 7, 2025, ஞாயிறு .நேரம் : 4 pm - 7 pm.இடம் : சர் பிட்டி தியாகராய ஹால், ஜி என் செட்டி ரோடு, தி நகர், சென்னை 600017.location: Ph: 7200020099.#அச்சம்தவிர்அறப்போர்செய் #DecadeofChange
0
5
14
We are getting ready. Are you ready ? Lets meet tomorrow for 10 years of Arappor. நாள் : செப்டம்பர் 7, 2025, ஞாயிறு .நேரம் : 4 pm - 7 pm.இடம் : சர் பிட்டி தியாகராய ஹால், ஜி என் செட்டி ரோடு, தி நகர், சென்னை 600017.location: Ph: 7200020099
0
14
52
Opinion article by Arappor on the 10 year Journey in the new indian express. Lets meet tomorrow and take this journey forward!. மக்கள் இயக்கங்களை கொண்டாடுவோம்! அடுத்த 10 ஆண்டுக்கான பணிகளை முன்னெடுத்து செல்வோம் !.பதிவு செய்யுங்கள். நேரில் வாருங்கள் . நாள் :
2
18
33
RT @tmkrishna: Will be part of a panel discussion as part of the 10th year celebration of Arappor Iyakkam along with panelists V. Suresh, S….
0
9
0
Bitcoin’s on fire at $112K! Time to flip the charts on BTCC!.Exploring Cryptocurrency with Jaren Jackson Jr.🏀.
0
1
9
அறப்போர் பத்து வருட நிறைவு பாடல்! .தன்னார்வலர்கள் இயற்றி தன்னார்வலர்கள் பாடிய பாடல் !. கேளுங்கள்! பகிருங்கள்! 10 ஆண்டு அறப்போர் நிகழ்வுக்கு வாருங்கள்! . மக்கள் இயக்கங்களை கொண்டாடுவோம்! அடுத்த 10 ஆண்டுக்கான பணிகளை முன்னெடுத்து செல்வோம் !.பதிவு செய்யுங்கள். நேரில் வாருங்கள்
1
44
139
3 Days to go for .10 years of Arappor Event!. Panel Discussion in Arappor Event:.அறப்போர் கடந்த 10 ஆண்டுக��ில் செய்தது என்ன ? அடுத்த 10 ஆண்டுகளில் செய்ய வேண்டியது என்ன ? வாருங்கள் பல தளங்களில் வேலை செய்யும் மக்களின் கருத்துக்களை கேட்போம்!. 10 ஆண்டு அறப்போர் நிகழ்வுக்கு
0
17
54
Time to donate!.அறப்போர் பத்தாண்டுகளாக பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ஆயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணத்தை சேமித்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் தன்னார்வலர்களின் உழைப்பு மற்றும் நாம் தொடர்ந்து இயங்க ஆதரவாளர்களாகிய நீங்கள் தரும் பொருளாதார பங்களிப்பு!
0
7
21
4 Days to Go.for 10 years of Arappor Event!. அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு! இந்த வார Arappor Impact!. 10 ஆண்டு அறப்போர் நிகழ்வுக்கு ஒன்றுகூடுவோம்! மக்கள் இயக்கங்களை கொண்டாடுவோம்! நம் பணிகளை முன்னெடுத்து செல்வோம் !.பதிவு
2
44
104
A new proposal from @CMSgov under @DrOz wants to add catheters, ostomy & trach supplies to Medicare’s competitive bidding program. This is a bad idea and will worsen outcomes for seniors & Medicare recipients. My latest in @MedPageToday explains why ⬇️
medpagetoday.com
Limiting urological, tracheostomy, and ostomy supply options will do more harm than good
10
16
134
இந்த ஒரு வழக்கு போட்டதற்கு, அறப்போர் மீது 30 க்கும் மேற்பட்ட மான நஷ்ட வழக்குகளும் கிரிமினல் பொய் வழக்குகளும் போடப்பட்டது. நம் பக்கம் இருந்தது உண்மை என்னும் பேராயுதம் மட்டுமே. அதை வைத்து நம் மேல�� இருந்த பொய் வழக்குகளை உடைத்து நாம் தொடுத்த அந்த ஊழல் வழக்கில் தற்பொழுது
3
53
123
