leosivakumar02 Profile Banner
Leosivakumar Profile
Leosivakumar

@leosivakumar02

Followers
1K
Following
8K
Media
218
Statuses
1K

Actor #Azhagiyakanne 🔥 "நெருப்பாற்றில் நீந்த துணிந்தேன் கொதிக்கின்ற தார் எனக்கு குளிர் நீர்" 🔥https://t.co/Z2cCLVIpCR

Chennai, India
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
@leosivakumar02
Leosivakumar
5 years
@Udhaystalin @dindigulleoni @shunpakee @aloysiousrabeen @thambikottaibal @DirectorBose சேனைத் தலை நின்று போர் செய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுத்திடும் அண்ணனுக்கு எனது நன்றிகளும் அன்பும்.🥰🙏
4
3
35
@StudioFramesIn
Studio Frames
16 hours
#DeliveryBoy shoot wrapped up 🎬 Coming to theatres soon ✨ Starring @leosivakumar02 💫
0
1
1
@SasikumarDir
M.Sasikumar
15 days
பறையின் ஒலி மண்ணின் உயிரோசை Happy to release the #MaanbumiguParai Trailer Best wishes to the entire team 💐 ▶️ https://t.co/6nGrIemtTQ December 12th release in theatres Produced by @SiyaProductions Directed by @sukumar5560 Music: @ungaldevaoffl @Leosivakumar02 @GayatriRema
7
10
57
@behindwoods
Behindwoods
29 days
'KatBook-யின் சிறப்பு அம்சம்..🤩' Education-யில் Digital Learning Method..🔥
0
3
6
@leosivakumar02
Leosivakumar
2 months
Thank you so much amma♥️🙏🏻 @realradikaa
@realradikaa
Radikaa Sarathkumar
2 months
Good luck 🙏
0
0
1
@leosivakumar02
Leosivakumar
2 months
Thank you very much for your love & support sir♥️ @theVcreations
0
0
1
@raja_anbazhagan
Raja Anbazhagan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
6 months
எனது தந்தை #தீரர்_ஜெ_அன்பழகன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு… அவர் நினைவாக இந்த #நினைவஞ்சலியை தந்த சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த அண்ணன் #LockNagar_கண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.🙏🏽🏴 @dmk_youthwing
2
24
107
@dindigulleoni
Dindigulleoni
8 months
எங்கள் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் எவ்வித குறிப்புகளும் இல்லாமல் அருமையான உரையை,அறிவிப்புகளை வெளியிட்ட துறை அமைச்சர் அன்பு தம்பி @Anbil_Mahesh அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.@mkstalin @DMKITwing @dmk_youthwing
2
4
27
@dindigulleoni
Dindigulleoni
9 months
கள்ளக்குறிச்சி (வ)மாவட்டம் #சின்னசேலம் ஒன்றிய பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் @TUdhayasuriyan MLA அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. @DMKITwing @dmk_youthwing
2
3
24
@elonmusk
Elon Musk
9 months
18K
65K
917K
@dindigulleoni
Dindigulleoni
9 months
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி கொடுத்து மாநில உரிமைகளைப் பறித்து வரும் நிலையில் திராவிட மாடல் முதல்வர் @mkstalin நல்லாசியுடன் பெருமைமிகு நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்யவிருக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் தம்பி @TThenarasu அவர்களை நேரில் சென்று வாழ்த்தினேன்.
1
2
12
@leosivakumar02
Leosivakumar
10 months
எனக்குக் கிடைத்த வரம். மாபெரும் எதிர்பார்ப்போடு🙏🏻 @ungaldevaoffl
@SiyaProductions
Siya Productions
10 months
ஒரு கடிதம் எழுதினேன்.......அதில் என் உயிரை அனுப்பினேன்.....@ungaldevaoffl #MaanbumiguParai #மாண்புமிகுபறை Production @siyaproductions Produced by Subha & SureshRam Co-Produced by J.F.Nakirane & Kavidha Exécutive Producer @muralijut PRO Sathish @teamaimpr @leosivakumar02
0
0
1
@dindigulleoni
Dindigulleoni
10 months
இளைஞர் அணி சார்பில், நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமில், கழகம், #பெரியார், #அண்ணா முத்தமிழறிஞர் #கலைஞர் , தலைவர் @mkstalin ஆகியோர் பற்றி “வரலாறு கற்போம்” என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி உரையாற்றினேன். @dmk_youthwing @uyirinummelana
2
6
45
@rameshlaus
Ramesh Bala
11 months
DELIVERY BOY – First look Motion Poster https://t.co/w6eenPmqDx On this joyous Pongal festival, we are thrilled to announce that the first-look motion poster of our film #DELIVERYBOY has been officially unveiled by the esteemed director Suseenthiran and the talented actor
0
5
26
@XavierMariabell
Xavier Journalist
11 months
DELIVERY BOY – First look Motion Poster On this joyous Pongal festival, we are thrilled to announce that the first-look motion poster of our film #DELIVERYBOY has been officially unveiled by the esteemed director Suseenthiran and the talented actor Soori. Produced by : Amutha
0
1
1
@ctcupdates
சினிமா தமிழ் சினிமா
11 months
பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் வெற்றிப்பறை கொட்டி இனிய தமிழர் திருநாளை கொண்டாடுவோம் #MaanbumiguParai #HappyPongal #பொங்கல்திருநாள்நல்வாழ்த்துகள் Produced by @SiyaProductions Directed by @sukumar5560 Musical by @ungaldevaoffl @Leosivakumar02 @GayatriRema @ECspremkumar
0
4
8
@dindigulleoni
Dindigulleoni
1 year
சமத்துவம்,சமூக நீதிக்காகவும் தன் போதனைகளை வழங்கிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளான இன்று அதே சமூக நீதிக்கான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் @mkstalin அவர்களை அவரது இல்லத்தில் குடும்பத்தினரோடு சந்தித்து வாழ்த்துக்களை பெற்றோம். @dmk_youthwing @DMKITwing
2
2
50
@dindigulleoni
Dindigulleoni
1 year
#நாமக்கல் மேற்கு மாவட்டம் #குமாரபாளையம் நகரம் சார்பாக கழக இளைஞர் அணிசெயலாளர், துணைமுதல்வர் தம்பி @Udhaystalin அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் #மதுராசெந்தில் , நகரசெயலாளர் #விஜயகண்ணன் முன்னிலையில் நடைப்பெற்றது.@dmk_youthwing @DMKITwing
11
7
26
@dindigulleoni
Dindigulleoni
1 year
#சேலம் மத்திய மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி சார்பாக கழக இளைஞர் அணிசெயலாளர்,துணைமுதல்வர் தம்பி @Udhaystalin அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் @SalemRRajendran ,பகுதிசெயலாளர் #KTR_தனசேகர் முன்னிலையில் நடைப்பெற்றது.@dmk_youthwing
3
5
14
@dindigulleoni
Dindigulleoni
1 year
திருநாவுக்கரசு அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய பாடல் ‘வளையோசை’. உங்களின் பார்வைக்கு. இந்த பாடலை கேட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு ந��்றி. 🔗 https://t.co/p2nuBVyGA7 @thiru_vishnu @saivigneshsings #starnestmedia #valaiyosai
1
1
4