NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing
@NTKEnvWing
Followers
36K
Following
218
Media
4K
Statuses
5K
நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறையின் அதிகாரப்பூர்வக் கணக்கு. Hashtag: #EnvironmentalWing_NTK
Tamilnadu
Joined March 2020
மரபு வாழ்வியல் ஐயா கிட்டு அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதி திருவெண்காடு கிராமத்தில் கிட்டு ஐயா அறக்கட்டளை மற்றும் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் காசிராமன் அவர்கள் முன்னெடுப்பில் கிணறு அமைக்கப்பட்டு
0
45
92
நாள் :01-11-2025 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மருதவம் தோப்பு கிராமத்தில் உள்ள கண்மாயில் 300பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது. #EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
0
90
218
Spritz Vibe. Limited Edition. Frosted over & fresh for the season, Spritz Vibe Sparkling Snowball Frost Limited Edition is here! CELSIUS. LIVE. FIT. GO.
492
732
11K
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ளப் புகாரின் பெயரில் ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். @mkstalin @TThenarasu @supriyasahuias @PKSekarbabu @PriyarajanDMK
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ளப் புகாரின் பெயரில் ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். @mkstalin @TThenarasu @supriyasahuias @PKSekarbabu @PriyarajanDMK
0
51
89
25-10-2025 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி ஒன்றியம் ஆப்பனூர் கம்மாய் கரையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் சார்பில் பனை விதைகள் நடப்பட்டது..! #EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
0
79
169
22-10 - 2025 நாம் தமிழர் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறையின் மற்றும் விருத்தாச்சலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..! #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
2
48
109
மக்களின் உடல்நலனையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடற்சூழலியலையும் பாதிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தோன்றியிருக்கும் அபாயகரமான வேதிப்பொருள் நுரைகளை அப்புறப்படுத்தி உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். @mkstalin @PriyarajanDMK
0
47
75
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு! இது நம் இனத்தின் திருவிழா! எல்லோரும் கூடுவோம்! தீய ஆட்சிமுறை ஒழிய தூய ஆட்சிமுறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க
0
51
86
தீபாவளி,ஆங்கில புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியான செயலாக கருதப்படுகிறது! அது உயிர்களின் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் விளைவிற்கும் பெருங்கேடு குறித்து கவலைப்படுவதில்லை! வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் காலையும், மாலையும் நிலவும்
1
48
81
It is also a social injustice, an oppression to impose sanitation workers with cleaning up the enormous amount of waste generated by unnecessary fire works explosions ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
#EnvironmentalWing_NTK
1
37
64
தேவையில்லாது பட்டாசு வெடித்து குப்பைகளையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் உருவாக்கிவிட்டுத் தூய்மைப் பணியாளர்களை மட்டும் குப்பைகளை அகற்ற சொல்வது கூட சமூக நீதியற்ற ஒடுக்கு முறை தான். #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
3
64
109
இயற்கைவள விரோதத் திட்டங்களை எதிர்த்து போராட நமக்கு தகுதி இருக்க கூடாது என்பதற்காகவே நாம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதை அனைத்து அரசு அதிகாரங்களும் விரும்புகிறதோ ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
#EnvironmentalWing_NTK
3
32
48
ஒரு நாடே பட்டாசு வெடித்து கொண்டாட சிவகாசி எனும் ஊர் பட்டாசு தொழிற்ச்சாலைகளால் மாசு படுகிறது. பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள், பட்டாசுகளை தவிர்ப்போம், இதற்கான மாற்றுத்தொழிலினை வலியுறுத்துவோம் ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
1
47
107
நம் குழந்தைகளின் ஆடைகளில் சிறு அழுக்கைக்கூட பொறுத்துக் கொள்ளாத நம்மால் அவர்களுக்குத் தேவையான தூய காற்றை மாசுபடுத்துவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது ? #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
#EnvironmentalWing_NTK
1
36
58
நாட்டு மாடுகளை மீட்பதற்காக சல்லிகட்டு போராட்டத்தை வென்றெடுத்த உயிர் நேயர்களே, வீட்டு விலங்குகளையும், பறவைகளையும் அச்சுறுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்துவிட்டுக் கொண்டாட்டங்கள் புரிவோமே ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
1
50
80
மக்களின் நலன் என்று அரசு நினைத்தால் இத்தனை இறப்புகள், பாதிப்புகள் உள்ள பட்டசுத் தொழிலுக்கு மாற்றை இவர்களுக்கு ஏற்படுத்தி தர முடியும் ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics
#EnvironmentalWing_NTK
3
54
86
ஒரு அறிவார்ந்த மனிதச் சமூகத்திற்குக் காற்று மாசுபாட்டையும், குப்பைகளையும் உருவாக்குவதில் எப்படிக் கொண்டாட்டம் இருக்க முடியும் ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
6
46
73
எதிர்காலத்தில் என் குழந்தைகள் மூச்சு விடத் தூய காற்று வேண்டும், எனவே நான் பட்டாசு வெடிப்பதைக் கைவிடுகிறேன் ! #SayNo_to_AirPollution #SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
5
61
131
நச்சுப்புகை உயிரைக் கொல்லும் ! #SayNo_to_AirPollution
#SayNo_to_Crackers
#LetusBreathe
#NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
2
73
116
தட்டானின் இறக்கை பிய்க்கப்பட்டிருப்பதையும், சற்றுமுன் பிரசவிக்கப்பட்டத் தெரு நாய்க்குட்டியின் இதயத்துடிப்பு திடிரென நின்று போயிருப்பதையும், தேன் சிட்டின் இறக்கை தீயினால் எரிந்திருப்பதையும் மீண்டும் ஒருமுறை பார்க்க என் வீட்டு குழந்தையால் இயலாது, ஆகவே, பட்டாசுகளை நான் வெடிக்க
10
140
318