Time to donate!. பத்து ஆண்டுகளாக அறப்போர் வெளிக்கொண்டு வந்த ஊழல்கள், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், பதிவு செய்யப்பட்ட பல ஊழல் வழக்குகள், மீட்டு எடுக்கப்பட்ட அரசு நிலங்கள், நூற்றுக்கணக்கான தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சிகள், நீர்நிலைகளை
1
8
19
5 Days to Go.for 10 years of Arappor!. மக்கள் தினம் தினம் பயணிக்கும் அரசு போக்குவரத்தில் நடந்த முறைகேடு என்ன ? அதை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்து. புகார் கொடுத்து எப்படி சரி செய்தது ? பாருங்கள் இந்த வீடியோவை ! மேலும் இந்த துறையில் முழுவதுமாக ஊழல் ஒழியும் வரை அறப்போர்
0
26
69
சேலம் மாநகராட்சியில் இருக்கும், மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணம் கொள்ளை: . RTI இல் பெற்ற தகவலின் படி சேலம் மாநகாரட்சி பேருந்து நிலையத்தில் 6 இடங்களில் கட்டண கழிப்பறைகள் இருப்பதாகவும், அவற்றை பராமரிக்க பொது ஏலம் ஒப்பந்த புள்ளி மூலம் திரு.எம்.சத்தியமூர்த்தி த/பெ.மணி
1
63
112
சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்ததற்காக அறப்போர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
1
61
156
Foundation models are stuck in the past, but they intentionally produce natural-sounding and varied responses. These can lead to hallucinations. We explore the limitations of foundation models and how RAG can address these so chat, search, and agentic workflows can all benefit.
0
1
14
7 Days to Go.for 10 years of Arappor Event!. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மோசடியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த ஊழலை அறப்போர் வெளிக்கொண்டு வந்ததும், அந்த முறைகேட்டை அண்ணா பலகலைக்கழகம் ஒப்புக்கொண்டது இந்த முறைகேடு வெளியீட்டில் முதல் வெற்றி. அதன் பிறகு ஒவ்வொரு வெற்றியாக
4
51
113
உங்கள் வாழ்க்கையில் லஞ்சம் ஊழலால் நீங்கள் பாதிக்கப் பட்டுள்ளீர்களா? . ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா என்று பலர் கேள்வி கேட்கும் இன்றைய நிலையில், உங்கள் கசப்பான லஞ்ச - ஊழல் அனுபவத்தை இங்கு பகிருங்கள் (உங்கள் பெயர் முகவரி இல்லாமல்). செப்டெம்பர் 7, 2025, ஞாயிறு, மாலை 4-7 மணி வரை Sir
1
26
66
8 Days to Go.for 10 years of Arappor. திருநெல்வேலியில் நமது கல்குவாரி ஊழல் வெளியீடு மற்றும் தொடர் புகாரால் காவல்கிணறு பெருங்குடி குவாரி மூடப்பட்���து. மேலும் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். நமது 10 வருட செயல்பாடுகளில்
0
68
165
9 Days to Go.for 10 years of Arappor. இன்று முதல் அறப்போரின் வெற்றிகள் ஒவ்வொன்றாக பார்ப்போம் ! வில்லிவாக்கம் ஏரியை பஸ் ஸ்டாண்டாக மாற்ற இருந்ததை தடுத்து அதை ஏரியாக மீட்டெடுத்த அறப்போர் ! அரசு இன்று விளம்பரப் படுத்தும் கண்ணாடி பாலம் இந்த ஏரியில் தான் அமைக்கப்பட்டுள்ளது! . 10 ஆண்டு
8
182
536
10 Days to Go!.for 10 years of Arappor!. நம் பத்தாண்டு பயணத்தை திரும்பி பார்ப்போம்! . நாம் இனி செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுத்து செல்வோம் !. பதிவு செய்யுங்கள். நேரில் வாருங்கள் . நாள் : செப்டம்பர் 7, 2025, ஞாயிறு .நேரம் : 4 pm - 7 pm.இடம் : சர் பிட்டி
4
24
74
. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே! . சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்!. சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்!.
0
31
68